வாழ்க்கையில் மறக்க முடியாத பாடகர்உங்கள் குரல் வீட்டில் ஒலிக்காத ஒளிநாடாவே கிடையாதுகடவுள் ஆசை என்றைக்கும் உங்களுக்கு உண்டுகோடான கோடி ரசிகர்கள் நானும் ஒருவன்
@srskannan41516 ай бұрын
சுரேந்தர் எனக்கு மிகவும் பிடிக்கும். மோகன் வெற்றிக்கும் மிகப்பெரிய உதவி செய்தார். நல்ல ஒரு பின்னணி பாடகர். I like him very much..
@ThamilNesan6 ай бұрын
பாடகர் மட்டுமல்ல மைக் மோகனினீ நடிப்பிற்கு உணர்வுபூர்வாமாக குரல் கொடுத்து ரசிக்க வைத்த magnetic voice 👏👏👏பெருமை மைக் மோகன் படங்கள் கிட் ஆனதற்கு இவர் குரலும் காரண்ம் சிம்பிளான சொன்னா 💯சூப்பர் combination சங்கர் கணேஷ் இசையில் கூட பல கிட்டான பாடல்கள் உண்டே மறந்துட்டீங்கோ 😅 ஈழத்தமிழர் 🇨🇦
@cvk19586 ай бұрын
மிக இனிமையான, மென்மையான இவரது குரல் பல பெண்களுன் செவிகளில் அவர்களது மானசீக காதலனின் குரலாக ஒலிக்கச் செய்ததில் நடிகர் மோகனின் அழகான தோற்றமும் நளினமான காதல் உடல் மொழியும் முகபாவமும் முக்கிய காரணம் என்பதை சுரேந்தர் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்
@indraramakrishnan96856 ай бұрын
Mohan is normal and he is lucky with Ilaya Raja music support. Because of SN Surendar sweet voice added to for his success
@thirugnanasambandamsamnand81226 ай бұрын
ராஜா சார் இசை கடவுள் இசை கடவுள் ஆன் சரஸ்வதி
@eissamohammad91406 ай бұрын
ஆண்டவா ❓ என்ன வேதனை இது ?
@kubendreninteriors11965 ай бұрын
@@eissamohammad9140ரஹ்மான் குஞ்ச கடிக்கரவன் தானே நீ இசைஞானி ஏன் நக்க வர
@kaali3336 ай бұрын
Super Surendhar sir the maternal uncle of Vijay. The best Collaborator with Raja sir !
@JohnBrito-e4u6 ай бұрын
நன்றி சுரேந்தர் அய்யா
@vasanthiswathipriya43726 ай бұрын
Super super
@SrikanthGurumoorthy6 ай бұрын
அருமை
@kaali3336 ай бұрын
mangai nee maangani super song sir ! Dhevathai polaru what a song ! these fellows rehman and anirudh spoiled our Tamil Indian songs.
Raja sir Vazhga great music composer in the world ❤❤❤❤
@cvk19586 ай бұрын
SPB-ம் SN சுரேந்தரும் இளையராஜாவிடம் ஒரே மாதிரி பாராட்டு பெற்றார்கள் என்பதை கேட்கும் போது சிறப்பாக இருந்தாலும் சற்றே மிகையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
@sundeep-hr9bv6 ай бұрын
Music Messiah Maestro Illayaraja ❤❤❤❤🎉🎉🎉
@kannanp28366 ай бұрын
Arumai
@pandiyaarasan11002 ай бұрын
Ivar than Vijay Thai mama ❤
@rajasekaranrajasekaranma6 ай бұрын
Surendar sir a lovely singer But he didn't get more chances to sing A very talented singer and dubbing artist His praise for Raja sir is great, Raja sir is always a genius
@travelwithmuthu43816 ай бұрын
🙏
@KalaiMani-e7f6 ай бұрын
sir en vazhaiyil m 3:02 arakka mudiyatha unkal kural ukku naan Rasikan en paoiyanukku unkkal pera voithiukkiren.😮😅
@MuipalАй бұрын
விஜையி்ன் முகசாடை இருக்கு
@yogeshmuthuraj91645 ай бұрын
He is Vijay's Uncle.
@Abdullahkhan-nw8us6 ай бұрын
விஜய்யின் மாமா
@sakthiannamalai54556 ай бұрын
நடிகர் மோகனால் சுரேந்தரா ! சுரேந்தரால் மோகனா. ஏன் ? வெற்றி பெற்ற ... திறமை அதிகம் உள்ள ஓர் கலைஞனின் பின்னால் ... கூடவே திறம்பட எதற்கு தயக்கம். முகவரி கிடைத்தது அதிகம் மைக் மோகனால். அதாவது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக. மற்றபடி ... விட்டுக்கொடுத்தல் !!! அதுவே கற்ற இசையின் மகத்துவம்.
@eissamohammad91406 ай бұрын
1957 யில வந்த கணவனே கண் கண்ட தெய்வம் மியூசிக் டைரக்டர் ஆதி நாராயண ராவ் தேசுலாவுதே தேன் மலராலே இசை கொஞ்சம் கேளுங்க பிறகு ராஜா பற்றிய பிறகு
@PraveenKumar-gc8qq6 ай бұрын
one of the worst anchoring ...y he was struggling everytime to ask questions...whether he was prepared or not.?not everyone have got such a great platform on social media like puthuyugam to interview a legendary s.n.surrendar...all his informations were from some google n wikipedia...much irritated..pls change this attitude for the shining future
@nironiroshini91296 ай бұрын
🤮🤮🤮🤮
@karunakarankanakraj98296 ай бұрын
Mike Mohan pesura maadhriye irukku
@sivag20326 ай бұрын
Mohan dubber
@nataraj94426 ай бұрын
போதும கொஞ்சம் மூடுறியா
@PRABU536 ай бұрын
King of music raja thee raja❤
@surendharilayaraja796Ай бұрын
சூப்பர்
@cvk19586 ай бұрын
SPB-ம் SN சுரேந்தரும் இளையராஜாவிடம் ஒரே மாதிரி பாராட்டு பெற்றார்கள் என்பதை கேட்கும் போது சிறப்பாக இருந்தாலும் சற்றே மிகையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.