R15v4 la 5000rpm to 6000rpm whistle sound varudhu enna problem ah iruko please reply and give solution🥺
@Saravananj126 Жыл бұрын
Sir additives for glay & eterno engine booster & petrol saver compare best சொல்லுங்க 🔥🔥🔥
@kaviyarasans1694 Жыл бұрын
Good Information Bro Full engine works video upload panuga Bro
@manojprabakaran1828 Жыл бұрын
Bro bajaj 150 cc online la vangalama enga yeriyavula kidaikkala sollunga bro
@azartheen428 Жыл бұрын
Anna o2 sensor problem ma erutha bike millage koraiyum ma ?
@dineshkumark43709 ай бұрын
Anna discover bike ku oil change pani 3 years achu but 1000 km tha run achu ipo oil change panalama vendama
@karthickr391011 ай бұрын
Anna bajaj ns 200 bs6 la led indicator change pannen light speed aha blink avidhu normal ava any solution
@sharukhkhansharukh5254 Жыл бұрын
அண்ணா நா Fz vs2 வச்சுருக்கேன் கோஞ்சநாள் முன்னாடி என்னோட வண்டில காயில் பிரச்சனை இருத்துச்சு...புது காயில் வாங்கி மாத்திட்டேன் இப்போ Bike இஞ்சின் சூடானாவோ இல்ல Bike a வெயில்ல நிருத்துனாவோ வண்டு ரோம்ப சுத்துவாங்கிதா Start ஆகுது....நிழல்ல நின்னா ஒடனே Start ஆகிடுது இது என்ன பிரச்சனைனு சொல்லுங்க அண்ணா...????
@umakanth1796 Жыл бұрын
Anna Yamaha fzs bs6 la oil cooling radiator fitting seithu tharuvingala
@nighild2224 Жыл бұрын
apache rtr 160 4v special edition centre locking system install video poduga bro
@saravanansan864211 ай бұрын
Brother ennoda bike rtr200 4v bs3 . Bike 10km drive pannirru heat aana bike slow pannittum move pannum podhu missing problem irukku runninga endha problem um illa Heat aana mattum indha problem irukku bike romba kasta pattu odra maari irukku cool down la smootha ha irukku . Idling la pakkava irukku temperature sensor change pannite . Show room la ketta . Crank shaft pudikkudhu change pannanum nu soldra nga .. plz solution sollunga Brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayam1 Жыл бұрын
Arumayana padhivu..
@TNMECHBOY11 ай бұрын
Hai Anna work Shop place yanga iruku
@prasana98 Жыл бұрын
Brother, wires ku "Scotch Locks" use pannunga.
@saravanansan864211 ай бұрын
Anne unga shope details sollunga na ❤
@Saravanan1994s11 ай бұрын
அண்ணா நீங்க எந்த ஊரு ❤
@teddybeargaming8519 Жыл бұрын
Unga shop location share pls ❤
@தமிழன்-ல6ச Жыл бұрын
Bro neenga endha ooru?
@sreerama4407 Жыл бұрын
அண்ணா என் வண்டில இன்ஜின் வேலை பார்த்தோம் வேலை பார்த்து நான்தான் நல்லா ஓடிக்.... திருப்பியும் ஆயில் பம்பில் இருந்து ஆயில் ஏர்ல ரெண்டு தடவை ஆயில் பம்பை மாற்றியும் இதே மாதிரிதான் திருப்பியும் அதே problem இதுக்கு என்ன பன்னால 😭😭😭😭
@Gana-00711 ай бұрын
Hi anna, enaku work solli kudupingala.
@muruganmuruganannamalai3193 Жыл бұрын
சூப்பர் நன்பா
@ayyappan.m445811 ай бұрын
சார் பேசன்புரோ பைக் சைலன்சர் போல்ட் கட் ஆகி விட்டது head பிரிக்காமல் போல்ட் வெளியே எடுக்க முடியுமா?
@sudiptmandal5607 Жыл бұрын
thala ennodou r15 v3 la ippo gear shifting rombo hard aiduchu. ethukaha agathu konjam sollamudyuma?
@vaganaviyaltamil Жыл бұрын
Clutch problem irukkum
@vasudevan7216 Жыл бұрын
@@vaganaviyaltamil bro 125cc Scooterla best ethunu sollunga next month vanga plan pani iruken
@rajasekar540 Жыл бұрын
Shop location pls bro
@aravinthanappu5201 Жыл бұрын
தல pulsar digital meter oru wire main போயிட்டே இருக்கும் அப்படின்னு சொன்னீங்க அது memory eraser ஆகக்கூடாது அப்படின்னு சொன்னீங்க எல்லா டிஜிட்டல் bike க்கும் அதே மாதிரிதானா தல இல்ல பல்சர் மட்டும் அப்படியா
@vaganaviyaltamil Жыл бұрын
பெரும்பாலான வண்டிகளுக்கு அப்படி இருக்கும்
@srilalatravelstn3111 ай бұрын
Oil seal க்கு paste use பண்ணனுமா
@vaganaviyaltamil11 ай бұрын
வேண்டாம்
@kavikavi3992 Жыл бұрын
Anna.nallathuruo.vedio.anna.t.q.❤
@RajeevRajeev-v1j Жыл бұрын
Ok anna
@ambeatz1266 Жыл бұрын
And address and details
@RajaRaja-ns1ig Жыл бұрын
Anna ns 200bs6kku Bajaj oil potalama Ella motual potalam
@vaganaviyaltamil Жыл бұрын
Motul best
@razeemahamed2964 Жыл бұрын
👌
@ravirvs7425 Жыл бұрын
Video cut pannama podu ana
@passionpraveen2662 Жыл бұрын
First like and comment ❤🎉
@FREEDOM_OF_21st_CENTURY Жыл бұрын
Super bro 🎉🎉🎉
@ambeatz1266 Жыл бұрын
Shop name sollunga bro
@vaganaviyaltamil Жыл бұрын
Perfect auto works chengalpattu
@ambeatz1266 Жыл бұрын
Brother shop address and your contact no sollungq
@devarajshanmugasundaram6957 Жыл бұрын
Hi bro where a level
@AnbuAnbu-v5q Жыл бұрын
ப்ளீஸ் ரிப்ளை அண்ணா ரொம்ப நாளா வெயிட் பண்றேன் நான்