Hypnotism | Mesmerism | நோக்கு வர்மம் உண்மையா? | Mr.GK

  Рет қаралды 344,679

Mr. GK

Mr. GK

4 жыл бұрын

மெஸ்மரிசம் மூலம் ஒருவரை கண்களால் மயக்க முடியுமா?
ஹிப்னோடிசம் மூலம் ஆழ்மனநிலையை அடைய முடியுமா?
நோக்கு வர்மம் அறிவியலின்படி உண்மையா?
Follow us:
Facebook: / mrgktamil
KZbin: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#mrgk
#science
Mr.GK stands for Mr.General Knowledge.
This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Пікірлер: 810
@tejasvisam7017
@tejasvisam7017 4 жыл бұрын
உங்க வீடியோ இடைல வரும் விளம்பரங்களை skip செய்யாமல் பார்ப்பது தான் என்னால் உங்கள் உழைப்பிற்கு கொடுக்கும் சிறு உபகாரம்...நன்றி 🙏🏻
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 4 жыл бұрын
Me to do same
@anbarasandeen7939
@anbarasandeen7939 4 жыл бұрын
P
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 4 жыл бұрын
nalla manam,,,ithai naan unaravillai,,,video paarkkum aavalil skip seithu viduven,,,ini naan skip seiya maaten
@murugadhasan2721
@murugadhasan2721 4 жыл бұрын
நானும் அப்படி தான் ..உங்களுக்கு நல்ல மனசு..மதன் கொளரி ..தமிழ் பொக்கிசம் வீடீயோக்கும் கூட நான் Skip பண்ணுறது இல்ல..
@SriniVas-gp1mm
@SriniVas-gp1mm 4 жыл бұрын
Me too same
@ganeshravi5701
@ganeshravi5701 4 жыл бұрын
Full ஆக பார்த்த பிறகு கமென்ட் போடலாம் என்று full ah பார்த்துட்டு கமென்ட் செக்சன் போனா... ஆல்ரெடி 42 கமென்ட் இருக்கு... " என்ன தான் நடகுது இங்க ? " 😃😃😃😃😃
@Josephrajp
@Josephrajp 4 жыл бұрын
Same here
@mobiletechnology2454
@mobiletechnology2454 4 жыл бұрын
Dai Ganapathi
@RG-pt3tg
@RG-pt3tg 4 жыл бұрын
என் தலைவர் வந்துட்டான் டா💥💥💥
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
பகுத்தறிவை மக்களிடம் வளர்ப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
@sathishashokkumar6849
@sathishashokkumar6849 3 жыл бұрын
அறிவியலை ஒருபொதும் அளவுகோலாக கருதமுடியாது. அறிவியலால் ஒருபோதும் நிரூபிக்க முடியாத விஷயத்தை அது புறந்தள்ளும்.
@studioamazonvideography6054
@studioamazonvideography6054 3 жыл бұрын
Correct
@februarytelevisions7737
@februarytelevisions7737 3 жыл бұрын
🙄🤔🤔
@Zydomas
@Zydomas 3 жыл бұрын
Apo edhuku vandhu video paakureenga?
@derrickdilshan4504
@derrickdilshan4504 2 жыл бұрын
Illadha visayathai prove pannavum mudiyadhu. Ore oru proof thane kekurom. Thara vendiyadhu thane
@daddygameryt4753
@daddygameryt4753 2 жыл бұрын
மிகச் சரி
@ThiruthalaYathirai
@ThiruthalaYathirai 4 жыл бұрын
Hey bro உங்களின் videoவின் முக்கியமான அம்சமே ஒரு குழந்தைக்கு புரிய வைக்கும் தன்மையுடன் சிரித்த முகத்துடன் எடுத்து உரைக்கின்ற விதம் தான்.
@jasminshilpa883
@jasminshilpa883 4 жыл бұрын
Ssss...apdiye book read panra mathiri irukum
@user-ye3vd4fv2p
@user-ye3vd4fv2p 4 жыл бұрын
எலி பார்த்த பூனை... பாம்பை கண்ட தவலை....இவை... மயக்க நிலைக்கு போவது ஏன்.??? சில புத்தகம் ...இந்த நிகழ் வை...நோக்கு வர்மத்துடன்...ஒப்பிட்டு உள்ளன...சில புகைபடங்கலும் கண்டேன்....இதில்...அறிவியல் இல்லையா.???..இந்த குழபத்தை தவிர மற்றபடி....மிக அருமை... வாழ்த்துகள்..!!!!
@robinasr6805
@robinasr6805 4 жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு full meals 🌮🌮🥣🥣சாப்பிட்ட மாதிரி ஒரு feel.. இந்த மாதிரி video நிறைய போடுங்க bro
@sathya_homes1
@sathya_homes1 4 жыл бұрын
adhu
@user-uv4lf5oe1e
@user-uv4lf5oe1e 4 жыл бұрын
ஹிப்நாடிஸம் மற்றும் நோக்கு வர்மம் பற்றி புதுமையான பார்வை கிடைத்தது( தெளிவானது)
@efshafi
@efshafi 4 жыл бұрын
பல முறை நிறைய ஹிப்னோடிசம் பற்றி புக்ஸ் படித்து இருக்கேன்...நீங்கள் சொன்னதில் ஒரு புதிய தகவல் கிடைத்தது .....பல மணி நேரம் கழித்தது hypnotism முதல் கட்டத்தை தொடலாம் .....உங்கள் Hypnotism பற்றி ஆராய்வு மிக அருமை.....இந்த காணொலியும் A+ தான், இதில் எந்த மாற்று கருத்து இல்லை ....
@karthik.karunanithi
@karthik.karunanithi 4 жыл бұрын
I hope LMES sees your Noku varmam video .They can expose and tell what really happened.
@sathishkumar-ep8ys
@sathishkumar-ep8ys 4 жыл бұрын
இதில் உள்ள அனைத்து விடயங்களும் புதிதாக இருந்தன... எது பொய் ?? எது மெய் என வேறுபடுத்தி காட்டிய விதம் மிக அருமை சகோ...
@MmM-iu1sz
@MmM-iu1sz 3 жыл бұрын
Had an argument with uneducated peoples of this varma, but I didn't believe it because I didn't have any solid proof. Nice explanation, but one thing is true when you practice Kalari from small days your nerve and finger will become very strong similar like hitting someone with an iron rod, obviously make damages when practice. Nice insights based on science.
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 2 жыл бұрын
Mysterious things can't be explained even by science.. Universe itself a beautiful mystery 🥰🤩😍
@vivekc2471
@vivekc2471 Жыл бұрын
Boomer 😂
@chinnamanichittu1373
@chinnamanichittu1373 4 жыл бұрын
கண்களுக்கு ஆற்றல் இல்லை ஆனா கண்ன பார்த்தால் காதல் வருது😂😂
@theftstudio8284
@theftstudio8284 4 жыл бұрын
Kadhal varanumnu mudivachuna..unga conciuse mind yetha pathalum vanthudum.. ( science)
@samkalanidhi9260
@samkalanidhi9260 4 жыл бұрын
Doubt வருது
@saravanavel4163
@saravanavel4163 4 жыл бұрын
தலைவருக்கு content Kidachuruchu
@tamilarasans4619
@tamilarasans4619 4 жыл бұрын
Correct bro
@chakkaravarthijoseph8819
@chakkaravarthijoseph8819 4 жыл бұрын
கண்களுக்கு ஆற்றல் உண்டு சகோ அது குவாண்ட்டம் அடிப்படையில் செயல் படும் இவர் பதிவிடும் அனைத்தும் European Science base பண்ணது மட்டுமே அதை தாண்டி இங்கு பல்வேறு அடிப்படைவிசயங்கள் உண்டு அதை இவர்கள் ஏற்க மாட்டார்கள் இவர் வீடியோ அனைத்திற்க்கும் மாற்றுக் கருத்துகள் கொண்ட. தெளிவான விளக்கத்தோடு கூடிய Videos மிக விரைவில் பதிவிடுவேன் அதில் நான் பதில் கூறுகிறேன்
@miztadopie8653
@miztadopie8653 4 жыл бұрын
For the very first time Watching within 6 mins of upload 🧡
@logesmahes4424
@logesmahes4424 4 жыл бұрын
Mr GK.. so what you are saying is eyes doesn’t matter. I agree in your point of view. There are so many things you have to understand, it’s not only with eyes anyone can hypnotize others but also with other parts. Just imagine the person how is more than 6 feet tall basically can admire any woman. He is using his body as an attractive part. Humans use all the powerful feelings or physical strength in order to attract others..
@daddygameryt4753
@daddygameryt4753 2 жыл бұрын
கண்களுக்கு மிக அபரிமிதமான சக்தி உண்டு ஒவ்வொரு நபரின் உடல் பொருத்து
@arjithprayan4572
@arjithprayan4572 4 жыл бұрын
அறிவியல் தெளிவான விளக்கம் உங்கள் உழைப்புக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
because he is a KZbin பெரியார்
@gjl1211
@gjl1211 4 жыл бұрын
your explanations are so understandable. You are telling the exact tamil words for the main terms, even in reality we are always using English. so it's a kind of inspiration for us to speak in tamil.
@t.revathy03
@t.revathy03 4 жыл бұрын
Asusual am familiar only with the topics... mesmerism, hypnotism, nokku varmam that too from movies. 😊 But what's the actual concept behind all these are new to me. 👍 Tnx for making us clear abt what is what...💐❤️
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
sema video but enaku unga space related videos dha romba pidikum😌🌀
@theftstudio8284
@theftstudio8284 4 жыл бұрын
Mee tooo
@kpvasan
@kpvasan 4 жыл бұрын
வணக்கம் சகோ. அறிவியல் பூர்வமான விளக்கங்கள். அருமையான விளக்கம். அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 4 жыл бұрын
மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு ஓர் அருமையான காணொளி👏
@srimoorthy
@srimoorthy 4 жыл бұрын
Ha ha mooda nambikkai ullavargal idhai parka mattargal 😀
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 4 жыл бұрын
@@srimoorthy 😅
@sureshvijayan5992
@sureshvijayan5992 4 жыл бұрын
சிறந்த புரிதல் அளித்தமைக்கு நன்றி... Keep rocking Mr GK
@senthilmurugan281
@senthilmurugan281 3 жыл бұрын
Mr GK நீங்கள் இது வரை கொடுத்துள்ள விளக்கங்கள் மற்ற மனம் மயக்கும் கலைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் ஆனால் ஒரு போதும் நோக்கு வர்மம் தெற்கு பொருந்தாது மேலும் இதைவிட மிக உயர்ந்த நிலை மெய் தீண்டா கலை உள்ளது எல்லா விடயங்களையும் இப்போது இருக்கும் குழந்தைத்தனமான அறிவியலை வைத்துக்கொண்டு நிரூபிக்க முடியாது
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 жыл бұрын
அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️.... அருமையான விளக்கம் நண்பரே நன்றி உங்களுக்கு
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
Because he is a KZbin பெரியார்
@prabhakaranprabhu3254
@prabhakaranprabhu3254 4 жыл бұрын
😂namma mind du... anga pothe... fun vera level😂😂😂😂
@gouthamapps6210
@gouthamapps6210 4 жыл бұрын
Thanks for this video Mr.GK as per my request you done it clearly... 👌
@donm8869
@donm8869 4 жыл бұрын
அனைத்து தகவலும் எனக்கு புதிது. தெளிவான விளக்கம். சிறப்பு
@sathishs2012
@sathishs2012 4 жыл бұрын
Hi Mr.GK, 2 questions. 1) நம்முடைய சப் கான்ஷியஸ் மெமரியில் நம் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பதிவாகி உள்ளனவா. அவற்றில் எத்தனை சதவிகிதத்தை நம்மால் recall செய்ய முடியும். 2) அறிவியலால் ஒரு சில விஷயங்களை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவற்றை நாம் முழுவதுமாக ஒதுக்கி விட முடியுமா. அப்படி எனில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு ஏதும் இல்லையா.
@selvaranid7504
@selvaranid7504 4 жыл бұрын
Hi sir 🙂 ivlo clear explanation 😳 Vera yaralaiyum kuduka mudiyathu sir 👍 super 👌👍
@saamy3081
@saamy3081 4 жыл бұрын
அழகான இளம் பெண்களின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது
@dineshkmr5145
@dineshkmr5145 4 жыл бұрын
Topic selection Ellam Vera level...💥💥💥
@jgowrri
@jgowrri 4 жыл бұрын
Thanks for your effort.. I think more to evolve in science to concludethis subject. According to me body is self healing machine and it emits chemical and we name it as energy, disease , feeling good bad etc.. it depends on what we feed in based on body reacts.. again every prob has diff solution so science can’t conclude on this subject by seeing one solution for every problem.. actually it has that how meditation comes in.. may be I am combining diff subject . Lot more to explore .. more to evolve with your knowledge
@fshs1949
@fshs1949 4 жыл бұрын
நல்ல விளக்கம். மல்யுத்தம் புரிபவர்களோடு இந்த ஏமாற்று வித்தை பலிக்காது.நன்றி.
@michaelamuthan8312
@michaelamuthan8312 4 жыл бұрын
Thank you Mr. G. K. நோக்கு வர்மம் தான் புதுசு. நீங்கள் அது பற்றி விரிவான வீடியோ மூலம் விளக்கம் தாருங்கள். நன்றி
@NareshKumar-vt4sh
@NareshKumar-vt4sh 4 жыл бұрын
(Varmam) athu oru varamakalai LA onu bro
@gunasekaran3040
@gunasekaran3040 4 жыл бұрын
Hypmotism akaaga intha oru centralised focus video effect.. Nice Mr.GK.
@dineshj4750
@dineshj4750 4 жыл бұрын
Before MrGk For common people Nokku varmam = 7 am arivu concept. After MrGK Nokku varmam = MrGK kandhrishti video. Video link kzbin.info/www/bejne/iJe5mYeAa5ZgmpI Super MrGK. Yenga pa andha malarum ba ja ka va kanom.
@sathya_homes1
@sathya_homes1 4 жыл бұрын
ippa than sonnanga thirumbium ungala kilikunumam
@1985devan
@1985devan 4 жыл бұрын
Nice video bro... oru visayathadifferent angle paakuringa athayae puriyara maadhri solringa semma bro... waiting for different journals..... 👍👍👍
@bhavithraaugustine9837
@bhavithraaugustine9837 4 жыл бұрын
"A Clarity video" sir...hats off👏
@AjayRam-ok3li
@AjayRam-ok3li 4 жыл бұрын
Id , EGO , super Ego .. na 8 th padikampa my science sir solli thantharu .. after 8 Years neega recall it .. .. Tq ...
@Myassessment
@Myassessment 4 жыл бұрын
New to know the difference between Hypnosis, Mesmerism. As always so simple, clear n to the point. Thanks for your efforts and your interest.
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 жыл бұрын
மீண்டும் ஒரு நல்ல பதிவு...👌👌❤️
@MYWORLD-nc1lt
@MYWORLD-nc1lt 3 жыл бұрын
எல்லாம் நம்மிடம் இருப்பது தான் நன்பா முதலில் மனிதராக இருப்போம் நன்றி 🙏
@fraudpasanga1400
@fraudpasanga1400 4 жыл бұрын
Antha sirippu Vera level Mr
@saminaathan1375
@saminaathan1375 3 жыл бұрын
Neenga.rajenthiranvarmakalaiutupparungamaitheendakalainnu.please
@vaskmadhura
@vaskmadhura 4 жыл бұрын
Thank u so much for your explanation brother for the question I asked for kan thrishti video..👍🏼👍🏼
@adamirfan9989
@adamirfan9989 4 жыл бұрын
3:53 Bangam🤣🤣
@engving1405
@engving1405 4 жыл бұрын
How matter curves space time ? How something curves nothing?
@sathieskumar7932
@sathieskumar7932 4 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விடயங்களை நான் கற்றுக்கொள்கிறேன் அன்பு வாழ்த்து நன்றி💖💖💖
@mastertigerkrishkungfu4940
@mastertigerkrishkungfu4940 3 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்க்கைக்கு பயன்படும் பதிவு வாழ்வில் வெற்றிபெற உழைக்காமல் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு வீணாக போகும் மனித இனம்
@Ranga_Rajan
@Ranga_Rajan 4 жыл бұрын
Last week kuda once again get out movie pathaen i was thinking about this topic, and now got a notification and came here😂✌
@Priyadharshini-mq7nb
@Priyadharshini-mq7nb 4 жыл бұрын
Fantabulous bro 😍.. as usual liked the video first and then watched.. Then What about Karate Kid concept bro???
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
எப்போதும் சுற்றி உள்ள அந்த சூழ்நிலையை மாற்றி வேறொரு இடத்தில் காணொளி பதிவு செய்திருக்கிறீர்கள் இதனால் உங்கள் நோக்குவர்மம் காணொளி என்னால் சரியாக நோக்க முடியவில்லை பழைய இடமே அழகா இருந்தது சகோதரா
@MrGKTamil
@MrGKTamil 4 жыл бұрын
travelling many places, can not carry my background. pls focus on content.
@shenbagarajanscience2017
@shenbagarajanscience2017 4 жыл бұрын
Topic la vera level Anna🔥
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 4 жыл бұрын
Most of 90% people will experience that "when we think about breathing we need to continue with it,until we distract to something"...when we get more stress on something,in childhood mind makes some drama to get u calm....
@shabri21
@shabri21 4 жыл бұрын
Great video dude, what u said is true... 👍🏻👍🏻👍🏻
@naveenraj2008eee
@naveenraj2008eee 4 жыл бұрын
Hi Mr.GK Another interesting video. Learned a lot.. Reptialian,mammalian,primate brain is given in cosmos book too. Thanks for the video..🙏👍😊
@lachum7345
@lachum7345 4 жыл бұрын
Well explained Anna, learned something new today🙌shared this vedio😄
@RozerBenny
@RozerBenny 3 жыл бұрын
Neenga unga karutha solreenga avvallavu thaan, intha telepathy, mind waves pathi konjam check pannunga, apa athu Ellam iruku na, nooku varumum irukanum
@praveenm987
@praveenm987 4 жыл бұрын
பல மூடநம்பிக்கைகளுக்கு ஒரு தெளிவான விளக்கத்தை அளித்து மக்களின் அறியாமையை போக்கும் திரு.பொதுஅறிவு அவர்களுக்கு நன்றி. தமிழ் பெயர் நன்றாக உள்ளதா மிஸ்டர்.ஜிகே
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
because he is a KZbin பெரியார்
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 4 жыл бұрын
Hi anna Eventhough so many scientists it was said that Einstein is the one who had highest %usage of brain. Please post about about this also if u have time
@Meiyava423
@Meiyava423 4 жыл бұрын
Crisp and clear Mr.GK! Fantastic delivery of a complex concept in a very simple way. Great job 👏
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 4 жыл бұрын
விஜய் டிவி முன் ஜென்மம் நிகழ்ச்சி தான் உடனே ஞாபகத்திற்கு வருகிறது. இந்த பதிவும் அருமையாக இருந்தது Mr GK சார்
@rasu6060
@rasu6060 4 жыл бұрын
Mr GK இதே போன்றதொரு நிகழ்வை discovery TV யில் கண்டுள்ளேன் ஆனால் அங்கே ஒரு சீனர் விளங்குகளை காட்டெருமை இன்னும் சிலவற்றை அவர் கண்களாலும் கையாலும் கட்டுப்படுத்த கண்டுள்ளேன்
@vinodkumar-ti2ls
@vinodkumar-ti2ls 4 жыл бұрын
Hi Mr.GK doing great job and updating us on ture side of facts -- pls do Video of ( Ooru side la ellam kovil la sawmi adurangala adha yudukai sound or my some other sound but aven mela sawmi ellam Ila nu theriyum but how is people imagining them self by so so god and Joe they are adviceing for other on there life path -- pls give us a brief report on the same
@citizenboopathi4545
@citizenboopathi4545 4 жыл бұрын
தெளிவான பதிவு...👌🤝🤝🤝 எனக்கு இன்னொரு சந்தேகம், காவல்துறை அதிகாரிகள் சில தீர்க்க முடியாத வழக்குகளை கைதிகளை உண்மை கண்டறியும் சோதனை செய்து வழக்கை முடிக்க வேண்டியது இருக்கும். எனவே, அதுவும் இது போன்றதா இல்லையா???
@TheSagarmd
@TheSagarmd 2 жыл бұрын
Good question.
@KK-Music1Ly
@KK-Music1Ly 4 жыл бұрын
தோழரே நீங்கள் தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் கல்வி அறிவு பெற்றீர்களா என எனக்கு தெரியவில்லை... ஆனால் அருமையான தமிழ் உச்சரிப்பு, ஆங்கில, அறிவியல் வார்த்தைகளின் தமிழாக்கம் 👏🏼 அருமையான கருத்துக்கள் நன்றி...🙏🏼
@ralngm
@ralngm 3 жыл бұрын
Acetophenone is a hypnotic chemical. We studied in 11 and 12 chemistry book.
@vkpbeach8197
@vkpbeach8197 3 жыл бұрын
1 beg🍷 Xtra குடுத்தா போதும் ஈசியா hypnotism பண்ணிடலாம்... அப்புறம் நீங்க என்ன கேட்டாலும் மூளையில அது எங்க save ஆகி இருந்தாலும் தூசி தட்டி எடுத்துக்கலாம்... இது தெரியாம போச்சே இந்த டாக்டர்களுக்கு😂😂😂
@saravanam1541
@saravanam1541 4 жыл бұрын
Super wonder ful explanation sir ❣️🤘❤️❤️❤️
@seenikannu1382
@seenikannu1382 4 жыл бұрын
Maaassu bro...kalakkureenga... வாழ்த்துக்கள்...👏👏👏👏🚴🚴🚴👌👌👌👌🙇🙇🙇🙇
@wesleybpeter7573
@wesleybpeter7573 4 жыл бұрын
Really good information sir really it's very useful me...
@vibhakarsenthil2132
@vibhakarsenthil2132 4 жыл бұрын
Still can't breathe unconsciously, been 10 mins since I've watched the video.
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 4 жыл бұрын
this video is also good and informative anna
@sidben5354
@sidben5354 4 жыл бұрын
Super bro nalla topic...👍
@vathsaladevi9892
@vathsaladevi9892 4 жыл бұрын
Tq for ur explanation. You mentioned the Nokku Varmam practitioner could have used some kind of herb/plant based substance to slightly deactivate the brain. Do u think this is what done by robbers too who rob people after hypnotising them? In many cases I heard these robbers touch or blow something to the victims' faces, and the victims did whatever told.
@sixthsensemagic3713
@sixthsensemagic3713 11 ай бұрын
You're kid 😊 உனக்கு அறிவு(Knowledge) இருக்கு அனுபவம் (experience) இல்லை. Without practice nothing can be achieved. Did you practice any techniques about self hypnosis or nokku varmam?To experience it's reality.
@shivamari6306
@shivamari6306 Жыл бұрын
கண்களுக்கு ஆற்றல் உண்டு என்னால் பண்ண முடியும் அடுத்தவர்களுக்கு நாம் இதை சொல்லாமல் பண்ண முடியும் நாம் இதை சொன்னால் அவர்கள் கவனத்தை மாற்றிக்கொள்வார்கள் இதனால்தான் சொல்லிவிட்டு பண்ண முடியாது பண்ணமுடியாது
@gamingnoob8426
@gamingnoob8426 2 жыл бұрын
Super bro neega theoretical ah padichatha esaya able panra mathi solrifa vera level
@PraveenKumar-ig3bo
@PraveenKumar-ig3bo 4 жыл бұрын
Your every video makes sense ... and wise keep it up!
@whoamiwhoami7759
@whoamiwhoami7759 4 жыл бұрын
7 ம் அறிவு படத்த பார்த்த பின் தமிழனின் அறிவை பெருமை பாராட்டும் மடயர்களின் பார்வைக்கு இந்த வீடியோ விருந்தாக வேண்டும் என நான் விரும்புகின்றேன். ஜி கே அண்ணா இராமாயனம் என்ற கற்பனை கதையை நீங்கள் சொல்லி தெளிவுபடுத்தவும்.
@aravindhansundaram3941
@aravindhansundaram3941 4 жыл бұрын
For hypnosis and past life regression refer to Journey of the soul book
@harishmasofi7281
@harishmasofi7281 3 жыл бұрын
really useful vid coz ithana varshama idhu moonume onnu nu than na ninachitu irundhen
@kalaiyarasan7
@kalaiyarasan7 4 жыл бұрын
Thanks for the video. Still i could not figure out what kind of trick my college mate used.
@prasanthsasi8054
@prasanthsasi8054 4 жыл бұрын
சிறப்பு தோழர் பயணம் தொடரட்டும்
@srraghavan029
@srraghavan029 4 жыл бұрын
Hi Mr. GK .. I couldn't share it to my non tamilian friends.. is it possible to add English subtitles pls
@thesaurus-kalanjiyam1614
@thesaurus-kalanjiyam1614 4 жыл бұрын
For the past two days..continuously watching your videos..i am very excited with your information and facts.if you can Please reveal about NOSTORDOMOUS..
@yuvadheeranrecords7378
@yuvadheeranrecords7378 4 жыл бұрын
Nokku varmam ah 7aam arivu la exaggerate pannirkanga nu theriyum.. Ana ivalo detailed ah inaiku than theriyum Anna... ungal sevai sirappana sevai...
@princejoseph7141
@princejoseph7141 3 жыл бұрын
Jk bro naan ungala subscribe pannathula irunthu ungaloda neraya videos paathuten...I love science
@farookmech7739
@farookmech7739 4 жыл бұрын
Arumaiyaan Video👌👌👌.... But avanga epdi namma mind ah control panna mudium....athu thaan enaku puriyala🤔🤔🤔
@Dineshkumar-tx4fp
@Dineshkumar-tx4fp 4 жыл бұрын
wow super good information Mr.GK
@hari3963
@hari3963 4 жыл бұрын
Super bro.. but antha baggy cap is ur trademark.. pls wear it.. it gives a good feel to watch you that way..
@Krishna_rationalist
@Krishna_rationalist 4 жыл бұрын
Good comedy😀 in between... I got mesmerized by ur video....!
@sowndhar0074
@sowndhar0074 3 жыл бұрын
Anna enaku oru dought , na oru song manasulala paaditu erudha ,adhae Song en pakatula erukaven epidi paduren edu matum soluga
@karthikk06gmail
@karthikk06gmail 4 жыл бұрын
Tell about aluminium cookwares, is it harmful or not
@muthunayagam8419
@muthunayagam8419 2 жыл бұрын
கண்களுக்கு ஆற்றல் உண்டு. நம் சாப்பிடும் உணவே கண்களால் பார்க்காமல் சாப்பிட்டால் அதிகம் சாப்பிடுவோம். கண்ணுக்கு ஆற்றல் உண்டு.
@ayyasamy8730
@ayyasamy8730 4 жыл бұрын
Hai Mr.GK, I used to skip the videos while watching in general, seeing it with out skip will benefit you in any manner, if so I will do so without skipping any going forward. Your videos are awesome :)
@saravananchandrasekaran7355
@saravananchandrasekaran7355 4 жыл бұрын
Super Sir..Good Explanation..
@mekalapugazh6192
@mekalapugazh6192 4 жыл бұрын
அருமையான விளக்கம்.. நன்றிங்க
@rugashantonicatlas2061
@rugashantonicatlas2061 4 жыл бұрын
Different Concept Superb Bro
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,6 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 466 М.
iPhone 15 Pro в реальной жизни
24:07
HUDAKOV
Рет қаралды 480 М.