இளையராஜாவிற்கு தொழில் திமிரு அதிகம்! இயக்குனர் R சுந்தர்ராஜன் |பகுதி 2| R Sundarrajan

  Рет қаралды 183,199

Malai Murasu Vibe

Malai Murasu Vibe

Күн бұрын

Пікірлер
@sekarrajakannu6844
@sekarrajakannu6844 3 жыл бұрын
ஆர் சுந்தரராஜன் அவர்கள் நல்ல டைரக்டர் என்று தான் பார்த்தேன் இந்த விமர்சனத்தில் அவர் ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட மனிதராகவும் இருக்கின்றாரே ஆஹா அவருக்கும் அவரை பேட்டி எடுத்து உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
@umdoss8493
@umdoss8493 2 жыл бұрын
Super
@arumugamd9409
@arumugamd9409 Жыл бұрын
.
@prabhakarababumeignani4900
@prabhakarababumeignani4900 Жыл бұрын
ஆர்.சுந்தரராஜன்- பண்பான பேச்சு. நிலை தவறாமல், ஆணவம் இல்லாமல் அழகாக பேசுகிறார். அவர்மீது மதிப்பு உயர்ந்துவிட்டது.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
வெற்றி இயக்குனர்...அனைத்தும் அருமையான படைப்புகள்.. இசை ராசாவினுடனான கூட்டணி பொற்காலங்கள்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
நல்ல கேள்வி ..எப்படி இந்த மாதிரியான கதைக்களம் உருவாகியது.. அட்டகாசம்
@Happy-times431
@Happy-times431 2 жыл бұрын
அருமையான பேச்சு. சுந்தர்ராஜனிடம் இருந்து, வாழ்த்துக்கள்....
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 3 жыл бұрын
திறமை இருக்கும் இடத்தில் திமி்ர் இருக்கத்தான் செய்யும். திமி்ர் எங்கள் ராஜாவுக்கு அழகுதான். 💐💐💐
@rajkumarg.8354
@rajkumarg.8354 2 жыл бұрын
Ayya purinthu kolu gal adhu thimr ella evargala vacha per ...yen theriuma poramai jalasi ethanal avar mela vaitha per thimir ..thimir erundhal evlo songs poda mudiumaaaaa
@முட்டாபயபுள்ள
@முட்டாபயபுள்ள Жыл бұрын
உண்மையிலே இளையராஜா ஒரு தற்குறி தான் மரியாதை தெரியாதவன் மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர் இந்த எச்ச இளைய ராஜா தலையிடம் பிடித்தவன் ஆணவம் பிடித்தவன் கர்வம் பிடித்தவன்
@speedymani9817
@speedymani9817 2 жыл бұрын
Both Sundarrajan and manivannan sir are the underrated directors of tamil cinema....👏👏✌
@dpak39977
@dpak39977 Жыл бұрын
Sundarrajan had given many blockbuster hits
@arungiriraj8433
@arungiriraj8433 Жыл бұрын
Underrated??.. hope you didn't understand their careers as fast... They had given block busters in their own ways ! They both didn't do movies for heroes ...they didn't budge to that too.. called creative thimiru... They have done the best to their friends and family... we covai knows their prevailing properties as lands here !! it was a golden era and they ( Sivakumar, Bhaģyaraj , Sathyaraj , Goundamani , Manivannan , Sundarajan )all reaped the fruits and their heirs are well settled 😊
@ppmkoilraj
@ppmkoilraj 2 жыл бұрын
சுந்தர்ராஜன் டைரக்டர் மணிவண்ணன் டைரக்டர் ரெண்டு பேரும் மிகப்பெரிய திறமைசாலிகள் மணிவண்ணன் சார் இறப்பு சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு
@Cinesarals
@Cinesarals 3 жыл бұрын
Great fan of R.SundarRajan sir
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Sunder Rajan sir's comparison of Mahatma Gandhi and Jawaharlal Nehru is very very interesting ,new and it shows that Sunder Rajan sir is a different person with different thinking .
@nathumakalkitchen9147
@nathumakalkitchen9147 2 жыл бұрын
அருமை ஜயா
@ksmstudio345
@ksmstudio345 3 жыл бұрын
Super sir...I am sundarrajan fan
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 3 жыл бұрын
சுந்தர்ராஜன் சொல்ரத கேளு பயில்வான் இவர் சொல்வது தான் உண்மை.
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
பயில்வான் கூறுவதும் சரிதான்
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 3 жыл бұрын
No நிரைய பொய். I know
@அப்பராவு.இ.ரா
@அப்பராவு.இ.ரா 3 жыл бұрын
@@rajeshviolinist4049 இல்லை மறைக்கப்பட்ட உண்மைகள்.....
@ravindraan
@ravindraan 3 жыл бұрын
பயில்வான்தான் உலகத்திலேயே உத்தமர்
@vijayunited0598
@vijayunited0598 3 жыл бұрын
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 жыл бұрын
இயக்குனர் சுந்தர்ராஜன் கூறுவது உண்மை
@seetharamanjayramperumal6877
@seetharamanjayramperumal6877 3 жыл бұрын
Mr. Sundarajan is rightly talking about Mastero. Pailvan is avoiding it. 😊😊
@sureshsampath9564
@sureshsampath9564 2 жыл бұрын
Yes he is jumping to other topic without acknowledging it
@dpak39977
@dpak39977 Жыл бұрын
His expectation was to put words but he couldn't
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
Sundarrajan shld give another musical hits for the present generations! Pls sir!
@vinyashpriya
@vinyashpriya 2 жыл бұрын
How beautifully they had harmony that time. Nowadays this guy stolen my story that guy took my story. But that time Someone was telling a story and another guy taking to different different people then finally giving credit to the person who narrated the story. That was really golden time for Tamil Cinema.
@ambikeswarir3029
@ambikeswarir3029 Жыл бұрын
Yes.
@kothandaramank2328
@kothandaramank2328 Жыл бұрын
❤🌹
@saravananmuthukumar9644
@saravananmuthukumar9644 3 ай бұрын
Suthii kadungha Ippadi yarum suthikadalingha Neenghs suthi kattitingha ippa naan suthi kattatren 😂😂😂😂⚒️⚒️⚒️💃super comady sunderrajan manivanan😂😂😂
@ranganathanr7141
@ranganathanr7141 3 жыл бұрын
Nice
@soniyax1987
@soniyax1987 2 жыл бұрын
உண்மை
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 2 жыл бұрын
Actually correct
@RamasamyRamasamy-q3o
@RamasamyRamasamy-q3o Жыл бұрын
R.s.r.n.sar.kamaly.ean.neengal.pannavilly.sar
@shankars1726
@shankars1726 2 жыл бұрын
Sir is gem every budding director should listen to this interview 👏🏻👏🏻👏🏻
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Legendery director sundarrajan sir
@parasuramanv5806
@parasuramanv5806 2 жыл бұрын
🙏🍎🌱🤝அமிர்தம் மிக சிறப்புங்க sir பரசுராமன் கடலூர் 🙏🍎🤝
@eliahcharles6482
@eliahcharles6482 2 жыл бұрын
ராஜாவுக்கு நடிக்க தெரியாது உங்களை போல....
@jagadish1985
@jagadish1985 3 жыл бұрын
உண்மை தான்
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
ILAYARAJA SIR GOD OF MUSIC 🎶🎶🎶🎶🎶
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 жыл бұрын
Dir sir,rajathiraja padathin one line thirudi katthi padam vanthathu panam koduthaangala...?
@rajarambala6467
@rajarambala6467 3 жыл бұрын
தழுவாத கைகள் பற்றி பேசவில்லையே சுந்தர்ராஜன் சார். அந்த படம் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்கிறேன் - நல்ல படம், அருமையான பாடல்கள். அவசியம் பார்க்கவும், கேட்கவும்.
@nathan.r9733
@nathan.r9733 3 жыл бұрын
SUPER SIR. MAA MANITHAN SUNDARARAJAN SIR
@manikandan8458
@manikandan8458 Жыл бұрын
Antha thimiru irunthathal than 2023 laium avar viduthalai la work panrar sir. Athu thimir ila apati ilana ivara free ah work paniruka vitruka matanga. Enaku first rc pani kodunga song pani kodunga nu tholla panirupanga
@Ashokyadavkannan
@Ashokyadavkannan 3 жыл бұрын
அவருக்கு இந்த வயசுல யும் தலைமுடி நிறய இருக்கு...
@pandianpadamneetidevandas496
@pandianpadamneetidevandas496 Жыл бұрын
பதவிவரும்போதுபணிவுவரவேண்டும்
@kamalakannank9101
@kamalakannank9101 3 жыл бұрын
Anna super start you're welcome More videos expecting
@stephensesaiah4567
@stephensesaiah4567 2 жыл бұрын
This reporter is such a disgrace for professional journalism. He does not like Illayaraja sir and always will try to imply negative things about him.
@KarthikSWOTPhotography
@KarthikSWOTPhotography 2 жыл бұрын
Fact
@dpak39977
@dpak39977 Жыл бұрын
Ivan reporter ah.. kaikku 5 anju vaaikku pathu
@greekdella3260
@greekdella3260 3 жыл бұрын
Bayilvan. Revenge to ilayaraja. Very bad thing
@vmggb
@vmggb Жыл бұрын
எதிர்மறை கருத்தை தலைப்பாக போட்டு trp எரவேண்டும் என்று கருதுவது தரம் தாழ்ந்த செயல்.
@athavanRaja5005
@athavanRaja5005 Жыл бұрын
குண்டன் பயில்வான் அடிக்கடி பெரிய அறிவாளி மாதிரி உளறாதே😎
@dpak39977
@dpak39977 Жыл бұрын
Bayilvaaa maama.. unakku nalla mic vaikkaley .. avarukku vachirukkanga .. athu thaan vithiyaasam
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
Kilichaan...enda naygala rajava yaarkooda compare pandreenga... avar thalaivardaa
@janagarajanramasamy1567
@janagarajanramasamy1567 2 жыл бұрын
Tholila nermaium thiramaum erukura yarukum athu erukum.tholil seruku.thaivathu mela baitha bhakthi...nir bayam...athuthan Elaiyaraja
@lakshmananp9920
@lakshmananp9920 2 жыл бұрын
போக்கிரி ராஜாவும்.ராஜாதிராஜாவும்ஒரேசாயல்படம்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Жыл бұрын
இரண்டுமே மொக்கை
@krishnapriyana4374
@krishnapriyana4374 2 жыл бұрын
பேட்டி எடுத்துப்பாருங்க எதிர் கேள்வி கேட்டு வாட்டி எடுத்துடுவார் கங்கை அமரன் அதற்கு நேர்
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Nan pesadellam kanden seethai movie la ivaroda acting parthu aludirukken.
@devarajan5501
@devarajan5501 Жыл бұрын
Sundaraja unakku sutting yedumbothu yollo thimir atha naan pathirukken
@manianbusakthi2546
@manianbusakthi2546 3 жыл бұрын
Bailwan avargale varuga varuga
@saranpoongodi3615
@saranpoongodi3615 3 жыл бұрын
Pailvan don't think you're so smart 🤓
@MuruganMurugan-rj1zu
@MuruganMurugan-rj1zu 2 жыл бұрын
🍇🍓🍇🍇🍓🍇🍓🍓
@gbalabala9725
@gbalabala9725 2 жыл бұрын
Veli naattu isai thiridi.........
@haripsd26
@haripsd26 2 жыл бұрын
Ivanuku jaathi thimuru adhigam 😂😂😁
@Ram-dt6kn
@Ram-dt6kn 2 жыл бұрын
Ade Bailwan ENNama kambi suthure
@gowthamprabhu3864
@gowthamprabhu3864 3 жыл бұрын
Bailwan ivaen manasula nenachathu ellam aduchu udaraen
@ravindraan
@ravindraan 3 жыл бұрын
டுபாகூர் பைல்வான். இவன் ராஜாவின் எதிரி. பணம் வாங்கும் பைல்வான்.
@balasubramanig634
@balasubramanig634 3 жыл бұрын
Isai thiruttu!
@tkchandramouli7605
@tkchandramouli7605 2 жыл бұрын
உண்மை தான் இளைய ராஜா எப்போ பேசினாலும் பேச்சில் ஆணவம் தெறிக்கும்.
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
அப்போ இருந்த இசைஞானி வேறு இப்போ சங்கி சானியாயிடுட்டார்
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 жыл бұрын
காப்பி மன்னனுக்கு தலைக் கனம் மிகவும் அதிகம்.
@highwayrider351
@highwayrider351 2 жыл бұрын
Poda dei
@bharathenterpriseshosur758
@bharathenterpriseshosur758 2 жыл бұрын
Who is copy cat? Mind your words
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
உண்மை !! எளயராசாவின் 75% பாடல்கள் பிற மொழிகளில் வந்த பாடல்களின் அப்பட்ட காப்பிதான் ( பாகிஸ்தானிய 1974 -85ஆம் ஆண்டுகளின் பாடல்கள் உட்பட) !! உதாரணமாக பாண்ட் ரஹாத்தா ஜபு குதா என்ற 1975 ன் பாகிஸ்தானின் மெஹதி ஹஸன்-நஹீத் அக்தர் இவர்கள் பாடிய பாடலை வைத்து போகுதே போகுதே பாடல் வந்தது !! பிறகு அக்கரை சீமை அழகினிலே பாடல் 1967-ல் சைமன் டப்ரி ( simon dupree) என்பவர் பாடிய " ஐ வில் ஃப்ளை த யெல்லோ பேப்பர் கைட் ( I will fly the yellow paper kite ) பாடலின் காப்பிதான் !!!
@srinivasanravi8827
@srinivasanravi8827 2 жыл бұрын
Sundararajan nee enna periya composera unakku patta pathi a kuda theriyadu mariyadaya direction pannu nadi adan un vela comedy role pannu enakku pidikudu sundararaja
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН