விக்கிரவாண்டியில் ஆட்டத்தை துவங்கிய சீமான்! எவரையும் விடாமல் அடித்த சீமான் பேச்சு! | Seeman Campaign

  Рет қаралды 243,462

ThaaiThamizh

ThaaiThamizh

Күн бұрын

இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டியில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் விக்கிரவாண்டியில் ஆட்டத்தை துவங்கிய சீமான்! எவரையும் விடாமல் அடித்த சீமான் பேச்சு!
Seeman Today Full Election Campaign At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam. Seeman About Election Commission Against Ntk Mic Chinnam. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Speech About Kalla Sarayam Kannukutty. Seeman About Bjp Alliance And PMK Anbumani Ramadoss. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About ADMK Boycott Vikravandi Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Election_Campaign_At_Vikravandi
#ntk_mike_symbol
#vikravandibyelection
#Ntk_Mic_Chinnam
#ntk_seeman_today_full_speech
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Пікірлер: 557
@Dineshviews24
@Dineshviews24 3 ай бұрын
மழை வந்தாலும் கூட்டம் கூட்டமாக வந்து சேரும்...மக்கள் அலை...❤❤❤
@mugamvelan4847
@mugamvelan4847 3 ай бұрын
❤❤❤
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
ஒதுங்க இடம் வேண்டும்..!
@sivaganeshm2978
@sivaganeshm2978 3 ай бұрын
​@@thiruvengadamm6572 கூரை கிடையாது
@duraisingh-t5t
@duraisingh-t5t 3 ай бұрын
நாதக சீமானுக்கு ஐயா உணவு விஷம், காற்று விஷம், குடிநீர் விஷம் அதனால் கேன்சர். காரணம் 60 கால ஆட்சி. விஷ சாராயம் மட்டும் ஒரு நாள் காட்சியா? இந்த கொடுமை, பாதிப்பு ம் 60 வருட அலங்கோலத்தின் விடிவு தான். 10 லட்சம் தண்டம் கட்டதான் வேண்டும். 60 ஆண்டில் விஷ தண்ணீர், காற்று, குடிநீர் தநத மாதிரி 60 வருடமாக தற்குறியாக, மூடனாக, முட்டாளாக, ஓட்டையான்டியாக பிச்சைக்காரனாக, ஏழையாக, எழுதபடிக்க தெரியாதவனாக வைத்திருந்தால் குடிகாரனாக தான் வாழ்வான், வளருவான். செத்தவன் படித்த ஐயங்கார், பிராமண ஐயர், டாக்டர், இன்ஜினியர், மருத்துவர், மேட்டுக்குடி இல்லை. 60 வருடங்களுக்கு இருட்டிலே வைக்கப்பட்டிருந்த பாமர, பரம ஏழைக்கு டி. 60 வருடங்களாக எவன் எல்லாம் இவுங்க தாலியை ஆண்டு ஆறுத்தானோ அதை தண்டம் கட்ட வைக்க வேண்டும். அது 10 லட்சம் இல்லை பல லட்சம் கோடி வரும் சீமான். செய்வீங்களா????????????
@vigneshsb6817
@vigneshsb6817 3 ай бұрын
@@thiruvengadamm6572 Anga kooraiyae illada... ethukuda othunganum? Seeman solra vishayatha keka thanda kooduranga
@baskarankaran7881
@baskarankaran7881 3 ай бұрын
நீங்கள் தான் தமிழ் நாடு க்கு சரியான தலைவன் உங்களது வெற்றி நிச்சயம் உணர் வை புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா நான் இல ன்கை தமிழன்
@Dhinasari
@Dhinasari 3 ай бұрын
ஒரு முறை அண்ணன் பேச்சைக் கேட்டாலே போதும், மக்களிடம் மாற்றமும், யோசிக்கும் திறமையும் வந்துவிடும். நாம் தமிழர் வெற்றி நிச்சயம்...இது இடைத்தேர்தல் அல்ல. 2026 தேர்தலின் முன்னோட்டம். திமுகாவின் கதறல் ஆரம்பம்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
நீ என்னத்தான் (BRAIN WASH) செஞ்சாலும் மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க..வேலைக்கேஆகாது..
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 3 ай бұрын
உதயசூரியன் நெருப்பு டா!நெருங்குனா நாதகபொசுங்கி விடும்!
@ambareeshs8496
@ambareeshs8496 3 ай бұрын
​@@thiruvengadamm6572ccçygyfdz
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 ай бұрын
தேர்தலில் வெற்றி தோல்வியை தவிர்த்து அண்ணனின் பேச்சுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்கு வெறும் பேச்சாகவே தெரிகின்றது. தமிழர்களைப் பிடித்த திராவிட சனியன் தொலைய மானமுள்ள தமிழனை முதல்வராக்குங்கள்.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 3 ай бұрын
எங்களின் அண்ணனின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் அறம் நீதி சத்தியம் தர்மம் வெல்லும் காலம் நேரம் வருகிறது கலங்காதே தமிழா ஆறு முகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் இனி ஏறு முகம் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ நாம் தமிழர் நல் ஆட்சி காலத்தின் தேவை அதில் தான் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழ முடியும் என்பதில் ஐயமில்லை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி பெற சகோதரி 👌🏽
@ajaisuganvizhiajaikumar6945
@ajaisuganvizhiajaikumar6945 3 ай бұрын
அண்ணா நீங்கள் கடைசி வார்த்தை பேசும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது😢😢. நிச்சயமாக வெல்வோம் நாம் தமிழர் 💪💪💪💪
@latharavindran4437
@latharavindran4437 3 ай бұрын
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏😍
@muthupandi.p6400
@muthupandi.p6400 3 ай бұрын
அண்ணா நாங்க 10 வருசமா இருக்கோம் தலைவர் மேதகு நினைவை கொண்டு உங்களுடன் ஓடுகிறோம்
@boomirajr5285
@boomirajr5285 3 ай бұрын
காலத்தின் தேவை அண்ணன் சீமான்.மக்கள் புரியும் நேரம் வந்துவிட்டது....
@mohanayyavu628
@mohanayyavu628 3 ай бұрын
தமிழ் மொழி வெற்றி முருகனின் அருள் விரைவில் ❤❤❤❤❤❤❤❤❤
@karuppiahr9048
@karuppiahr9048 3 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@rajeshmithran8756
@rajeshmithran8756 3 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் ✊✊✊✊✊
@aathitamil-1001
@aathitamil-1001 3 ай бұрын
சீமான் லவ் ❤
@Muthuvlogs2003
@Muthuvlogs2003 3 ай бұрын
2 மாதங்களுக்கு பின் அண்ணனின் பேருரை 🎙️
@KrishnaKrishna-zs4bf
@KrishnaKrishna-zs4bf 3 ай бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❤💪
@VithushaJerisan
@VithushaJerisan 3 ай бұрын
சீமான் அவர்களின் பேச்சு துணிந்த ஆணித்தரமான கருத்து வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️💪
@velmurugansanjith9975
@velmurugansanjith9975 3 ай бұрын
கள்ளு கடை பேச்சு அருமை அண்ணா
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 3 ай бұрын
எனது வாக்குகளை என் குடும்ப வாக்குகளை சீமான் அண்ணன் கட்சிக்கு வாக்களித்தோம் இதற்கு முன்னர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இப்பொழுது பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதி ஆகும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஆகும்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 ай бұрын
மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 3 ай бұрын
அவர்.கோபபடுவதில்.நாயமாமிருக்கு.சிமாண்.கடட்சிகாரங்க.வீட்டயேல்லாம.திணமும்.திமுககாரங்க.கதவ.தட்டுராங்களாம்அதுதான்
@ponmurugan1231
@ponmurugan1231 3 ай бұрын
7:34
@muthupandi.p6400
@muthupandi.p6400 3 ай бұрын
தலைவரின் உண்மையே தமிழதேசியம் நாம் தமிழர் என்பது எங்களை பொறுத்தவரை தலைவர் மேதகு தமிழர் கட்சி தான்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 3 ай бұрын
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🔥🔥🔥🔥
@saravanasarwan4880
@saravanasarwan4880 3 ай бұрын
நாம் தமிழர் ... 💪💪💪💪
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 3 ай бұрын
திமுக. அதிமுக. இரண்டு கட்சியை வீழ்த்த முடியாது. என்று இருந்த காலங்கள் மாறி அறிவார்ந்த மக்களாக மாற்ற துடிக்கும் நாம் தமிழர். இந்த தொகுதியில் வெற்றிவாகை சூட வேண்டும். திமுகவை வீழ்த்துங்கள். அன்பானவர்களே..
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
உன்னையெல்லாம் பாத்தா பரிதபாமா இருக்குடா..! தெளிவா இருங்கடா..!
@karunanithie7313
@karunanithie7313 3 ай бұрын
உத்தமர்போல அழகாக பேசுகிறீர்.நீர்எப்படி வாழ்கிறீர்.பச்சதமிழச்சியா உன்மனைவி.உன்பையன் பச்ச தமிழனா ..உளறுவாயனே
@karunanithie7313
@karunanithie7313 3 ай бұрын
நீயே தமிழன் இல்லை
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 3 ай бұрын
@@karunanithie7313 நான் தமிழன். நீ தமிழனா.
@ramkumars-yb6br
@ramkumars-yb6br 3 ай бұрын
​@@karunanithie7313அவன் தெளிவு தான் நீ தெளிவா?
@KmoorthiMoorthi-us6wr
@KmoorthiMoorthi-us6wr 3 ай бұрын
அண்ணன் நிறுத்திய வேட்பாளருக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் தமிழக உறவுகள்
@tamilkalakala5011
@tamilkalakala5011 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 3 ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@elangoseeni4974
@elangoseeni4974 3 ай бұрын
கண்டிப்பாக ஒரு நாள் நாம் தமிழர் ஆட்சி வரும் 👍
@TAMILANANBU
@TAMILANANBU 3 ай бұрын
அண்ணா ❤❤❤
@anandeditz4354
@anandeditz4354 3 ай бұрын
அண்ணே பிரச்சாரத்தின் கடைசி நிமிடங்கள் நீங்கள் கேட்ட வார்த்தைகள் எனக்கு கண்ணீரை வரவைத்து விட்டது நிச்சயமாக நாம் வெல்வோம் இது வரை நான் கேட்டிராத இறுதிப் பிரச்சாரம் இனி வாழ்நாளில் மறக்க முடியாத பேச்சு எழுத வார்த்தை வரவில்லை நிச்சயமாக உங்க எண்ணம் ஈடேறும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
@latharavindran4437
@latharavindran4437 3 ай бұрын
😢😢😢😢🙏🙏🙏
@jerinabehambeham1203
@jerinabehambeham1203 3 ай бұрын
🎉🎉 Next Cm Annan Seeman 2026🔥🔥🔥🔥🐅🐅🐅🐅💥💥🎉🎉
@parir3752
@parir3752 3 ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪
@jenishjenish7628
@jenishjenish7628 3 ай бұрын
நாம் தமிழர் ❤
@vadivelvel5396
@vadivelvel5396 3 ай бұрын
ஐயா சீமான் அவர்களே வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் கிராமப்புறங்களில் பூத் ஏஜெண்டுகளை நியமிக்கவும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
கட்சியே வளக்கும்ன்னா அதுக்கு நிரையச் செலவு செய்யணும் தம்பிங்கக்கிடேயும் பொது மக்கள்கிட்டேயும் ஆட்டையப்போட்டு இவன். ஹல்வா கிண்டிடுவான் நாலைக்கு ஆட்சிக்கு வந்தும் அல்லிடுவான் அல்லி..அதிபர்... புஹ்....புஹ்...
@vigneshsb6817
@vigneshsb6817 3 ай бұрын
@@thiruvengadamm6572 seeman avar vangura donations ah proper ah selavu pani tha election la nikkuraru... kaasu vangitu pesama avar veetlayae paduthu kidakkalamae.. ethuku therutheruva poi pesanum? stage potu pesanum? unga DMK mari kodi kodiya kaasu vechirundha kaasoda kashtam theriyathu
@SathishSathish-mj7ut
@SathishSathish-mj7ut 3 ай бұрын
தமிழ் மொழி என் தாய்மொழி 🎙️🎙️🎙️🔥🔥🔥💪💪💪✊✊
@MurugesanValli-l2e
@MurugesanValli-l2e 3 ай бұрын
வாக்கு எந்திரம் இந்த இடைத்தேர்தலில் நேர்மையாக வேலை செய்யுமா கண்டிப்பாக செய்யும் என்று நினைக்கிறேன் ஆனால் பொதுத்தேர்தலில் வாக்கு சீட்டு முறை வரவேண்டும்.
@subramani665
@subramani665 3 ай бұрын
எளிய மக்களின் கலியுக சிவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தாய் தமிழ் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@rajeevel6133
@rajeevel6133 3 ай бұрын
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் நாம் தமிழர்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 ай бұрын
கொட்டும்‌ மழையிலும் ஓடாத கூட்டம் நாதக மட்டுமே அதற்கான சாட்சிகளின் இதுவும் 1.
@mohanayyavu628
@mohanayyavu628 3 ай бұрын
Tamil புலிகள் endrum veeriyam ullathu ❤❤❤❤❤❤
@naturelife7352
@naturelife7352 3 ай бұрын
புரட்சி பயணம்...
@rajeevel6133
@rajeevel6133 3 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர்
@AyyanarAyyanar-s3s
@AyyanarAyyanar-s3s 3 ай бұрын
நான் அதிமுகக்காரன் எனது ஒட்டு NTK சி.அய்யனார் உசிலம்பட்டி தொகுதி
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 ай бұрын
வாழ்ந்தால் தமிழோடு வாழ்வோம் வீழ்ந்தால் தமிழுக்காக வீழ்வோம்
@drgps007
@drgps007 3 ай бұрын
நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள். ஆனால் கூட்டணி குறித்து கவனம் தேவை . ஏனொன்றால் துரோகம் தமிழர்களுக்கு நிறைய பாடம் கற்ப்பித்து இருக்கிறது.
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 3 ай бұрын
தமிழகத்தின்பிரபாகரன்சீமான்
@RajKumar-ir2tr
@RajKumar-ir2tr 3 ай бұрын
இலங்கைக்கு எப்பதான் போயி போராடுவீங்க
@SuntherGuna
@SuntherGuna 3 ай бұрын
@@RajKumar-ir2tr நீ தாஸ்மார்க் கடைகளில் பிள்ளைகளை அனுப்பி வயிறு வளர்க்க போராடுகிறாய்
@PrakashPraka-lw6gh
@PrakashPraka-lw6gh 3 ай бұрын
வென்று வருவான் தமிழ் என் அண்ணன்💪💪💪🔥🔥
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 3 ай бұрын
நம்மை. காக்க வந்தவர் நம் அண்ணன் செந்தமிழ் சீமான்
@s.lallus940
@s.lallus940 3 ай бұрын
தமிழ் மக்களின் ஒருவராக கேட்டுக்கொள்கிறேன், உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்‌ நாட்டு மக்களே விழித்துக் கொள்ல்லுங்கள், இனியாவது சீமான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், நாடு உருப்படும்.
@justinissac137
@justinissac137 3 ай бұрын
You are the right person.
@baskaranbas7930
@baskaranbas7930 3 ай бұрын
யாருக்காக இவர் தொடரச்சியாக கத்திக்கொண்டு இருக்கிறார் என்று ஒரு முறை சிந்தியுங்கள் 🙏🙏
@PradeepKaba-m7u
@PradeepKaba-m7u 3 ай бұрын
Atha ellam ivanunga sinthicha engayo poirupom😅😅😅
@positivetamizha7798
@positivetamizha7798 3 ай бұрын
உண்மைதான் ஆனால் 2024 மக்களவை தேர்தலில்( MP) மிகப்பெரிய மோசடி அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 51935 ஓட்டுகள் EVM மெஷினில் காணவில்லை இதனைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் கேள்வி கேட்கவில்லை திராவிடத்தின் மாற்று கட்சி என்பதை நிருபிக்கும் சீமானின் செயல் அதாவது மற்ற கட்சிகளை போல இவரும் கேள்வி கேட்காமல் இருப்பது ஏன்? கடந்த செல்வது ஏன்? ஏவிஎம் மெஷின் எவ்வளவு பெரிய முறை கேடு நடந்தும் எந்த ஒரு கட்சியின் கேள்வி கேட்காது ஏன் ? தமிழர்கள் சிந்தித்து செயல்படுங்கள் ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே இனவியல் அமைப்பு
@JothiSekar-n3u
@JothiSekar-n3u 3 ай бұрын
யாருக்கு முதல்வராக வேண்டும் என்று கத்திக் கொண்டு இருக்கு
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
.............. சீமான்.........அண்ணா...........நீங்க...........திராவிட ர்.. என்று சொல் லாதீக..... தெலுங்கன்....ன்னு..... சொல் லுங்க..... தமிழ்.... பெண்களுக்கு..‌... புரியாது.........😮😅😅😅😅😅😅😅😅..
@vasanth980
@vasanth980 3 ай бұрын
அது சட்டப் பிரச்சனையை கொண்டு வரும்.அதனால்தான் அவர் பேசவில்லை ​@@maharajam1863
@senthilkumars-jq5mr
@senthilkumars-jq5mr 3 ай бұрын
💪💪💪💪💪நாம் தமிழர் வாழ்க👌👌👋👋👋
@justinissac137
@justinissac137 3 ай бұрын
Mr seema brother, you are welcome of wonderful. One day you will rule tamil nadu. Please as merciful request please see that all' tamil youth will be the government servent.
@devasahayam9479
@devasahayam9479 3 ай бұрын
இனிமேலாவது மக்களாகிய நாம் வெல்வோம்.நாம் தமிழர்.
@ThaksanaMoorthi
@ThaksanaMoorthi 3 ай бұрын
Super anna super
@mohanayyavu628
@mohanayyavu628 3 ай бұрын
ALWAYS NO1HERO TAMIL NADU NTK PARTY❤❤❤❤❤❤
@mohanayyavu628
@mohanayyavu628 3 ай бұрын
NTK ❤❤❤❤❤❤
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg 3 ай бұрын
Seeman Anna very good Anna super vote Tamil ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayanviji1470
@vijayanviji1470 3 ай бұрын
அண்ணன் சீமானின் பேச்சைத் தொடர்ந்து கேட்பவர்களுக்கு புரியும்.படித்தவர்களுக்கு புரியும், ஆனால், படிக்காத பாமர்களும், புதிதாக கேட்பவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பேச்சின் நடையை சில மாற்றங்கள் செய்தால் நல்லா இருக்கும்.
@ananthrasa5416
@ananthrasa5416 3 ай бұрын
உலக நாடுகளில் உள்ள மொத்த தமிழர்களின் தலை வன் அண்ணா ( தம்பி) நீங்க, வெற்றி நிச்சயம்.
@gnanasekaran.s9290
@gnanasekaran.s9290 3 ай бұрын
VOTE FOR NTK🎉🎉🎉
@senthazhalp7167
@senthazhalp7167 3 ай бұрын
அறிவார்ந்த தமிழ் சொந்தங்களே🎉🎉🎉 அருமை.... சிறந்த வழிநடத்தல்...🎉🎉
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
God bless you all 👍🏿
@theepanvina1813
@theepanvina1813 3 ай бұрын
NTK🔥🔥🔥🔥🔥
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg 3 ай бұрын
❤ seeman Anna super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugamm7168
@arumugamm7168 3 ай бұрын
அறியாமையில் மூழ்கி இருக்கும் எம் தமிழினத்தை தட்டி எழுப்புங்கள் சகோதரரே. வெற்றி நிச்சயம்.
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg 3 ай бұрын
❤seeman Anna super vote Tamil.❤❤❤❤❤❤❤❤
@mukuthiamman2114
@mukuthiamman2114 3 ай бұрын
எப்போதுமே என் அண்ணனை வானமே ஆனந்தக்கண்ணீர் கொண்டு வரவேற்றுக்காத்துக்கொண்டிருக்கு. இந்தநாட்டுக்கான தலைவன் இவனென்று. ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 ай бұрын
Seeman anna ntk belgium❤❤❤❤👍👍👍👍
@latharavindran4437
@latharavindran4437 3 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤நாங்கள் தமிழர் வெல்வோம் ஓர் நாள்💪💪💪💪💪 சங்கித் திராவிடம் கூட்டங் கூட்டமாய் எரிந்து சாம்பலாகும் விரைவில் அந்தளவுக்கு கர்மா காத்திருக்கிறது தன் கடமையை நிறைவேற்ற😡😡
@VickyNesh-m4o
@VickyNesh-m4o 3 ай бұрын
Super ❤️ Anna Semaan for respect our Islam brothers and sisters
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 3 ай бұрын
நாம் தமிழர் வென்றது
@thamizhnation9918
@thamizhnation9918 3 ай бұрын
Manusan vera level. ..
@ThangaDurai-qq1jx
@ThangaDurai-qq1jx 3 ай бұрын
அண்ணன் சத்தியமா சொல்றேன் அடுத்த ஆச்சு உங்கள் ஆச்சு தான் நீங்களே முதல்வர்
@kabilanv7904
@kabilanv7904 3 ай бұрын
சீமான் ஐயாவின் இந்தப் பேச்சு அறிவார்ந்த பேச்சு! செறிவார்ந்த பேச்சு! வீரமான,விவேகமான பேச்சுடன், ❤நகைச்சுவையாகவும் சில விஷயங்களைப் பேசுவது உண்மையில் ரசிக்கும்படி உள்ளது!
@SenthilSenthil-oq1bn
@SenthilSenthil-oq1bn 3 ай бұрын
அண்ணே நீ யாருண்ணே ஏப்படினே நம்ம தமிழ் நாட்டுல பிறந்த நீ எங்க உயிர்ணே உன் பேச்ச கேட்டு நாங்க நீ யாவே மாறிட்டம்னே வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
@ramuramuramramu5595
@ramuramuramramu5595 3 ай бұрын
அண்ணா புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤
@ksarathi7397
@ksarathi7397 3 ай бұрын
NTK seeman 🎙️🎙️👍💪👍
@SureshMuththaiya
@SureshMuththaiya 3 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
@Aru_Mathi
@Aru_Mathi 3 ай бұрын
வெல்லும் தமிழ்த்தேசியம்
@pcsargunam7174
@pcsargunam7174 3 ай бұрын
❤அண்ணா நீ வேற மாறி ❤
@vs9194
@vs9194 3 ай бұрын
நான் சாவதுக்குள் ஒயின் ஷாப் இல்லாத தமிழ் நாட்டை பாக்கணும்
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 3 ай бұрын
👌👌👌
@palanisamy2792
@palanisamy2792 3 ай бұрын
Good
@arulrajmanjini3500
@arulrajmanjini3500 3 ай бұрын
Seeman💪💪👏👏👏💯
@fazeelan
@fazeelan 3 ай бұрын
அண்ணா சொல்லும் போது எனக்கு புரியவில்லை. இப்போது ஒரு கதை எனது தாயாருடன் புற்று நோய் வைத்தியசாலை சென்றேன். அங்கு 4 மாத ஆன குழந்தை ஒன்றை கண்டேன். திகைத்து விட்டேன. என்ன என்று தாதிய கேட்டேன். அந்த குழந்தைக்கு புற்று நோய். அய்யா அந்த பிஞ்சு வீர் எ‌ன்று வீறிட்டு கத்தி கொண்டே இருந்தது. வைத்தியசாலை யே கலங்கி நின்றது. நீங்கள் சில விஷயங்களை நேரில் பார்த்தால் தான் அதன் கொடுமை என்ன என்று தெரியும் அது வர எல்லாமே மத்தவங்க களுக்கு தானே நமக்கு என்ன என்ற எண்ணம் தான் நமக்கு. இதை ஏன் சொல் கிறேன்? அண்ணா அடிக்கடி சொல் வார. நிலம், காற்று, நஞ்சு ஆகிறது என்று. எனவே மக்கா அலர்ட் ஆகி விடுங்க. அ‌ந்த குழந்தை புற்று வர காரணம் அந்த தாய்க்கு புற்று. தாய்ப்பால் மூலமாக அ‌ந்த குழந்தைக்கு புற்று வந்து விட்டது
@suriyam1954
@suriyam1954 3 ай бұрын
Ennoda manasa ulukki pizhindhu vittar my dear sòn seeman.Aiyar trichy.😊
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 ай бұрын
Great Annan Seeman 👍👍🙏🙏💯
@happy-cv9kx
@happy-cv9kx 3 ай бұрын
Annaaa love you
@govindarajvelan5990
@govindarajvelan5990 3 ай бұрын
உலக வரலாற்றில் இதுபோன்ற அறிவாய்ந்த பேச்சு நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் வேறு கட்சி வர வாய்ப்பு இல்லவே இல்லை உலகம் வாழ்த்துகிறது நாமும் வாழ்த்துவோம்
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 ай бұрын
வாக்கிற்கு அண்ணன் கொடுக்காவிட்டாலும் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் உள்ளார்..
@positivetamizha7798
@positivetamizha7798 3 ай бұрын
தூய தமிழ்தேசியம் ஐந்தாம் தமிழர் சங்கம் ஆகும்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 3 ай бұрын
Super Anna super Canada Kumar valka naam tamilar
@ludharsamy1534
@ludharsamy1534 3 ай бұрын
Welcaam
@PremKumar-ur5xv
@PremKumar-ur5xv 3 ай бұрын
🔥🔥🔥🔥💪
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 3 ай бұрын
❤❤❤
@sathishkumarsathish9363
@sathishkumarsathish9363 3 ай бұрын
திசை எங்கும் சீமான் சின்னம்
@HarishPandian-de4wq
@HarishPandian-de4wq 3 ай бұрын
எந்தஅரசியல் தலைவரின் சுயசரித்திரத்தை பார்த்தால் எல்லாமே அவர்களின் சுயலாபத்துக்கே வாழக அண்ணன் சீமான்
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
............... சீமான்...........அண்ணா.......🎉🎉🎉🎉தெலுங்கன் என்று சொல் லுங்க.‌..திராவிடன்....என்று...சொன்னா...புரியாதே....மக்களுக்கு....😮😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉
@VeerappanKrishnan-gc7vf
@VeerappanKrishnan-gc7vf 3 ай бұрын
உண்மைதான்
@arivuarivu8201
@arivuarivu8201 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
@Ponkannan-do6yf
@Ponkannan-do6yf 3 ай бұрын
சீமான் வாழ்க நாம் தமிழர் வெல்க
@nivikarthik-ff2kn
@nivikarthik-ff2kn 3 ай бұрын
Suppar ❤❤❤
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 20 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 8 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН