இடைக்காட்டு சித்தர் வரலாறு சிறப்புக்கள் | Idaikattu Siddhar | Siddhi Tharum Siddhargal 19/09/19

  Рет қаралды 95,996

Makkal TV

Makkal TV

Күн бұрын

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்

Пікірлер: 68
@atchayadevi.gatchayadevi1526
@atchayadevi.gatchayadevi1526 2 жыл бұрын
அய்யா உங்கள் பாதங்களை வணங்குகிறேன். தங்களின் தெலிவான உறையை கேட்டேன். ஏழை இடையன் இலிச்ச வாயன் என்ற சொல் என்னை ஆட் கொண்டு விட்டது. வண்க்கம் அய்யா...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🙏🙏🙏🙏🙏🙏
@puccichilli9903
@puccichilli9903 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு சரணம்
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 3 жыл бұрын
ஐயாஅவர்களக்குவாழ்த்துக்கள் ஓம்நம்ச்சிவாய நமஹ
@alphoncejayaraj9731
@alphoncejayaraj9731 3 жыл бұрын
Vaalga valarga
@SinnaJez
@SinnaJez Ай бұрын
Nandri .❤
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.ஓம் கோடி தாத்தா பாட்டி சித்தர் அருள் வெளி சித்தரப்பா தங்க வேல் சித்தரப்பா திருவடிகளே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@narayanamoorthyp4899
@narayanamoorthyp4899 4 жыл бұрын
Super sidhar varalaru thanks for telecasting. Please continue
@shakilamk9210
@shakilamk9210 Жыл бұрын
Explanation of Idaikaddur history Super, thank you very much. Valkha pallandu
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் ஐயா...🙏❤️🙏
@thanigaivel1439
@thanigaivel1439 4 жыл бұрын
Om edaikattu siddhar potri potri🙏🙏🙏
@rajakrishnanr3039
@rajakrishnanr3039 3 жыл бұрын
Fantastic explanation thanks for sharing your time with us
@sriramajayamtravelsch4147
@sriramajayamtravelsch4147 2 жыл бұрын
மிக்க பெரும் நன்றி
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
அருமை ஐயா கோடனகோடி நன்றி ஐயா நன்றி வணக்கம் ஓம் நமசிவாயம்
@CG-washing-gel
@CG-washing-gel 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@vmuthu100
@vmuthu100 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@varam3543
@varam3543 3 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி நன்றி நன்றி.. நற்பவி நற்பவி நற்பவி
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 жыл бұрын
Very nice ayya. God bless you. Thanks.
@dharshinidharshu7870
@dharshinidharshu7870 2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ஐயா
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, we are all blessed
@priyamanikhandan7140
@priyamanikhandan7140 4 жыл бұрын
Sir really good may God bless you all
@anbesivan6499
@anbesivan6499 7 ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@rammachandrasekaran210
@rammachandrasekaran210 Жыл бұрын
அருமை ஐயா!🎉
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 4 жыл бұрын
Migavum arumai ayya
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 3 жыл бұрын
நன்றி அய்யா
@ravimalairajan8748
@ravimalairajan8748 4 жыл бұрын
Iyya super,thanks.
@grueative
@grueative 4 жыл бұрын
Ungal Anubhava thelive arpudham!
@ஜா.துளசிராமன்
@ஜா.துளசிராமன் 3 жыл бұрын
அருமை ஐயா.
@shanmugasudaramm7858
@shanmugasudaramm7858 8 ай бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு
@ganeshpriya2125
@ganeshpriya2125 Жыл бұрын
🙏🙏🙏
@KThangam-bv6gm
@KThangam-bv6gm 4 ай бұрын
Athi iraivan idaikattu siddhar pugazh onghuga
@rstime...6581
@rstime...6581 4 жыл бұрын
Om Nama shivaya🙏
@sumathikr3437
@sumathikr3437 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன்.
@fireblaze3587
@fireblaze3587 Жыл бұрын
Ohm namashivaya
@kadalranimsc9733
@kadalranimsc9733 4 жыл бұрын
Awesome
@punithayuthi9319
@punithayuthi9319 3 жыл бұрын
Super sir
@p.pooranee8823
@p.pooranee8823 4 жыл бұрын
Moolatharaththai yeppadi mele uyarthu vathu, katru na suvasam, thiru moolar vaasi pathi sollunga
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
இதை கேட்கவே புண்ணியம் செய்துருக்கவேண்டும் ..
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 3 жыл бұрын
சிவ சிவ
@bharathib7724
@bharathib7724 6 ай бұрын
ஜீவ சமாதி அடைந்தது திருவண்ணாமலை என்பதிற்கு பதிலாக திருவிடைமருதூர் என்று சொல்லி விட்டார் போலும்! திருஅரணையூரிலும் ஜீவ சமாதி அடைந்து உள்ளதாக பாடல் ஒன்று கூறுகிறது.
@rajeshkumarn9600
@rajeshkumarn9600 4 жыл бұрын
Awesome...!!!
@rajarajeswaris-xy1ry
@rajarajeswaris-xy1ry 8 ай бұрын
என் மனம், கால் வலி எல்லாம் sariyagavendum,உங்கள், அருளால்
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 2 жыл бұрын
Edaikattu siththar potri Sarvam kirishna arpanam
@honeyboiee..9998
@honeyboiee..9998 Жыл бұрын
❤❤❤
@danselvakumar5655
@danselvakumar5655 2 жыл бұрын
Thiruvannamaiyil evar Jeevasamathi adainthar
@mr.leokabil
@mr.leokabil 3 жыл бұрын
Sivagangai district idaikattur la tha ivar oda kovil irukku 😊
@srinallamanimobiles574
@srinallamanimobiles574 Жыл бұрын
Athu avar birth place
@mr.leokabil
@mr.leokabil Жыл бұрын
@@srinallamanimobiles574 ama correct tha
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 4 жыл бұрын
திருப்பணி வாழ்க
@s.aravind8214
@s.aravind8214 4 ай бұрын
2024 ❤
@premajagannath4952
@premajagannath4952 7 ай бұрын
Please let me know where is the Samadhi of Idaikadar Siddar
@tgguru1556
@tgguru1556 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swamya8443
@swamya8443 2 жыл бұрын
Om edaika to sitare potri
@AASUSID
@AASUSID 4 жыл бұрын
🙏
@akumaraniway
@akumaraniway 3 жыл бұрын
Arumaiyana padivu, some people says idaikadar Thiruvannamalaila siddi adainthar, please clarify.
@evertruth708
@evertruth708 4 жыл бұрын
En Ayah so so me avargaluku namaskaram
@businessopportunitydevelop8525
@businessopportunitydevelop8525 2 жыл бұрын
குறும்பர் இனத்தில் பிறந்த சித்தர் தான் இடைக்காட்டு சித்தர், இடைக்காடர் சித்தர் ஆடுகளை மேய்த்தார் என்பது வரலாறு, குறும்பர் கோனார், குறும்பர்யாதவர் , குறும்பர் இடையர், குறும்பர் நாயக்கர் வரலாற்றை மறைத்து பேசுவதுதான் வேதனை அளிக்கிறது! குறும்பர் இன மக்கள்.
@Balaji-tt7dv
@Balaji-tt7dv Ай бұрын
டேய் கோத்தா குறும்பர் யாதவர் இப்பிடி எங்கடா இருக்கு உ இஸ்டபுண்டைக்கு பேசாத டா
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 3 жыл бұрын
ஐயாவணக்கம் சித்தன் போக்கு சிவன்போக்குனு சொல்லுக்கு உதாரணம்ஐயா
@jinnahjinnah7662
@jinnahjinnah7662 3 жыл бұрын
Ayya ennaku karma remove segenu solika ayya
@mr.friend4292
@mr.friend4292 4 жыл бұрын
Sirandha pechu... Pechal yaam idaikadarai kandommm
@dhasram05dhasram73
@dhasram05dhasram73 3 жыл бұрын
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Animal skin user idai kadar
@veeranraman5525
@veeranraman5525 Ай бұрын
🙏🙏🙏
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Bad Roblox 😈☠️ @Yafgame38
0:11
Kan Andrey
Рет қаралды 14 МЛН
亀さんの甲羅は交換可能!? #animation #cartoon  #turtleshell
0:17
しっぽだけ変身たぬっぽ tanuppo_anime
Рет қаралды 23 МЛН
Необычная услуга в ресторане #shorts
0:18