இறைவா உன் திருப்பாதம் வாழ்க | Iraivaa Un Thiruppatham | P Susheela | Murugan Song | Vijay Musicals

  Рет қаралды 92,887

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Пікірлер: 41
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr 14 күн бұрын
Thank you so so so much.....intha song kidachathu oru blessings
@mathialagan254
@mathialagan254 Ай бұрын
முருகா சரணம்.முருகா சரணம்.முருகா சரணம்.
@arunachalammk3877
@arunachalammk3877 Жыл бұрын
இறைவா உன் திருப்பாதம் வாழ்க வேல் முருகா உன் மலர்ப்பாதம் வாழ்க பழம் நீ உன் அருட்பாதம் வாழ்க அருட்பழமே உன் பொற்பாதம் வாழ்க ஓம் என்னும் மந்திரம் வாழ்க அதை உரைத்தாயே தந்தையிடம் வாழ்க சுவாமிநாதன் பெருமை வாழ்க உன் சுவாமிமலை பத்தி வாழ்க வாழ்க பாட்டிக்கு தந்த பழம் வாழ்க சுட்ட பழம் தந்து பசி தீர்த்தாய் வாழ்க பாட்டுக்கோர் ஒளவை பெயர் வாழ்க உன் பழம் முதிரும் சோலை புகழ் வாழ்க சூரன் பகை முடித்தாய் நீ வாழ்க கொண்ட சுடர்வேலும் திண்தோளும் வாழ்க ஊரில் உயர் செந்தூரும் வாழ்க அங்கே உன் கோவில் நலம் வாழ்க வாழ்க பரம்குன்றின் தேவானை வாழ்க மணம்புரிந்தாலும் குமரா நீ வாழ்க திருமாலின் மருவோனே வாழ்க எண்திசைவாழ்த்தும் உனது புகழ் வாழ்க குன்றுதொறும் ஆடி நீ வாழ்க எதிர்குலநங்கை குறவள்ளி வாழ்க அண்ணல் உன் திருத்தணிகை வாழ்க நம்பி அரசன் மருகா வாழ்க வாழ்க பகைதீர்க்க வேல்கொண்டாய் வாழ்க தந்த பாசமிகு உமையன்னை வாழ்க சிக்கல் எனும் நற்பதியும் வாழ்க திகழ் சிங்கார வேலவனே வாழ்க வேலுடைய வேலவனே வாழ்க திரு வெண் நீறு தரும் அரசு வாழ்க விராலிமலை பெருமானே வாழ்க மக்கள் வினைதீர்க்கும் பதி வாழ்க வாழ்க மயிலோடு திகழும் நீ வாழ்க கதம்ப மாலையுடன் கொடிச்சேவல் வாழ்க அழகான வயலூரும் வாழ்க உன்னை அருணகிரி கண்டநிலம் வாழ்க காரியெனும் திருக்கோலம் வாழ்க அவர் கடும்பார்வை தடுத்தாய் நீ வாழ்க தீவினைகள் தீர்ப்பாய் நீ வாழ்க நீ திகழ் சுருளி மலை வாழ்க வாழ்க குன்றாகும் நீலமயில் வாழ்க அங்கு குடிகொண்ட இறைவா நீ வாழ்க என்றென்றும் அருளும் குணம் வாழ்க நீ இருந்தருளும் குன்றக்குடி வாழ்க தவம் செய்த சேரநிலம் வாழ்க அருள்தரும் பழைய பதியின் புகழ் வாழ்க மன்னர்களும் பணிந்த மலை வாழ்க உன் மருதமலை புகழ் வாழ்க வாழ்க போரூரின் பழங்கோவில் வாழ்க அதன் புகழ் மீட்ட சிதம்பரனார் வாழ்க கூர்வேலா குமரய்யா வாழ்க அருட்குணமோங்கும் இறைவா நீ வாழ்க பாட்டிசைத்த வள்ளலார் வாழ்க கந்தகோட்டத்தின் புகழ் என்றும் வாழ்க மாணிக்க மயிலோனே வாழ்க தெய்வ மணிமாலை அருள் வாழ்க வாழ்க இடர்தீர்க்கும் எழில்முருகா வாழ்க நீ ஏற்கின்ற கடப்பந்தார் வாழ்க வடபழனி பதியென்றும் வாழ்க நம்பி வருவார்கள் அடியார்கள் வாழ்க கானவரை மன்னித்தாய் வாழ்க சூரன் தவம்புரியச் செய்தாய் நீ வாழ்க மேன்மைமிகு பதிமகிலம் வாழ்க அவள் மேலோன்மன் புகழ் வாழ்க வாழ்க சக்தி உமை திருமகனே வாழ்க நீ சார்ந்த நிலம் அத்தனையும் வாழ்க நித்திலமாம் ரத்னகிரி வாழ்க அங்கு நித்தம் வரும் அன்பர் தொகை வாழ்க புகழ்மேவும் இறைவா நீ வாழ்க இணை குணம் காத்த குறவள்ளி வாழ்க உடலோடு உயிராக வாழ்க அவள் ஊர்வள்ளி மலை வாழ்க வாழ்க
@karuppusamy4715
@karuppusamy4715 10 ай бұрын
இந்த பாடலை தான் இவ்வளவு நாளாக தேடினேன் மகிழ்ச்சி
@mohanambals7174
@mohanambals7174 4 жыл бұрын
முருகா சிறிய திருத்தம் 6.47அருள் மேலோங்கும்உன் புகழ் வாழ்க வாழ்க 7.26தினைபுணம் காத்த குறவள்ளி வாழ்க 9.06 திருஎட்டுகுடி குமரா நீ வாழ்க
@velligrigyathri6634
@velligrigyathri6634 5 жыл бұрын
மனத்கினிய பாடல் .முருகா சரணம் சரணம்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் P சுசீலாஅம்மாவிற்கு வாழ்கபல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க நலமோடு வளமோடு நீண்டாஆயுள்ளுடன் வாழ்க வையகம்🌹🌹🌹🌺🌺🌺❤️❤️❤️
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
மிக்க நன்றி.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
சக்திகணபதிதுணை தம்பி ஆறுபடைக்குமரன் வேலே பொற்றி மயிலே போற்றி சேவல்கொடியே போற்றி பன்னிருகரத்தானே போற்றி வள்ளிதேவானை மணவாளானே போற்றி 🌷🌷🌷
@arunachalammk3877
@arunachalammk3877 Жыл бұрын
அழகுமுகும் ஆண்டவனே வாழ்க நம்பும் அடியவர்க்கு ஒரு தெய்வம் வாழ்க அழகுமலை குமரா நீ வாழ்க உன் கதிர்வேலும் திருப்புகழும் வாழ்க பொன்மேனி புன்னகையும் வாழ்க நீ பொழிகின்ற நல்லருளும் வாழ்க சென்னிமலை குமரா நீ வாழ்க உன்னை சேர்ந்தார்க்கு நலம் வாழ்க வாழ்க சிவந்தமலை உனது மலை வாழ்க திருச்செங்கோடு திகழும் மலை வாழ்க நிறைந்த எழில் திருத்தோற்றம் வாழ்க அருள் நிலையான சுடரே நீ வாழ்க இயல்பாகும் உனது துணை வாழ்க திருஎட்டிக்குடி குமரா நீ வாழ்க மயிலுக்கு உயிர்தந்தாய் வாழ்க கலைமலரே உன் திறம் வாழ்க வாழ்க கடல் தாண்டி அருள்வாய் நீ வாழ்க ஆற்றின் கரைமேவும் கதிர்காமம் வாழ்க கடம்ப நின் அருள் எங்கும் வாழ்க எண் கடல் சார்ந்த எல்லாரும் வாழ்க மலைநாட்டில் பத்துமலை வாழ்க உலைமர்ந்தோங்கும் திருக்கோவில் வாழ்க உலகெங்கும் உனது அருள் வாழ்க ஓம் முருகா நீ வாழ்க வாழ்க
@jayan_uthradam
@jayan_uthradam Жыл бұрын
Last 3-4 years i have been searching for this song. Only a small portion heard in a malayalam film "mazhavil kaavadi"
@powersolar2968
@powersolar2968 3 жыл бұрын
Guru Bramha Guru Vishnu Guru Devo Maheshwara Guru Saakshath Parabramha 🙏
@naren8834
@naren8834 Жыл бұрын
Thank you very much very nice song great singer susila mam
@powersolar2968
@powersolar2968 4 жыл бұрын
Murugan Mattum Thunai 🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
மிக்கநனளி வணக்கம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வையகம் 🌺🌺🌺
@hepsibaimurugesan
@hepsibaimurugesan 10 ай бұрын
Superll
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
வேலேபோற்றி மயிலே போற்றி பன்னிருகரத்தானே போற்றி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 🌺🌺🌺
@pakirathanshayantan9438
@pakirathanshayantan9438 Жыл бұрын
The
@pakirathanshayantan9438
@pakirathanshayantan9438 Жыл бұрын
Tamil
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thank you very much you have a great day 🌹🌹🌹
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thank you very much you have a great day 🌹❤️🌹 God Bless you and your family 🌺❤️🌺
@ManiKandan-rh5uh
@ManiKandan-rh5uh 5 жыл бұрын
Palani temple daily morning song
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thank you very much you have a great day 🌹🌹🌹God Bless you and your family 🌺🌺🌺
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
Thank you!
@svenkat1862
@svenkat1862 3 жыл бұрын
What a song.Great singer with good lyrics
@kkumarnaidu7474
@kkumarnaidu7474 5 жыл бұрын
Honey voice of susheela amma.
@geethankb1727
@geethankb1727 Жыл бұрын
Muruga Saranam🙏
@rajeshwari7859
@rajeshwari7859 5 жыл бұрын
அருமையான பாடல்
@arunachalams7703
@arunachalams7703 Жыл бұрын
Thank you very much
@chandrakumarmahalingam2432
@chandrakumarmahalingam2432 Жыл бұрын
Mahalingam chandrakumar
@r.rradhakrishna632
@r.rradhakrishna632 5 жыл бұрын
Om murga om murga om murga om murga om murga om murga
@navaladiyan9872
@navaladiyan9872 4 ай бұрын
It's 😊😊😊😊😊
@chandrasekarant5286
@chandrasekarant5286 Жыл бұрын
🙏🙏🙏🙏
@dinup.c143
@dinup.c143 4 жыл бұрын
Mazhavilkavadi malayalam movie 1:39:00
@prasanthprasanth809
@prasanthprasanth809 2 жыл бұрын
Yes.... correct 💯...itrayum kalam njan ee song patu aneshichunadakukayayirunnu....
@sreejithmg7140
@sreejithmg7140 2 жыл бұрын
me too.. just found out 🙏
@narayananmanickam5762
@narayananmanickam5762 4 жыл бұрын
தயவுசெய்து இந்த பாடலை அனைத்து ஆலயத்திலும் ஒலிக்க செய்யவும்
@sivagokul1837
@sivagokul1837 2 жыл бұрын
Download ?
@tamilnadu24
@tamilnadu24 4 жыл бұрын
Down load koduinka please
@anbuv1911
@anbuv1911 Жыл бұрын
அருமையான பாடல்
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 4 жыл бұрын
Thank you very much you have a great day 🌺🌺🌺
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Murugan Pamalai Part1
29:32
P.Susheela Official
Рет қаралды 22 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН