செய்வினையால் பணம் போச்சு | உஷார் | True behind செய்வினை | Mr.GK

  Рет қаралды 291,988

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 1 200
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Message me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@subashini9400
@subashini9400 3 жыл бұрын
Anna oru doubt clear pannugga pls. Diamond kku carnor irruka. Irruka ethana carnor pls sollugga
@vijaysvlogs1169
@vijaysvlogs1169 3 жыл бұрын
Bro telegram la message option kaatala.view mattum thaan panna mudiyuthu
@subashini9400
@subashini9400 3 жыл бұрын
Pls reply anna
@hanushhaanvika
@hanushhaanvika 3 жыл бұрын
Gk tholil vasiyam seiyarangala athellam unmaiya. Neraya per avangaloda business nalla nadakanunu thanakuthane vasiyam pannikaranga. Athu entha alavuku unmainu konjam sollungale plz.
@rishanththayanithi5417
@rishanththayanithi5417 3 жыл бұрын
Anna nenka reason um soliruntha super ah irunthurukum.
@balajig2624
@balajig2624 3 жыл бұрын
எனக்கு தெரிஞ்ச அம்மா ஒருத்தர் இருந்தாங்க. அவங்க 7 மாசம் Pregnant'a இருந்தாங்க. ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்து உங்க வயித்துல இருக்க குழந்தை பொழைக்காது. அதுக்கு கண்டம் இருக்கு. ஒரு பரிகாரம் பண்ணனும்'னு சொன்னார். ஆனா அவங்க வீட்ல யாரும் அத நம்பல. ஆனா ரொம்ப பயந்தாங்க. நல்லவேலையா அந்த குழந்தை நல்லபடியா பொறந்துச்சி. அவர் சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. அந்த குழந்தைக்கு எதுவும் ஆகல. இப்ப அந்த குழந்தைக்கு 36 வயசு ஆகுது. அந்த குழந்தை தான் இந்த comment'யே அனுப்புது. அந்த அம்மா எங்க அம்மா தான். அந்த குழந்தை நான் தான்.
@nivi3371
@nivi3371 3 жыл бұрын
😂💚
@ajayjiyoa5962
@ajayjiyoa5962 3 жыл бұрын
@magendran anandhan 😂😂
@jegadeeshwaranm7909
@jegadeeshwaranm7909 3 жыл бұрын
@magendran anandhan level uhh😂🔥
@mrhk4510
@mrhk4510 3 жыл бұрын
Twist vera level 🤣
@kathirvel2337
@kathirvel2337 3 жыл бұрын
டேய் சும்மா இர்றா
@velveera3559
@velveera3559 3 жыл бұрын
உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் அது மிகையாகாது அண்ணா...நானும் அறிவியலை காதலிக்க தொடங்கி விட்டேன்...அதற்கான காரணம் Mr.GK😍😍😍
@vsrinivas7210
@vsrinivas7210 3 жыл бұрын
Tamil varalaru theriyama irukiye pa, Aya kalaigal la suniyam iruku
@narenxt_5076
@narenxt_5076 2 жыл бұрын
mm🔥
@MudhalMozhi
@MudhalMozhi 3 жыл бұрын
இறைவன்மேல் நம்பிக்கை உள்ள யாரும் இதெல்லாம் நம்பமாட்டார்கள் , அப்படி நம்பினால் அவர்கள் இறைவனை நம்பாமலே இருக்கலாம் . " நீங்களே சிவன் உங்களுக்கு யாராலும் செய்வினை வைக்கமுடியாது ". Mr GK bro உங்கள் சேவை தொடரட்டும் .
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
Yes 👌🏻👌🏻
@missyoud8153
@missyoud8153 3 жыл бұрын
Haaaaa
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 3 жыл бұрын
இறைவனுக்கும் தீய சக்திகளுக்கும் வேறுபாடு உண்டு இவர் ஏதோ பெரியார் பரம்பரை போல?செய்வினை செய்பவர்கள் உண்டு தீய சக்திகளை ஏவி மனிதர்களை கொடுமைபடுத்துபவர்களும் உண்டு பணத்துக்காக ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் இந்த தீய செயல்கள் உண்டு ஆனால் இறைவனை பரிபூரமாக நம்பினால் தவிர்க்கலாம்.ஏன் மிஸ்டர் ஐி கே நீங்கள் ஆண்மிகத்திற்க்கு மாறி ஆத்மார்த்தமாக தியானத்தில் இறங்குங்களென் மேலும் நல்ல தகவல்களை நீங்களெ சுயமாக அறியலாம் நடக்கப்போவநை மனிதர்கள் பேசுவதை பிறிக்குரன்சி மூலம் இது ஆண்மிகம்,
@mishan8844
@mishan8844 3 жыл бұрын
Iraivan nu oruthanu illa. Adhu periya mooda nambikkai.
@MrTrichy
@MrTrichy 3 жыл бұрын
@@ponnampalamushakaran3664 seri seri summa God uu baadu nu poga
@Deva-xo7rp
@Deva-xo7rp 3 жыл бұрын
கடவுள் இல்லைனு ரெண்டு பேருக்கு நல்லா தெரியும் ப்ரோ. 1. சாமியார் 2. பகுத்தறிவாளன் (Mr.G.K)
@Sbcmdu
@Sbcmdu 2 жыл бұрын
KZbin பெரியார்
@kkn.kannathasan7570
@kkn.kannathasan7570 3 жыл бұрын
நாம ஏமாந்துட்டோம் என்று தெரியாமலே அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவர் நீங்களும் போயி பாருங்க என்று சொல்லிகிட்டு இருக்காங்க பலர். அருமை சகோ நன்றி......
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்..இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தயவு செய்து வாட்சப் குழுக்களில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியன். பள்ளி திறந்ததும் எனது பள்ளி மாணவர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மிகவும் நன்றி Mr.GK.. 🙏🙏🙏
@govindasamy1144
@govindasamy1144 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. நிச்சயமாக நாம் தேசத்தின் எதிர்காலம் மூட நம்பிக்கையில் இருந்து தப்பிக்க உங்களை போன்ற ஆசிரியர்கள் இருந்தால் போதும். வாழ்த்துக்கள்
@srinivasanbeemarao9128
@srinivasanbeemarao9128 3 жыл бұрын
அருமை! கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்தேன். அனைத்து காணொளிகளுமே அருமை. ஆங்கிலத்தில் மட்டுமே அதை விட்டால் நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி தமிழின் மொழிபெயர்ப்பில் மட்டும் கிடைக்கும் அறிவியலை எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படி அளிக்கிறீர்கள். மக்களிடையே நிலவும் பல்வேறு வகையான மூட நம்பிக்கைகளை எதிராக நீங்கள் இடும் பதிவுகள் சமூகத்தின் மீதான தங்களின் அக்கறையை காட்டுகிறது. வாழ்க உமது பணி, வளர்க தங்களின் சேவை! மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@yuvaraj3843
@yuvaraj3843 3 жыл бұрын
papa kaagave oru like :)
@MUTHUKUMAR-vu7hg
@MUTHUKUMAR-vu7hg 3 жыл бұрын
Mr.GK பாப்பா மிக அழகாக பேசுகிறார். அந்த செல்லத்திற்கு அதிக நேரம் கொடுங்கள்.😘
@gsivakumarbe
@gsivakumarbe 3 жыл бұрын
ஜாதகம் எண்கணிதம் வாஸ்து மோதிரம் யந்திரம் இப்படிப்பட்ட விஷயங்கள் தான் தொலைக்காட்சியில் அதிகமாக விளம்பரதார் நிகழ்ச்சியாக வருகிறது. தினமும் இதையெல்லாம் பார்த்து பார்த்து முழுவதும் அதையே நம்ப ஆரம்பித்து பணத்தை இழப்பவர்கள் பலர். சொன்னது போல நடக்கவில்லை என்று கேட்டால், நம்ம மேல்தான் தவறு என்று சொல்லிவிடுவார்கள். உங்களின் இந்த பதிவு அவசியமானது. 👍
@karthikbaskar5128
@karthikbaskar5128 3 жыл бұрын
Everything is a scam bro
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
இப்போ எல்லாம் பாப்பா -ன்னு சொல்லி தான் வீடியோ வ start பண்றீங்க bro 😍👧🏻
@ah-gj1ov
@ah-gj1ov 3 жыл бұрын
Hi mgs ✌✌
@smallmessage619
@smallmessage619 3 жыл бұрын
அருமை இறை நம்பிக்கை வேறு மூட நம்பிக்கை வேறு நன்றி
@shaminsumith300
@shaminsumith300 3 жыл бұрын
Me : After see this video. I try this magic trick My Amma : paiyanukku yaro seivini vachutangaa,😂😂
@Shadowcr471
@Shadowcr471 3 жыл бұрын
😂😂😂😂
@srimathi5033
@srimathi5033 3 жыл бұрын
🤣🤣
@entertainmentdesires757
@entertainmentdesires757 3 жыл бұрын
😂😂😂
@Ranga_Rajan
@Ranga_Rajan 3 жыл бұрын
😂😂
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
😂😂😂nalla josiyar kitta poi seyvinaiya edunga🤣🤣
@vijayasiniah8072
@vijayasiniah8072 3 жыл бұрын
இதெல்லாம் வீடீயோவாக காட்டினால் மிக நன்றாக இருக்கும்.
@naveenrex6584
@naveenrex6584 3 жыл бұрын
ஒரு மதத்தின் கொள்கையும், கோட்பாடும் அறிவுபூர்வமாக இருந்தாள் மட்டுமே வாழ்க்கை வளமாக இருக்கும், இல்லையேல் பொய்யான மூடபழத்தின் மூலமாக வாழ்வை அடிமை தான் படுத்தும்
@la.raamki7819
@la.raamki7819 3 жыл бұрын
தமிழ் மதம் என்றுமே அறிவு பூர்வமானது தான்
@kanagaraja3248
@kanagaraja3248 3 жыл бұрын
அறிவியல் இங்கு இருக்கிறது.எதையும் அறிவியல் பூர்வமாக அணுகும் அறிவியல் மனப்பான்மை நம்மிடம் மிகக்குறைவு!அதை நீங்கள் வளர்க்க முயற்சிப்பதற்கு நன்றிகள் பல!!
@deepanpushparaj637
@deepanpushparaj637 3 жыл бұрын
Papa is Soo so cute😍
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Yes, especially at 9:22 😍😍❤️❤️....Mr GK is a lucky dad😃😃
@mrking5791
@mrking5791 3 жыл бұрын
அண்ணா your my inspiration நீங்க வேற லெவல்.... ந உங்களோட எல்லா vedios ஹும் பாத்துருக்க yellame amazing நீங்க இன்னும் முன்னேறி போக இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் 😊
@ZeeJee5
@ZeeJee5 3 жыл бұрын
பகுத்தறிவு பயணம் தொடர வாழ்த்துக்கள் ...👍
@ZeeJee5
@ZeeJee5 3 жыл бұрын
@Bad Boy there's no science , at least it doesn't cheat any money from anyone and no harm to anyone like these super stition things are
@tamil4kstats633
@tamil4kstats633 6 ай бұрын
அண்ணா.... நிங்க உண்மையிலே சூப்பர்❤. நிங்க சொல்லறது 100" correct 👍
@jaikanth9412
@jaikanth9412 3 жыл бұрын
கொஞ்சமா இந்த மாறி நிகழ்வுகள் இருக்குமோ என்ற ஐயம் எனக்கு இருந்தது.!! ஆனால் இதெல்லாம் மாயாஜல வித்தைகள் என நிரூபித்து இருந்த கொஞ்ச சந்தேகத்தையும் உடைத்து உண்மையை உணர வைத்ததற்கு நன்றிகள் அண்ணா...!
@sridevip1122
@sridevip1122 3 жыл бұрын
Hiii bro. Am your new subscriber. 3 years ah ungaloda channel run aayitu iruku. But naa ivalavu late ah ungaloda channel ah therinjirukan nu romba regret pandran. Continues ah oru 20 days ah ungaloda ella videos um paathukite irukan. But ella videos um innum paathu mudikala. Ennoda curious increase aayikite iruku. You are awesome bro. Am a physics teacher. Neenga, science pathi evalavu detailed ah explanation kudukurathu....romba pudichiruku. Infact neenga enaku role model... Ennoda teaching la naa ungaloda style of explanation use pannipan... 🙂. Naa first time comment pandra oru youtube channel Mr. GK mattum dhan bro. Ungaloda pesanum ngura aaval. Neenga ennoda comment padipingala nu theriyala. But old videos (1 year, 2 years ago) ellam paakkurapo antha videos ku comment panna thonum. But neenga athellam ipo paakka maattingala la. So ungaloda update videoku wait panni comment pandran bro... Unga videos paathu naa, quantum, astro physics and etc,... neraiya vishayam therinjikitan.. Thanks.. Keep continue for our enlightenment... 🙂🙏
@tamil2.034
@tamil2.034 3 жыл бұрын
✌👏
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Mr. Gk bro Ella comments 'm paapanga 😁 adhu old video va irundhalum sari new ah irundhalum sari 😁 Including this (my reply) also 😻😻🙈
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 3 жыл бұрын
Nenga physics teacher apdina🤔... Apdiye LMES channel yum parunga.. unga field ku romba useful ah erukum.👍
@silambu
@silambu 3 жыл бұрын
Continue to raise awareness among the general public Mr. G.K.
@sharuksaidalavi
@sharuksaidalavi 3 жыл бұрын
மலையாளத்தில் ட்ரிக்ஸ் பை பாசில் பஷீர் சேனல் பார்த்த போது தமிழில் யாரும் இல்லையே என்று கவலை பட்டேன். நம்பிக்கையை வியாபாரமாக்கியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்! Mr. G. K உங்களின் காணொலிகள் மிகவும் அவசியமான விடயங்களை பிறருக்கு எளிதில் புரியும்படி அமைந்துள்ளது... அனைத்து மதங்களிலும் மதங்களின் பெயரால் மக்கள் ஏமாற்ற படுகிறார்கள்.... Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி...♥️ இங்கு மனிதம் மட்டுமே நிலையானது.... அன்புடன், கூடலூர் - நீலகிரி மாவட்டத்திலிருந்து...
@tino.a.t2471
@tino.a.t2471 3 жыл бұрын
🙏 வணக்கம் அருமை! 👏🏼👏🏼அன்பரே , சூனிய தகடுகல அறிவியலால் தகர்த்து எறிந்த Mr GK channelக்கு ஒரு salute 🙋🏻‍♂️❤️🙏
@mrvignesh7853
@mrvignesh7853 3 жыл бұрын
He did not deceive us with the truth, we just deceived him..உண்மையில் அவங்க நம்மள ஏமாற்றவில்லை நாம் தான் ஏமாந்து விட்டோம் நாம் அதை உணர வேண்டும் ஒற்று கொள்ள வேண்டும் 👍
@ramanalakshmi6519
@ramanalakshmi6519 3 жыл бұрын
Nenga sona vishayam elame 100% true bro.. Na entha vishayangal lam na namburathu ela.. But en family, Frnds ela relatives ko entha problem varumbothu enala proof oda avangaluku awareness create panalam.. Unmaiyave great job bro.. KZbin le nengatha athigama athuvum mukiyamana vishayathuku awareness create pandringa.. Enum neraya panunga bro..
@serenity-fx8jc
@serenity-fx8jc 3 жыл бұрын
Yeppo yeppo nu wait pani paakuren!!! Notifications paathathum happy ya poi video paakuren...always hoping to learn something. Thank you.
@chandramohankumaravel6748
@chandramohankumaravel6748 3 жыл бұрын
மூடநம்பிக்கை பலமே... நம்பிக்கை...அதை அழகாய் விளக்கியதற்கு நன்றி அண்ணா...🔥🔥🔥💪💪💪
@vasanthvasanth7115
@vasanthvasanth7115 3 жыл бұрын
தரமான மற்றும் சிறப்பான பதிவு
@aswinikanagaraj7052
@aswinikanagaraj7052 3 жыл бұрын
உண்மைதான். நமது பயம்தான் நாம் ஏமாற காரணம். உங்கள் தகவல்களுக்கு நன்றி🙏
@santhoshkumar.07117
@santhoshkumar.07117 3 жыл бұрын
இது போன்ற காணொளிகள் அதிகம் பகிறப்பட வேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகன்றது. mr gk மற்றும் SFIT டீம் நீங்கள் இருவரும் சேர்ந்து இது போன்ற நிறைய காணொளிகள் பண்ண வேண்டும்.❤️
@chumma8261
@chumma8261 Жыл бұрын
Nan yen unga videos elam ivalo late ah pakurenu knjm kashtama iruku gk...... itha nan en veetula ethanayo vati soliten emaratheenganu.... ana yarumey keka matanga.... nalaiku intha video anupi than puriya veka try pananum......
@akshayasankar2008
@akshayasankar2008 3 жыл бұрын
Romba azhaga explain panninga bro best luck
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 3 жыл бұрын
தோழர் மிக்க நன்றி. உங்களது காணொலி எனக்கு நிறையா பகுத்தறிவை..அறிவியல் ரீதியிலான செயல்பாடுகளை கற்று வருகிறது. இதுபோல மேலும் பல காணொலிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்..😊❤
@rajkumarks1977
@rajkumarks1977 3 жыл бұрын
You are Wonderful Dad bro...unga paapa arivoda valarum❤️💯👏👏👏👏
@sathis7518
@sathis7518 3 жыл бұрын
நிறைய நிறைய நன்றிகள்...you’re pariyar dyanasty... I proud of you
@harishb3207
@harishb3207 3 жыл бұрын
Mr. GK you are doing very good job, please continue these kind of awareness programs.
@krishnan824
@krishnan824 3 жыл бұрын
அறியாமை என்னும் இருளை அகற்றும் உங்கள் சேவை மகத்தானது.
@sebastinkulandaisamy4969
@sebastinkulandaisamy4969 3 жыл бұрын
Hi anna congratulation for your black sheep award keep rocking mr gk squad like here
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Black sheep award enna avlo periya award ah?
@sebastinkulandaisamy4969
@sebastinkulandaisamy4969 3 жыл бұрын
@@srigirirajendran500 onaale vaanga mudiyuma? Try to encourage others hardwork or else zip up your mouth
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
8:00 🙄 PM ku சூனியம் வச்சிருகளாம் 😸 தலைக்கு தில்ல பத்தேயா😝😉🙌🏾✨
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
இப்போ ஏன் இத என்கிட்ட சொல்றீங்க சகோ🙄
@tanis2914
@tanis2914 3 жыл бұрын
The sad part is a small amount of people will see this video. Please share and create awareness.
@karthick7789
@karthick7789 3 жыл бұрын
Super gk...enga pakkathu oorula orutha ipdithaa veetula steps la edho irukunu solli 3 per vanthu kadaparai vechu bury pannanuga..atha ulla podurapa kela bury pannitu irunthava hand la pattu thalli vilunthuruchu, orutha oditan... balance 2 pera adii polanthutom😎
@godofnoob1692
@godofnoob1692 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணே நன்றி
@ganesansankar467
@ganesansankar467 3 жыл бұрын
G K சார் சூப்பர் சார் உண்மை தகவலுக்கு நன்றி🙏💕
@juniorraymond
@juniorraymond 3 жыл бұрын
Audio effect on “Nan ungal Mr.GK” is cool 😎. Ppl listen it with headphone.
@audiorey5683
@audiorey5683 3 жыл бұрын
நன்றி....உங்களின் விழிப்புணர்வு வீடியோ அருமை.நேரில் பேசுவது போன்று இருக்கிறது.
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
எனக்கு ரெண்டு சந்தேகம்: 1. கொழந்தைய நாம தொட்டில்ல என் பொடுரோம், என் நாம தரைல flat surface-ல படுக்க வெக்க மாடெங்கெரோம்?? 2. தலையில் என்னைத் தேய்த்து குளிப்பதால் என்ன பயன்?? அதன் பின் இருக்கும் அறிவியல் விளக்கம் என்ன?? விடை தெரிந்தால் கூறவும்🙏🏿🙏🏿🙏🏿
@saffi2801
@saffi2801 3 жыл бұрын
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” Intha kural um konja manusanukku mattume irukka extrasensory perception um use pannale pothum.. Yaarum ungala yematha mudiyathu.
@muhammadasifka3513
@muhammadasifka3513 3 жыл бұрын
Vanakkam nan ungal Mr GK Time to feed your curiosity Thanks for the awareness 👍👍👍 keep going
@laxmank7634
@laxmank7634 3 жыл бұрын
Mr.GK since super Star🔥🔥 Endra 🏆🤴Awards vazhangukirom👍👍
@JohnsonFloyd07
@JohnsonFloyd07 3 жыл бұрын
One of my favorite KZbin channel.. Creating awareness vere level bro 👌👌👏👍
@naveenraj2008eee
@naveenraj2008eee 3 жыл бұрын
Hi Mr.G.k Great awarness.. now people knew all this trick.. Thanks..
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
அருமையான பதிவு 🧢Mr GK அண்ணா 🧢👌🏿👌🏿😄😄 மிக்க நன்றி 🙏🏿🙏🏿
@BlushwithPriya
@BlushwithPriya 3 жыл бұрын
En amma ku intha video kamipen... Thank you so so much ❤️
@anitha3406
@anitha3406 3 жыл бұрын
Sorry ungaluku wish panna maranduthen Black sheep award vanganadhuku congratulations 🎉🎉🎉🎉
@vgmworkshop3281
@vgmworkshop3281 3 жыл бұрын
அருமையா பதிவு நன்றி
@bhavana02..
@bhavana02.. 3 жыл бұрын
Astronomical videos neraiya podunga pls mr.gk.. 😁🤩
@ershathkhan5817
@ershathkhan5817 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மிக்க நன்றீ
@thiyagarajan2778
@thiyagarajan2778 3 жыл бұрын
Excellently Exposed, Mr.GK. Great initiative of bringing awareness to the public masses. 🙏🏿🙏🏿🙏🏿
@king23782
@king23782 3 жыл бұрын
எனக்கே விபூதி அடிக்கலாம்னு பாக்குறியா.... Junior GK was awesome
@ericjulius3082
@ericjulius3082 3 жыл бұрын
Great, After so many years I got answers to these type of scams, Thank you GK for the awareness
@BharathiMECH-mx4wd
@BharathiMECH-mx4wd 3 жыл бұрын
Thanks for the விழிப்புணர்வு..!!😲🙏
@dineshkmr5145
@dineshkmr5145 3 жыл бұрын
Enna gk oru mudivulatha irukenga Pola.💥💥💥
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 жыл бұрын
மிக மிக முக்கியமான பதிவு நன்றி
@rksadaiez
@rksadaiez 3 жыл бұрын
Jr. GK Army க்கே விபூதியா. 😍😍😍
@MrBaluspic
@MrBaluspic 3 жыл бұрын
மிக்க நன்றி 👌👏
@entert04
@entert04 3 жыл бұрын
ஒரு 2 வருடத்திற்கு முன்பு இந்த மாதிரி ஒருதர் எங்க வீட்டுக்கு வந்து செய்வினை வச்சுட்டாங்க னு குழி நாங்க ஏதும் காட்டிக்காம தோண்ட விட்டோம் கொஞ்ச நேரத்துல ஏதோ தகடு எடுத்து அதை அவர் வந்திருந்த காவி பையில் போட்டு இதை செயலிழக்க செய்யனும் இல்லேன்ன உங்க உயிருக்கே ஆபத்து னு சொன்னாரு வாகனத்தில் விபத்தாகி இறக்க வாய்ப்பு னு சொன்னாரு நாங்க அப்போ தா புது வாகனம் வேற வாங்கி வீட்டு முன்பு நிறுதிருந்தோம் ஒரு பெரிய லிஸ்ட் போட்டாரு அதோட 7500 ரூபா பணம் வேற என் சகோதர் திராவிட கழக உறுப்பினர் தான் அவரு வர வரைக்கும் வீட்ல உக்கார வச்சு பேச்சு கொடுத்து வந்ததும் என் சகோதரர் மிரட்டுன மிரட்டில் உண்மையை சொல்லிட்டான் குழி தோண்டும் போது நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வாயில் இருந்து அந்த தகடை துப்புவார்கள் அந்த பள்ளத்தில் எங்க வீட்ல எப்போதும் மூட நம்பிக்கைக்கு இடம் இல்லை அந்த ஆளு சரியா விசாரிக்காம வந்துட்டான் போல 😂😂 திட்டி அனுப்பிவிட்டோம்
@livingcells
@livingcells 2 жыл бұрын
GK bro...inaiku ninga sonna mathriye oruthan vandan 70k ketan ..ungalku seivena senji vachi irukanganu....na unga videos lam pathutu irukurdhala...inaiku ennala 70k va save panna mudinjadhu...romba thanks u anna
@360arrowtv
@360arrowtv 3 жыл бұрын
Sama da kutti Thangam and gk always my great man. Love you both. Keep it up
@agschannel511
@agschannel511 2 жыл бұрын
நீங்க பெரியாரின் வாரிசு. உங்கள் பகுத்தறிவு காணொலி தொடரட்டும்
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 3 жыл бұрын
எனக்கே விபூதி அடிக்கலாம்னு பாக்குறியா😂😂😂 பாப்பா..வேற லெவல் ... புலிக்கு பிறந்தது பூனையாகாது..
@AnthoneysIniyavan
@AnthoneysIniyavan 3 жыл бұрын
Well done Mr.GK, Periyar seiya ninaichatha neenga seireenga. Kutty semma cute, unga show ku avanga than diamond in a crown.
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
Mr GK 😎 really appreciate ur social awareness videos...👍👍👍
@saibanali9515
@saibanali9515 3 жыл бұрын
Mr gk you are really awesome 🔥🔥 Muuda nambikai engum ullathu athai ethirthu neengal poodum vedio arumai
@vijaysvlogs1169
@vijaysvlogs1169 3 жыл бұрын
uncle na venam please 😅🤣😂.Enaku vayasu 26 thaan aaguthu enna sila kozhanthainga uncle nu kooptalum enakum same feeling thaan
@ccg-stuart6911
@ccg-stuart6911 3 жыл бұрын
Enaku age 22 than aakuthu enaye uncle soldranga bro 😂😂😂
@dushyboss7701
@dushyboss7701 3 жыл бұрын
🤣🤣 yov ultimate..
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@ccg-stuart6911 22 na kolandha da...
@georgebernatsha.a7585
@georgebernatsha.a7585 3 жыл бұрын
Vaanaviyal arpudhangal chennal paatha. nallaavae iruku ..super
@User89-fr
@User89-fr 3 жыл бұрын
ப்ரோ.... சாமி வந்து குறி சொல்லுறேன்னு என்னதையாச்சும் ஓலரிட்டு இருக்காங்க அவங்கள பத்தி என்ன நினைக்கிறீங்க...
@navaneethakrishnanbalasubr7216
@navaneethakrishnanbalasubr7216 3 жыл бұрын
Start is so cute..Bless her
@singernaveenraja
@singernaveenraja 3 жыл бұрын
Bro, I want more videos like this, even part 2, etc.., because it gives more awareness to people
@maghi7033
@maghi7033 9 ай бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@raghuram8876
@raghuram8876 3 жыл бұрын
Thalaivaa, u r really great.... We need good teachers like u to teach us from school....
@santhoshkumars1116
@santhoshkumars1116 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் மென்மேலும் பதிவிடுங்கள்
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
இன்னைக்கு class la இருக்கும்போது நீங்க எப்டியும் வீடியோ போடுவெங்க நூ என் உள் மனசு சொல்லுச்சு அதே மாறி செஞ்சிட்டெங்க சூப்பர் 😉🙌🏾✨🎈🎈 👆🏾 உண்மை தான் சகோ😻🙈
@T01821
@T01821 3 жыл бұрын
Super message brother very useful
@Dhanu0705
@Dhanu0705 3 жыл бұрын
Welfare of the society starts from educating people. You are doing it perfectly.
@devanandhchandrasekar8109
@devanandhchandrasekar8109 2 жыл бұрын
Nice bro. Nalla explain panringa. Moodathanamana orusilaperku oru paadam.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
1 Rs வெற்றிலை வைத்து நிறைய ஏமாற்றி சம்பாதித்தவர்களும் உண்டு bro.
@premsubscription
@premsubscription 3 жыл бұрын
Fantastic GK. Came up with Very Good Concept. Really Useful for Many.
@venkatcrime
@venkatcrime 3 жыл бұрын
சிற்பி ராஜன் உடைய பதிவும் உங்களுடைய பதிவு ஒத்து போகிறது அண்ணா
@kpvasan
@kpvasan 3 жыл бұрын
வணக்கம் சகோ. அருமையான தகவல்கள். நன்றி.
@keerthirajanm8287
@keerthirajanm8287 3 жыл бұрын
Bro thokkam edukranga nu solli emathuranga... Villages la ithu neraya nadakuthu... Athupathi Oru awareness video podunga
@ztoa5354
@ztoa5354 3 жыл бұрын
Sir really nice I have visit your Chanel first time I have subscribed in first video it's self I love your Chanel
@santhoshg7761
@santhoshg7761 3 жыл бұрын
In future, your daughter be like naan ellam appove apudi
@satyanavalan9037
@satyanavalan9037 3 жыл бұрын
Thank you soo much MR.Gk...this video i was asked and waited so long 🙏👍
@Ranga_Rajan
@Ranga_Rajan 3 жыл бұрын
Public awareness once again ❤️
@768zelo
@768zelo 3 жыл бұрын
Super video Mr. Gk you the best 👌
@defaulttamilan3
@defaulttamilan3 3 жыл бұрын
I am addicted to your videos
@velvicky9047
@velvicky9047 3 жыл бұрын
Super bro...உங்களுடைய சமூக விழிப்புணர்வு முயற்சிக்கு எங்களின் ஆதரவு எப்பொழுதும் தங்களுக்கு உண்டு அண்ணா.... உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ரொம்ப நன்றி
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 80 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 38 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,6 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 80 МЛН