இடைத்தேர்தலை புறக்கணிக்க இதுதான் காரணமா ? | பயந்து ஒதுங்கிய எடப்பாடி | பாய்ந்து முன்னேறும் சீமான்

  Рет қаралды 117,829

Saattai

Saattai

10 күн бұрын

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னேறும் நாம்தமிழர்
#vikravandi #admk #naamtamilar
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 450
@Sree__D
@Sree__D 8 күн бұрын
நானும் என் குடும்பமும் அதிமுக. ஆனால் எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு தான் 🤚🤚
@user-qh6sy5zi3f
@user-qh6sy5zi3f 8 күн бұрын
😂😂😂😂
@user-qh6sy5zi3f
@user-qh6sy5zi3f 8 күн бұрын
நீ சொன்னதை நம்புவதற்கு நான் ஒன்னு பைத்தியம் கிடையாது
@kumarasivana
@kumarasivana 8 күн бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
@sukumar3832
@sukumar3832 8 күн бұрын
மாற்றம் என்ற சொல்லு மட்டுமே மாறாதது மற்றவை எல்லாம் மாறிவிடும் இன்று அதிமுக போட்டியிட வில்லை நாளை திமுகவும் போட்டியிடாது நாம் தமிழரை எதிர்த்து அந்த வேகத்தில் நாம் தமிழர் வளர்ந்து கொண்டிருக்கிறது இதை எவனாலும் தடுக்கமுடியாது நாங்கள் மேதகுவே புலிகள்
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 8 күн бұрын
அப்ப 2026 ல யாருக்கு போடுவீங்க😂
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 8 күн бұрын
விக்கிரவாண்டி மக்களே! நமது சின்னம் ஒலிவாங்கி (மைக்) 🎙️🎙️🎙️நாம் தமிழருக்கு வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள்🙏🏻
@srinivasanr5670
@srinivasanr5670 8 күн бұрын
🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok
@PixelVoyager42
@PixelVoyager42 8 күн бұрын
நானும் என் குடும்பமும் 200 ரூபாய் ஊம்பிஸ் ஆனால் எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு தான்!!
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 8 күн бұрын
திரு சீமான் தங்கை அவர்களுக்கு வெற்றி உறுதி நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️🐅🎙️
@fero___3005
@fero___3005 8 күн бұрын
😂 தங்கை யா?
@RevathiNatarajan-hf9hr
@RevathiNatarajan-hf9hr 3 күн бұрын
@sm5mahendren11
@sm5mahendren11 8 күн бұрын
இது வரையிலும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கும் ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அமோக வெற்றி பெறும் நாம் தமிழர்
@VASANTH94604
@VASANTH94604 8 күн бұрын
No chance bro
@anishani7776
@anishani7776 8 күн бұрын
No never
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 8 күн бұрын
SARAYEM ULLAL DMK ATCHYKY VOTU PODANAMAH??A​@@VASANTH94604
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 8 күн бұрын
​@@anishani7776 THEN U WANT US TO VOTE SARAYEH ULLAL DMK
@anishani7776
@anishani7776 8 күн бұрын
@@tainanasamyrethinasamy9273 my vote for DMK
@vigneshrv3793
@vigneshrv3793 8 күн бұрын
இந்த வாய்ப்பை நாம் தமிழர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
@dayatec
@dayatec 8 күн бұрын
Pmk vittu poidanum.. Apoo dhan
@thalapathi137
@thalapathi137 8 күн бұрын
Ntk ungala nenacha sirippa vardhu😂
@raj.5647
@raj.5647 8 күн бұрын
10 varusama otu podren.. oru use kooda ella 😂😂😂😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 7 күн бұрын
Once ttv won now
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 7 күн бұрын
BJP கண்டிபா வெற்றி பெரும் ப்ரோ கவலை பாட வேண்டாம்
@TAMILANGOBI_8550.
@TAMILANGOBI_8550. 8 күн бұрын
பிரதான எதிர்க் கட்சி அதிமுக இல்லை நாம் தமிழர் மட்டும் தான் ❤❤
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 8 күн бұрын
Appadia? Ethanai MLA irukinga?
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 8 күн бұрын
​@@HariHaran-kf8krkasu kodukkama ethana vote vangirikkinga neenga😂
@anishani7776
@anishani7776 8 күн бұрын
😅😅😅😅😅 super comedy deposit vakku
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 8 күн бұрын
தி்மு க ஒட்டை்கு காசு கொடொடுத்தை காணவில்லையா
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 8 күн бұрын
35 lakhs
@im1480
@im1480 8 күн бұрын
Dr அபிநயா அக்கா வெற்றி உறுதி 💯❤️‍🔥 நாம் தமிழர் கட்சி ❤️✨
@Romeo95298
@Romeo95298 9 күн бұрын
Sattai Anna oru like plz from France ❤❤❤❤❤
@sarathi.123
@sarathi.123 8 күн бұрын
அத விடு எனக்கு அங்க வேல கிடைக்குமா..
@user-mf7zx5kj9w
@user-mf7zx5kj9w 8 күн бұрын
Ongaluku qualification eruntha kekanum nu avasiyam ela bro 😅ninga kandipa anga work pannierukalam 😊​@@sarathi.123
@NireshanTTF
@NireshanTTF 8 күн бұрын
🇨🇵 la yenga erukinga bro naan paris la erukan ❤
@Romeo95298
@Romeo95298 8 күн бұрын
@@NireshanTTFBobigny bro
@Romeo95298
@Romeo95298 8 күн бұрын
@@sarathi.123yen phone shop iruku vela thedu rirngla ?!
@success369
@success369 8 күн бұрын
விக்ரவாண்டி தொகுதி தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் 40 பேரும் சென்று பணி செய்தால் கண்டிப்பாக நாம் வெற்றி பெற முடியும்..தயவு செய்து இதைப் பரிசீலனை செய்யுங்கள் சீமான் அண்ணா அவர்களே🙏💐🥇
@Dingtung
@Dingtung 8 күн бұрын
நாம் தமிழர் மீது அபிமானம் கொண்ட அதிமுக தொண்டர்கள் நிச்சயம் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துவார்கள்
@mahakavikalidoss6737
@mahakavikalidoss6737 9 күн бұрын
வணக்கம் அண்ணே🙏🙏 அதிமுக கலந்து கொள்ளாதது நமக்கு சாதகமே அதன் மூலம் நமக்கு வெற்றி உறுதியாகிவிட்டது அண்ணே!! நாம் தமிழர் வெல்லும் அதை நாளைய தமிழகம் சொல்லும்!! நமது அயராத களப்பணி நமது வெற்றிக்கு வழி வகுக்கும்!!
@Mani-cc5lo
@Mani-cc5lo 8 күн бұрын
கிளிக்கும்
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 8 күн бұрын
​@@Mani-cc5lo200rs kedachacha intha comment ku.
@pirapukarthigesu2281
@pirapukarthigesu2281 8 күн бұрын
2026 பாமக அதிமுகா கூட்டணி அதுதான் உண்மை.
@Mani-cc5lo
@Mani-cc5lo 8 күн бұрын
@@shootingyogagaming6812 ama
@KandiahYoganathan
@KandiahYoganathan 8 күн бұрын
பிரபாகரனுக்கு இறுதிவரை துணை நின்ற புரட்சித் தலைவரின் தொண்டர்கள் விக்கிரவாண்டி தேர்தலில் புரட்சித் தலைவரின் தமிழீழக் கனவுக்கு உழைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழீழ புரட்சித் தலைவரின் தொண்டனான யோகநாதனின் வேண்டுதலாகும்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 8 күн бұрын
This will be good chance for NTK... சாதிய மூளைச்சலவைக்கும் பணத்துக்கும் விலைபோகாத நடுநிலை பொதுமக்களும் படித்த இளைய தலைமுறையும் நாம் தமிழர் அபிநயாவை ஆதரித்து வாக்களிக்கலாம்
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 8 күн бұрын
Saathi ila thaa poltics Yenga da iruku???yen NTK Inga sc caste ta podalam laa???🤡💺🐕😅
@ATHLETIC_CLUB994
@ATHLETIC_CLUB994 8 күн бұрын
அபிநய என்ன சாதி ஒடுக்கப்பட்ட சாதி யா?
@DreamerAloneking
@DreamerAloneking 8 күн бұрын
விக்கிரவாண்டி தொகுதி மக்கள் புரட்சி என்பது தலைகீழ் மாற்றம் அவ்வாறு புரட்சிகர நாம் தமிழர் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டியது வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ❤❤❤
@vettukilli1514
@vettukilli1514 8 күн бұрын
😂😂😂😂
@vellaisamy3516
@vellaisamy3516 8 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தலில் மட்டுமல்ல இனிமேல் தமிழ்நாட்டில் வரக்கூடிய தேர்தல்களில் இருமுனைப் போட்டி தான் திமுகவா நாம் தமிழரா இதுதான் கடவுள் நமக்கு அளிக்கப்பட்டு இருக்கின்ற கட்டளை நம் எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதற்கு நம்முடைய முன்னோர்கள் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@Alagumuthu379
@Alagumuthu379 8 күн бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.
@kumarasivana
@kumarasivana 8 күн бұрын
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம் தமிழர் கட்சி வாழ்க
@arockiadass668
@arockiadass668 8 күн бұрын
ஈரோட்டில் நடந்த மாதிரி ஜனநாயக படுகொலை தேர்தலை விக்கிரவாண்டியில்நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. வெளிப்படையாக பணம் பொருள் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிக்க மற்ற கட்சியினர் பணம் பொருள் கொடுப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஈரோடு தேர்தலில் ஓடி ஓடி வேலை செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற மாதிரி பல அமைச்சர்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் ‌.தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டார். இது உறுதி.
@senthilk2809
@senthilk2809 8 күн бұрын
அண்ணன் செய்தி ஊடகமாக மாற்றவும் அணைத்து செய்திகளும் போடவும்
@jayganesh6902
@jayganesh6902 8 күн бұрын
தம்பி துரைமுருகன் சரியான பதிவு👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤
@Tamilar334
@Tamilar334 8 күн бұрын
எனது குடும்பம் அதிமுக இந்தமுறை நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க உள்ளோம்.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 9 күн бұрын
சாட்டையின் தரமான வீச்சு👌👍
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 8 күн бұрын
திமுக வா அன்றி நாம்தமிழரா என்பது தப்பு. நாம் தமிழரா அன்றி திமுக வா என்பதே சரி. நாம் தமிழர் என்றும் முன்னிலையில்.
@pollachifilms1720
@pollachifilms1720 8 күн бұрын
25000வாக்கு விக்கிரவாண்டியில் சீமான் அண்ணாக்கு❤❤❤❤❤🎉🎉
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 8 күн бұрын
8000 vote thaan brother recent mp election la antha area la... yeppadi 25000?
@itsmeboy966
@itsmeboy966 8 күн бұрын
Nermai ya ellorum election nadathuna ntk dhaan win pannum​@@deepanphenomenal3263
@Raj-vn1ew
@Raj-vn1ew 8 күн бұрын
​@@deepanphenomenal3263admk not participate Dmk admk different just 6000 tha
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 8 күн бұрын
@@Raj-vn1ew ok bro Appo yenna sollringa admk vote NTK side vanthu 25k varum nu sollringala???DMK vote ku 5000 tharuvan 🤨
@Raj-vn1ew
@Raj-vn1ew 7 күн бұрын
@@deepanphenomenal3263 என்னத்த கொடுத்தாலும் மாற்றம் வேணும் நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க அதிமுக பாரம்பரியமா போடுறாங்க திமுகவுக்கு போட மாட்டாங்க அவங்களோட தேர்வா நாம் தமிழர் இருக்க வாய்ப்பு இருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து ஒரு ஜாதி கட்சி எல்லாரும் அதுல போய் ஓட்டு செலுத்த மாட்டாங்க அதனாலதான் அப்படி சொன்னேன்
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 8 күн бұрын
எங்கள் தொகுதியில். இடைத்தேர்தல் வந்தால் பரவில்லை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் போதுமான வருமானம் இல்லாமல் தொழிலாளர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எப்படியும் மூன்று வருடங்கள் திமுக கொடுமை அனுபவிக்க வேண்டும். அதனால் இடைத்தேர்தல் வந்தால் நல்ல இருக்கும்.. திருச்செங்கோடு தொகுதி
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 8 күн бұрын
Ella pakkanum tha anna😢
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v 8 күн бұрын
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்டவன் தான் நான் எங்கள் வீட்டில் ஆறு ஓட்டு இருக்கிறது நாம் தமிழர் கட்சிக்கு தான் வாக்களிப்போம்
@velutapes9481
@velutapes9481 8 күн бұрын
அண்ணன் சீமானே போட்டியிடலாம் வெற்றிக்கான வாய்ப்பு கூடும்
@user-sx3on7zq2o
@user-sx3on7zq2o 9 күн бұрын
வெற்றி நமதே!
@MuniyasamiMuniyasami-tn5pg
@MuniyasamiMuniyasami-tn5pg 8 күн бұрын
நானும் கண்டிப்பாகளந்துகொல்வேன்நாம்தமிழர்.
@rajajig7649
@rajajig7649 8 күн бұрын
நாம் தமிழர் வெற்றி பெற்று தீரவேண்டும்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்க வேண்டும். மிகப்பெரிய அளவிலான திமுகவுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய பரப்புரையை செய்வதோடு தொகுதியின் உட்கட்டமைப்பையும் சேர்ந்தே செய்ய வேண்டும்.
@MisbahudeenKatheeja143
@MisbahudeenKatheeja143 8 күн бұрын
வெற்றி நமதே நான் தமிழர்
@siva.kumar15
@siva.kumar15 8 күн бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤❤
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 8 күн бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@sairam-ck1yz
@sairam-ck1yz 9 күн бұрын
முதல் பார்வை
@VithushaJerisan
@VithushaJerisan 8 күн бұрын
நாம் தமிழர் வெற்றிவாகை சூடிய தம்பி தங்கைகளே ஒவ்வொரு இலக்கு நோக்கி துணிந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம் எத் தடைகள் வந்தாலும் அதை துணிந்து உடைத்து எறிவோம் 💪💪👍
@user-bs8mg7xp8g
@user-bs8mg7xp8g 8 күн бұрын
நாம் தமிழர் 💪💪🇰🇼
@selvaganesan2796
@selvaganesan2796 8 күн бұрын
"துட்ட வாங்கிக்கோ ஓட்ட சீமானுக்கு போடு " என்ற கோசத்துடன் களமிரங்குவோம்.
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 8 күн бұрын
Ithupolthan munbe vijaykanth sonnar dhuttu vangittu dmdk vote podunganu? ennachu
@saravananponusamy7079
@saravananponusamy7079 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🎉
@babus5762
@babus5762 8 күн бұрын
திமுக இந்த இடை தேர்தல்ல தோற்கனும்.. அப்போதான் திமுகவிற்கு பயம் வரும் மக்களுக்கு கொஞ்சமாவது நல்லது செய்வாங்க.. அதனால் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் மக்களே
@ajithvignesh5336
@ajithvignesh5336 8 күн бұрын
வெறித்தனமாக பேச்சு அதிரடியாக வெல்லும் அருமையான பதிவு ❤❤❤
@samuelantony9808
@samuelantony9808 8 күн бұрын
அன்புத் தம்பி சாட்டை துரை முருகனுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ஏற்கனவே நடிகர் கமலகாசனா நாம் அடைந்த நஷ்டம் போதாதா இனியும் நடிகர்களை நம்பி ஏமாறாதீர்கள் ஐயா வியனரசு அவர்களின் பதிவு முழுவதும் சத்தியம். சிங்கம் போல் தனித்தே களம் காணுங்கள்.
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி சரியாக தங்களது பரப்புரையை செய்து கொண்டே இருப்பார்கள். தமிழர்களாகிய நாம்தான் மாறுதலை ஏற்படுத்த வேண்டும் அதனால் தமிழர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சொல்லும் உறவுகள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் அளித்தும் மற்றவர்களையும் வாக்களிக்க செய்யுங்கள்.
@Elalangobankani75
@Elalangobankani75 9 күн бұрын
ஈரோடுவில் நடந்தது போல நடக்கும் ஆதற்க்கு முன்பே இவர்கள் விலகிவிட்டர்கள்
@user-tz7cu7kf8y
@user-tz7cu7kf8y 8 күн бұрын
Dmk erode mathiri vikkiranti la patti la ataikka mutiyathu yean volkiranti makkal thanmanam kontavargal
@PownRaj-kh1ex
@PownRaj-kh1ex 8 күн бұрын
🎉 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி உறுதி
@bilaalkarthigesu6245
@bilaalkarthigesu6245 8 күн бұрын
சாட்டை. என்னா. சொண்னாலும் மக்கள் மக்கள் மனதில். மாற்றம். வேண்டும்.
@kaliraj3286
@kaliraj3286 8 күн бұрын
கண்டிப்பா வெற்றி பெறணும் அண்ணா 💪🏻
@prakasha9350
@prakasha9350 7 күн бұрын
சீமான் அண்ணன் நேரடியாக போட்டியிட்டால் நிச்சயமாக வென்று விடலாம்
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 8 күн бұрын
அண்ணன்சீமானைமுதல்வராவதுஉறுதிஅதற்குபோட்டியிடாத இந்தகட்சிகளேசாட்சி
@Ramalinga_adigalar
@Ramalinga_adigalar 8 күн бұрын
Hi guy avargal payanthu vapose vangala . Avanaga Pamakaku Support panranga
@Thaithamizh
@Thaithamizh 8 күн бұрын
நாம் தமிழர் ♥️♥️♥️
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 8 күн бұрын
Very crucial time to NTK, we should support it by money or participate in campaigns. Eagarly waiting to see NTK government.
@eelam6164
@eelam6164 8 күн бұрын
The best party is only NAAM TAMILAR KATCHI (💯FORCES) CONGRATULATIONS SAATTAI ❤️
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 8 күн бұрын
நாம் தமிழர்
@thrramesh
@thrramesh 8 күн бұрын
நாம் தமிழர்...
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 8 күн бұрын
ஒலி வாங்கி சின்னத்தில் போட்டியிடும் மருத்துவர் தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@Inba7889
@Inba7889 8 күн бұрын
🎉🎉🎉🎉 சிறப்பு 🎉🎉🎉
@sriharanindiran2252
@sriharanindiran2252 8 күн бұрын
பா மா க பணங்கொடுக்காது அ தி மு க இல்லை நாம் தமிழருக்கு அந்தக்கீழ்த்தரமான அரசியல் கிடையாது. அப்போ இலவசங்கள் கேள்விக்குறியே 😂😂😂👌👌
@TamizharAatchi
@TamizharAatchi 8 күн бұрын
பாமாக கொடுக்காது பாஜக கொடுக்குமே,நாம் தமிழர் அந்த கேவலம் செய்யாது தான்,ஆனால் பெரிய முதலை திருட்டு திராவிடியா மாடல் அனைத்து கேவலத்தையும் செய்யுமே
@murugann1744
@murugann1744 8 күн бұрын
வாழ்த்துக்கள்
@VeerabadranVeera
@VeerabadranVeera 8 күн бұрын
ஓட்டுக்கு பணம் வாங்குவது பிணத்தை தின்பது போல், வளர்க NTK👍🏽
@user-ii1sl4dv6q
@user-ii1sl4dv6q 8 күн бұрын
சாட்டை சிறப்பு.👍🏾👍🏾🇨🇦🇨🇦👍🏾👍🏾நீங்கள் சொல்வ தெல்லாம் சரிதான்மக்கள் நாம் தமிழருக்கு ஒட்டு போடுரார்கள் உண்மை ஆனா இந்த EVM மேல் நம்பிகை இல்லை அவர்கள் அதை வைத்துதான்வெற்றிகான்கிறார்கள்.....-........
@rdanieldanielr9406
@rdanieldanielr9406 8 күн бұрын
நாம் தமிழர் ❤
@user-lu8wn1jc3e
@user-lu8wn1jc3e 8 күн бұрын
இனி பாச்சால் தான் இனத்தின் விடுதலை சத்தியம் ஓர் நாள் வென்றே தீரும். புலி பாய்ச்சல் விக்கிரவாண்டி தொகுதி என் அன்பு உறவுகளே தயவுசெய்து சிந்தித்து வாக்காளிங்கள் மைக் சின்னம் வெற்றி பெற
@manitamilan6421
@manitamilan6421 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 7 күн бұрын
வெற்றி சின்னாம் தாமரை
@user-hg3wu3bh9f
@user-hg3wu3bh9f 8 күн бұрын
அருமை தம்பி
@sriharanindiran2252
@sriharanindiran2252 9 күн бұрын
தேர்தலில் போட்டியிடுவதைவிட ஊர்ந்து சென்று பதவியை பிடிப்பதே மேல் 😂😂இது எடப்பாடியாரின் மாடல் 😂😂😂
@Thekane-pr1xv
@Thekane-pr1xv 8 күн бұрын
பழைய மாடல் 😂
@rajasekarank5911
@rajasekarank5911 8 күн бұрын
என்னப்பா நாம் தமிழர் கட்சியின் விரிவுறையாளர் போல் செயல்படுகின்றாய்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 6 күн бұрын
Valka naam tamilar 🇨🇦
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 8 күн бұрын
சிங்கம் singla தான் வரும், வென்றே தீரும்.
@akbarmaths8130
@akbarmaths8130 8 күн бұрын
Ntk 🎉❤
@pirapukarthigesu2281
@pirapukarthigesu2281 8 күн бұрын
சாட்டை. அண்ணா சாமர்த்தியமாக கொண்டு.செல்லுங்கள்.வார்தைகளால்.வாக்கு.கூடனும்.
@rmamovies222
@rmamovies222 7 күн бұрын
Saattai Anna neenga Vera level
@MUTHUMURUGANK-jb3uv
@MUTHUMURUGANK-jb3uv 8 күн бұрын
Ntk❤
@muniyandik2459
@muniyandik2459 9 күн бұрын
ஒலியை கூட்டவும்
@manikandans5082
@manikandans5082 7 күн бұрын
வெல்வது உறுதி நாம் தமிழர்
@sam3973
@sam3973 7 күн бұрын
Super Anna👏👏👏
@msmkareem6371
@msmkareem6371 8 күн бұрын
Naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏 ♥️
@VijayaKumarKumar-tj9sj
@VijayaKumarKumar-tj9sj 8 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤🎙️🎙️🎙️💪💪💪
@maransiva2367
@maransiva2367 8 күн бұрын
மிகவும் உண்மை துரை நன்றி நாம் தமிழர் கனடா
@user-hj4sf8er9q
@user-hj4sf8er9q 8 күн бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்
@satish2802
@satish2802 6 күн бұрын
NTK going to register their 1st victory
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 8 күн бұрын
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
@mjshaheed
@mjshaheed 8 күн бұрын
அண்ணன் சீமான் தான் சரியான போட்டியாளரா இருந்திருப்பார். 😢 ஒரு கை பார்த்திருக்கலாம்.
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 8 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 8 күн бұрын
#கேள்வியே_எழுப்ப_முடியாத_ஒரு_வெற்றி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊... நாம் தமிழர் கட்சி.🙏 #ஆரம்பத்தில்_வீண்_முயற்சி_என்பார்கள்_வென்றுவிட்டால்_விடாமுயற்சி_என்பார்கள். - அண்ணன் சீமான்🙏 #What_about_Seeman.?!? #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் மாறிவிடும்...
@cinemacity4260
@cinemacity4260 8 күн бұрын
NTK 🎙️🎙️
@ajithvignesh5336
@ajithvignesh5336 8 күн бұрын
நாம் தமிழர் 👍❤❤❤❤
@mars-cs4uk
@mars-cs4uk 8 күн бұрын
தேர்தலைப் புறக்கணிக்க எதிர் கட்சிகள் தேவையா? மக்கள் பக்கம் நின்று போராடுவதற்கு தான் எதிர் காட்சிகள் தேவை.
@ilayarajavarmavaitthiyar7995
@ilayarajavarmavaitthiyar7995 5 күн бұрын
இப்போது உள்ள சூழ்நிலையில் அ தி மு க போட்டியிடுவது நல்லது
@scspolitical
@scspolitical 8 күн бұрын
I honestly feel Seeman should directly contest in this election
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 8 күн бұрын
சிறப்பு👍
@tamilutopia690
@tamilutopia690 8 күн бұрын
❤Vijay CM ,Seeman Dy CM 2026❤
@subhashpravin3503
@subhashpravin3503 8 күн бұрын
நாம் தமிழர் கட்சி ✊️✊️✊️✊️✊️🐅!!!!!
@alexvincent5590
@alexvincent5590 8 күн бұрын
முதல் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்
@tamilniralvelan
@tamilniralvelan 8 күн бұрын
அண்ணன் சீமான் நிக்கலாம் ❤
@user-pp1zp4lk5e
@user-pp1zp4lk5e 8 күн бұрын
pmk powerful place...vanniyar belt
@gnanaayyan3263
@gnanaayyan3263 3 күн бұрын
✅✅✅👌🙏🏾
@subramanianmadhuri9923
@subramanianmadhuri9923 8 күн бұрын
Ntk ku support panna soldranga anna
@sabirahbegum6115
@sabirahbegum6115 8 күн бұрын
பயந்து ஓடவில்லை நாம் தமிழர் கூட்டணிக்கா விட்டு ஒதுங்கியுள்ளார்!
@rathimaran3219
@rathimaran3219 6 күн бұрын
❤❤❤❤❤🎉
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 17 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 13 МЛН
Stick Man Is NOT Having A Good Day 😢 | Shorts
0:37
Gruffalo World
Рет қаралды 26 МЛН