இளகிய மனம் கொண்ட நால்வர்கள்! வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய வரலாறு - சிறுத்தொண்ட நாயனார்

  Рет қаралды 229,617

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Жыл бұрын

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP...
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: profile.php?...
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 153
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@saralasengunthar5222
@saralasengunthar5222 Жыл бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
@licharimf
@licharimf Жыл бұрын
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் ஈசனுக்கே பிள்ளைக்கறி அமுது செய்து பெருந்தொண்டு செய்த எம்பெருமான் நம்பெருமான் சிறுதொண்ட நாயனார் பொன்னார் மலர்சேவடிகள் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🌷🌸🌸🌺🌸🌺🌸🌺
@kalarathinam1371
@kalarathinam1371 8 ай бұрын
🙏🙏🎉🎉
@licharimf
@licharimf Жыл бұрын
திருச்சிற்றம்பலம் பரவை நாச்சியார் கெழுணர் சங்கிலி நாச்சியார் துணைவர் எம்பெருமான் சேரமான் பெருமான் தோழர் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருந்தவத்தோர் திருத்தொண்டத்தொகை தந்த பெருமானே நம்பெருமான் நம்பிஆரூரர் பெருமான் மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺
@radhika7338
@radhika7338 Жыл бұрын
🙇🙇🙇🙇🙇🙇🙇 சிவசிவ திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙏 சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🙇🙏 நால்வர் பொற்றாமரை திருவடிகள் போற்றி போற்றி 🙇🙇🙏🙏
@revathyrevathy926
@revathyrevathy926 8 ай бұрын
தெய்வமே தங்கள் போல் ஒரு மனிதர் இந்த மாதி தெய்வம் பதிகை சொன்னது கிடையாது தெய்வமே இந்த பதிகம் கேட்டு கண்ணீர் கொட்டுகிறது தெய்வமே நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் சிவ பெருமான் ஆசியோடு பல்லாண்டு காலங்கள் வாழ வேண்டும் சுவாமி ....
@sabthaaswavahanavahana6772
@sabthaaswavahanavahana6772 Жыл бұрын
பரத நாட்டின் பொது மொழியாம் தமிழும் சமஸ்கிருதமும் இதனை போற்றி பாதுகாத்து வரும் பிராமண சமூகத்தினர் பாதம் வணங்குகிறேன் எத்துயர் வந்த போதும் இப்பணி தொடரட்டும்
@chitrachithra9073
@chitrachithra9073 Жыл бұрын
பிராமணர் என்று சொல்லிக்கொள் பவர் களுக்கும், தமிழுக்கும் சம்பந்தம் இல்லை.bro.ok
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கிஎங்கும் நாடி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாள் நுதலே 🙏🌹🌹🌹🌹🙏
@trragukumar8472
@trragukumar8472 Жыл бұрын
Thirucitrambalam nandrikal kodi
@Lakshmi-fh2sb
@Lakshmi-fh2sb Жыл бұрын
On
@licharimf
@licharimf Жыл бұрын
திருச்சிற்றம்பலம் சைவநெறி சொல்வேந்தர் சைவத்தை ஊட்டி வளர்க்க அரும்பாடு கடின உழைப்பு தந்த பெருந்தவத்தோர் சிவாக்கர சுவாமிகள் பொன்னார் மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙆🙏🙏🙏🙏🌷🌷🌷🌸🌸🌺🌹🌹🌺🌺🌺🌸
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
உண்மையிலேயே கண்ணீர் வந்து விட்டது. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்
@mg.muthukumarmg.muthukumar5028
@mg.muthukumarmg.muthukumar5028 Жыл бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🙏🌹
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
அவினாசியப்பா அவினாசி யப்பா🦚🦚🦚🦚🦚🦚
@jayaramans2981
@jayaramans2981 Ай бұрын
ஈசன் இணையற்ற இறைவன் அவனடியில் அமர்ந்து உள்ளதைப் போல் எமை ஆட்கொண்ட சிவனடியாரே உமது சிவத்தொண்டு தொடரட்டும் வளரட்டும், உமதடி பனிகிறேன் வணங்குகிறேன்.
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
மிக்கானை மறையாய் மறைந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத் தக்கானைகடிகைத் தடங்குன்றின் மிசைஇருந்த அங்காரக் கனியை அடைந்துய்ந்துபோனேனே 🙏🙏🙏🙏🙏
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
🔱💗சிவ சிவ சிவ சிவ சிவ💗🔱 🔱💗சிவ சிவ சிவ சிவ சிவ💗🔱 🔱💗சிவ சிவ சிவ சிவ சிவ💗🔱 🔱💗சிவ சிவ சிவ சிவ சிவ💗🔱 🔱💗சிவ சிவ சிவ சிவ சிவ💗🔱
@nandhakumar141
@nandhakumar141 Жыл бұрын
குருநாதரின் திருவடிகள் போற்றி நால்வர் பொன்னார்திருவடிகள்❤🙇🙏
@om8387
@om8387 Жыл бұрын
இத்தகைய சிறப்புடைய பக்திமான்கள் பலஆண்டுகளுக்கொருமுறைதான் தோன்றுவார்கள் சைவம் தழைத்தோங்கிட அவர்கள் வாழும்போதே அவர்களை வாயார வாழ்த்தி வணங்குவோம் வாருங்கள் நல்லுள்ளங்களே
@kavithaanbu7627
@kavithaanbu7627 Ай бұрын
14:19 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி சிவாயநம ❤❤🙏
@user-ne7eg5gc2q
@user-ne7eg5gc2q 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் எங்கும் சிவமே எதிலும் சிவமே என்றென்றும் சிவபெருமானே சிவனன்றி அனுவும் இல்லை சிவபெருமானே ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நற்றொனையாவது நமச்சிவாயவே
@bakthiugam4630
@bakthiugam4630 4 ай бұрын
❤ தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்❤ தங்கள் செல் பேசி எண் வேண்டும். எங்கள் ஊரில் தங்கள் பணி சொற்பொழிவு செய்தால் அனைத்து பக்தர்களும் சிவ அருள் பெறுவர் நன்றி
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
அவினாசியப்பா போற்றி போற்றி 🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அன்பே சிவம்.நால்வர் பெருமானே போற்றி போற்றி.ஓம் நமசிவாய.
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏
@sasikumarj3634
@sasikumarj3634 Жыл бұрын
🙏om nama shivaya namaha
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🙏🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🌹🙏🌹
@vijayt7450
@vijayt7450 Жыл бұрын
Video
@PalaniVel-tx8mt
@PalaniVel-tx8mt Жыл бұрын
சிவமே வாழ்க
@duraisamy952
@duraisamy952 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bakthiugam4630
@bakthiugam4630 4 ай бұрын
❤அற்புதம் அய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@kalingansampath8946
@kalingansampath8946 Жыл бұрын
gurunathar thiruvadigal saranam nanri
@jayanthimani9072
@jayanthimani9072 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@raguldubai
@raguldubai Жыл бұрын
சிவாய நம
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா👌☘️🌿📿🌷🌼🥀🌸💐🌻🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
@user-ne7eg5gc2q
@user-ne7eg5gc2q 3 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் எல்லாம் சிவமயம் எதிலும் சிவமயம் என்றென்றும் சிவபெருமானே ஓம் நமசிவாயவே
@Kk-cq1gi
@Kk-cq1gi Жыл бұрын
Vanakkam ayya
@suseelac4529
@suseelac4529 3 ай бұрын
தென்னாட்டுடைய எங்கள் சிவனே போற்றி விண்ணோர் உங்கள் புகழ் பாடும் எங்கள் இறைவா போற்றி 🌹 ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 22 күн бұрын
சிறுதொண்ட நாயனார் பொன்னடிகள் போற்றி போற்றி😭😭🙏🏼🙏🏼🙏🏼
@pandisrpl5210
@pandisrpl5210 Жыл бұрын
அப்பனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@thangamanim2036
@thangamanim2036 22 күн бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@pechiyammapechiyamma431
@pechiyammapechiyamma431 Жыл бұрын
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா🌺🌺🌺குருநாதர் சரணத்தில் இடம் கிடைக்குமா🌺🌺🌺
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 Жыл бұрын
இடம் கிடைக்கும்
@kalpanas3631
@kalpanas3631 Жыл бұрын
​@@rsubbiramanyanrathakrishna9126 😂😂❤😂❤❤😂🎉😮😅 ❤😂😂9⁸❤❤😮
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்...ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🏵️🌙சம்போ சங்கர சாம்பசதாசிவ மஹாதேவா🌹🙏🔱🙏🌹
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
🔱💗💗💗💗💗🌼சிவ சிவ🌼💗💗💗💗💗🔱 🔱❤️❤️❤️❤️❤️🌼சிவ சிவ🌼❤️❤️❤️❤️❤️🔱 🔱💝💝💝💝💝🌼சிவ சிவ🌼💝💝💝💝💝🔱 🔱💓💓💓💓💓🌼சிவ சிவ🌼💓💓💓💓💓🔱 🔱🌸🌸🌸🌸🌸🌼சிவ சிவ🌼🌸🌸🌸🌸🌸🔱
@rohithkumar7793
@rohithkumar7793 Жыл бұрын
Om namah shivaya
@srinidhi2726
@srinidhi2726 9 ай бұрын
நமசிவாய த
@rajgi2917
@rajgi2917 Жыл бұрын
ஐயா இந்த வீடியோ பார்த்த உடனே என் மனசு சந்தோஷமடைந்து ஐயா
@pandiyana3083
@pandiyana3083 Жыл бұрын
எங்கள் தந்தை சிவபெருமான் கருணை வடிவம் கொண்டவர் அவர் ஒருபோதும் பிள்ளைகறி கேட்க மாட்டார் மிகவும் இரக்கத்தின் இறைவன் அப்பா போச்சு மாமா போற்றி
@ganeshkumarr652
@ganeshkumarr652 Жыл бұрын
கடைசி வரியில் என்னத்த உளறுறீங்க
@Mahalakshmi58-yn3gt
@Mahalakshmi58-yn3gt 11 ай бұрын
தென்னாடுடைய சிவனேபோற்றி என்னாட்டவர்கும் இறைவாபோற்றிபோற்றி சிவாயநம
@murugeshwarinikshitha2174
@murugeshwarinikshitha2174 Жыл бұрын
ஓம் சிவாய சிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய சிவாய சிவாய நமக
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
🔱🏵️🏵️🏵️🏵️🏵️💗சிவ சிவ💗🏵️🏵️🏵️🏵️🏵️🔱 🔱🌼🌼🌼🌼🌼💗சிவ சிவ💗🌼🌼🌼🌼🌼🔱 🔱🌺🌺🌺🌺🌺💗சிவ சிவ💗🌺🌺🌺🌺🌺🔱 🔱🌷🌷🌷🌷🌷💗சிவ சிவ💗🌷🌷🌷🌷🌷🔱 🔱🌹🌹🌹🌹🌹💗சிவ சிவ💗🌹🌹🌹🌹🌹🔱
@sundari.sundari7712
@sundari.sundari7712 Жыл бұрын
ஐயனே எங்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுங்கள்.... கண்ணீர் உடன்... நாங்கள் வாழ்கிறோம்.... 🙏🙏🙏
@dharmarajk3105
@dharmarajk3105 Жыл бұрын
குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் மனதார பிராத்தனை செய்யுங்கள் இன்னும் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் உண்டு ( இறைவன் அருளால் தேவதை பிறப்பாள்)
@user-qr4yu3zi2i
@user-qr4yu3zi2i Жыл бұрын
ஈசன் அருளால் நல்லதாகவே நடக்கும் 🙏ஓம் நமசிவாய 🙏
@jamunarani8632
@jamunarani8632 Жыл бұрын
நானும் வேண்டிக்கொள்ளுகிறேன். கட்டாயம் பிறக்கும்.
@muthukumark1703
@muthukumark1703 7 ай бұрын
அய்யா எங்களுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது, என்அப்பன் கைலாசநாதர் அருளாலும் அம்மா பிரசன்ன நாயகி அருளாலும் பெண் குழந்தை பிறந்தது உள்ளது, ஈசனிடம் வேண்டுங்கள் கேட்டது கிடைக்கும் சத்தியம், அப்பா போற்றி
@acniherbs1455
@acniherbs1455 7 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்.. மகேசன் அருளால் தாங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஓம் நமசிவாய ஓம்
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vanmathi-hr9tw
@vanmathi-hr9tw Жыл бұрын
நன்றி
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம சிவாயநம ஓம்
@jayaramanpn6516
@jayaramanpn6516 Жыл бұрын
சம்போ மஹா தேவா.இரவு 10 விஞ்ஞான உதவி.நல்ல ஓர் பக்தி வரலாறு.நமஸ்காரங்கள்
@mahimasri7819
@mahimasri7819 Жыл бұрын
🙏🙏🙏சிவாயநம ங்க ஐயா 🙏🙏🙏
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Vaalga valamudan
@vanmathi-hr9tw
@vanmathi-hr9tw Жыл бұрын
உண்மையா உவமையா உவமாயமா !
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
🔱💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌼 சிவ சிவ🌼💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🔱
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 Жыл бұрын
என் அப்பன் ஈசன் போற்றி
@jeyachandrans1074
@jeyachandrans1074 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@kavikavitha-jc7vo
@kavikavitha-jc7vo Жыл бұрын
Om namashivaya
@tarivoli3104
@tarivoli3104 Жыл бұрын
Aya namaskaram
@nithyasriganesan9889
@nithyasriganesan9889 Жыл бұрын
Oom namashivaya
@sannasiveerachamy9753
@sannasiveerachamy9753 Жыл бұрын
இனிமை இனிமை
@srinidhi2726
@srinidhi2726 9 ай бұрын
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 😅
@sahana.g3320
@sahana.g3320 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@Selva26591
@Selva26591 Жыл бұрын
ஒம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏
@ChithraS-pe8cn
@ChithraS-pe8cn 9 ай бұрын
ஐயா என் அப்பனே ஈசா 🙏 🙏ஓஓஓ என்று கத்தி அழுகணும் போல இருக்கு சிறு தொண்டர் கதைய கேட்டு 😢😢ஒரு குழந்தையவது கொடு எனக்கு 13 வருடமாக தவம் கிடக்கின்றோம் சிவமே கதி😢😢🙏
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank you so much for sharing message Ayya Very important message Ayya Thank god 🙏🙏🙏🙏 Ayya
@deepasairam2609
@deepasairam2609 Жыл бұрын
ஓம் நம சிவாய
@yaminimuthu5844
@yaminimuthu5844 Жыл бұрын
அன்பேசிவம்
@shobhikashobi3766
@shobhikashobi3766 2 ай бұрын
❤❤❤❤🌺🌺🌺🌺🌺om namasivaya kuruve saranam.
@kavirajan085
@kavirajan085 Ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤
@krishnasamyvijayaragahavan5742
@krishnasamyvijayaragahavan5742 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி
@ayyappan.gayyappan274
@ayyappan.gayyappan274 Жыл бұрын
Om namasivaya
@mallikrish635
@mallikrish635 9 ай бұрын
வணங்குகிறேன் குருவே
@dayanatv3157
@dayanatv3157 Жыл бұрын
என்னால உங்களுடைய அருள் வார்த்தையால் அழ முடியல சாமிபெருந்தொண்டருக்கு கிடைத்த பாக்கியம் இப்போமில் இனி யாருக்கு கிடைக்கும்ஓம் நமச்சிவாய
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Thank a lot kadavla 🙏🙏🙏🙏
@narasimmasubramanian1186
@narasimmasubramanian1186 2 ай бұрын
நம சிவாய 🙏
@bakthiugam4630
@bakthiugam4630 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமது புதிய பக்தி சேனல் பக்தி யுகம் அனைத்து நண்பர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி
@sriyograj4921
@sriyograj4921 Жыл бұрын
Om namah shivaya 🙏🏻
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
ஓம் நமசிவாய🌏 குருவேசரணம் குருவடிசரணம் ஓம் நமசிவாய🌏
@rajpandim
@rajpandim Жыл бұрын
ஓம் நமசிவாய
@Ramana-su9yd
@Ramana-su9yd 3 ай бұрын
நமசிவாய
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 Жыл бұрын
😭😭😭😭😭😰😰😰🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 ай бұрын
Super
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 7 ай бұрын
Omnamasivaya Omm Omn
@beybladebusttamiltoys6465
@beybladebusttamiltoys6465 Жыл бұрын
சிவயநம
@venkataramanlakshmi5163
@venkataramanlakshmi5163 11 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@svrvenkat5523
@svrvenkat5523 Жыл бұрын
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
@murgeshan3161
@murgeshan3161 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@balaguru3741
@balaguru3741 Жыл бұрын
Harekrishna guru nettur
@dharshinisworld4460
@dharshinisworld4460 9 ай бұрын
🙏😭😭ஹர ஹர
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
எனக்கு கண்ணீர் வந்து வந்து கோபமே வந்துருச்சு சிவனடியார் அப்படியே வெட்டி போடலாம் ஆயிடுச்சி கடைசியில்தான் ஆனந்த கண்ணீர் வந்தது
@NSJ0777
@NSJ0777 Жыл бұрын
🙏🙏
@pelumalai.p4327
@pelumalai.p4327 Жыл бұрын
♥️🙏🙏🙏
@swarnambikai
@swarnambikai Жыл бұрын
🙏🙏🙏🥰
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 71 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Naalvar Part 1
28:53
Pulavar Keeran - Topic
Рет қаралды 21 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 255 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,4 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,4 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 88 МЛН