Operation Amplifier - complete explanation about IC 741 working principle, applications and characteristics with simple animation. common app for circuit design play.google.com/store/apps/de...
Пікірлер: 105
@suryar4062 жыл бұрын
என் நீண்ட நாள் தேடல் thank you sir, உங்களுடைய field வேறு ஆனால் உங்களுக்கு பிடித்த work (இந்த மாதிரியான electronic components transistor,op amp,SMPS, oscillator circuit....) நீங்கள் சொல்லிக்கொடுக்கும் படி வேறு யாராலும் முடியாது.உங்களை பார்க்கும் போது தான் ஒரு தெரியாத விஷயத்தை பற்றி தேடுவதுக்கும் கற்றுக் கொள்ளவும் வயது முக்கிய அல்ல என்று புரிகிறது.
@spartangod32482 ай бұрын
சார் animation வட சொல்லி தரும் போது என்னய எங்கயோ கொண்டு போயிட்டீங்க....,
@spartangod32482 ай бұрын
என் பல வருட கனவு சார்......எனக்கு புரியவே புரியாது அப்புறம் அடுத்த வேலைக்கு போயிடுவேன்.....4 நாட்கலா நேரம் கிடைக்கும் போதல்லாம் உங்க வீடியோவ பாத்து நல்லா கத்துக்கிட்டேன்...நானும் அரசு பள்ளி ஆசிரியர்....electronics ல interest......நான் திண்டுக்கல் சார்.......
@mlwasubramanian49052 жыл бұрын
Student ஆக வே நான் மாறிவிட்டேன். மிகமிக நன்றாக இருந்தது. நினைவுகள் refresh ஆனதுபோல் இருந்தது. நன்றி.
@arunk86632 жыл бұрын
நீங்க போடுற எல்லா video வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
@rajkumarthangapandian7802 жыл бұрын
Thanks sir. Excellent explanation and I understood everything. Hats off to you.
@lakshmanperumal79922 жыл бұрын
great work sir. very useful for us. You teach with clear fundamental principle & clear voice. very very thanks sir.
@jayaprakash82032 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ மிகவும் எளிதாக புரிகிறது மிக்க நன்றி
@Akaran.T2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ இதன் மூலமாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மென்மேலும் இது போன்ற பல பயனுள்ள electronic வீடியோக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி. Belgium 🇧🇪 இல்இருந்து சம்பந்தன்்
@prakashsj62272 жыл бұрын
Sir, even during my college days so much detailed explanation was not given to us. Thanks.
@sivaram85732 жыл бұрын
ரொம்ப ரொம்ப பிரமாதமாக கூறினீர்கள் நன்றி சகோ 🙏🙏🙏🙏💐😊
@Bharathi29442 жыл бұрын
Super sir தெளிவான Explain 👌🤝
@judelingam6100 Жыл бұрын
உங்கள் சேவைக்கு எனது பாராட்டுகளைம் வாழ்த்துக்களும். எனக்கு நீங்கள் வாகனங்களுக்கான ECU unit பற்றிய விரிவான விபரங்களை தருவீர்கள் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.நன்றி சார்
@KARTHIKEYAN-ll2ib2 жыл бұрын
Op Amp IC...ku. 1hour...fulla time eduthu....neriya explain panni irukinga....Super sir....
@arunkumaran37242 жыл бұрын
மொத்தத்தில் நான் படிக்கயில் கணக்கு மிக மிக தூரம் ஆனால் நீங்க சொல்வதை கேட்டால் கற்றுக்கொல்வது நல்லதாய் என் எண்ணம் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@georgen97555 ай бұрын
How can study electric circuits or ic without learning mathematics?? Many students in South Asian countries are not.... Learning maths but they are lecturers in polytechnics..... Many videos are.... only school level mathematics................ I don't know how GK became the HOD of civil engineering department without mathematics??? Gk is conducting...... general knowledge for........ Middle class cinema stars????
@d.yuvaraj288 Жыл бұрын
After 21 years now only i come to know use of operational amplifier....thanks god ...and thank you sir .
@dharanidn59407 ай бұрын
ஐயா. மிக மிக அருமையான. விளக்கம். வணக்கம் வாழ்த்துக்கள். 🙏🙏🙏 பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏
@derinjas23822 жыл бұрын
Such a awesome explanation sir.. ❤️
@bowyar303 ай бұрын
Thank you soo much sir... Got clear about op-amp
@sudhagarjayaraman32412 жыл бұрын
Detailed explanation. useful video. thank u sir. Thanks for ur efforts
@senthil8032 Жыл бұрын
Sir good morning,jest now I watching your op- amp theory class , very well class and well use full my electronic carrier ,I like sir
@orveemedicalsolutions2528 Жыл бұрын
Hats off to you sir. Learnt so much in so short a time. Thank you Sir.
@sankarswaminathan67522 жыл бұрын
Fantastic sir...Great work
@ayya35 Жыл бұрын
அருமையான விளக்கம் ,வாழ்துகள்
@viswanathanharikrishnan2 жыл бұрын
very useful, thankyou sir
@aravinthprakash29322 жыл бұрын
BE 2 3 subjects la padichatha 1 hour video la puriya vachitinga sir....... 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jackbaumback2 жыл бұрын
Super Sir 👌 Thank you 🙏 ± 12V / 10 Amps SMPS Design & Circuit with Calculation
@abdulrazakchokli94962 жыл бұрын
Sir Very good tutorial
@premkumarj17142 жыл бұрын
U r great sir explanation is very good useful for all u r tamil very nice sir.thanu very much.
@pradeeshkuttiyath50914 күн бұрын
Good information sir❤
@manivelrmanivel5305 Жыл бұрын
நல்ல விலக்கம் அய்யா நன்றிகள் பல.
@subramanianpitchaipillai3122 Жыл бұрын
Good explanation. Thanks.
@ravisamuvel6418 Жыл бұрын
Very good explanation sir, keep it up
@sanaseer21202 жыл бұрын
Excellent 🙏👍👍👍👍
@finalarrow81884 ай бұрын
Really useful. Thank you
@saminathansri45142 жыл бұрын
Useful. Video. Thanks. Guru
@skentrepreneurride8735 Жыл бұрын
great video for tamil students sir..thankyou sir
@saravanans62982 жыл бұрын
Nice explain we wil discuss to on research any way thank u
@sivaram85732 жыл бұрын
அண்ணா 4558 ic CENTER Voice circuit ஒரு விளக்கம் கொடுங்களேன் 🙏🙏🙏💐😊
@jhonpeter28892 жыл бұрын
நன்றி..!
@worldnumberonerichestmanyo6066Ай бұрын
Good 👍👍 sir
@kumarsmtr7519 Жыл бұрын
அண்ணா Passive crossover 1st order ,2 nd order ,3 rd order ,4 th Order பற்றி முழு வீடியோ போடுங்கள் அண்ணா நீண்ட நாட்களாக எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்
@vijayvibes9477 ай бұрын
Best video for op amp
@mohamedafnaan91466 ай бұрын
Thanks a lot sir.🎉
@offscreensingers76442 жыл бұрын
Op amp la technical term ku explain panni thani video podunga.. Like CMRR, GAIN, SLEWRATE
@vijanvijan19363 ай бұрын
Rmba thanks bro....pls inum niraya tamil a poduga....
@mohamedjaazil10 Жыл бұрын
Good explanation sir
@paramesdriver2 жыл бұрын
அய்யா, வணக்கம்.தமிழில் எளிதான புரிதல் வழங்கியமைக்கு நன்றிங்க.
@senthilbalu.s6462 жыл бұрын
Sir i am teaching LIC Subject. So it is very useful for me. Can you tell me which simulation you use ?
@VenkatesanS2 жыл бұрын
What an explanation!! Great work except bit lengthy.
@vijayagajanan22352 жыл бұрын
Thank you very much sir
@user-nq2cz5zz6u6 ай бұрын
❤ thankyou 🎉Anna
@sreenivasansreya6029 Жыл бұрын
Amazing.
@mahenkansath68642 жыл бұрын
Thank you
@VenkatesanS2 жыл бұрын
some how I keep failing to use up my 3ohm -20w speaker on LM386 using 9V - VCC.Signal from 3.5mm jack is not getting amplified.
@mathimathi471311 ай бұрын
Thanks you so very much sir isro exam pass aeruvan
@nithurshanmahendranАй бұрын
Hi sir, How to make voltage low alarm system using external power supply?
@TAMILTECHVALLIMALAINARESH7 ай бұрын
Thank you bro
@santhanaganesh8076 Жыл бұрын
Super explain
@kabinkishore99202 жыл бұрын
Bro ninga use panra simulation software enna
@kabinkishore99202 жыл бұрын
Ninga use panra software enna bro
@rrelet2 жыл бұрын
well Explain
@gurunadhan26662 жыл бұрын
🔥❤️❤️
@alexdeepak852 жыл бұрын
Sir can you make video for marine refrigeration system 1) gas charging procedure 2) how to start stand by system.
@sethusethuramalingam47354 ай бұрын
Nice sir
@sathishkrishnanasolar13392 жыл бұрын
nandri
@alaguraja6660 Жыл бұрын
Sir can we do current to voltage with opamp
@sudhagarjayaraman32412 жыл бұрын
Simple Dc Regulated Power Supply how to make own .Sir pls upload this video before resume ur duty .
@jananisaravanan41452 жыл бұрын
Voltage divider use pannumpothu amps change aakumaa pls replay
@vragavan2020 Жыл бұрын
Nice video
@sundaravadanamdevapitchai64912 жыл бұрын
Piease explain about remote control working principle in tv receiver and in general program ic.sundaravadanam,Technician
@velusamypothiraj23002 жыл бұрын
How to find components name in pcb
@elumalaika9887 Жыл бұрын
சரி சார் பிலாட் பீசிபி ஐசி ரிஜுஸ்டர் ஆல் ஒர்ஜூனல் ஸ்பேர் நாங்க வாங்கரது எப்படினு சொல்லுங்க புரோ அப்பதான் நாங்க பிசிபி போடமுடிழும் திருவன்னாமலை எல்லாமே சைனா ஐசி தான் தாரங்க ரேட் ஒர்ஜூனல் ரேட் கேக்கராங்க ஸ்பேர் வாங்க நல் வயிஇருந்தா சொல்லுங்க புரோ
@sciencesubway8622 жыл бұрын
Circuit edit panna ena app use pandriga sir.
@irfanacactech25157 ай бұрын
29;30 sec voltage divider 10 k 10 k resistor inverting pin input 5 volt thaane vaarum according to divider rules pls clarrify
@sundareshanp2 жыл бұрын
Super sir
@chiplevel35042 жыл бұрын
0:37 Dual in line package அடுத்து circuit ல் junction point இல்லாமல் இருக்கின்றது.
@gokulkrishna56932 жыл бұрын
Sir please explain (ZVS Driver) circuit 🙏
@chinrajchinraj7638 Жыл бұрын
Nice
@arunk8663 Жыл бұрын
Feed back ஐ எதற்காக -ve ல் கொடுங்கவேண்டும் காரணத்தை விளக்குங்கள் சார்
@johnbritto75162 жыл бұрын
Super sir.how to contact you. Where is your center
@prasanthchigurupatii10 ай бұрын
Sir, how to minimise offset error
@badrinavi5940 Жыл бұрын
Sir explain about encoder decoder & resolver
@sandrutaswin92402 жыл бұрын
Pir sensor wiring details sollunga sir
@tamila2z649011 ай бұрын
Super sir 🎉🎉🎉😂😂😂
@moorthyrasiah60112 жыл бұрын
Sir very cler
@ganesanvg28372 жыл бұрын
Ir sensor and ir receiver explain sir (remote control tv and others circuit)
@kandasamyramesh561 Жыл бұрын
simulation error 1,( spice) DELMIN increased to 4.44089e-016 due to lack of time precision 2. (spice) transistor GMIN stepping at time=2.35534 3.(Spice) TRAN Time step too small timestep = 5.555112e-017: trouble with node # L1. AVS1 # branch automatic stebalizer circuit board triple booster 5kv for your guidance i prepare a simulation You are my guru what is the meaning above error how can I solve this
@mubarakbenu34052 жыл бұрын
sir split ac pcb explain sir pls
@vpmsanthosh2 жыл бұрын
Helo sir
@georgen97555 ай бұрын
Fundamentally many students do not know mathematics...... Many are not able solve simple school maths.... Most videos are maths oriented... I dont know how lecurers who dont know basic maths are employed in most of the polytechnics and private engineeeing colleges.... Most of the polytechnics and engineering colleges cannot pay a salary of even rupees five thousand.......... but the security and housekeeping wardens are provided with transportation accommodation and.... salary as high as scientists?? Grade II professors are explaining maths.......?..