No video

இளையராஜா மேல இருக்குற பிரமிப்பு இன்னிக்கும் மாறல - Director John Mahendran | Ilaiyaraja Birthday

  Рет қаралды 29,819

IBC Tamil

IBC Tamil

4 жыл бұрын

#DirectorJohnMahendran #IlaiyarajaBirthday #DirectorMahendran #JohnMahendranInterview #IlaiyarajaSpecial #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 43
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 2 жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@sampathkumar9316
@sampathkumar9316 4 жыл бұрын
ராஜா சார் மேல் அப்பா வைத்திருந்த நம்பிக்கையையும் ...அப்பா வை திருப்தி படுத்த ராஜா சார் தந்த இசை bgm அதற்க்குமேல் இருவரின் ஆழமான நட்பும் ஆழ்ந்த இசை யும் அருகில் இருந்து உள்வாங்கி அழகாக எளிமையாக எடுத்து சொல்லிய தங்களின் பெருந்தன்மை மிகவும் அருமை.... தெய்வத்திரு மகேந்திரன் சார் ஆத்மா சாந்தி பெறட்டும்..... தமிழையும் மொழியையும் திரையில் இசைத்து வாசித்து வளர்த்து உலகுக்கு உரக்க சொல்லும் ஒர் அங்கம்தான் நம் தெய்வீக இசையை பெருமையாக வழங்கிகொண்டிருக்கும் இசைஞானி அவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் நல்ல ஆரோக்கியமுடன் இருக்கனும்...இயக்குனர் மகேந்... சார் அவர்களின் மகன் திரு... அவர் களுக்கும் மிகவும் மிக்க நன்றி... வள்ளுவர் முரு.ஷண்முக சம்பத்குமார் கணித சோதிட வான இயல் சாஸ்திரம். மதுரை கொட்டாம்பட்டி.
@paruppusaambar-nx6ii
@paruppusaambar-nx6ii Жыл бұрын
செம
@ganapathi4583
@ganapathi4583 4 жыл бұрын
இசை ஞானி அவர்களின் இசை உணர்வுகளை உன்னதமாக உணர்த்தும் இசை காட்சி அமைப்புக்கான சரியான இசை பாடல்கள் அனைத்தும் காலத்தில் அழியாத காவியமாக மனதில் நின்று நிலைத்து நிற்கும் இசை விருதுகளுக்கு அப்பாற்பட்ட இசை
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
மகேந்திரன் சார் படங்களில் இளையராஜா அவர்கள் இசை அருமையாக இருக்கும். அழகிய கண்ணே. செந்தாழம் பூவில். தாழம்பூவே வாசம் வீசு. கண்ணுக்குள்ளே யாரோ. ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் இன்னும் எத்தனையோ பாடல்கள். தமிழ் சினிமாவில் மகேந்திரன் சார் ஒரு போற்றதக்க இயக்குனர்.
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
So nice to hear director John Mahendran address Raaja sir as uncle. Your father made some of the best all time Tamil flicks with Maestro's magic!
@rameshbabu-ej6xb
@rameshbabu-ej6xb 4 жыл бұрын
அருமை...சகோதரரே.. அனைத்தும் உண்மை... வாழ்க ராஜா... வாழ்க ராஜாங்கம....
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
இசை ஞானி மனிதன் அல்ல🙏 அவர் மகான் ஆம் நீடூழி வாழ்க🙌
@mercyprakash7081
@mercyprakash7081 Жыл бұрын
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்..... இசைஞானி இனி இசைக் கடவுள் !!!
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 4 жыл бұрын
ராஜா என்றும் எங்களின் இதயத்தில் நீங்காத ராஜா.
@openmindipl8816
@openmindipl8816 4 жыл бұрын
Raja is a Raja of Music allways..
@advocateprasath
@advocateprasath 4 жыл бұрын
Such a wonderful explanation about raja Thalaiva raja raja thaan
@anba00007
@anba00007 4 жыл бұрын
Very happy ....real verithanam
@prabhu296
@prabhu296 Жыл бұрын
5:35 thanks for this John sir. nobody has ever captured the essence of Raja sir like you did. this is perfectly in sync with what Thiyagaran Kamaraja shared about Raja sir about his experience working with him that Ilayaraja hates stupidity and fakeness. I have observed one thing from watching numerous interviews where people share their experiences work with Ilayaraja. Genuine sincere people never talk ill about Raja sir or focus on his perceived negatives. It's the insincere shallow ones who propagate and focus on his ill temper taking ithings out of the context.
@ramchandran9105
@ramchandran9105 4 жыл бұрын
இளையராஜா 🔥🔥🔥
@balasubramanian5269
@balasubramanian5269 4 жыл бұрын
Happy birthday raja sir
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 4 жыл бұрын
HBD TO RAJA SIR, THE GREAT MUSICIANS IN THE WORLD
@kumaran7984
@kumaran7984 4 жыл бұрын
உலக இசை அரசர்
@sundaravadivelm3577
@sundaravadivelm3577 4 жыл бұрын
தந்தை போல் இயல் அசல் கண்டு கொண்ட பாக்கியவான் ஜான்... சொன்னது உட்கரிப்பற்ற தொல் உண்மை.
@soundharrajan5309
@soundharrajan5309 4 жыл бұрын
பலரின் துன்ப காலங்களில் மருந்தாய் இருப்பது இளையராஜா தான்
@user-ti6wx8ic5m
@user-ti6wx8ic5m 3 жыл бұрын
முள்ளும் மலரும்..ஜானி உதிரிபூக்கள்.. நண்டு...என பல படங்கள்
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 жыл бұрын
இசைஞானி வேற லெவல் இப்ப இருக்கிற கூவ்திகளுக்கு பாட்டே ஒழுங்கா போட தெரியல இதுல bgm போட்டு கிலிப்பானுங்க
@paruppusaambar-nx6ii
@paruppusaambar-nx6ii Жыл бұрын
செம
@sukumarank7595
@sukumarank7595 2 жыл бұрын
உண்மை
@parameshwarans664
@parameshwarans664 4 жыл бұрын
Great sir thank lot for sharing
@rajagopalvellingiri7734
@rajagopalvellingiri7734 4 жыл бұрын
We love isaignani ❤❤ forever
@senthilkumark5115
@senthilkumark5115 4 жыл бұрын
Nice sir
@4Bodhi
@4Bodhi 4 жыл бұрын
இன்னும் அதிக நேரம் பேட்டியிருந்து இருக்கலாம்
@AceHardy
@AceHardy 4 жыл бұрын
🎉🎂🎈
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 Жыл бұрын
🎉
@amusam7325
@amusam7325 4 жыл бұрын
We could not stop any amount interview on Ilayaraja
@amusam7325
@amusam7325 4 жыл бұрын
Sorry correction. Cannot stop myself listening to any amount interview on Ilayaraja. Very mice!!
@user-vk7sn5wn9k
@user-vk7sn5wn9k 4 ай бұрын
Jhon.br.jeaus bls you..aman
@gkm2926
@gkm2926 4 жыл бұрын
சூப்பர் 👍🙏
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 Жыл бұрын
தொகுப்பாளர் சரியாக ஹோம்ஒர்க் பண்ணாம வந்து கேள்விகேக்கறமாதிரி இருக்கு. மியூசிக் சம்மந்தமான நாலெட்ஜும் இல்ல. .. ஏன்டா உயிரை வாங்குறீங்க.. பாவம் அந்த டைரக்ட்டர்
@kaushikroger956
@kaushikroger956 4 жыл бұрын
At least oru 30 minutes interview eduthurukalam .. yen da ipdi irukinga 😠 Avlo busy ah va irukingaa.. Corona time la veetla dhaana da irukinga 😠
@vijayakumar-jc2su
@vijayakumar-jc2su 4 жыл бұрын
இது பார்ட் 2 பார்ட்1 இருக்கு
@kaushikroger956
@kaushikroger956 4 жыл бұрын
@@vijayakumar-jc2su Oh wow thanks bro..
@mohanp6906
@mohanp6906 4 жыл бұрын
Appa en sir unga mudhal padathukku raja sir i koopidale?
@dassdass6736
@dassdass6736 4 жыл бұрын
மஹேந்திரன் இல்லயராஜா உறவினரா?
@hariramkumar94
@hariramkumar94 4 жыл бұрын
பேட்டியெடுப்பவர் சற்று...
@musicmate793
@musicmate793 8 ай бұрын
ஜான் மகேந்திரன் சார்,,, சார்லஸ் எப்படி இருக்கார்,, old நண்பர்கள் ❤
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН