How to Turn Your Mornings into a Success | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 50,308

Hisham.M

Hisham.M

11 ай бұрын

Are you an early riser but still not achieving success?
In this video, we'll explore the factors that contribute to success beyond waking up early. We'll uncover proven techniques to leverage your early morning hours for success.
Tamil motivational video "How Early Risers Design Their Mornings for Success" by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 124
@sundarsingh987
@sundarsingh987 11 ай бұрын
தவறுதலாக கேள்விகளை கேட்ட நண்பர்களுக்கு, தைரியமாக எதிர்கொண்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளீர்கள். இது போல் இன்னும் நிறைய செய்திகளை பகிர வாழ்த்துக்கள்.
@Mahadevanway
@Mahadevanway 11 ай бұрын
Superb
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 11 ай бұрын
நீங்கள் கூறியது போல இந்த நான்கு விஷயங்கள் எனக்கு பரிசாக அளித்த வெற்றியை விரை‌வி‌ல் தெரிவிக்கிறேன். நன்றி 🎉🎉🎉
@indranis9197
@indranis9197 11 ай бұрын
வெற்றியைக் கூறவும்.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 11 ай бұрын
அதிகாலையில் எழுந்திருக்காவிட்டால் அன்றைய பொழுது வீண் தான்! 🔥👌🖤😀
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
ஆமாம்
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 11 ай бұрын
@@shanthidhananjayan2952 👍🧡
@muktharahamed9961
@muktharahamed9961 11 ай бұрын
Unmaitjan
@velusamyshiva2113
@velusamyshiva2113 11 ай бұрын
என்ன கொடுமை 😅😅😅
@marystudiomichaelpalayam4640
@marystudiomichaelpalayam4640 11 ай бұрын
ஷியாம் அண்ணா... நான் உங்களை வெகு நாட்களாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய வீடியோ பதிவினை கேட்டு தான் அதிகாலையில் எழுந்திருக்க ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மைதான்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள இந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ..நன்றி அண்ணா.
@vtamilmaahren
@vtamilmaahren 11 ай бұрын
இரவில் விரைவாக படுத்து அதிகாலையில் எழுந்திருப்பது என்பதே ஒரு வெற்றியான செயல்தான். ( நால்ல துவக்கம் என்பது பாதி வெற்றிக்கு சமம்)
@hishamm
@hishamm 11 ай бұрын
நல்ல சிந்தனை!
@balamuruganr6886
@balamuruganr6886 11 ай бұрын
தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்வதை கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகிறேன் ..காலை எழுவதால் அந்தநாள் முழுதும் எதையும் அவசரமாக செய்வதில்லை..consistency very important..தங்களின் ஒவ்வொரு பதிவும் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது மிக்க நன்றி
@keerthyinfinity1741
@keerthyinfinity1741 11 ай бұрын
நான் தினமும் 3.45am க்கு எழுந்திடுவேன்.❤ எனக்கு அதுவே மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒவ்வொரு நாளும் எனது கனவுக்காக உழைக்கிறேன்.
@Mahadevanway
@Mahadevanway 11 ай бұрын
என்னுடைய பல நாள் குழப்பம் தெளிவானது நன்றி ஐயா ❤
@siththyfareenazubair2754
@siththyfareenazubair2754 11 ай бұрын
அதிகாலைவிழித்து சுழல் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பவா்கள் இன்றும் இளமை ஆரோக்கியத்துடன் இருப்பது ம் வெற்றி யே
@pavithrageorge7798
@pavithrageorge7798 11 ай бұрын
Every morning I wake up at 5 am and I'm going jogging. I feel better Thank you Hisham sir❤
@hishamm
@hishamm 11 ай бұрын
wow! great!
@sureshallinall6236
@sureshallinall6236 10 ай бұрын
அதிகாலை நன்றாக தூக்கம் வருகிறது... அதை அனுபவிப்பதே தனி சுகம்...
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 11 ай бұрын
இன்றைய மனிதருக்கு தேவையான ஒரு நல்ல பதிவு🙏. நன்றி சகோதரா🌹.
@nerupana1623
@nerupana1623 11 ай бұрын
You are right the morning wake up Create the positive vibe through out the day .
@faridabhanubintimohamedyou7580
@faridabhanubintimohamedyou7580 Ай бұрын
Very motivational speech. Thank you bro
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 11 ай бұрын
Arumaiyana pathilkal brother You are doing great job...... Really appreciate that❤❤❤🎉🎉🎉
@nishanthangayuma6801
@nishanthangayuma6801 11 ай бұрын
Super video bro 🤝 thank you so much 🙏💪
@MK_P
@MK_P 11 ай бұрын
நன்றி 🎉
@susilanagarajan9984
@susilanagarajan9984 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு உறவே❤❤❤👌👌👌
@vgmuthukumar
@vgmuthukumar 11 ай бұрын
An eye opening concept... Will try
@ramyap.r556
@ramyap.r556 11 ай бұрын
அருமையான பதிவு..bro...🎉
@bhuvabuvi5225
@bhuvabuvi5225 10 ай бұрын
God Bless You Brother
@vishnuagro1552
@vishnuagro1552 10 ай бұрын
நன்றி சார்
@Expo-2020
@Expo-2020 11 ай бұрын
thanks so much for the great story
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 11 ай бұрын
Nandri Hisham bro...
@g.gomathiarumuhagomathi5994
@g.gomathiarumuhagomathi5994 10 ай бұрын
உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது உங்கள் பதிவை கேட்டு நிறைய பயன்படுகிறோம்
@jai3891
@jai3891 11 ай бұрын
நன்றி சகோதரா
@gopinathg2277
@gopinathg2277 11 ай бұрын
Thank you very much sir 🙏.
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை என் குடும்பம் வளர நான் அப்படித்தான் பின்பற்றினேன் வாழ்த்துக்கள்
@hishamm
@hishamm 11 ай бұрын
வாழ்த்துக்கள்!
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
​@@hishammநன்றி
@thejussvlog5894
@thejussvlog5894 10 ай бұрын
Your speech excellent all the best god bless you ❤❤
@tklearning4428
@tklearning4428 10 ай бұрын
Super na
@VKUMAR06
@VKUMAR06 10 ай бұрын
I had started this practice. I feel good now.
@augustinerodriguez242
@augustinerodriguez242 11 ай бұрын
Very impressive......
@Mahadevanway
@Mahadevanway 11 ай бұрын
Thanks sir , Superb ❤
@manimehalaiilancheran3900
@manimehalaiilancheran3900 11 ай бұрын
Romba azhaga, correct ah sonnenga sir. Thank u so much. Keep going sis.. Nan morning early wake up dhan pandran sir. Enaku twins avangala pathuka yarum help ku ila so adhukavae early ah vae elunthu ennoda work lam mydipen sir.. Enaku nalla useful ah iruku sir
@a.prabakaranpraba1086
@a.prabakaranpraba1086 11 ай бұрын
Perfect reply
@indranis9197
@indranis9197 10 ай бұрын
அதிகாலை எழுந்தி௫ப்பதே ஒ௫ அ௫மையான திறன்தான். அவரவ௫டைய நோக்கத்தின் முக்கியத்துவத்தையும்,அறிவார்ந்த பல க௫த்துக்களுடன் தெளிவுபடுத்தியி௫ப்பது மிகவும் சிறப்பு. மிகவும் அ௫மையான பதிவு. நன்றி.
@sv23malathik66
@sv23malathik66 11 ай бұрын
Really excellent...sometimes,am getting diaappointment means, i saw ur video omly.Ur message boost me a lot...struggle time la ,it will boost me a lot.I got positive energy...Keep going.....
@sivu4159
@sivu4159 11 ай бұрын
Excellent
@Sureshsuresh-mg5ei
@Sureshsuresh-mg5ei 11 ай бұрын
உங்களோடய இந்த பதிவு என்னோட கொழப்பத்தை தீர்த்தது நன்றி
@dhayalraj931
@dhayalraj931 11 ай бұрын
Thanks Brother
@VijiBalaTamil
@VijiBalaTamil 11 ай бұрын
சிறப்பு சகோ🎉🎉🎉🎉
@appavuthiraviyam5298
@appavuthiraviyam5298 10 ай бұрын
Energy voice 👌
@abdullahsaham667
@abdullahsaham667 11 ай бұрын
Thank a lot
@DharaniRaj-ty4ge
@DharaniRaj-ty4ge 10 ай бұрын
Energy msg ku nandri
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 11 ай бұрын
Good content
@srajasri366
@srajasri366 11 ай бұрын
மிக சரியான சந்தேகம் கேட்டு உள்ளார்.. அவரது லட்சியம் கண்டிப்பாக நிறைவேறி இருக்கும்
@jiashinisg8083
@jiashinisg8083 11 ай бұрын
Wonderful information brother thank you so much brother 🙏🙏🙏
@hishamm
@hishamm 11 ай бұрын
Thank you!
@sindhudoss3786
@sindhudoss3786 10 ай бұрын
நன்று!
@dhamodharandhamodharan7436
@dhamodharandhamodharan7436 9 ай бұрын
Super anna
@dharanis3280
@dharanis3280 11 ай бұрын
Super Anna ...unga voice kettalae oru positive energy kedaikkuthu..👍
@hishamm
@hishamm 11 ай бұрын
Thanks Dharani
@pv8720
@pv8720 11 ай бұрын
Great
@osro3313
@osro3313 10 ай бұрын
சூப்பர் 🙏
@shanmugamm7508
@shanmugamm7508 11 ай бұрын
Very nice 🌹🙏
@preethig2408
@preethig2408 11 ай бұрын
அன்பு அண்ணா ஷியாம் ❤ உறுதியான பதிவு அண்ணா நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா 🎉
@hishamm
@hishamm 11 ай бұрын
நன்றி, வாழ்த்துக்கள் Preethi
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 11 ай бұрын
ஆம்... உங்கள் உதாரணங்கள் நன்று. அதிகாலை எழுவது நல்ல நன்மையான விஷயங்களைப் பரிசாக அளிக்கிறது ❤🎉 நான் வாழும் ஒரு உதாரணம்... இலக்கின் வெற்றியை பி‌ன்ன‌ர் வரும் நாளில் உலகம் நிச்சயமாக அறியும்... இதில் உங்கள் பங்கும் உள்ளது... நன்றி 🎉🎉🎉
@hishamm
@hishamm 11 ай бұрын
நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!
@hassankinghassan714
@hassankinghassan714 11 ай бұрын
super ugalukku enna nadathu irukku plz tell negal vattery patulera
@nivethasaravanajothi292
@nivethasaravanajothi292 11 ай бұрын
I hv this ? On my mind thanks for the clarification
@v.sanjithv.reshmi
@v.sanjithv.reshmi 11 ай бұрын
Super
@dharmalingamtirupattur3884
@dharmalingamtirupattur3884 11 ай бұрын
Exelent
@vj692
@vj692 11 ай бұрын
Sir ,Getup early makes me little drowsy at afternoon what to do if have classes then
@jagasivam9397
@jagasivam9397 11 ай бұрын
Thanks a lot bro for the great post❤
@hishamm
@hishamm 11 ай бұрын
Always welcome
@durgabalakarthikeyan2847
@durgabalakarthikeyan2847 11 ай бұрын
Hi anna very gud morng 💐💐
@nirojankajanthini1844
@nirojankajanthini1844 11 ай бұрын
Very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@datacoders2048
@datacoders2048 11 ай бұрын
Neenga dhaan andhaa immortal ruler bro
@sakthi130
@sakthi130 11 ай бұрын
This video is very meaningful with in depth analysis. I like your videos related to waking up early. Could you please share when you wake up and if possible please share about your morning routine Hisham. Thanks a lot for this amazing video. 💯
@hishamm
@hishamm 11 ай бұрын
Thanks Sakthi! sure will try!
@sakthi130
@sakthi130 11 ай бұрын
@@hishamm Thanks brother
@thisis_sri
@thisis_sri 10 ай бұрын
Sir realspiritual pathi oru video pannunka
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 11 ай бұрын
Thank you sir periyakulam Pichaimani mec
@sumaiyanagaraj9244
@sumaiyanagaraj9244 11 ай бұрын
ماشاءاللہ🎉
@lathatamilselvan9840
@lathatamilselvan9840 11 ай бұрын
Excellent pa. Super.
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
U from?
@udayashankar6418
@udayashankar6418 11 ай бұрын
Warren Buffett is the man who found Buffet system of feast..😎😎😎😎
@SivaKumar-kd2mm
@SivaKumar-kd2mm 11 ай бұрын
Super sir tq
@hishamm
@hishamm 11 ай бұрын
Welcome
@senthil1066
@senthil1066 11 ай бұрын
night shiftla work pandravanga enna pannuvaanga🤔
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 11 ай бұрын
Nice anna...good
@hishamm
@hishamm 11 ай бұрын
Thank you so much
@soranrath4022
@soranrath4022 11 ай бұрын
நெகடிவ் கமெண்ட் கூட பாசிடிவ் ஆக மாற்றிய சகோதரரே சூப்பர். வெற்றி என்பது நம் மனசு மற்றும் நம்முடைய இலக்கு நிர்ணயம் செய்வது,இங்கு சிலர் வெற்றி என்பது மில்லியனராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அது அல்ல சிறிய குடிசையில் இருந்தாலும் நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதும் நம் லட்சியத்தை பொறுத்ததே...
@maruthupandiangayathiri1727
@maruthupandiangayathiri1727 11 ай бұрын
Yes... Ilaku poruthey vetri... Nanum yenathu 12 vayathu mutual paper potan 15 varai appoluthu yenathu ilaku oru cycle vanginen... Ipoluthu antha athigalai yenlunthu katra anupava padamey yenakana valikagati
@alphaomega9656
@alphaomega9656 11 ай бұрын
Your tamil is classic
@hishamm
@hishamm 11 ай бұрын
Thanks
@HasenHasen-zd7gl
@HasenHasen-zd7gl 10 ай бұрын
👌👌👌🙏
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 11 ай бұрын
👌🏻👍
@logeswarinatarajan672
@logeswarinatarajan672 10 ай бұрын
Sir I am watching your videos continuously. It's really amazing. Iam doing yoga and meditation continuously for the past one year without any distraction. Recently my brother passed away. Now I am waking up at early morning. But I can't do yoga and meditation continuously because his thoughts come to mind and disturbed a lot. While doing meditation, I started to crying. While doing yoga also I feel like sleepy but I won't sleep. Iam thinking about him. How can I get rid of the thought. Iam getting tired and sadness for the whole day. I want to change myself. Please suggest a way bro
@syedspiritt
@syedspiritt 10 ай бұрын
காலமே மருந்து. சில நாட்களில் மனம் ஏற்கும். மாறும். பழைய நிலை வரும்
@ramankuttyk5930
@ramankuttyk5930 10 ай бұрын
Apj abdul kalam ayya best example.
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 10 ай бұрын
👌👌👌👌👌👌
@5sundaram405
@5sundaram405 11 ай бұрын
உண்மைதான் சகோ அதிகாலை நான் அரை மணிக்கு எந்திரிச்சு உட்கார்ந்தா வெற்றிலாம் ஒன்று வராது அதற்கான முயற்சியும் வேண்டும் அல்லவா நன்றி வாழ்த்துக்கள்
@comradeakila9472
@comradeakila9472 11 ай бұрын
🎉❤
@rafsaraheem3410
@rafsaraheem3410 11 ай бұрын
❤❤❤❤❤
@venirani4888
@venirani4888 11 ай бұрын
👍
@tamilbangalore8496
@tamilbangalore8496 10 ай бұрын
Neenga entha ooru?
@Vidhiya.R-yn3cs
@Vidhiya.R-yn3cs 11 ай бұрын
Paper podubavari nambi than news veli agirathu.....
@Vidhiya.R-yn3cs
@Vidhiya.R-yn3cs 11 ай бұрын
Sir oru naal ungalathu routine podunga sir
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
ஆமாம் அயராத அவரின் உழைப்பு நம் வாழ்வின் வழிகாட்டியாக அமையும் வாழ்த்துக்கள்
@hishamm
@hishamm 11 ай бұрын
நிச்சயம் முயற்சிக்கிறேன்..
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
​@@hishammநன்றி சகோ
@sarfudeenv2470
@sarfudeenv2470 11 ай бұрын
Apj sir also paper boy
@kvasudevan7575
@kvasudevan7575 11 ай бұрын
DELETE thought
@Thesis_Hack
@Thesis_Hack 11 ай бұрын
Dr.abdul kalam a maranthittingale
@hishamm
@hishamm 11 ай бұрын
நன்றி! அடுத்த பதிவில் இணைத்துக்கொள்கிறேன்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
​@@hishammநீங்கள் உயர்வதற்கு உங்கள் பெருந்தன்மை தான் காரணம் தொடரட்டும் உங்கள் இனிய பயணம்
@itachiuchiha20109
@itachiuchiha20109 11 ай бұрын
Nalla pathivu thank you
@tradingicon1763
@tradingicon1763 10 ай бұрын
Hisham nan motivation videos eh unga channel la parthadhu apram dhan 5yrs before… inaiku nan nalla trading la nalla sambadhichunu irukan, zero la irundhu hero va agiduchu enoda life… en life la thanks solanum na adhu ungaluku dhan hisham… thank u so much💐💐💐
@mohamedrafik946
@mohamedrafik946 2 ай бұрын
Sir nijamava
@Brave3538
@Brave3538 10 ай бұрын
Why tea shops people & environment cleaners ,and weight lifters are not successful think not Only Waking you successful There are many things for success
@REMAXVIDEO-up4uj
@REMAXVIDEO-up4uj 11 ай бұрын
How to delete your bad memories in Tamil | Nanban Eliyas
7:04
Eliyas Saleem
Рет қаралды 2,1 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
101 GRATITUDE WORDS for Change Yourself -  LIFE CHANGING AFFIRMATIONS മലയാളം
18:40
LIFE CHANGING IDEAS & AFFIRMATIONS
Рет қаралды 477 М.
Top 3 habits of all Successful people  | #Motivationintamil | #Motivation
11:17
ENNUVATHELLAM UYARVU
Рет қаралды 1,3 МЛН
iShowSpeed Does a Backflip into the WATER🤯⚡️
0:15
Reidar
Рет қаралды 8 МЛН
Black Friday made accessible to a wheelchair user #shorts
0:32
Fabiosa Animated
Рет қаралды 4,8 МЛН
My Hero Brother‼️ How to Survive Swimming Pool😎 Like a Boss💕❤️😘 | JJaiPan #Shorts
0:49
Купили новый бассейн 🔥
0:58
Мини босс Марк и Мирон
Рет қаралды 3,4 МЛН