இவர்களின் சண்டையால் எத்தனை உயிர்புள்ள இசையும் வரியும் உதிக்காமலே மறைந்ததோ
@maksimma55783 жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு
@ravindrannanu40742 жыл бұрын
தமிழ் இசைப் படைப்புகள், பாடல்கள்- ஓர் இழப்பு. தமிழை நேசித்த ரசிகனுக்கு- வருத்தம், இவர்கள் இருவரும் இனைந்து இன்னும் பயணித்து இருந்தால், இன்னும் எத்தனை பாடல்கள் பிறந்து இருக்கும். கோடான கோடி தமிழை நேசிக்கும் ரசிக நெஞ்சங்களுக்கு இவர்கள் இருவரும் இனைந்து தந்த அற்புதங்களுக்கு மனமார்ந்த நன்றி உணர்வும், இவர்கள் பிரிந்த பிறகு பிறக்காமல் போன படைப்புகளுக்கு வருத்தமும், ஆதங்கமும் நிச்சயம் இருக்கும். தமிழை நேசித்த ரசிகர்களின் மன உணர்வை இருவரும் புரிந்து கொள்ளவில்லையோ என்ற வருத்தமும் உள்ளது.
@malathimalathi40972 жыл бұрын
100&உண்மை... எத்தனை உயிர் புள்ள. இசையையும்&கவிதையையும் நீண்ட. காலம் இழந்து மரத்து போனது மனது..ரசனை இல்லாமல்...
@sangamithraswaminathan33545 жыл бұрын
பாட்டுக்கு மெட்டா மெட்டுக்கு பாட்டா வாலியிடம் இந்த கேள்வி கேட்ட பொழுது வாலி அவர்களின் பதில் :மெட்டுக்கும் பாட்டு இல்லை பாட்டுக்கும் மெட்டு இல்லை துட்டுக்குத்தான் பாட்டு...
உண்மை தான் பணம் இல்லையேல் ஒன்றும் இல்லை என்பது தான் தற்போதைய நிதர்சனமான உண்மை.
@veerakudivellalar20474 жыл бұрын
But both vairamuththu and Illaiyaraja characters are same they don’t care thuttu
@rvinoth34264 жыл бұрын
Super
@27thangamprakash5 жыл бұрын
இளையராஜா தொழிலில் மிகுந்த ஒழுக்கத்துடனும், சமரசம் இன்றியும் இயங்க கூடியவர்.. மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்.. அது சிலருக்கு தலைக்கனமாக தோன்றலாம்.. ஆனால், சிறிய இயக்குநர்/படம் பெரிய இயக்குநர்/படம் என்ற பேதமின்றி பொங்கிய இசை அருவி அவர்.. ஆளுக்கு, நேரத்துக்கு தகுந்த வண்ணம் நாவை மாற்றி பேசும் வைரமுத்து உடன் மனத்தாங்கல் ஏற்பட்டது வியப்பில்லை.. இந்த காணொளியில் கூட ஏதோ வைரமுத்து பக்கம் தவறில்லை என்ற எண்ணம் மெலிதாக எழும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.. யார் என்ன கத்தினாலும், கதறினாலும் ஆதவனை கையால் மறைப்பது இயலாது.. தமிழ்/இந்திய திரை இசையின் ஒரே சூரியன் இசைப் பேரரசர் இளையராஜா மட்டுமே..
@arunarun-gg6nn5 жыл бұрын
👏👏👏👏👏💐💐🌺🌺🌺isaignani devotees.
@manis65825 жыл бұрын
Rightly said bro... we will stand by our God of Music Maestro IR sir always... Thank you Mr. Prakash Samy..!!
@27thangamprakash5 жыл бұрын
@@manis6582 Welcome bro :-))
@skynila21325 жыл бұрын
Unmai sago. Aanal oru nai raaja copy panninaar nu solli oru naalu paadai poddu kaaddi pizhaipu nadathuthu.
@sivachidambaramsiva23335 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் .....
@PugalendhiSss4 жыл бұрын
மானுது மந்தையில மான் குட்டி பெத்த மயிலே 😍
@manisenthilkumar34024 жыл бұрын
ரெண்டு பேருக்கும் வாய் துடுக்கு அதிகம்(சரியில்லை) ஆனால் இருவரும் திறமைசாலிகள்.மனதை மயக்கும் ராகம் கொண்ட பால்களை தந்த உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகன் நான்.கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகள் என்றால் சிறப்புதான். இவர்கள் இருவரும் சேர்த்து உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். நன்றி 🙏
@motivationexperiencelife7224 жыл бұрын
Same want to joint
@karunaivadivels39403 жыл бұрын
Aaaaaa Poi
@JesiJJ3 жыл бұрын
திறமை இருக்கும் இடத்தில் தலைக்கனம் இருக்கும். இருவரும் தத்தம் துறையின் மகுடங்கள்
@AshrafAshfaq2 жыл бұрын
சின்மயி
@abdevillers54642 жыл бұрын
Illaya Raja kuu thimiru punda athigam
@நீவிர்வாழ்க3 жыл бұрын
இளையராஜாவின் இசை பொதுவான ஒன்று.அவரது இசைக்கு எந்த மொழியிலும் எழுதலாம்...
@துரைபாண்டித்துரை5 жыл бұрын
இளையராஜாவால் ஆயிரம் வைரமுத்துகளை உருவாக்க முடியும் ஆனால் ஆயிரம் வைரமுத்துகள் சேர்ந்தாலும் ஒரு இளையராஜாவை உருவாக்க முடியாது இதுதான் நிதர்சன உண்மை இளையராஜாவின் ராகத்திற்கு எவர் எழுதினாலும் தேன்தான் வாலி எழுதாதையா வைரமுத்து எழுதிவிடப்போகிறார்
@dhayanithyarunan32005 жыл бұрын
Etaa mind taan Eliyaraja kum.... Atuu nala taan field out aagunatuu... Epomaa nan-nu anavam eruka kuudatu
@தமிழ்கடல்-ய2ப4 жыл бұрын
சரிபா இதுவரைக்கும் ஒரு வைரமுத்து தான் எனக்கு தெரிகிறார்.
1980' :: நாங்கள் அனைவரும் பாக்கியவான்கள். இசையும் பாடல் வரிகலும் ஒரு சேர நெஞ்சை உருக்கி மனதை மயக்கி காலத்தை வென்றது. இப்ப இசையும் இல்லை வரிகலும் பெரிய சப்தத்தில் சுருங்கி போய் இருக்கிறது. எல்லா புகழும் இசையின் ஞானி ஒருவர்க்கே. நன்றி ||$$||.
@csowm5je5 жыл бұрын
You're forgetting Thamari and Muthukumar.
@rajashekarwella5 жыл бұрын
Omaga seeya mmagi aaya maagi aaya....
@mohamedfarook96023 жыл бұрын
@@csowm5je thamari thaan eliminate agitangaley
@csowm5je3 жыл бұрын
@@mohamedfarook9602 I think this is about lyricists (Kavinger Thamari) and not big boss.
@S.Murugan4274 жыл бұрын
இன்று வரை எனக்கு மிகவும் ஒரு ஆசை இருந்தது அது மீண்டும் இவர்கள் இணைய வேண்டும் என்பதே. தங்களது இந்த பதிவை படித்த பிறகு இனி அது சாத்தியம் இல்லை என்பது தெளிவாகிறது. முற்றும். . . .
@rkavitha58264 жыл бұрын
வைரமுத்து இல்லை என்றாலும் ராஜா ராஜா தான்.... பா விஜய் பிறைசூடன் அறிவுமதி புலமைபித்தன் வாலி ந.முத்துக்குமார் இது போன்ற பாடலாசிரியர் கிடைக்காமலே போயிருக்கும்
@vivekvilla4 жыл бұрын
இருவரும் செய்த ஒரே நல்ல காரியம் உண்மைகளை ஒப்புக்கொண்டமைதான். கவியரசர் கண்ணதாசன் போலொரு கவிஞனுனும் இல்லை மாமன்னர் எம்எஸ்விசுவநாதன் போன்றொரு இசைக்கலைஞனுமில்லை.
@vasanthastudios38643 жыл бұрын
Vaali
@pradecool16 ай бұрын
Vaali can't be kannadasan....but both are legends even vairamuthu but only if he dies people will talk about him bro
@rifashana6243 жыл бұрын
எவ்வளவு தான் நட்புடன் இருந்தாலும் பிரிவு என்பது இயல்பு .... அனைவருக்கும்..... இதில் இசை ஞானி யாக இருந்தால் என்ன வைரமுத் தா இருந்தால் என்ன....
@kavithaikadal75995 жыл бұрын
தலைக்கணம் கொண்ட இரு கலைஞனும் கலை குணம் கொண்டு இணைந்துவிட்டால் மழையென மீண்டும் பொழியும் இசையிலும் வரியிலும் தத்தளித்து தாளமிட்டு திரியும் இந்த தமிழினம் ...... ❣️🖋️🔥
@tamiltigerforever204 жыл бұрын
🙏
@bgkuppurajbhavanigopalsamy99972 жыл бұрын
YES. TRUE AND ACCEPTABLE. I ALSO WITH THE SAME THOUGHT.
@dollubollu56364 жыл бұрын
இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் வைரமுத்து சிறந்த கவிஞர் வைரமுத்துவின் சுயமறியாதைபாராட்டுவேன்
@loshinisen8575 жыл бұрын
இளையராஜாவின் இசை என்பது பொது மொழி,அதை வெவ்வேறு மொழிகளிலும் பயன்படுத்தி வெற்றியும் கண்டார், கவிதை தனிமொழி , அந்த அந்த மொழி தெரிந்தவருக்கு மட்டுமே தெரியும் எனவே வைரமுத்துவை இளையராஜவுடன் ஒப்பிடக்கூடாது
@kanishkaa7213 жыл бұрын
அருமை அருமை
@saravanang31152 жыл бұрын
Super
@balubalu-ek4se8 ай бұрын
mikka nantri
@RainbowTamil3604 жыл бұрын
நல்ல தகவல்
@anandaraj33665 жыл бұрын
கண்ணதாசன் = திறமை +உழைப்பு +அனுபவம் வாலி =திறமை +எளிமை +நெளிவுசுளிவு வைரமுத்து = திறமை +செருக்கு +தலைக்கணம் +பொறாமை
@balrajn41605 жыл бұрын
சபாஷ்
@mangaleshwaranvnpa86405 жыл бұрын
Boss you have left DMK for DiamondMuthu
@praveenmala9024 жыл бұрын
Dai vairamuthu is genius 💥
@anandaraj33664 жыл бұрын
@@praveenmala902 சின்மயிக்கு பிறகு உனக்கு தான் தெரிந்திருக்கிறதுடி /டா
@praveenmala9024 жыл бұрын
Cinmayi oru thavidiya muditu poda
@தேனமுதம்2 жыл бұрын
உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான்.வாழ்க்கை ஒன்று தான்.
@arivazaganarivazagan85142 жыл бұрын
வைரமுத்துவின் வரி களை மற்ற இசையமைப்பாளர் இசையில்கூட கேட்களாம் இளையராஜா இசை யில் வேறு ஒருவர் எழுதும் போது அந்த பாடல் மக்கள் மனதில் சில நிக்காது
@ravisuriya93483 жыл бұрын
இணைவது என்பது தேவையில்லாத ஒன்று ....இருவரும் சாதிப்பதற்க்கு ஒன்றும் இல்லை...சந்தித்துக்கொள்வதற்க்கு ஒன்று .உன்டு ..இசையும் கவியும் ..மீறீய ..நட்பும்
@TamilArasan-hk8ub5 жыл бұрын
Ilayaraja can skip vairamuthu and write his biography but vairamuthu can't ignore ilayaraja and write his biography ..that's power of ilayaraja
@mobileminimaster30155 жыл бұрын
He can. Vairamuthu's lyrics in ar rahman song stand more than what you've been proud of.
@rajayuvan36605 жыл бұрын
True! Raaja -one man army!
@rajayuvan36605 жыл бұрын
@@mohanrajm6983 Awards don't matter! Legacy does!
@rajayuvan36605 жыл бұрын
@@mobileminimaster3015 Rahman benefited a lot from vairamuthu's lyrics but Ilaiyaraaja didn't! 1000s of Ilaiyaraaja's songs without vairamuthu's lyrics have become chartbusters but most of the Rahman's hit numbers were hits for the sake of lyrics too! That's the difference.
@rajayuvan36605 жыл бұрын
@@mohanrajm6983 oh god you guys think Oscar is the pinnacle of music! Slumdog is a mediocre album for which he has received an Oscar.. Why didn't he get Oscars for his other works which were way better than the one for which he got Oscar? Oscars are purely biased and only given to the movies under influential production companies! Legends like Ennio Morricone, Jackie Chan, Leonardo DiCaprio know better! Google about the Inside Oscar politics and hopefully you'll know the truth..
@rapalanimurugan68193 жыл бұрын
🙏என்றாவது ஒருநாள் இனைவார் சேர்ந்தவர் பிரிவதும் பிரிந்தவர் சேர்வதும் இயற்கை இனையட்டும் இருமேதகள் வாழ்த்துவதற்க்கு காத்திருப்போம்🙏👍
@swift147272 жыл бұрын
இவர்கள் சேர்ந்தால் என்ன பிரிந்தால் என்ன, போயி வேலைய பாருப்பா.
@SaravanaKumar-zy7sb4 жыл бұрын
எந்த பாட்டாயினும்... இசையும் குரலுமே அடையாளமாக தெரியும். வரிகளை எழுதியவர்க்கு முகவரி இல்லாத இடம் பாட்டு... லால லால லாலா போதும் இளையராஜாவுக்கு... இசை ஞானி...
@jayanthic71883 жыл бұрын
Enna oru azhagana varigal and thelivana ucharipu madam. ..... Varigalin ezhuthalaruku vazhthukal.....👏👏👏👏
@vedirabert15874 жыл бұрын
என்னை பொறுத்தவரை வைரமுத்து வைவிட சிறந்தவர் இளையராஜா தான் அதற்கு அவரது பின்னணி இசையே சான்று
@peacelife62824 жыл бұрын
Vedi Rabert Miga sari...
@jassy18434 жыл бұрын
@@valangaiking2410 ...1000000%unmai
@balasoundarprabancha8413 жыл бұрын
வைரமுத்து கடைசியா இசைஞானியின் இசையில் காதல் பரிசு படத்தில் எழுதியபாடல் ஏய் உன்னைத்தானை! எழுதவைத்தவர் இயக்குநர்,A.ஜகந்நாதன்,BA. இயக்குநர் மீது இசைஞானிக்கு அதிக மரியாதை அதனால்! தடுக்கமுடியவில்லை!?
@vishwanathan50253 жыл бұрын
இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது தமிழ் நாட்டுக்கு நல்லது
@elamparithisc47893 жыл бұрын
வைரமுத்து திறமை அற்றவன், ராஜா அப்படி இல்ல
@thameemify4 жыл бұрын
விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை! மன்னிப்பை எதிர் பார்ப்பதை விட மறந்து விடுவது நல்லது!
@selvakumar-ru9zx5 жыл бұрын
இயற்தமிழ் கொடுத்த கொடை - கவிப்பேரரசு வைரமுத்து, இசைத்தமிழ் கொடுத்த கொடை - இசைஞானி இளையராஜா, நாடகத்தமிழ் கொடுத்த கொடை - ஆகச் சிறந்த படைப்பாளி பாசத்துக்குரிய பாரதிராஜா
@thavamani.r96104 жыл бұрын
ஆக. மூன்றும் பேர் தேனி மாவட்டம்
@thiruchchelvamkandiah56404 жыл бұрын
ஆகா...மூன்றுபேரும் தழிழர்கள்
@ashrafkaloor7724 жыл бұрын
Both raja (king) and Muthu (jewel).....in the name itself they are great.....the legends.....together are the legendary days of music.....
@saroharsan2 жыл бұрын
வைரமுத்து.....🔥🔥🔥
@yogeshwaranpalaniyappan89883 жыл бұрын
இருவரும் 35 ஆண்டுகளில் இணைந்து பணியாற்றிருந்தால் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளை பெற்றிருப்பர்.
@kapaa17684 жыл бұрын
இலக்கணமில் பாடலுக்கு இசை நன்று
@siddharthman92265 жыл бұрын
இலையராஜா மற்றும் வைரமுத்து பிரிந்த முக்கிய காரணம் பாரதிராஜா
@gunasekaran2775 жыл бұрын
How ???
@siddharthman92265 жыл бұрын
@@gunasekaran277 பாரதிராஜா இளையராஜா முதுகில் குத்தினார் எப்படி என்றாள் இறுவர்குள் சண்டை முடியும் நேரத்திற் வைரமுத்துவை தூண்டிவிட்டு மேலும் சண்டையை பெரிதாக்கினார்.பிறகு பாரதிராஜா அவர் மொத்த படத்தை a.r.rahman இடத்தில் ஒப்படைத்தார். இலையராஜா மனதை கலங்க வைத்தது. பாரதிராஜா மனதிள் இருந்த போட்டி மனப்பான்மை தான் காரணம்
@gunasekaran2775 жыл бұрын
@@siddharthman9226 Thanks bro .......Which movie
@siddharthman92265 жыл бұрын
@@gunasekaran277 கடைசி யாக "நாடோடி தென்றல்" 1992 அதன் பிறகு வந்த எந்த படத்திலும் வாய்ப்பு தரவில்லை.பாரதிராஜா தான் a.r.rahman மிக பெரிய இசை அமைப்பாளர் ஆக முக்கிய காரணம் இலையராஜ உம் பாரதிராஜா உம் திரைப்பட தொழில் முன்பே நண்பர்கள்.இறுவர்குள் யார் முதலில் திரைப்பட துரை குள் வருகிறார் என்று போட்டி வரும்.ஆனால் இளையராஜா முதலில் திரைப்பட துரை குள் வந்தார் அதுவும் ஒரு காரணம்
@gunasekaran2775 жыл бұрын
@@siddharthman9226 👍👍👍👍
@m.mohankumar78775 жыл бұрын
Bro back ground music mattum kedaikuma
@sudarsansudar77235 жыл бұрын
M.Mohan Kumar I think its johnny Tamil movie background music it is in youtube
@NeelaGandan-q4z9 ай бұрын
மக்களுக்கு புதுசான வரிகள் புதுசான கருத்துக்களை கொண்டு வருவதற்காக இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டார்கள் ஆனால் இப்போது உள்ள பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்கள் அவ்வளவாக இல்லை துர்நாற்றம் வீசுகின்றது இதை இதை இளையராஜாவும் வைரமுத்துவும் தெரிந்து கொண்டால் போதும் போதும் அப்போது இருவரும் இணைந்து விடுவார்கள்
@balasubramaniyam42774 жыл бұрын
அலையும் கடலும் போல் இளையராஜவும் வைரமுத்தும் இசையும் இலக்கியபோல்தான் இரண்டுமே அழமனதுதான்
@muthuramalingamp37765 жыл бұрын
இசை என்பது மொழி வரையறை அற்றது. இருப்பினும் இத்தமிழ் மண்ணின் இசையை மண்வாசனையோடு அள்ளிக் கொடுத்த இசைஞானி இளையராஜா போற்றத் தக்கவர். ஆனால் கவிதையும் கவிஞர்களும் மொழியைத் தவிர்த்து விட்டு இயங்க இயலாது. அந்த வகையில் திரைப் பாடல்களில் செவ்விலக்கியம் படைத்தும், அன்னைத் தமிழுக்கு அணிகலானாக பல இலக்கியப் படைப்புகளைக் கொடுத்தும், தற்போது தமிழாற்றுப்படையை படைத்ததின் மூலமும் செம்மொழியை மேலும் செழுமையடையச் செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். அந்த வகையில் தற்காலத் தமிழின் அடையாளமாகவும், நடமாடும் தமிழறிவுக் களஞ்சியமாகத் திகழும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழர்களின் உயிர்க்கு நிகராகப் போற்றப்பட வேண்டியவர்.
@selvakumarkumar54124 жыл бұрын
மிக மிக அருமை
@venkateshb57123 жыл бұрын
இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர் அதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை ஏ ஆர் ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் சபை நாகரீகம் தெரிந்தவர் நல்ல பண்பாளர்
@rameshkumarshylaja21133 жыл бұрын
தமிழர்கள் தன்னினபகையால் விழ்ந்தார்கள். மக்கள் பாவம்.
@FaisalPamangaden2 ай бұрын
Kannadasan, vairamutthu, MS Viswanathan❤❤❤
@vetrivetric30454 жыл бұрын
Beautiful video explains
@hariramkumar944 жыл бұрын
வாலி போல் வேறாருமில்லை..
@kuppusamyvasudevan67764 жыл бұрын
தமிழ் தான் சிறந்தது
@srinivasanvasudevan74135 жыл бұрын
மறக்கமுடியாத சூப்பர் கூட்டணி
@hariharanselva43724 жыл бұрын
arumaiyana voice over.. 👌👌👌
@rkantonyaudios56074 жыл бұрын
Singer um vendam...... lyricists um vendam..... RAJA mattum pothum..... All in all (Tittle song also).... 😎😍
@Sivakumar1990-www Жыл бұрын
இனிமே இவங்க வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன😅😅😅
@aestheticlover12655 жыл бұрын
ராஜா ராஜா தான். இவருக்கு அப்போவே வைரமுத்துவின் சிலிமிசங்கள் தெரிந்து இருக்க கூடும். அதனால்தான் அமைதியாக வெளியாகி vithaar.
@d.s.k.s.v3 жыл бұрын
இவரு வெளக்கு புடுச்சாரு போல
@venkatramanans91839 ай бұрын
Adu ellenna kannadasane ella
@mohanajayaraj47432 жыл бұрын
Ilayaraja is great… Maestro God of music… Vairamuthu is a womaniser
@balasubramanienmariappan16775 жыл бұрын
NO ONE CAN BE COMPARED TO ILAYARAAJA.
@SivaKumar-dd3zn2 жыл бұрын
இருவரும் இரு துருவங்கள். இருவரும் தமிழ் சமுகத்தில் பொக்கிஷங்கள்.
@dprabhu43504 жыл бұрын
Super 👍
@shibiyajoseph32035 жыл бұрын
Raja raja than.. Proud to be a Raja Sir fanny😍😍
@OmTamilJothidam5 жыл бұрын
வைரமுத்து தமிழ் சினிமாவின் லெஜெண்ட் 👍👍
@rpa91523 жыл бұрын
பொன்மாலைப்பொழுது❤❤❤❤
@shanmugaganeshganesh71653 жыл бұрын
உண்மையை இருவரும் உணர்ந்து விட்டார்கள்... 💐 பயணித்து கொண்டிருக்கிறார்கள்.. உள்முகமாய்....... 💐 வணக்கம் 🙏
@rssekaran3 жыл бұрын
Arumaiyana samarpippu
@matthewsamuel89584 жыл бұрын
நம் மொழிக்கு இவர்கள் இருவரும் கொடுத்த மரியாதை
@வாழ்கநலமுடன்-ன7ள2 жыл бұрын
ஏன் அனிருத்தோடு இணைந்து பணியாற்றல்லாமே வையற முத்து வரிகளை நல்லா use பண்ணுவான் 😛😛😛😛😛
@venkatramanans91839 ай бұрын
Vairamuthu tamil pattu yezhudaravar
@r.vedhahari56543 жыл бұрын
Great lyricist vairamuthu sir especially love songs.
@madhanaha5 жыл бұрын
I liked the way you have narrated
@rifashana6243 жыл бұрын
இசை என்றால் அது இசை ஞானி மட்டுமே
@agoactor52435 жыл бұрын
Good one. Tq for the great information and narration
@vjmmd15 жыл бұрын
Ilayaraja's music can just be heard anytime even without the words. That is the glory there.
@sudhakarc33154 жыл бұрын
இருவரும் இன்னும் சில பத்தாண்டுகள் இணைந்திருந்தால் தமிழ்சினிமா மேலும் வளமுடையதாக இருந்திருக்கும்
@mariappanm29073 жыл бұрын
இருவரும் இணைந்து இருந்தால் தமிழ் வளரும் தமிழ் இசை.யாரோ சதி செய்து பிரித்து விட்டார்கள்அதனால் அவர்களுக்கும் அவர் மொழிக்கும் லாபமாக இருந்திருக்கும்
@vsrn34344 жыл бұрын
பொதுவாக இளையராஜாவுக்கு பல திரைபட பிரமுகர் களிடம் நல்லுறவு இல்லை. ..
Dai punda neeyum un appavum serulaini azhukala k va da thayoli paiya devodiya
@AgmarkTamilan2 жыл бұрын
நான் ராஜாவின் தீவிர ரசிகன் இல்லை பக்தன்... ஆனாலும் என் கடவுளுக்கு தலைக்கணம் அதிகம்தான்... ராஜாவும் வைரமுத்து அண்ணனும் இணைந்தே இருந்திருந்தால் என்னை போன்றோர்களின் மனவலி சற்றே குறைந்திருக்கும்.... என்னை வார்த்தெடுத்தவன் வைரமுத்து அண்ணன்தான்..
@praveenmala9024 жыл бұрын
Vairamuthu and Ilayaraja both are genius 💥 but time is not god
@amalalan36102 жыл бұрын
இதற்கு மேல் இறங்ககூடாது வைரம் அவர்களே
@kottaisammy56954 жыл бұрын
இளையராஜா ஒரு ஞானி வைரமுத்து ஒருநல்ல கவிஞர் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த பல தத்துவங்கலை தன் பாடல்கலில் சொன்ன கவியரசர் கண்ணதாசனை விட வைரமுத்து ஒன்றும் பெரிதாக சந்திக்கவில்லை அப்படி இருக்க அவர் எப்படி கவிப்பேரரசு ஆவார் பாடல் வரிகலை விட இசையின் இரைச்சல் அதிகமாக இருக்ககூடாது என இளையராஜாவை குரை சொன்ன வைரமுத்து எப்படி ரஹ்மானிடம் தொடர்ந்து பாடல் எழுதினார் யார் இசையில் இரைச்சல் அதிகமென ரசிகர்களுக்கு தெறியாதா இதிலிருந்தே தெறியும் யார் சந்தர்ப வாதியென
@venkatesanpillai5432 Жыл бұрын
இளைய ராஜா ....திமிர் கொண்டவர்
@manipk35413 жыл бұрын
வைரமுத்து அவர்கள் தமிழ் மொழியின் கம்பிரம்
@anandsami285 жыл бұрын
இசை கடவுள் ராஜா
@shivatouristtravelling11714 жыл бұрын
Cinema director lyrics writter kovamdhan Rahman uruvanadhu
@murukanandanchittur858 ай бұрын
Vairamuthu sir super
@ravenk12115 жыл бұрын
Voice kudutha ponnu super maaaa
@RG-pt3tg5 жыл бұрын
இருவரும் சேர்ந்து வேலை செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் இவர்கள் இருவரும் மீண்டும் பழைய மாதிரி ஹிட் கொடுக்க முடியாது.
@prabhakaran49204 жыл бұрын
Yaar sona
@balajiulaganathan4 жыл бұрын
இதுதான் உண்மை
@Gnkilayaraja4 жыл бұрын
369 இருவரும் சேரா விட்டாலும் இருவருக்கும் திறமை உண்டு. ஏற்கனவே இதை பல ஆண்டுகள் நிரூபித்து விட்டனர், நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும், (தனித்தும் கூட). உங்களைப் போன்றவர்களுக்கு கடைசிவரை தனுசும் சிவகார்த்திகேயனும் தான் பாடல் எழுதுவார்கள். அனிருத்தை போன்றவர்கள்தான் இசையமைப்பார்கள்.
@venkatramanans91839 ай бұрын
Hit kudupadu romba tuff because age factor pona vayasu ponadadudan
@SenthilKumar-cl1pf3 жыл бұрын
மீண்டும் இணைவார்கள் இது உறுதி
@StrangerTamizhan5 жыл бұрын
Very good presentation, superb...
@peaceworldthroughinside14875 жыл бұрын
Ilayaraja 👑👑👑❤️❤️❤️
@ஹரிகோட்சே-ங7ந4 жыл бұрын
வைரமுத்துவின் கேட்ட எண்ணமே பிரிவுக்கு காரணம்
@sundarji71954 жыл бұрын
No. Ilayaraja ku thalaikanam adhigam. Thaan periya aaal endru.
@venkatramanans91839 ай бұрын
Ennum adigama erundirukanum romba kammi
@ramasamyjaisankar85614 жыл бұрын
SRM says “ Njnanis fight against Njnanis= Bheeshmaa fought against Shree Krusna “=Part of life...
@natarajanmuruganantham70114 жыл бұрын
Nice
@Shabirbasha-pr2sz4 жыл бұрын
சூப்பர்
@kirubanandshanmugavel30964 жыл бұрын
Great Illayaraja ayya avargal oru perfectionalist, professionalist,Godtrust,Startforward, truth,humanity,love,genius,self respect,music is his breath and soul to tune our heart and mind, multi instrustment playing talent, people hearts are more than any Award all over the World, few people will not like this perfect true kind hearted humour nature person, he will Sync with people whos of similar nature...Great icon personality...
@Alan-vt3ye3 жыл бұрын
Vairamuthu is the great ❤️
@hariharandeebak7 ай бұрын
Most together
@sugani55895 жыл бұрын
வைரமுத்துவின் ஒவ்வொரு வார்த்தையும் வைரம் ஆகும்..இசையும் தமிழும் ஓன்று சேர்ந்தால் தான் எல்லாமே..
@kirubakaran58255 жыл бұрын
ராஜா ராஜா தான்
@AVINASHJAIN1235 жыл бұрын
Who is best pls tell
@kuland30585 жыл бұрын
நீ தங்கமா வைரமானு உன்னை உரசிப்பார்க்கத தேவையில்லை..நீ உரசின ஆட்களிடம் கேட்டாலே போதும்..
@prabhusrinivasan6765 жыл бұрын
லட்சத்துல ஒரு வார்த்தை
@skynila21325 жыл бұрын
Vairamuthu palarukku thurogam seithavan. Avanavathu paravaayillai. Avan magan raajavoda kaal thoosi kooda illai. Athu raja vai kurai solluthu.
இளையராஜாவின் இசை தமிழின் பொக்கிசம் , ஆனால் மனிதன் தலைக்கணம் ஏறியவர். இவர் சண்டை/முட்டாத ஆளே இல்லை போலும். இளையராஜா - பாரதிராஜா இளையராஜா - வைரமுத்து இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா - S.P .B
@ponrajvasantha79732 жыл бұрын
Balachandhar
@sridharkarthik64 Жыл бұрын
Seenu Ramasamy, Director Manikandan etc
@venkatramanans91839 ай бұрын
Edula yepadi yesudas escape anar
@abhivije63304 жыл бұрын
இளையராஜா ஒரு திமிர் பிசித்தவன்
@rkavitha58264 жыл бұрын
அதில் தவறில்லையே....திறமை இருப்பதால் திமிரும் கர்வமும் இருக்கதான் வேண்டும்.... Repeted music இதுவரை அவர் இசையில் இல்லை தனக்கு இசையமைக்க தெரியாது என்றும் பலமுறை கூறியுள்ளார்... இதில் குழந்தை தனம் தான் தெரிகின்றது.... கண்ணதாசனையும், பஞ்சு அருணாசலம் அவர்களையும் தன்ராஜ் மாஸ்டரை பற்றியும் பலமுறை நினைவு கூர்ந்து இருக்கிறார்.....