ஊர் விட்டு ஊர் போய் மொழி தெரியாத இடத்துல கடின உழைப்பை மட்டுமே மூலதனமாய் வச்சி இந்த அளவுக்கு வாழ்க்கைல உயர்ந்த குடும்பம்🎉🎉🎉 நல்லாயிருங்க ஆயுசுக்கும்🙌🙌💐💖💗♥️💓
@JoskalajoskalaJoskalajos-qc9vv7 ай бұрын
நீங்க வியாபாரம் பாக்குற வீடியோ போடும்போது நாங்களும் உங்க கூட வியாபாரம் பாக்குற பீலிங் கிடைக்குது அக்கா. நீங்க வீடியோ போடுங்க அத பாக்க நிறைய பேர் waiting 🥰🥰🥰🥰🥰
@judemervin4517 ай бұрын
இல்லை இல்லை வியாபார வீடியோ கண்டிப்பா எங்களுக்கு வேணும்♥️♥️ நிறுத்திராதீங்க தொடர்ந்து போடுங்க😊😊♥️
@devirathinam2217 ай бұрын
எவ்வளவு கஷ்டமான தொழில்.....ஆனால்....ரொம்ப அழகா....நகைச்சுவையாக சொல்றீங்க.... அருமை....சாந்தா sissy...,முத்து bro....வாழ்க ....என்றும் வளமுடன்......
@Pandiselvi.bPandiselvi.b7 ай бұрын
சாந்தா ராஜா நீங்க இருவரும் வியாபார வீடியோ போடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் அதை எத்தனை தடவை நானும் ரசித்துப் பார்ப்போம் வாழ்க வளமுடன்
@DeviBala-t6y7 ай бұрын
வியபார வீடியோ போட்டது super சாந்தா உங்க சுடிதர்கலர் super இருவரும் பேசியது super
@RavirevathiRavirevathi-or5yh3 ай бұрын
சிரித்த முகத்துடன் வேளை பார்ப்பது எப்பேர்ப்பட்ட விஷயம் பா நீங்க ரெண்டு இன்னும் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்து வாழ வேண்டும் பா வாழ்க வாழ்க ❤❤❤❤
@jayasundari21807 ай бұрын
காதலிலும் உயர்ந்து, உழைப்பாலேயும் உயர்ந்தது இந்த குடும்பம்😊😊💖💖💖
@Vijayakumari.Vijayakumari.p7 ай бұрын
ராஜா சாந்தா உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@esakkiyammal43177 ай бұрын
கணவர் வேலைக்கு பேஈய்ட்டு வரைக்கும் கவலையா இருக்கும் கணவரேஈடு சேர்நது வேலைக்கு பேஈனால் மலையவே சாச்சிரலாம்அக்காஉங்கள மாதிரி சூப்பர்
@geethsrenganathan96197 ай бұрын
வியாபாரம் செய்யும் நேரத்தில மழை பொழிவது நல்ல சகுனம்.
@sabarishakthivel17997 ай бұрын
எங்களுக்கு பிடித்த தே உங்களின் இந்த சலிப்புதட்டாமல் உழைக்கும் உழைப்புதான் 🎉🎉🎉
@varuneshvasith25947 ай бұрын
பாத்து பத்திரமா வேலையை பாருங்க அக்கா அண்ணன் ❤❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@malarvilirt92517 ай бұрын
உங்க பதிவு எல்லாமே நான் பார்த்துட்டு இருக்கேன் இப்ப இரண்டு நாளா ரொம்ப பார்க்கறேன் உண்மையான அன்பு உங்க இரண்டு பேரிடமும் நல்ல பண்பா பழகரிங்க ரொம்ப பிடிச்சு இருக்கு உங்க பதிவு அனைத்தும்❤
கையை புதர்குள்ள எல்லாம் விட்டு துளாவி எடுக்கறதுக்கு பதிலா கை விரல் மாதிரி 5 கொக்கி வெல்டு வச்சு நீண்ட கைபிடியுடன் தயார் செஞ்சு வச்சுக்கங்க.புதர்க்குள்ள விட்டு துளாவ வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.வியாபாரம் எடுத்துகிட்டே வீடியோ போடுங்க.தொழிலும் கெடாது.
@bhairavajay7 ай бұрын
வியாபார வீடியோ போடுங்க அண்ணா எப்போதும் போல வியாபாரத்துக்கு வர முடியலன்னா வீட்ல இருந்தே பேசி வீடியோ போடுங்க அதுதான் திடீர் திடீர்னு மழை வந்துருது இல்ல நீங்க எந்த வீடியோ போட்டாலும் பார்க்க ரெடியா இருக்கேன் கால்ல என்ன நான் ஏதாவது அறுத்துருச்சா பாத்து பத்திரமா வேலை பாருங்க ❤❤❤
@lathamathi24057 ай бұрын
Ý
@phyphy80877 ай бұрын
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்க நம்ம கூட இருந்தா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்.
@PuvisHomeVlog-eo7md3 ай бұрын
சாந்தாக்கா எங்களுக்கு எல்லாம் ரோல் மாடல் செமயா பண்றீங்க அக்கா உங்க நேச்சுரல் எங்களுக்கு வராது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👍
@MurugananthamMurugananth-lo6rf3 ай бұрын
வியாபார வீடியோ அடிக்கடி போடுங்க அண்ணா அக்கா உழைப்பே உயர்வு 💪👍👍
@balasubramaniyam.s46007 ай бұрын
வியாபார வீடியோ போடுங்கபா நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் இருக்கிறது
@SivavarathanSivavarathan7 ай бұрын
Santha akka raja anna neega rendu peyrum veralevel saira velaiya rachi sairinga valthukkal ❤❤❤❤❤❤❤
@ushabasavaraj51075 ай бұрын
UNGLA MATHIRI JODI SUPER GODBLESSYOU
@UmaMaheshwari-b4x7 ай бұрын
பார்த்து கவனமாகவேலைய...பாருங்க...உங்க வீடியோ வ...தினமும் நான் பார்க்கனும்அப்பதான்எனக்கு சந்தோஷமாயிருக்கும் அக்கா மாமாவுக்கு..டீவாங்கிகொடுத்துட்டுகூட்டிட்டுபோங்க வியாபாரம் பண்றவீடியோ வ போடுங்கள்.. நல்லா ருக்கு umaNamakkal
@Madhesh45507 ай бұрын
சகோதரி நீங்க எந்த வீடியோ போட்டாலும் அதைபார்த்துரசிக்க நாங்க தயார்.எங்களுக்கு தேவை ஒரு வீடியோ
@geethamurugesan99297 ай бұрын
Thambi kal adi patudu cha pa sandha thudichu poita pathu pathrama vela seigha nalla uzaipaligha vazgha valamudan 🙌🙌🙌🙌🙌
@muthulakshmi73237 ай бұрын
வியாபார விடியோ போடுங்க அப்பதான் நாங்களும் சுத்திபார்த்த மாதிரி ஜாலியாக இருக்கும் நான் கேரளா பார்த்ததில்லை உங்கள் புன்னியத்திள் பார்த்து ரசித்தேன் என் மகன் கேரளா டூர் வந்துரிக்கிறான் வாழ்த்துகள்🎉🎉❤❤
@kamalamg82417 ай бұрын
Super family God bless you
@PulsarBike-ru3oz7 ай бұрын
இது மாதிரியே போடுங்க அண்ணா அண்ணி இதுதான் நல்லா இருக்கு😊😊❤❤❤
@rajarajeswarilakshmanan45897 ай бұрын
தொழில் செய்யும்போது cutshoe மாதிரி இரண்டு பேரும் வாங்கி போட்டுக்கோங்க .கம்பி போன்ற item எடுக்கும் போது.danger துரு காலில் குத்திட்டா very danger
@phyphy80877 ай бұрын
மனசுக்கு பிடிச்சவங்களோடு சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை எல்லாருக்கும் அவ்வளவு ஈஸியா கிடைப்பது இல்லை. இதுக்கெல்லாம் வந்து நிறைய வரம் வாங்கி பிறந்திருக்கணும்.
@jayakumar35017 ай бұрын
உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
@ushasukumaran6777 ай бұрын
Hard working simple happy couple 🌹🌹👍👍
@Madhushika.Shankaralingam7 ай бұрын
Unga channels oda success ae unga vaazhkai murai a apdiye kaatradhu than.. adhunaala neenga enna pannalum adha content aakirunga (unga personal secret vishayangala thavira). ❤🎉
@HemaRavi-w4f7 ай бұрын
Shantha akka am happy to see you working and taking comedy clips super akka anna . Both are hard working. ❤❤❤❤🎉🎉🎉🎉 am hema from bangalore.
அக்கா அண்ணா பார்த்து கவனமாக வேலை பாருங்கள் மழை நேரத்தில் விஷ பூச்சிகள் இருக்கும் பார்த்து கவனமாக பொருட்களை எடுங்கள் 🙏🙏🙏👍
@shajahanmohamed39997 ай бұрын
வியாப்பாரம் வீடியோ போடுங்க சூப்பர் ஆ இருக்கு அக்கா 🚛🚛🚛
@gokulkumarraju1847 ай бұрын
Super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jeethamarystellaj98507 ай бұрын
Pls continue your veyaparam. Very nice your work. God bless shanta and raja.
@KaviKavi-hx1yd7 ай бұрын
Bro and sis neenka enna videos pottalum nalla irukku ok done 👍
@jayasudhasudha79007 ай бұрын
வியாபார வீடியோ வேணும் ❤️
@rakshanrakshitha75927 ай бұрын
இதே மாதிரி போடுங்க சமையல் ரூம்ல இருந்து சமையல் வீடியோ போடுங்க
@Agillamartsandcreations7 ай бұрын
Neenga viyapara video podunga ka nalla iruku pakkurathu. Kandipa podunga 👍👍👍👍
@LailaBanu-p1f7 ай бұрын
Vaste edukkum pothu parthu eduga anna santha appadi 💗💗💗ethuvum nadakkathu allah pathuhappan laila
@nasarsameen7 ай бұрын
நாம் உழைத்து சாப்பிடும் சாப்பாடு தான் சிறந்த சாப்பாடு ...நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து சாப்பிடுகிறீர்கள்உண்மையிலே உங்களை பார்த்தால் பெருமையாக இருக்கிறது ...நீங்கள் கைக்குலஸ் போட்டு இந்த சாதனங்களை எல்லாம் எடுங்க ..
@muhammadrahimbinabdullah98967 ай бұрын
Rain was blessing mah 🌹👍🌹🇲🇾🌹
@premaloganathan20037 ай бұрын
வியாபார வீடியோ ரொம்ப.பிடிக்கும்
@lakshmikrishnan72867 ай бұрын
நீங்கள் ஏந்த வீடியோ போட்டாலும் சரி.வேலையில் கவனமாக இருங்க.கடினமான வேலை நீங்கள் செய்வது.👍👍
@bhairavajay7 ай бұрын
இந்த வீட்ட பார்க்கும்போது ஒரு நாள் வீடியோ எடுத்த ஞாபகம் எனக்கு வந்துருச்சு அக்கா❤
@Mylovemyidiot7 ай бұрын
Kayaru vidratha nenka entha ooru Anna
@Ananthi34257 ай бұрын
வியாபாரம் வீடியோ தினம் போடுங்க
@pushpalathask31327 ай бұрын
Raja, Santa u both wear gloves when u take iron things.
@jayakumar35017 ай бұрын
எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து, அதையே சவாலாக மாற்றி வாழ்க்கையில் முன்னேறி ஜெயித்த குடும்பம்💪🔥 இன்னும் பல உயர்வுகளை காண வாழ்த்துக்கள்💐♥️♥️
@kindumathi4587 ай бұрын
Ungale enakku roma pidikkum thambi,shantha ungaleyum. Eppadiyaavudhu oru naal ungale meet pannanum oru aasai.. Naa bangalore. Phone le yaavudhu pesanum. En msg padichInganna enakku reply pannung.neeng renduperume hard working couple. Eppovume santhoshama irung. Pasangalukku en manamaara ashirvadhangal...
@AnnamalJerome-jb5xx7 ай бұрын
Akka pesurathey thani alagu than weldonka 👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@maduralogu56067 ай бұрын
சாந்தா முத்து அண்ணா மதிய வணக்கம். சாந்தா சொல்றது உண்மை . உங்களக்கவே மழை விட்டு கொடுத்துருக்குது . கரெக்டா நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகு மழை பெய்கிறது. இந்த கமெண்ட்ஸ் உங்கள் short வீடியோ விற்கு உள்ள கமெண்ட் . லேப்டாப் ல கமெண்ட் போன்றதனால comment பட்டன் கீலே போவுது அதனால இதல்ல போடுறேன்,
@PrasanthPrasanthking7 ай бұрын
Valapakkura video vanum akka athan alaga erukku❤❤❤❤❤❤
@abiyogi93077 ай бұрын
Kandippa viyabara video podunga sis
@maduraisivavakkiyar7 ай бұрын
எங்க ராசாவை விட சிவப்பாக உள்ளீர்கள் ராசா வர வர கறுத்து போட்டார்கள் வியாபாரம் வீடியோவில் அருகில் உள்ள சிறப்பான சுற்றுலா தளத்தை பற்றி குறிப்பிடலாம் குறிப்பிட்ட இடத்தில் நடந்த சம்பவம் நிகழ்வுகள் பற்றி நினைவு கூறுக நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@geethsrenganathan96197 ай бұрын
வியாபார vedio போடுங்க
@judemervin4517 ай бұрын
மழை பெய்து பூமி நனையட்டும், வியாபாரம் நடந்து உங்கள் இதயம் குளிரட்டும்😊😊 கடவுள் உங்களுக்கு அன்றன்ருக்குரிய படியை அளக்கட்டும்🙌🙌❤️♥️♥️
@AmusedHibiscus-jk3ll7 ай бұрын
Unga work panitae video podunga bro ithu tha nala iruku...
@SivakamiV-d1h7 ай бұрын
Vayabara videos podunga. Super
@jamunasenthil87857 ай бұрын
Enna work santha sister
@சுரேஷ்சுரேஷ்-ன5ஞ7 ай бұрын
Santha akka unga video en poonnukku pudikkum
@Aswin-jh6ly7 ай бұрын
அக்கா. நாங்க பழைய இரும்பு கடை..கோவை இரு கோம்
@Ishwaryasumethra7 ай бұрын
வியாபாரம் வீடியோ போடுங்க
@SivaranjaniSivaranjani-nw7km7 ай бұрын
வியாபாரம் வீடியோ podunga atha nalla irukku innum
@muhammadrahimbinabdullah98967 ай бұрын
Yemma safety shoes important this type work very 2 dangerous 🌹
Sister normal video podunga, paavam mazhai la poitu kastapadathinga❤❤❤
@vaithiyanathaswamytemple6977 ай бұрын
அக்கா பாத்து எடுங்க உள்ள எதாவது இருக்க போகுது அக்கா❤❤❤
@devapurushoth63757 ай бұрын
Glouse போட்டு வேலை செய்ங்க bro
@sundarkarthika95293 ай бұрын
தகரம் உடைக்க வீட்டு தளம் மட்டம் பண்ற கட்டைய பயன்படுத்துங்க safety ய இருக்கும்.
@MaduraValli-vj5zn6 ай бұрын
வியாபாரம் பாக்குற வீடியோ போடுங்க
@LailaBanu-p1f7 ай бұрын
Santha sarrya vida suditharla age commiya kattuthu 💗💗💗laila
@nithyaarumuganainar58083 ай бұрын
நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?
@sridhar.s45987 ай бұрын
Super Anna and akka 100 vathu comment ❤😊❤
@deepadevinanda67787 ай бұрын
Super cute family ❤❤❤
@LailaBanu-p1f7 ай бұрын
Mulusa video parkkamale like comment pottachusantha❤❤❤❤palvadi teachter laila
@subagininagendran16137 ай бұрын
வியாபார வீடியோ போடுங்க
@phyphy80877 ай бұрын
சாந்தா அக்காவோட கடின முயற்சியில தான் ராஜா அண்ணா இப்ப ரொம்ப நல்லா இருக்காரு சாந்தாக்கா கூட.
@kalaimanikannan34747 ай бұрын
Nice video Nice Jody God bless you dears
@juliyanacarter33847 ай бұрын
Super akka and anna❤
@kumuthinipragash74747 ай бұрын
நான் உங்களுடைய வீடியோவை நீண்ட நாட்களாக பார்த்தாலும் இது தான் என்னுடைய முதல் comment. சாந்தாக்க ராஜா அண்ணா தயவு செய்து கைகளுக்கு gloves போடவும். பார்க்கும் போது பயமாக இருக்கிறது. கைகள் பத்திரம்.
@m.archanam.archana53297 ай бұрын
Super family akka anna🎉🎉🎉❤❤❤❤❤
@Subermani-gd7yk7 ай бұрын
Nalatha. Irukku
@sumithraboopathikrishnan12497 ай бұрын
❤❤❤ Super sister and Brother ❤❤
@ajithasunilj41977 ай бұрын
Enntha ooru
@mohamedyasar73597 ай бұрын
👌👌akka anna
@shanthirajaganapathy8597 ай бұрын
Viyabaram podhugha pa please
@aatheshstudio93207 ай бұрын
Viyapra video paysura video rayndumay podunka akka nanka papom
@saraswathyshanmugam94167 ай бұрын
இரு கை தட்டினால் தான் ஓசை வரும். இதுதான் வாழ்க்கையின் வெற்றி ரகசியம். இதை நீங்கள் இருவரும் அழகாக உணர்ந்து செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள்💐💐
@yusufismail20717 ай бұрын
இரண்டு பேரும்ஜோடிசூப்பர்அண்ணன்அண்ணி என்னோட பேரு.நபிஷா
@NASK1287 ай бұрын
Veyaparam video podunga
@muhammadrahimbinabdullah98967 ай бұрын
Better use safety shoes important for you 🌹 work 🌹 with safety 🌹🇲🇾🌹