Yow takeshi kitano movies orouvithu soothuthu kadaiya pesura 😂
@godess63466 ай бұрын
Urutu
@janakiraman63746 ай бұрын
எதிர்ல இருக்கிறவங்க நம்பறமாரி கதை சொல்றா டேய்..ஏண்டா அஞ்சி வயசுல அன்னக்கிளி பாட்டை கேட்டு மயக்கம் வந்துச்சா உனக்கு??!!!கோவம் வர்றமாரி காமெடினா இதுதான் 😂😂😂
@V-TREE-ShunmugaSundaram6 ай бұрын
நீங்க ராத்திரியில் ஒண்னுக்கு போகும் போது பயத்துல அம்மா வை கூட்டிட்டு போனத போல்தான் (பொது அரங்கில் டா- போடமாட்டேன் ஏன்னா நான் தமிழன் - திராவிடன் அல்ல) மிஸ்க்கினுக்கும் ஆச்சு...