How to reduce marriage expenses in tamil | திருமண செலவை எப்படி குறைப்பது? | Money Management tips

  Рет қаралды 54,989

utipz

utipz

3 жыл бұрын

#HowToSaveMoney #SavingMoney #SaveMoney
செலவை குறைப்பது எப்படி?
#பணத்தை மிச்சம் செய்வது எப்படி?
#எப்படி வீட்டு செலவை குறைப்பது?
#எவ்வாறு பணத்தை சேமிப்பது?
#Tips for saving money
#How to avoid unnessery daily expenses
#How to save money?
#How to reduce expenses?
#How to Save Money in 2020
#பணத்தை சேமிப்பது எப்படி.
#வீன் செலவுகளை குறைக்க எளிய வழிகள்
#How to reduce marriage expenses in tamil
#how to budget your money
#personal finance tips
#Financial Tips in Tamil
#how to invest money in mutual funds
#how to invest money
#investment ideas in tamil
#Which is best investment? Land or Gold or Fixed deposit
திருமண செலவை எப்படி குறைப்பது?
திருமண செலவை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
1) முன்னர் ஏன் ஊருக்கே அழைப்பு கொடுத்து கல்யாணம் நடத்தினார்கள்? இப்போது இன்டர்னெட் உலகத்தில் அதை எவ்வளவும் எளிதாக செய்யலாம்?
2) எவ்வளவு பேரை அழைப்பது? (நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 100 பேர்)
3) திருமண அழைப்பிதழ் - நேரில் அழைக்க வேண்டாம், சிம்பிளான கார்ட், வாட்ஸப், போன்கால்
4) கல்யாண உடை
5) மண்டபம் வேண்டாம், ஹோட்டல் ஹால் புக்கிங்
நார்மல் ஹோட்டல் - 300 டூ 500/ப்ளேட், ஸ்டார் ஹோட்டல் - 1000 -
1500/ப்ளேட், பஃபே சிஸ்டம்
6) கல்யாணம் - ஞாயிற்றுக் கிழமை காலையிலோ, மாலையிலோ…
7) போட்டோ/வீடியோ ஷூட் - 5 இலட்சம், 10 இலட்சம் செலவழிக்க வேண்டாம். 10000/15000 போதும்.
8) கடன் வாங்கி கல்யாணம் செய்ய வேண்டாம். ஒரு மாச சம்பளம் அல்லது இரண்டு மாச சம்பளம்
9) தமிழ் முறை அல்லது சுயமரியாதைத் திருமண முறைப்படி செய்தால் செலவு மிச்சமாகும். (உறுதிமொழிப் பத்திரம் வாசிப்பது, மாலை மாற்றுவது, வாழ்த்து சொல்வது)
10) ஹனிமூன் ட்ரிப்க்கு நல்ல இடம் போங்க...

Пікірлер: 83
@jegannathan7516
@jegannathan7516 3 жыл бұрын
இன்றைய சூழலுக்கான நல்லதொரு கருத்துப் பகிர்வு தோழி...
@srr1106
@srr1106 2 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி தான். அனால் இப்படி செய்ய யார் ஒத்துக்கொள்வார்கள் மணமகனுக்கு நல்ல பெண் கிடைத்தால் போதும் என்று இருக்கிறான் ஆனால் இந்த காலத்து பெண்கள் எல்லாவற்றிலும் பேராசையை கொண்டவர்களாக இருக்கிறார்களே என்ன செய்வது 🤦‍♂
@Friendsforever64321
@Friendsforever64321 18 күн бұрын
Vayaa moodu.. marruage pannanum na marruage selavu ellam nithan pannanum ok va
@SelvaRaj-tr3nl
@SelvaRaj-tr3nl 3 жыл бұрын
விரிவான பயனுள்ள தகவல். அடுத்த முறை இதை பின்பற்றி செய்யணும் !
@jenorobjeno4982
@jenorobjeno4982 3 жыл бұрын
Super akka tq ipo iruka situation ku correct ...neega sonamari andha kasuku veliya poitu varlam
@manikandaniti6372
@manikandaniti6372 3 жыл бұрын
Hmm super next 2 month en marriage thanks akka
@guna2832
@guna2832 2 жыл бұрын
Much needed information Mam, thanks a lot!
@facengo
@facengo 3 жыл бұрын
Master of all subject u r trying to exhibit your talents in various dimension congratulations
@manibalan89
@manibalan89 2 жыл бұрын
Super tips koduthu irukinga madam... Thanks 🙏
@perumalelumalai1400
@perumalelumalai1400 3 жыл бұрын
Nalla thagaval thanks sister
@arjung4271
@arjung4271 3 жыл бұрын
Thanks sister. Valuable information
@lastairbender4389
@lastairbender4389 Жыл бұрын
Semma na kulambitey erunthen but nalla advise kuduthinga mam thanks lot
@prabhuvelsamy915
@prabhuvelsamy915 3 жыл бұрын
Good inform to All people, very very Good
@varmanak2121
@varmanak2121 2 жыл бұрын
Lasta sonathu semmaaa🔥🔥🔥🔥😍
@ImranKhan-qv7yg
@ImranKhan-qv7yg 3 жыл бұрын
Semma information akka and mukiyama neega soneegalae otu point marriage ku selava kammi pannitu honeymoon ku use pannikalaam solli 💯 worth akka nice memories kannipa namma spend pandra andha time la dhan irruku thanks for your information...
@mindsetmomentum1206
@mindsetmomentum1206 6 күн бұрын
நன்றி அக்கா மிகவும் சிறப்பான பதிவு 🎉
@saradhaselvamani4784
@saradhaselvamani4784 3 жыл бұрын
Thank you ma God Bless You
@vijilakshmi7050
@vijilakshmi7050 3 жыл бұрын
Marriage selava kammi panrathukaga namba Invitation WhatsUp la anupurathulam ok athe mari namba relatives um selava mitcha pana alachala koraika whstup laye wish pana paravalaya..namba v2 kalyanatha santhosama pakama alachal selavu mitham nu ya pakanum.. See selava kammi pana naraiya vazhi iruku atha panlam..
@ss-cl1ce
@ss-cl1ce 2 жыл бұрын
Nakkal ya unaku 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
@rajmsd1255
@rajmsd1255 Жыл бұрын
Thank you for your information sister
@masilamani6840
@masilamani6840 2 жыл бұрын
Good advice madam Thanks
@HELLOPEDIAOfficial
@HELLOPEDIAOfficial 3 жыл бұрын
Superb content mam🔥🔥🔥🔥🔥
@kannang3241
@kannang3241 3 жыл бұрын
Thank you 🙌🙏
@kamaleshg7929
@kamaleshg7929 3 жыл бұрын
Nice explain ❤️
@jamunaj7289
@jamunaj7289 3 жыл бұрын
Super mam excellent
@jebajeba9220
@jebajeba9220 3 жыл бұрын
Thanks sister
@micjoejeb
@micjoejeb 3 жыл бұрын
Good idea
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Ай бұрын
🎉🎉🎉🎉🎉 super sis ❤️
@vigneshsubramaniam827
@vigneshsubramaniam827 2 жыл бұрын
Tq so much sister
@giritharanp8399
@giritharanp8399 2 жыл бұрын
Thank you
@muruganjothi4632
@muruganjothi4632 2 жыл бұрын
Thanks ji
@vinothkumarkumar2193
@vinothkumarkumar2193 2 жыл бұрын
Tq sis
@herohunkn8615
@herohunkn8615 3 жыл бұрын
Super sis...
@vickymaha4173
@vickymaha4173 3 жыл бұрын
Thank u mam
@kalaivani2249
@kalaivani2249 11 ай бұрын
Thank you dear
@vibgyorinnisaisaral
@vibgyorinnisaisaral 3 жыл бұрын
Fantastic
@raman2436
@raman2436 2 жыл бұрын
Thank u madam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sowntharyak2102
@sowntharyak2102 2 жыл бұрын
Mam invite pandradhu nerla ponathana avingaluku respect ful ah irukum
@natchiramani
@natchiramani Жыл бұрын
மத்தவங்க மாதிரி எல்லாத்துக்கும் கை தட்டாமல் உங்க மாதிரி சொந்தமா யோசிக்கனும் . உறவுகள் , நண்பர்கள் வருவது சாப்பிடுவதற்காக அல்ல . ஆசீர்வதிக்கவும் வாழ்த்தவும் தான் !
@chitraviji111
@chitraviji111 2 жыл бұрын
Super sister ❤
@Santhoshsanthosh-wi9rk
@Santhoshsanthosh-wi9rk 3 жыл бұрын
Super sister
@prabhakaran1283
@prabhakaran1283 3 жыл бұрын
Super mam
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt Жыл бұрын
சூப்பர் 👌
@gowtham.s2952
@gowtham.s2952 5 ай бұрын
Thankyou hema akka
@shankarsiva9449
@shankarsiva9449 3 жыл бұрын
Nice
@rockey6111
@rockey6111 3 жыл бұрын
Super
@mashabear7893
@mashabear7893 Жыл бұрын
அதன் மேடம் நாங்க thouheed முறைப்படி marriage panuvom.no debts always happy..
@ridersaran4363
@ridersaran4363 2 жыл бұрын
Super ❤️
@noblesd7925
@noblesd7925 2 жыл бұрын
👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👍👍👏
@MohanRaj-yv5bk
@MohanRaj-yv5bk 3 жыл бұрын
Register marrige pannalam 😎
@venkysviews6337
@venkysviews6337 2 жыл бұрын
Hotel la per plate poga hall ku charge Panna matangala
@raman2436
@raman2436 2 жыл бұрын
Im new subscriber👍
@ajithkumara2076
@ajithkumara2076 Жыл бұрын
Chennai la appartment la rental ku home pudipathu epadi..?
@mthamayenthiran7901
@mthamayenthiran7901 2 жыл бұрын
5 to 10 haaa🙄🙄 2kudukka na jam jam nu kalyanam pannikuren😀
@ArunKumar-bf2pl
@ArunKumar-bf2pl 2 жыл бұрын
En inam ya ne
@dhanrajdhanraj7740
@dhanrajdhanraj7740 3 жыл бұрын
Ene ketta kase ella madam
@saisaran7108
@saisaran7108 2 жыл бұрын
En akka lower middle class one month salary 30k na apo 2 months salary 60k idha vechu marrage panna mudiyuma? And enga ka photoshoot ku 5 lakhs la iruthu 10 lakh keakuraga athum for middle class and tamil murai marrage pandrathuku evlo aagum theriyuma minimum 1 lks for pusariki chumma pesanum nu pesa kudathu
@shanmugambala3399
@shanmugambala3399 Жыл бұрын
Watts up laa invite panna ,Watts up lae congrats solluvanga madam
@pewvines6904
@pewvines6904 2 жыл бұрын
Good advise and solutions you have given is extraordinary in detail . U spoke behalf of all and nowadays situation is bad due to corona crisis your video will be usefull for all who plans for wedding in a right budget. 🔥🎉
@utipzhema
@utipzhema 2 жыл бұрын
Thank you so much
@nofikam1826
@nofikam1826 6 ай бұрын
😮
@smpford5204
@smpford5204 2 жыл бұрын
enoda 2 month salry Rs.26000 how its possible then neega Gold pathi solave ila..
@hariramakrishnan5573
@hariramakrishnan5573 3 жыл бұрын
Love cum Arrange Marriage thaan best inimel... We can invest that spends in useful investments.
@gowtham.r3974
@gowtham.r3974 Жыл бұрын
Ungalukku kalyanam ayiducha
@wayoflifebynandhakumar5403
@wayoflifebynandhakumar5403 2 жыл бұрын
Please upload more this type of video madam...
@utipzhema
@utipzhema 2 жыл бұрын
Tq ma
@dealsaholic
@dealsaholic 2 жыл бұрын
@@utipzhema Neenga kadaga raasi ah
@susmitharamaraj8985
@susmitharamaraj8985 2 жыл бұрын
Temples la mrg pannalum selavu kammi panlam dhane
@natchiramani
@natchiramani Жыл бұрын
நீங்கள் சொல்லும் முறை தான் உண்மையான கல்யாணம் ! மற்றவை வெறும் கண்காட்சி (exhibition)
@Spiderman0010
@Spiderman0010 Жыл бұрын
😭😭😭
@pondicherryganailavarasan1534
@pondicherryganailavarasan1534 3 жыл бұрын
ஹோட்டல் ஹால் புக் பன்னா yevlo ஆகும்
@varmanak2121
@varmanak2121 2 жыл бұрын
Oyo ah
@ss-cl1ce
@ss-cl1ce 2 жыл бұрын
@@varmanak2121 yo 😂🤣😂🤣😂
@udayakumar6957
@udayakumar6957 Жыл бұрын
சாப்பாடு கூட பொட்டலசாப்பாடு 20ரூபாய் க்கு வாங்கி குடுக்கலாமா
@purplegirlytn25
@purplegirlytn25 2 ай бұрын
😂😂 your wish tea kooda koduthu anuppunga
@soundtracktamil2416
@soundtracktamil2416 2 ай бұрын
No it's too expensive
@mugimugi4885
@mugimugi4885 Жыл бұрын
Thanks mam
@sivasamysiva1993
@sivasamysiva1993 3 жыл бұрын
Super
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Budget-Friendly Grand Wedding Plan Ideas in Tamil | Sana Ram
11:44
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 10 М.
Fortnite mini Aquarium
0:40
RAWWFishing
Рет қаралды 34 МЛН
who is the champion of ludo luck balloon popping race ?
0:59
SS FOOD CHALLENGE
Рет қаралды 56 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
0:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН