ஒரு பெண் உலகமே பார்க்கிறாங்க என்று கூட நினைக்காம என் கணவர் என் கூட தூங்கவே மாட்டார் என்று சொல்றா என்றால் எவ்வளவு மனசு கஷ்டமாஇருந்தியிருந்தா இந்த இடத்தில் இப்படி சொல்வாங்க 😞😥
@Subbulakshmi-c5f3 ай бұрын
பார்க்கிரவங்க எல்லாம் சிரிக்கிற கமெண்ட் ட போடுறாங்க என்னை பொருத்தவரை இது சிரிக்கிறது இல்லை இப்படி கணவர் இருக்கிறதால் தான் மனை வேற ஒருத்தர்ரோட ஓடி போறாங்க இந்த பெண் நல்லவள் அதான் எதார்த்தமான மனசு அதான் எல்லாரு முன்னாடி சொல்றா இனியாவது மனைவிய புரிஞ்சிக்கிட்டு வாழ்ழுங்க வாழ்க வளமுடன் 😞🤔💕👍
@@BhavaniBoutiqueodc சகோ, அது போலவே, விஷயங்களை அறியாமல், மற்றவர்களை மதிப்பிடுவது உங்களையே பிரதிபலிக்கும்.
@BhavaniBoutiqueodc14 күн бұрын
@@Iamramo1 🙏
@taminglish12 күн бұрын
i think so too.. ED(most probable as no baby) or Homosexual( but 8 yrs love so unlikely)
@IloveshymenfrКүн бұрын
@@taminglishcloseted homosexuals usually they try to convince themselves that they love women, avanuku pidikatiyum just for society they "fall in love" with a woman because athu oru society norm. Avan face pathonae theriyuthu, he is hiding something and he is feeling guilty that he is deceiving her nu.
@vtr7563 ай бұрын
தயவு செய்து இந்த இடைச்செருகல்களை நிறுத்தவும். வெறுப்பாக இருக்கிறது. ஏன் எல்லோரும் சொல்லியும் கண்டு கொள்ள மாட்டேன்கிறீர்கள்.
@kctamilvlogs94242 ай бұрын
Crct sir. But Copy right issue sir. So ipdi pnvnga
@maruthachalamchettiar5614Ай бұрын
We don't,like insersion ,
@Nithya-sh2kn3 ай бұрын
Nee feel பண்ணாதமா அவனுக்கு எதோ கோளாறு
@moulisvaran69012 ай бұрын
🤔🤔🤔
@kalaiselvandamodaren3896Ай бұрын
Hahaha
@VembuliisliveАй бұрын
Bro athu kolaru Ila bro depression relief😢
@இயற்கையின்காதலன்-ள7ல12 күн бұрын
Gay bro
@selvaraja3456Ай бұрын
இரண்டாவதா பேசுன கருப்பு t-shirt சுத்தமான (pure)90s kid 😎
@gbk41672 ай бұрын
என் நிலைமை தான் மோசம் nu நினைச்சேன்.. இவனுங்க condition என்னை விட மோசமா இருக்கு.. யப்பா சாமி 🙄🙄🙄🙄🙄
@paranparai87314 ай бұрын
He is hiding his health problem..Better consult with doctor..
@muhammadmafaz85304 ай бұрын
Not necessarily maybe a mental disorder also can be.
@shaji35734 ай бұрын
Aanmai eila pola avanuku
@Vels_MindVoice4 ай бұрын
All days everyone will not have sex bro, 😂😂
@moamrabjie5974 ай бұрын
Dei ethu theriyama judge pannatheenga
@nowshathali94753 ай бұрын
Avanuku enaku terinchu pakkathula padutha antha ponnu Mela interest varala nenaikura I mean ethum thonala avanuku nenaikura then apdium illana avanuku kandipa etho probm irukalama athu Avan sonnatha..but na ethum thappa judge pannala
@silambarasansilambu4821Ай бұрын
Husband totally waste 😂😂😂😂😂
@jaya10863 ай бұрын
அந்த பெண் பிள்ளை வயித்தெரிச்சலை கொட்டிக்கிறான்பாவி
@chediakhigashiwolframАй бұрын
Paduklana vaitherichalaa.... adakamudyama apdi ena aripu avaluku
To the woman asking about man's availability during night :: See to it that the guy is not a "scapegoat" at his own life in a narcissistic family. If he is so, please make sure that you can change his life from that position (scapegoat) and can take responsibilities in his own life. It needs a lot of persistence and keep on boosting his jobs and he'll take to you. Praise him a lot for whatever small jobs he does. He'll give a lot more importance to you as the first step and will give you a child to you.
திருமணம் வாழ்கையில் மிக பெரியசாபம் ஓயாத வெறுப்பிற்க்கும் துன்பத்திற்க்கும் காரணம் பெண் ஆவாள் சிற்றின்பத்தை தீர்த்து கொள்ளும் நிகழ்ச்சியே திருமணம் ஆகும் திருமணமாகும் முன் ஒவ்வொரு ஆன் மகனும் நினைப்பது நமக்கு மனைவி வந்தால் வாழ்கையில் மிக சந்தோஷமாக இருக்கலாம் என நினைக்கிறான் ஆனால் மணமான பிறகு ஒவ்வொரு ஆண்மகனும் துன்பபடுகிறான்
@Shah-fl7pqАй бұрын
பெண் மகளும் துன்ப படுகிறாள்
@CelineKumar-ex4lwАй бұрын
Pure love heart ❤ lifenot end partner Angel good feel
@thalai1432 ай бұрын
I am here not able to get bride at 32 , and on the other side there are guys like him
@kalaiselvandamodaren3896Ай бұрын
Ipdi solluvanunge aprom world le highly populated country ah irupanunge. 😂
Ava open ahh sollita kolantha pethukanumnu yara nee dai poi velaya mudichi vidu da 😅😅
@Gnanam504 ай бұрын
2 பேரும் useless. Unfit to marry.
@bullygram8 күн бұрын
Working at the same office has its disadvantages, men feel unattractive since they are with them !
@FdddffdSddd4 ай бұрын
இதுக சினிமா பாத்து ரொம்ப கெட்டு போச்சுங்க😁😁
@Trolltamizhan-vu5dh4 ай бұрын
😅
@shahulfayyazhameed6571Ай бұрын
Idunga ellarum இப்டி than போல 😂😂😂
@FdddffdSdddАй бұрын
@@shahulfayyazhameed6571 ஆமா
@Easanthunai6 күн бұрын
பாவம் இந்த ponu
@sugelraj3521Ай бұрын
Spotla நான் இருந்தா 😂😂😂😂rankalam ayirkum
@Trolltamizhan-vu5dhАй бұрын
😂
@lakshmananlakshmanan.946329 күн бұрын
எனக்கு அப்படி ஒரு ஜான்ஸ் கிடைக்கலையே
@kishorali1260Ай бұрын
Therila wife theriya ma Malikira husband 😂 mudila
@balamurugan-ds8cg2 ай бұрын
Dey , sema comedy is here , gopi is ultimately funny
@Meenakshi-z2w4 ай бұрын
Ipolsm privacy engurathe illa ellame publicah sollidraanga
@SimbasPawsomeFamily2 ай бұрын
But u can understand what difficult the girl is going through .
@jyos....401Ай бұрын
0:55😂😂😂
@BOT-bv8dqАй бұрын
Bro avaru en frind than nanum enga frinds elam night fulla aha play panuvom
@mvishnumvishnu42214 ай бұрын
Vadivalu very nice
@VINOTHKUMARBALASUBRAMANIYAN2 ай бұрын
வச்சவன் பாரு ஆப் எனக்கு 😂😂😂😂😂😂நித்தியானந்தா காமெடி
@kavindharma2 ай бұрын
Episode name
@AsaltMassManickaRajАй бұрын
S23e341 5May24
@Karthick07Vlogs2 ай бұрын
Ippayavathu kuda eru illana aduthuvan thukitu poiruvan
@babyshreebasu43122 ай бұрын
Which episode??
@anbus91802 ай бұрын
Murunga poo vithai.china vengayam food kodutha Vera leval bro.medichine
@Surya.R-pt2bn2 ай бұрын
ES3 341
@babyshreebasu43122 ай бұрын
@Surya.R-pt2bn thank you 💗
@AsaltMassManickaRajАй бұрын
S23e341 5May24
@ebharathvishva2506Ай бұрын
Which episode this
@AsaltMassManickaRajАй бұрын
S23e341 5May24
@CelineKumar-ex4lwАй бұрын
Love ❤ good peaceful feeling safewife, Alltimes
@shivagk69584 ай бұрын
Avanuku yedho problem
@rahmanra703Ай бұрын
Night ponna nondama phonea nondran paaru.
@Imnobodyxx4 ай бұрын
0:56 😂😂
@JeevanandG15 күн бұрын
2k kids adhan appo😂😂😂
@Happykidsmadurai3 ай бұрын
Lady you first resign the job, then he ll face double weight then he feel d importants of wife...
@THIS_IS_DINESHRAJ.K4 ай бұрын
03:49 😂😂😂
@jeevajeeva93184 ай бұрын
Boys really verry pavam daaa
@GskFarm2 ай бұрын
He's activities some different
@துரைசிங்கம்P2 ай бұрын
கூட விளம்பரத்தை போடாதீங்க
@SundarSingh-b4g2 ай бұрын
அவனுக்கு எந்திரிக்க வில்லை
@KalidassK-p2j15 күн бұрын
Ne divorce pannuma neraiya wait panranga
@Kumarkartikkmu2 ай бұрын
Ada pongaya naa lam polambuna avalothan 😓 iththanaikum love mrg vera pannadaiku na than mutham kudupen korangu mathri kutha vechu mbl parthutu iruparu edaila sila sinungal babyma babyma nu ooru perumaiku kalyanam panni 😪 enaku antha maari avaru ennoda irukanum nu aasapadala siricha mugathoda daily en ta hpy ah pesunaley podhum avara impress panna na daily craft flowers nu food lan variety variety ah pandren ethu panni enna oru proyojanamum illa ithuku na mrg pannama en v2la irunthurukalam oru naal kuda enna paratunathu illa aayirirathettu sanda mrg aagi 6 month aguthu na ivaroda irunthathu vida en v2la irunthathu than athigam 😞 aasaya oru molam pu kuda vaangi thanthathu illa naanavey kekanum vekkatha vittu pu vangitha pudalanga vaangi thaa nu perumaiku kalyanam panni karisatti thalaiyan 😤 analum avaroda irukurathey jolly ah iruku 🙃
@MunishMass-z7vАй бұрын
Don't worry sago be happy kandipa oru naal unga life maarum be happy .Manasu vittu ukkandhu oru 10 min pesunga podhum ella problem solve aidum
@chediakhigashiwolframАй бұрын
Frst vela Ilana ipdi laam yosika thonum... Life la productive edachi panunga.. apo elam thana nadakum
@KumarkartikkmuАй бұрын
@@chediakhigashiwolfram 😅😂
@chediakhigashiwolframАй бұрын
@@Kumarkartikkmu urupadra vaziya frst paringa sister... Chuma husband athu pananum ithu pananum expect panratha vittu... Antha aal ku irka pressure la konja nengalum eduthu edachi help panunga.. kudumbamachi urupadum
@KumarkartikkmuАй бұрын
@@chediakhigashiwolfram na hlp pannama lam illanga veetula vela plus velila poi vela parkalam nu partha avaruku virupamilla
@Divyamanikandan15023 ай бұрын
Ithu la avangala kalaikirathuku eduvumey ila avanga nilamaila irukavangala ketta tha theriyum.
Nan lam azhudha en husband kanduka kuda matanga...ena tha sola.elam arrange marriage pana paavam
@turnon2698Ай бұрын
Episode
@novatiom12 күн бұрын
🌈 group ma avan
@jothiappunu8033 ай бұрын
Pl sister don't tell personal issues in public this is all four wall only sit talk your husband
@jayathajayatha44082 ай бұрын
Thiruntha janmathe yenna pandrathu.avukku stress
@renukas50062 ай бұрын
Crt
@anbus91802 ай бұрын
Murunga poo.vithai.china vengayam.levan days home medichine .kodutha.good resalt bro.
@BalajiBalaji-o3c2 ай бұрын
Better take him to doctor
@mohansai37072 ай бұрын
பாவம்டா கோபிநாத்.இதுபோல கழிசடைகளை பார்க்க
@blackheart98-r2kАй бұрын
Andha green colour chudidhar pottu vecha ponnu solvadhellam unmai episode la vandha muslim ponna? 🤔
@sksingle-143Ай бұрын
Don't watch shows. All scripted for money..... 😂
@Trolltamizhan-vu5dhАй бұрын
🤔😂
@rajrajc84033 ай бұрын
குடும்ப வாழ்க்கையின் ஒழுங்கு முறைகளையும் ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளையும் தெளிவாகவும் ஒழுக்கமாகவும் விளக்கி சொன்னா சமுதாயத்துக்கு ரொம்ப நன்மையா இருக்கும் இவங்க சொன்ன இதே பிரச்சனை இன்னைக்கு அதிக குடும்பங்களிலும் இருந்துகிட்டு தான் இருக்கு இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லாம ரெண்டு பேருமே தப்பு பண்றாங்க அதனுடைய பின் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று தெரியாம புரிஞ்சுக்காம பண்றாங்க அதனால கொஞ்சம் தெளிவாக விளக்கமாக அதே நேரம் ஒழுக்கமாக சொல்லுங்க இது பப்ளிக் நிறைய பேரு பாக்குற ஒரு இடம் நிறைய பேருக்கு பிரயோஜனமா இருக்கும் அதன் மூலம் புருஷன் மனைவி தாய் தகப்பன் பிள்ளைகள் மொத்தத்துல குடும்பம் என்கிற ஒன்னுக்கு ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்
@mr.akashkumar9954Ай бұрын
Intha comedy clips la illama iruntha nalla irukku
@DayDelights2 ай бұрын
Neenga avaru kudave irukurathala avarukku unga mela feelings illama iruku pola nalla psychiatrist ah paka sollunga avara