உங்கள் வாழ்க்கை சொர்க்கமாக மாறும் (The End of Suffering)

  Рет қаралды 43,822

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 358
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
இறைவா எல்லாரையும் வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிக்க ஆசி வழங்குங்கள் நன்றி நன்றி நன்றி
@srivathany
@srivathany Жыл бұрын
எம் தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்த அறிவுரைகளால் இன்று வரை மிக சிறிய விஷயங்களுக்கும் நன்றி கூறி பழகிவிட்டேன் ஆனால் நீங்கள் எத்தனை ஆயிரம் பேருக்கு இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி பகிரும் போது உங்களுக்கு என் வாழ் நாள் நன்றிகள் எப்பொழுதும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேயிருக்கும் ! நன்றி நன்றி நன்றி ❤
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
நானும் பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்த காலங்களில் அதிகமான நன்றியை வெளிப்படுத்தக்கூடிய நாடுகளை பார்க்கும் பொழுது ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது இரண்டாவதாக தென்கொரியாவில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன் அதிகமான முறையில ஒரு சின்ன உதவி கூட நன்றி நன்றி பலமுறை சொல்லுவாங்க அதுக்கு அப்புறம் நார்வே சென்று இருந்தேன் ஜெர்மனி அப்படியே பல நாடுகளை சுற்றுப்பயணம் செய்யும் போது நார்வேல சில மாசங்கள் பார்க்கும் பொழுது அவர்களும் அதிகமான ஒரு நன்றியை வெளிப்படுத்தினார்கள் மற்ற நாடுகளுக்கு ஏதோ நன்றின்னு சொல்றாங்க நம்ம மனப்பூர்வமாக சொல்லக்கூடிய இந்த மூணு நாடுகள்ல அதிகமான நன்றி வெளிப்படுத்துகிறார்கள் சேவையே ஒரு அளப்பரியதாக இருக்கிறது இந்த பிரபஞ்சம் அதனால் கூட அவர்கள் பல செல்வ செழிப்பா வாழ்வதற்கு கூட ஒரு காரணமாக அமையலாம் நன்றி மருத்துவர் ஐயா
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super. True
@jancyjose6692
@jancyjose6692 Жыл бұрын
சகோதரரை அற்புதமாக குணப்படுத்திய இறைவனுக்கு நன்றி.
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
@banuchanders
@banuchanders Жыл бұрын
இந்த காணொளியில் என் அனுபவத்தை பகிர வாய்ப்பு அளித்ததற்கு என் குரு Dr Vignesh அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி சார்.. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம். 😊🙏💐👏👏👏👌✅💯
@rubinip-dl3zu
@rubinip-dl3zu Жыл бұрын
God bless you 🙏 thank you so much
@maheshbitcse
@maheshbitcse Жыл бұрын
God bless you..... all'is well
@ParithiParithia
@ParithiParithia Жыл бұрын
Mey the blessings be❤
@jamdurai373
@jamdurai373 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sasikumar-beautician
@sasikumar-beautician Жыл бұрын
உங்கள் உரை எங்களுக்கு மறு உயிர் மாதுரி
@jeyanthisaravanan2014
@jeyanthisaravanan2014 Жыл бұрын
உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்த தற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி சகோதரரே🙏
@subashini7890
@subashini7890 Жыл бұрын
இந்த காணொளியை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻
@sankarsankar4492
@sankarsankar4492 Жыл бұрын
நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@prabudeva8416
@prabudeva8416 Жыл бұрын
நன்றி அண்ணா
@shashudrawingacademy8464
@shashudrawingacademy8464 Жыл бұрын
Long live Balachander .Thank you universe and Dr Vignesh Shivan
@shyamikumar6577
@shyamikumar6577 Жыл бұрын
அருமை 👌👌 அருமை 👏👏👏 மிகப் பிரமாதமான பதிவு 🙏💐💐💐 பிரபஞ்ச பேராற்றலால் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் 💖💖💖 வாழ்க! வளர்க!🙏🙏🙏❤️❤️❤️
@kavikutty7677
@kavikutty7677 Жыл бұрын
என் வாழ்க்கையில நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அதற்கு காரணம்.. நீங்கதான்..அண்ணா..கஷ்டங்கள் வரும்போது கடவுள் கிட்ட ..அதை தாங்கிக்கிற சக்தியை எனக்கு தாங்கன்னு கேட்பேன்... எனக்கு இந்த புரிதல் வந்ததற்கு காரணம் நீங்க தான் அண்ணா.❤❤❤ அதற்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப..நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... அண்ணா.
@fev3694
@fev3694 Жыл бұрын
உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் ரொம்ப நன்றி நன்றி நன்றி
@manjularajan318
@manjularajan318 Жыл бұрын
இவ்வளவு அருமையான குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி 🙏🙏
@DevaDeva-bp5yf
@DevaDeva-bp5yf Жыл бұрын
மிக அருமையான பதிவு... பிரபஞ்ச சக்திக்கு நன்றி...
@travelerlife96
@travelerlife96 Жыл бұрын
நன்றி நன்றி உங்களால் முடிந்த வரை உங்களை போல் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவர்கள் போதிய பண உதவி இல்லாமல் இருக்கின்றனர் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி
@banuchanders
@banuchanders Жыл бұрын
நான் முயற்சி செய்கின்றேன் நன்றி
@travelerlife96
@travelerlife96 Жыл бұрын
@@banuchanders அடையார் கேன்சர் மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு எனது தங்கைக்கு கேன்சர் என சிகிச்சை பெற்று வந்தார் அப்போது அவ்வளவு போண் வசதி கூட இல்லை கிராமத்தில் இருந்த என் பெற்றோர் அங்கும் இங்கும் அலைந்து எவ்வளவோ முயன்றும் எனது தங்கை இறந்து விட்டார் எனவே என்னால் முடிந்த சிறு தொகையை கொடுத்து வருகிறேன் மேலும் இன்னும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நன்றி நம்மால் முடிந்த வரை உதவிடுவோம்.......
@sterlin5087
@sterlin5087 Жыл бұрын
Nandri brothers
@sagunthaladharmarajah755
@sagunthaladharmarajah755 Жыл бұрын
அருமையான பதிவு Doctor !🙏🏻🙏🏻🙏🏻
@chitradeviarunachalam7702
@chitradeviarunachalam7702 Жыл бұрын
Dr sir nanri nanri nanri.
@BalajiBalaji-ni7pz
@BalajiBalaji-ni7pz Жыл бұрын
நன்றி அண்ணா இந்த காணொளி பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vamsicreations5026
@vamsicreations5026 Жыл бұрын
நன்றியுணர்வு,,,,,,ஒரு கிருமிநாசினி,,,, நச்சுமுறிவு மருந்து❤
@k.iyyappan4319
@k.iyyappan4319 Жыл бұрын
First thanks for Dr.vignesh sankar
@kandasamymurugan2409
@kandasamymurugan2409 10 ай бұрын
ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது என் மனநிலை மாற்றம் வருது நன்றி
@MrDhana-q4n
@MrDhana-q4n 6 ай бұрын
என்னை பேறும் புகழளோடு Dr. Vignesh Shangar மூலம் வழி நடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடனுகோடி நன்றிகள். டாக்டர் குடும்பம் வாழ்க வளமுடன். 🙏🙏🌷💐🌹
@vk-ry3jj
@vk-ry3jj Жыл бұрын
மன அழுத்தம் குறைந்து நிம்மதி அடைய முடிகிறது மிகவும் தன்னம்பிக்கை உள்ள உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு தெளிவையும் மன நிரைவை தருகிறது நன்றி மகிழ்ச்சி 🤝
@gunasakaranguna846
@gunasakaranguna846 Жыл бұрын
இந்த காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு🙏💕🙏💕 நன்றி
@marineljohana8133
@marineljohana8133 Жыл бұрын
Sir ungalukku nandri.. thanks to univers.. thanks to god
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤ iloveperapanjam
@seaplayer4674
@seaplayer4674 Жыл бұрын
நன்றி ஆறுதலான உண்மையான பதிவு உங்கள் விசுவாசமும்நன்றியும் உங்களை குணப்படுத்திற்று நன்றி வாழ்க வளமுடன்.
@banuchanders
@banuchanders Жыл бұрын
நன்றி
@uthayauthiksha6913
@uthayauthiksha6913 12 күн бұрын
நன்றி சார் நன்றி முருகா🙏🏻
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg Жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் பல உங்கள் அன்பிற்கு அன்பு அமைதி ஆனந்தம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரணஆனந்தம் நித்தியபேரின்பம் மகிழ்ச்சி சந்தோஷம் அற்புதம் மகிமை அதிசயம் நன்றி நன்மை நல்ல சூழ்நிலைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆனந்தமேசூழ்க சுகமேசூழ்க நலமேபெருக என்றும் வாழ்க நற்பவி நற்பவி நற்பவி DR.vignesh shangar அவர்களுக்கு நன்றிகள் பல
@MK_P
@MK_P Жыл бұрын
நன்றி முருகா 😊🎉😊
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 5 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
@vimalak1695
@vimalak1695 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா.. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 Жыл бұрын
டாக்டர் விக்கனேஷ் சங்கர் மிக்க நன்றி உண்மை
@sivasangaran7388
@sivasangaran7388 Жыл бұрын
Thank you sir நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@banuchanders
@banuchanders Жыл бұрын
நன்றி
@vijivijay7734
@vijivijay7734 Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@nivinivitha1687
@nivinivitha1687 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐🌹🌹🌹
@alagurajaalaguraja1279
@alagurajaalaguraja1279 Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@KaruppaSamy-b1t
@KaruppaSamy-b1t Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்
@jeyabharathi2079
@jeyabharathi2079 Жыл бұрын
உங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள் ❤🙏
@mathiyazhakan203
@mathiyazhakan203 Жыл бұрын
நன்றியுணர்வுவே நன்மைக்கான பாதை நன்றி 👌🙏😌
@thirumuruganthiru1551
@thirumuruganthiru1551 7 ай бұрын
தண்றி கோடி நண்றி
@arkamismath7617
@arkamismath7617 Жыл бұрын
பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கு நன்றி
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Hai
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Prabanjam Vera kadavul Vera solraga epdi bro onnum purila
@papathipathi
@papathipathi Жыл бұрын
உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 9 ай бұрын
அருமை அருமை சூப்பர் நன்றி பிரபஞ்சமே
@ranibegum1211
@ranibegum1211 Жыл бұрын
Enakkum unga varrhai nambikai kodukuthu thsnk yousir
@Ravibalu.
@Ravibalu. Жыл бұрын
வாழ்க வளமுடன், பானுசந்தர் அவர்கள் குணம் அடைந்து விட்டமைக்கு இந்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி.
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij Жыл бұрын
நன்றி இறைவா 🎉❤நன்றி ஐயா😊
@parthibanr1431
@parthibanr1431 Жыл бұрын
இறைவா அனைவரையும் ஆசிர்வதிப்பயாக🙏🏻
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
மிக மிக நன்றி நன்றி நன்றி
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 10 ай бұрын
என் அனுபவ உண்மை கோடான கோடி நன்றி இறைவா ❤
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Nandri nandri nandri prapanjem tuku nandri Dr Vignesh Ayya ku nandri. 🙏🙏🙏
@bhuvaneswarisinnathamby8992
@bhuvaneswarisinnathamby8992 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@nithyagowri7900
@nithyagowri7900 Жыл бұрын
நன்றி நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பிரபஞ்சதுக்கு நன்றி 🙏🏻
@neelasaraswathi151
@neelasaraswathi151 Жыл бұрын
நன்றி... நன்றி....நன்றி...
@saranraj213
@saranraj213 Жыл бұрын
அண்ணா அடியேனின் அன்பு வணக்கம் செம அண்ணா எனக்கு நீங்க பேசுகின்ற வார்த்தைகள் நேர்மறையான என்னங்களை மட்டுமே தருகிறது நீர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் ❤❤❤
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🎉🎉🎉
@dominicxavier4472
@dominicxavier4472 Жыл бұрын
Super brother Really really really super. 👌👌👌👍👍👍
@MK23-03
@MK23-03 Жыл бұрын
Gratitude is the Highest vibration in this universe
@arunkumarkumar930
@arunkumarkumar930 Жыл бұрын
Gratitude is real attitude and gravity attraction 🧲
@shivaalien2727
@shivaalien2727 Жыл бұрын
Yen life la yevalavo plm irunthaalum,,unga voice kekum pothu yetho oru nimmathi iruku sir , athu pothum ...thanks for u r help, God bless you
@selvaraj.s3384
@selvaraj.s3384 Жыл бұрын
Thank you sir ❤
@k.ponniahk.ponniah7385
@k.ponniahk.ponniah7385 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி..
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 Жыл бұрын
💕🙏💕 Thank you so much 💕 Thank you so much 💕 Thank you so much 💕
@ramalakshmibalasubramanian6823
@ramalakshmibalasubramanian6823 Жыл бұрын
Ungal ovoru varthaium ela manidanudaiya erunda valkaiyaium velichathuku kondu varugiradu,, kodi nanrigal ayya🙏🙏🙏🙏🙏🙏valga valamudan,,,,,,,
@puspavathy6807
@puspavathy6807 Жыл бұрын
Thanks 🙏 Sir thanks 🙏 univers.
@praveenabeautyspa6461
@praveenabeautyspa6461 Жыл бұрын
Nandri Guru Ji 🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 11 ай бұрын
வணக்கம் ஐயா.... அற்புதமான பதிவு ஐயா....
@gayukavya7236
@gayukavya7236 Жыл бұрын
Thank you sir 🙏😇 thank u God for everything ♥️ எல்ல வல்ல இறைவா சரண் அடைகிரென்😌 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இம்மை பொழுது என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
வணக்கம் அண்ணா. என் வாழ்வில் பல நல்ல மாற்றங்களும் வளர்ச்சியும் ஆனந்தமும் கிடைத்து கொண்டு இருப்பதற்கு காரணம் நீங்க தான் அண்ணா. நன்றி அண்ணா. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. மகாசக்திக்கு நன்றி. நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ஓம் சிவ சிவ ஓம் 😊🙏🙏🙏🙏🙏👌👏👏👏💐✅💯
@k.govindrajk.govindraj7295
@k.govindrajk.govindraj7295 Жыл бұрын
நன்றி நன்றிசார்
@mightyraj4583
@mightyraj4583 Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
பிரபஞ்ச பேராட்டலுக்கு நன்றி
@jeyanthisivakumar5649
@jeyanthisivakumar5649 23 күн бұрын
Thank you Universe for all the experiences I have crossed so far in this life time. Thank you so much!
@RahiniRamalingam-n8b
@RahiniRamalingam-n8b 11 ай бұрын
How wonderfull! God's blessing. Universe is abundance. Thank you universe. Thank you Sir for sharing
@punithauthrapathi7096
@punithauthrapathi7096 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@kamalavenisithiravel2576
@kamalavenisithiravel2576 Жыл бұрын
நன்றி குருவே நன்றி . நீண்ட ஆயுள் ஆரோக்கிய செளபாக்கியமுடன் வாழ இறைவன் துனையிருப்பார்
@ravinrupusrajamanickam8338
@ravinrupusrajamanickam8338 Жыл бұрын
என் தேவைகளை நான் இந்த அற்புதமான இயற்கையிடம் தினம்மும் கேட்கிறேன் இன்னும் கிடைக்கவில்லை ஆனால் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி நன்றி நன்றி
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 Жыл бұрын
💕🙏💕 Thank you so much 💕 Thank you so much 💕 Thank you so much 💕😊
@pgsjeeva5091
@pgsjeeva5091 Жыл бұрын
நண்றி ஐயா
@padmavathi3127
@padmavathi3127 8 ай бұрын
10:16 நன்றி டாக்டர் . பானுசந்தர் சகோதரர் குணமடைந்து நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .என் வாழ்க்கையில் இது மாதிரி நடந்துள்ளது . 2014 ம் ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் போது ஆண்டவனை தியானித்து கொண்டு இருப்பேன் . ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி சமயத்தில் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிகொண்டே இருப்பேன் . அதிலிருந்து மீண்டு விட்டேன் என்று நினைத்தேன் .ஆனால் மறுபடியும் கேன்சர் பிரச்சனை வந்து விட்டது .இப்போது எனக்கு 4th stage என்று சொல்லி விட்டார்கள். மனம் கலங்கவில்லை . தினமும் காலையில் எழும்போது இறைவனுக்கு நன்றி சொல்லுவேன் .எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்கிறேன் . (கோவை பத்மா )
@saishraj4636
@saishraj4636 Жыл бұрын
Om sai ram 🙏
@meenaramalingam7331
@meenaramalingam7331 Жыл бұрын
உன்னத காணொளி 👍👍நன்றி சகோ 🙏🙏💐💐
@vijayperumalvijay6015
@vijayperumalvijay6015 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி கொடுத்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சார்.
@thiruthiru1748
@thiruthiru1748 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️
@sangeethasangeetha4030
@sangeethasangeetha4030 Жыл бұрын
நன்றி இறைவா🙏
@samuelsamuel9596
@samuelsamuel9596 Жыл бұрын
Super video 💐💯👍💐❤️❤️👍
@sureshkumarm6052
@sureshkumarm6052 Жыл бұрын
Well said Banu, take care of your health. Please share more experience in the future.
@atmansaravanan5979
@atmansaravanan5979 Жыл бұрын
Thank you sir love you sir ❤
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 Жыл бұрын
Nandri nandri nandri 🎉
@thanvanthg
@thanvanthg Жыл бұрын
நன்றி இந்த பதிவு parthathargu
@justapple1956
@justapple1956 Жыл бұрын
Anna nan moring to evening varai sai appa anytime solikitu irupain sai appa picture udanai parthuviduvain happy happy happy....
@mahizharuvik.m4-b829
@mahizharuvik.m4-b829 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
மனமே அஞ்சாதே (How to Overcome Suffering)
6:46
Dr.Vignesh Shankar
Рет қаралды 43 М.
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН