No video

How to Sleep with Sciatica Pain - Best Sleep Position-Sciatica வலி உள்ளவர்கள் எப்படி தூங்க வேண்டும்

  Рет қаралды 57,574

Dr Balasubramanian

Dr Balasubramanian

Күн бұрын

How to Sleep with Sciatica Pain - Best Sleep Position-Sciatica வலி உள்ளவர்கள் எப்படி தூங்க வேண்டும்
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353 | +91 842 843 8444
=================================
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
=================================
Video Playlist :-
Shoulder Videos - bit.ly/3PsR703
Knee Related Videos - bit.ly/3yxPPKV
Ortho Related Videos - bit.ly/3ytItYP
Dr Balasubramanian all Videos - bit.ly/38lJCak
Dr Healthy Related Videos - bit.ly/3wntCfZ
Foot Related Videos - bit.ly/39VIDy5
=================================
Calcium Food in Tamil - • Calcium Food in Tamil-...
3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு - • 3 நிமிடத்தில் குதியன் ...
Frozen Shoulder Treatment - • Frozen Shoulder: Cause...
பாதம் கால் ஜவ்வு பிசைதல் - • பாதம் கால் ஜவ்வு பிசைத...
Vitamin D Deficiency Symptoms & Foods - • வைட்டமின் டி: குறைபாடு...
Pirandi Benefits - • Pirandai: பிரண்டை நன்ம...
How to Treat Knee Pain - • Knee Pain : How to Tre...
Knee Pain Exercises - • Knee Pain: முழங்கால் ம...
Burning Sensation in foot - • Burning Foot: Burning ...
கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
இதுவரை யாரும் சொல்லாத ஆரோக்கியத்தின் ரகசியம் - • இதுவரை யாரும் சொல்லாத ...
Tik Tik Sound - • முட்டியில் Tik Sound வ...
Back pain Perment solutions - • இடுப்பு வலிக்கு நிரந்த...
3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
Sitting Cross Legs Do & Dont's - • Sitting Cross Legs Do ...
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital,Tiruppur,Tamilnadu,India
+91 9843859353
=================================
Dr. Balasubramanian MS (ortho)
What's App Link
+919843859353
wa.link/1rhcbe
=================================
KZbin Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=================================
#sciatica #sciaticaexercises #sciaticanervepain #drbalasubramanian #bala_ortho_Hospital #orthohospital #kneepain
#shoulderpain #acl #mcl #kneereplacement #shouldersurgery
#footpain #backpain #sportssurgery #sportsinjury

Пікірлер: 189
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 4 ай бұрын
Sciatica pain பற்றிய முழுமையான பயனுள்ள பதிவு இந்த‌ வலி எதனால் வருகிறது self protective methods விரிவான தெளிவான தகவல்கள் எப்படி படுக்க வேண்டும் என்பது தமிழில் யாரும் பதிவு செய்யாதது தான் வலிகளை எப்படி கையாள்வது என்பதும் புதிய விளக்கங்கள் முதுமையில் அநேகமாக எல்லோரும் எதிர் கொள்ளும் வலி பற்றிய நல்ல பதிவுக்கு நன்றி டாக்டர்
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 4 ай бұрын
மிக்க நன்றி டாக்டர் இந்த நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தெரியும் எவ்வளவு கஷ்டம் வலி என்று மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்க வளமுடன்
@kavithathanigaivel3055
@kavithathanigaivel3055 3 ай бұрын
Sir வணக்கம் எனக்கு l5,s1, disk bulge இருக்கு கை கால் மறுத்து போகுது இதற்குஎன்ன தீர்வு
@anbulakshmi7930
@anbulakshmi7930 2 ай бұрын
Mmm intha valiyala sagalam pola irukku
@MahesWari-mt8oo
@MahesWari-mt8oo 3 ай бұрын
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ள்ள உலகத்தில் தங்களைப் போன்ற மனித கடவுள்கள் சிலரின் உன்னதமான சேவைகளுக்கு ... தங்கள் திருப்பாத கமலங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா....😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@meenuandkumar
@meenuandkumar 4 ай бұрын
Excellent video for the needy people Doctor. Much expected video. I hope this method of sleeping would reduce the further damage to the nerves.. Thanks much Doctor 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@kamalamg3551
@kamalamg3551 Ай бұрын
நன்றி டாக்டர் நான் 2நாட்கள் தூக்கம் இல்லாமல் வலியுடன் ஐருந்தென் இப்போ உங்கள் வீடியோ உதவியாக இருந்தது மிக்க நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam 4 ай бұрын
Very much usefull video Doctor.. I was searching for this video recently and couldn't find one..thank you for posting about sleeping position especially for elders and needed info on firm matress. Definitely it will help us to safeguard the nerves from further damage and get a peaceful sleep. Kudos to your team for clearing pointing the position in animation..chair position while lying down is easily communicated thru edit work. Much appreciated the work. Thank you so much Doctor. 🙏🙏🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@murugananthamtham4268
@murugananthamtham4268 4 ай бұрын
ஐயா உங்களுடைய காணொளி அனைத்தும் அருமை சிறப்பு ஐயா .
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@ff.killer566
@ff.killer566 23 күн бұрын
🙏வணக்கம் சார் இந்த சியாட்டிகா பிரச்சினைக்குரிய தீர்வுக்கான காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 22 күн бұрын
THANK YOU VERY MUCH
@thirumanithuraimuthu3452
@thirumanithuraimuthu3452 18 күн бұрын
அருமையான விளக்கம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 18 күн бұрын
THANK YOU VERY MUCH
@user-du9dc5kh6s
@user-du9dc5kh6s 2 ай бұрын
மருந்து ஊசி போட்டு இருக்காங்க கொஞ்சம் பரவாயில்லை.. இன்னிக்கி உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப help full அஹ் இருக்கு thank-you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@AravinthKumar-hc5mr
@AravinthKumar-hc5mr 4 ай бұрын
எனக்கு இந்த வலி இருக்கு 😞😞😞😞😞😞😞இது சரி ஆகுமா ஆகாதா னு மன உளைச்சளாவே இருக்கு r😞😞😞😞😞
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@MuthuRatha-xm4ki
@MuthuRatha-xm4ki Күн бұрын
Enakum pain iruku😢
@user-hm4xb4gr2d
@user-hm4xb4gr2d 3 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி அய்யா
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@Lalitha-yq6nw
@Lalitha-yq6nw 2 ай бұрын
வணக்கம் sir ‌🙏என் அம்மாவிற்கு இந்த வலி அதிகமாக உள்ளது 😭😭 treatment எடுத்தோம் ஆனாலும் சரி ஆகவில்லை நரம்பில் ஊசி போட்ட பிறகு மட்டுமே வலி சற்று குறைந்து அந்த ஊசி போடும் சமயம் மட்டுமே வலி குறைக்கிறது ‌பின்னர் வலியில் மிகவும் அவதிபடுகிறார் இதற்கு தீர்வு கூறுங்கள் sir please 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 operation எதுவும் செய்ய வேண்டுமா please sir reply பன்னுங்கள்
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@anbulakshmi7930
@anbulakshmi7930 2 ай бұрын
​@@DrBalasubramanian ayyaaa Naan intha valiyaal 2 varudamaga avathi pattu kondu irukkean..... ippo thukkum pothu narambu over ha izhukkuthu valiyala sagalam pola irukku 😭 😭 Vali thanga mudila
@vanathinachiyar3872
@vanathinachiyar3872 4 ай бұрын
You are such a dedicated Dr . A very good and a clear explanation about the sleeping positions for a sciatica affected person. Thank you so much for your wonderful service to the society.👌👌👌😊
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@ganeshkumarasamy2409
@ganeshkumarasamy2409 Ай бұрын
Thank you Doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@rajagopalans3635
@rajagopalans3635 12 күн бұрын
Thanks a lot doctor.
@DrBalasubramanian
@DrBalasubramanian 12 күн бұрын
THANK YOU VERY MUCH
@mohana2386
@mohana2386 4 ай бұрын
Sir இந்த Video நீங்க எப்பப் போடுவிங்கன்னு எதிர்பார்த்தேன். Thank you very much Sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@kannaiyankannaiyan3340
@kannaiyankannaiyan3340 2 ай бұрын
நன்றி சார்
@sankaranarayanank2618
@sankaranarayanank2618 4 ай бұрын
Very useful sir. Simply and good explain sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@anithasakthivel5823
@anithasakthivel5823 4 ай бұрын
Good evening sir full explanation sir thank you so much sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@user-rg1pb3fz9i
@user-rg1pb3fz9i 4 ай бұрын
Sir usha Upatiet paesanum
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@marycheliyan9078
@marycheliyan9078 4 ай бұрын
Thanks God bless you
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 3 ай бұрын
Thank you doctor ❤❤❤I am suffering from this pain
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 3 ай бұрын
@@DrBalasubramanian I live in Canada how can you help me dr.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
@@yogeswarykanagasabai4704 please call me in 9843859353,9134343535,8428438444
@karuppasamym204
@karuppasamym204 12 күн бұрын
Thank you Dr❤❤❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 12 күн бұрын
Keep watching
@user-xk9kf9eo5q
@user-xk9kf9eo5q 4 ай бұрын
Nice counciling sir Thankyou sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@umamalathy2357
@umamalathy2357 4 ай бұрын
Dr, super 👌 vedio, enaku, reply panugo, after, delivery enaku vali, 25,yrs iruku, age, 50, any time pain , excesize, mild seiykiren, rest edukiren thirvu,solunga, pls, valka valamudan
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@nagalingamthayanithy1735
@nagalingamthayanithy1735 4 ай бұрын
Thanks Doctor 🙏good clear explanation. Will try.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@Selvakumar-ub4kr
@Selvakumar-ub4kr Ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@faisal7097
@faisal7097 2 ай бұрын
Thank you Sir very usefull
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
THANK YOU VERY MUCH
@MagizhiniTNPSCPreparation
@MagizhiniTNPSCPreparation 2 ай бұрын
Thank u sir.... Very useful information to me ...
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Keep watching
@suseelasamraj5341
@suseelasamraj5341 4 ай бұрын
Thank you so much sir vey useful and helpful for people like me ❤️
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you
@KamakshiJ-um5mi
@KamakshiJ-um5mi 2 ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
So nice of you
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 3 ай бұрын
Thank you sir Nalla pathivu
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@rajum6331
@rajum6331 3 ай бұрын
அருமையான விளக்கம். 👌
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@davidsuresh9532
@davidsuresh9532 4 ай бұрын
Sir nalla payanulla thagaval🙏🏻
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@AravinthKumar-hc5mr
@AravinthKumar-hc5mr 4 ай бұрын
இந்த வலி தாங்க முடியாம இருக்கேன் இப்போ புதுசா கழுத்து வலி வேற..... வாழ்ற வாழ்க்கை வலியோடயே போயிருமோ பயமா இருக்கு......😭😭😭😭😭😭😭😭
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@dazzlingdesigners4457
@dazzlingdesigners4457 3 ай бұрын
வணக்கம் தங்களின் காணொளி கண்டு மகிழ்ச்சி.எனக்கும் இந்த வலி இருக்கிறது.தங்களின் மருத்துவமனை எங்குள்ளது தெரிவிக்கவும்.நன்றி.😅
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@rinuuzahisbulla1877
@rinuuzahisbulla1877 3 ай бұрын
Thank you doctor. Pain thanga mudiyala.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Mine...183
@Mine...183 26 күн бұрын
Thank so much sir 🙏😥
@DrBalasubramanian
@DrBalasubramanian 26 күн бұрын
Most welcome
@DrBalasubramanian
@DrBalasubramanian 26 күн бұрын
THANK YOU VERY MUCH
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 4 ай бұрын
பயனுள்ள பதிவு ❤❤❤❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@benjaminbenjamin6723
@benjaminbenjamin6723 4 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்....
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@valarmathidharman3583
@valarmathidharman3583 3 ай бұрын
Thank you very much Sir. Valarmathidharman.
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@minnalravi3037
@minnalravi3037 4 ай бұрын
Thank you so much sir.nalla thookkam thoongiye pala nal aahuthu sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@mohana2386
@mohana2386 4 ай бұрын
நானும் தான் Sir.
@jaikousalya5431
@jaikousalya5431 4 ай бұрын
🙏ரொம்ப நன்றி டாக்டர் 🌹❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@PathmalosiniJeya-ru5so
@PathmalosiniJeya-ru5so 4 ай бұрын
நன்றி டாக்டரா
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@angelaestherrani7809
@angelaestherrani7809 4 ай бұрын
Very useful sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@user-mr9ke9zc6b
@user-mr9ke9zc6b 2 ай бұрын
Tq sir🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Thank you
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Welcome
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 4 ай бұрын
Sir, what is the solution for vericose problem. Please give some immediate remedier to reduce vericose.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Lakshi30
@Lakshi30 4 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி சார்❤❤❤
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@ShajithaSubin
@ShajithaSubin 3 ай бұрын
Super. Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@mashaallah7097
@mashaallah7097 Ай бұрын
Romba thanks sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Thank you so much
@gowsalyak5154
@gowsalyak5154 4 ай бұрын
Problem irukaravangathan ipdi padukkamudium it's true
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@dhivyadharshini4664
@dhivyadharshini4664 2 ай бұрын
Dr can we do threadmill during disc bulge..
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@seethalakshmid4543
@seethalakshmid4543 18 күн бұрын
Dr, Enaku 34 year agirathu left knee and back pain 10days ah continuous ah irunthute irukuthu ena problem iruka Dr..
@DrBalasubramanian
@DrBalasubramanian 18 күн бұрын
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
@jagathaka2560
@jagathaka2560 4 ай бұрын
Thanku sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 4 ай бұрын
Recently i had left leg severe pain. I took MRI scan and found 3 disks bulge. Doctor advised me for surgery. But I don't like to do surgery. So I'm in panchavarna treatment. Which is very good now. I don't have pain at present. Still at times i get very less pain on my left thigh and lower part of left leg back side. I sleep with a pillow underneath both legs. And same method as you suggest with a pillow in between legs while sleeping side ways. But i have vericose problem.. green colour nerves surul on my left leg.. doctor gave good therapy and removed some which were seen. But in depth we can't do as it will yield to get cut in nerve. So i have pain because of this vericose problem. Please suggest what to do. My humble request sir.
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@user-rg1pb3fz9i
@user-rg1pb3fz9i 4 ай бұрын
Ushasubramaniyan
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@ananthik3130
@ananthik3130 4 ай бұрын
sir disc bulge irukum pothu car la long travel pannalama... with belt... back pain iruku sir.....
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@RoopanRoopan-xc4hx
@RoopanRoopan-xc4hx 4 ай бұрын
Sir sciatica Front side la iruku sir low hip to foot ninha soldra symptoms iruku sir ? Front la vara vaipirukka ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@vignesh7584
@vignesh7584 4 ай бұрын
🙏🙏👍
@backialakshmi1475
@backialakshmi1475 4 ай бұрын
Sir pls konjam reply pannunga M R.I yearly once edukanuma sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Not needed ma still you have doubts and wants detailed clarification you can contact without hesitation to mobile whatsapp number ... 9843859353 , you can send your reports if you have no objection Please call me in 9843859353,9134343535,8428438444
@backialakshmi1475
@backialakshmi1475 4 ай бұрын
@@DrBalasubramanian ok sir. Thankyou
@wegosomu8670
@wegosomu8670 4 ай бұрын
வணக்கம் அய்யா, எனக்கு முழங்காலுக்கு கீழே இழுத்து பிடிப்பது போல் உள்ளது, சியாட்டிக்கு சிகிச்சையும் செய்து கொண்டு உள்ளேன், இதற்கு என்ன செய்வது?
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@kannank8661
@kannank8661 4 ай бұрын
எனக்கும் தான் sir
@user-rd2bd4gi5q
@user-rd2bd4gi5q 2 ай бұрын
Enaku intha problem iruku sir konjam neram nina kuda valikithu enna panrathu sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
@@user-rd2bd4gi5q please call me in 9843859353,9134343535,8428438444
@user-xe5dn1wk7m
@user-xe5dn1wk7m 2 ай бұрын
Yenaku l4 l5 disc Bulge sir operation pannanum nu sonnaga doctor yenaku mrge aagi 9 months thaan aaguthu but apo apo pain varum tablets pottupa pain stop aagudum yenaku age 24 aaguthu na pregnant aana yethachi problem varuma solluga sir please
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@vilvanvilvanathan1924
@vilvanvilvanathan1924 22 күн бұрын
டாக்டர் உங்களுடைய மருத்துவமனை எங்குள்ளது என்று விலாசம் சொன்னால் இந்நோய்பார்த்துக்கொள்ளவரலாம்என்றுஇருக்கிறேன் அல்லது போன் நம்பர்கொடுங்கள் சார்
@DrBalasubramanian
@DrBalasubramanian 21 күн бұрын
Please call me in 91 34 34 35 35 , 90 83 83 84 84 , 90 86 86 96 96 , 842 843 844 4 ,
@vanigaanjal4377
@vanigaanjal4377 4 ай бұрын
Sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@user-xi8es9so4i
@user-xi8es9so4i 3 ай бұрын
Sir enga ammavuku morning 2 hour daily valikkuthu summa paduthu elunthale valikkuthu sir romba kasta paduranga
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@shyamsurenthar23
@shyamsurenthar23 4 ай бұрын
சார் தோல் பட்டை வலி எனக்கு நான்கு மாதமாக இருந்தது . டாக்டர் MRI எழுதி கொடுத்தார் ஆனால் எனக்கு தானாக வலிகுறைந்துள்ளது வேறு அபத்து வருமா ?
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@mohanraj-nf9uw
@mohanraj-nf9uw 4 ай бұрын
prp இன்ஜக்சன் பிரைஸ் டீடெயில்ஸ் plis sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@ahamedsulaiha5261
@ahamedsulaiha5261 3 ай бұрын
எனக்கு ரெம்ப மருசமா வெரிகோஸ் வெயின் பிராப்ளம் இருக்கு ...கடந்த ஒன்னரை மாதமா இடுப்புல இருந்து கால்பாதம் வரை வலியா இருக்கு முக்கியமா காலை மடித்து தரையில் உட்கார முடியவில்லை.இது சரி பண்ண முடியுமா
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Vinothkumar-c8x
@Vinothkumar-c8x Ай бұрын
Sir enku pain adhigama irukku sir 15 years
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
@@Vinothkumar-c8x please call me in 9843859353,9134343535,8428438444
@Poorani.v
@Poorani.v 3 ай бұрын
Sir intha pain releif aguma agatha sir 2 years aa iruku sir epa sari agum any solution iruka sir intha pain irukum pothula uyirey pogura mari iruku sir 😣sethu sethu vazhura 😢 please help me sir😖
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Poorani.v
@Poorani.v 3 ай бұрын
@@DrBalasubramanian ok sir
@geethakannan7891
@geethakannan7891 13 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@user-rg1pb3fz9i
@user-rg1pb3fz9i 4 ай бұрын
Ph attend k panunga
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@Manjumoms
@Manjumoms 4 ай бұрын
Waking pogalama sir😢
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@anpazhaganmarimuthu1151
@anpazhaganmarimuthu1151 4 ай бұрын
டாக்டர் இந்த வலி இடது காலில் மட்டும் வருமா இல்லை வலதுப் பக்கமும் வருமா டாக்டர் நீங்க சொன்ன அறிகுறி எல்லாம் எனக்கும் இருக்கு sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
எந்த காலில் வேணாலும் வராலாம்
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@anpazhaganmarimuthu1151
@anpazhaganmarimuthu1151 4 ай бұрын
Thanks for the reply sir
@Rejishomemadecakes
@Rejishomemadecakes Ай бұрын
எனக்கு இந்த மாதிரி தான் இருக்கு நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன் 😔😔😔😔😔😔
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@user-du9dc5kh6s
@user-du9dc5kh6s 2 ай бұрын
Hi sir... எனக்கு ஒரு வாரமா இந்த sciatica வலி இருக்கு... Ortho docter kitta ponen sir.... அவுங்க நல்ல rest எடுக்க சொன்னக... இப்போ 50%வலி கம்மியா இருக்கு நா 5 நாள் ல சவுதி அரேபிய போகனும்... பயணம் பண்ணலாமா sir.. intha வலி எவ்ளோ நாள் ல போகும் sir...
@DrBalasubramanian
@DrBalasubramanian 2 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@GopiRajagopal-wn4xv
@GopiRajagopal-wn4xv 2 ай бұрын
Ippo epde irukku bro? Nanum Saudi poganum but intha pain tha problem
@vetrithamizhanipsacademy7424
@vetrithamizhanipsacademy7424 4 ай бұрын
Sir unga number Kudunga.... 🙏
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Please call me in 9843859353,9134343535,8428438444
@rajagopal924
@rajagopal924 Ай бұрын
சிறப்பு விளக்கம்
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
Thank you
@Pichaikkaran-ee1kj
@Pichaikkaran-ee1kj 3 ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 3 ай бұрын
THANK YOU VERY MUCH
@manjubharathi7200
@manjubharathi7200 4 ай бұрын
Thank you so much doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@SenthilKumar-lc5jq
@SenthilKumar-lc5jq 4 ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@Vinothkumar-c8x
@Vinothkumar-c8x Ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian Ай бұрын
THANK YOU VERY MUCH
@ahamedrossi3955
@ahamedrossi3955 4 ай бұрын
Thank you sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
Thank you
@mohammedthaseen8534
@mohammedthaseen8534 4 ай бұрын
Thanks sir
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@user-pv6qi2vt5j
@user-pv6qi2vt5j 4 ай бұрын
thank you sir🎉
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
@gamingpasanga944
@gamingpasanga944 4 ай бұрын
Thank you so much doctor
@DrBalasubramanian
@DrBalasubramanian 4 ай бұрын
THANK YOU VERY MUCH
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 32 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 12 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН