ஐயா உங்கள் சொற்பொழிவு அற்புதம் நாங்கள் வணங்குகிறோம் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்
@GovindRaj-uu6sb5 ай бұрын
Super kavingar
@gopalakrishnan87152 жыл бұрын
அற்புதமான பேசு ஐயா
@lakshmananr96194 жыл бұрын
தமிழர்களின் இரத்தத்தோடு, பட்டுக்கோட்டையின் பாடல்களும் கலந்தோடுகிறது.
@thirikkuralolioli684 жыл бұрын
Makkal kottaiyana pattukottaiyar
@anandananand73273 жыл бұрын
G
@natesanarumugam33113 жыл бұрын
@@anandananand7327 mm
@ramadossg86743 жыл бұрын
@@thirikkuralolioli68 à1.
@veerappanveera84273 жыл бұрын
Polimernews
@karukaruppaiya82252 жыл бұрын
நண்றி ஐயாவின் பேச்சிர்க்கு ஈடுஇனை இண்றளவும் கி டையாது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று மக்கள் மணதைகொள்ளை கொண்டவர் வேறுயாரும் இல்லை வாழ்க அவர் புகழ் நண்றி வணக்கம் ஐயா
@mubarakabbas2 жыл бұрын
Arumaiyana padhivu
@சீரடிசாய்பாபா-ர2ர3 жыл бұрын
அருமை அடிவயிற்றில் பிறப்பது அருமை தானே!
@VoiceOfTamils_Bava8 ай бұрын
பட்டுக்கோட்டையார் பற்றிய , அருமையான வரலாற்று பதிவு..!
@mohamedriyas27613 жыл бұрын
அற்புதமான பேச்சு
@elangomantram91033 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பேச்சு...
@muniyandigovindaraju25263 жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@ramakrishnan98242 жыл бұрын
@@chellammalr8817 1 1 2 1 1 1 1 11 111 11 122
@rajagopalann82782 жыл бұрын
Ll
@thangavelt23692 жыл бұрын
@@rajagopalann8278 ச
@thangavelt23692 жыл бұрын
@@rajagopalann8278 பண
@thangavelt23692 жыл бұрын
@@rajagopalann8278 பட் பட் பட் உள்ள
@LawrenceAdaikala Жыл бұрын
Vaazhka avartham pugazh
@cholafinearts46853 жыл бұрын
மிக அருமையான பேச்சு உங்களது. அடிவயிற்றிலிருந்து பேசுவதே உணரமுடிகிறது
@s.rajeshsaravanan4432 Жыл бұрын
தலைவன்❤
@r.manickavalli85454 жыл бұрын
பட்டுகோட்டை PADALGAL mega arumai morning I was hearing his songs, really superb
@anbu2662 жыл бұрын
Ft it
@pseinulapdeen26662 жыл бұрын
Cnxx
@MohanDurai-w7mАй бұрын
அறுமை ❤❤❤❤❤❤
@sermadhurai30393 жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு அருமை
@kathirveluvasudevan23852 жыл бұрын
TV
@கவிஞர்தமிழ்2 жыл бұрын
மகா கவிஞர்களை பார்க்க மறந்த இளைய கவிஞர்கள்
@vijayabaskarv36442 жыл бұрын
Good speaking comrade
@MohanDurai-w7mАй бұрын
மறைந்தாலும் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை யார் தான்
@elangomantram91033 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கை நமக்கு மான உணர்வை வழங்குகிறது..
@களஞ்சியம்.களஞ்சியம்4 жыл бұрын
காலம் தெரிந்து கூவும் சேவலுக்கு நன்றி.பகதன் என்ற சொல்லுக்கு நான் எதிரி .ஆனால் பட்டுக்கோட்டையின் பக்தன் என்று நினைக்கும்போது அந்த சொல்லின்மீதும் ஒரு பக்தி பிறக்குது."உழைப்பதிலா உழைப்பைப்பெறுவதிலா"என்ற நாட்டில் உழைப்பைப் பெறுபவனும் வருபவரும் மனிதன்தான் இருவரில் எவன் மூலதனத்திற்கு சொந்தக்காரன் ஆனாலும் நிலைமை ஒன்றுதான் என்று மார்க்சீயத்தை ஒருவரியில் விளக்கிவிட்டார்."முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி நரிபோலே திரிவார் புவிமேலே நல்ல வழியோடு போகின்ற வாய்பேசா உயிர்களை வதச்சு வதச்சு தின்பார்வெறியாலே.. "
@riswanmhd35044 жыл бұрын
அற்புதமான பேச்சு பட்டுக்கோட்டையை பற்றி
@saravananlegacy38903 жыл бұрын
Pattukootai iyaa my god reswan paai
@arumuganainara20932 жыл бұрын
@@saravananlegacy3890 9 op pup
@chandranr20103 жыл бұрын
Nalla pechu nallakaruthukal
@jawaharbabu1232 жыл бұрын
Arumai ayya...kumbudu
@ananthm18723 жыл бұрын
Arumaiyan thagaval ayya
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Excellent speech about kalyanasundaram great poet.
@jeevae97873 жыл бұрын
ஜீவ பாரதியின் பேச்சு ஜீவனுள்ள பேச்சு வாழ்த்துக்கள்
@AshokKumar-fm8ge2 жыл бұрын
Extraordinary tribute to Mr.Pattukottai. Interesting speech. Very nice. Congratulations Sir.
My village is near pattukottai kalyanasundaram village! Very proud😍
@kaviyathamizhan18264 жыл бұрын
23 வயதான என்னை மயக்கிய தலைவன் பட்டுக்கோட்டை
@bharathkumara95743 жыл бұрын
@Jake Brennan I
@bharathkumara95743 жыл бұрын
@Jake Brennan mb by vu lesbian lesbian lesbian lesbian
@pprabu96133 жыл бұрын
mee too
@pprabu96133 жыл бұрын
you like pattukottai?
@kaviyathamizhan18263 жыл бұрын
@@pprabu9613 yes
@ThiruThiru-pg2fq2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே பாடல் அனைவரும் கேட்கவேண்டிய பாடல்
@vigneshvignesh20864 жыл бұрын
Super speech
@chithambaramp8524 жыл бұрын
Pattukottai kalyanasundaram intrum vaazvatherku ithupontre speech ea kaaranam vazthukal tq
@nagendrenpillai3392 жыл бұрын
Pattukottai kalyanasundaram songs are unbeatable in the world for ever
@rajarathinamsokkalingam80122 жыл бұрын
Wonderfull speech about pattukottaiyar.But u r anavam pidithavan.kalaingarai eaan pesi naayi .unnai thaminadum thamizhum mannikkadhu.becareful.
@suryakumari23502 жыл бұрын
My husband was a lover of pattukkottai and his songs
@dinakara21983 жыл бұрын
Super sir and Thank you
@dr.t.ramachandran96712 жыл бұрын
Ayya I am your adict
@gurusamyarumugapperumal6674 жыл бұрын
உரையில் தற்பெருமையும் தலைக்கணமும் தாராளம்.
@karthivimala2510 Жыл бұрын
சரக்கு உள்ளவர்களிடம் இது இரண்டும் இருக்கும்
@abigay563714 күн бұрын
P K k S. Thadthuva kavingan Ivar eluthiya varikal pol innum yarum eluthavillai.,.
@ahmdfahm3 жыл бұрын
என்ன அருமையான பேச்சு 💖💖💖💖
@thiruannamalai11723 жыл бұрын
அன்றைய காலகட்டங்களில்விழிப்புஉணர்வு ஏற்பட்டுகொண்டு இருக்கும்போது குடத்துக்குள்இட்ட விளக்குஒளி குன்றின்மேல்விடும் சுடராய்வந்தவராக தன்வறுமையில்அல்ல எதிர்வரும்ஒட்டியவயிறு கண்டு தலைசுமைகளுடன் தன்இல்லம்வருபவரை கண்டு பொதுஉடமைகண்டவர்
அட அட அட நீங்கள் எல்லாம் இல்லனா இவர்களை மறைத்திருப்பார்கள்
@sagayaroopan31122 жыл бұрын
Great salute to the Great Poet Patukottai Kalyana Sundaram
@hurryharan24742 жыл бұрын
I want to read Pattukottai Kalyana sundaram's Biography... This speech has only few glimpses of this great philosopher..
@srinivasanb13283 жыл бұрын
பட்டுக்கோட்டை யாரும் மிஞ்ச முடியாது
@elangomantram91033 жыл бұрын
பெருமை ஐயா
@padavittandhayalan35423 жыл бұрын
Yes,Absolutely correct
@padavittandhayalan35423 жыл бұрын
I am his fan
@r.thamarikkannankannan80823 жыл бұрын
Super and good speech that name board after death,no talk for money,suitable for call,two men rent,god stone, ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr r thamarikkannan No20,20b hulgakubura watte baseline road borella Colombo 8 Sri Lanka
@chitravelu65822 жыл бұрын
K PA
@chitravelu65822 жыл бұрын
Km l ni
@RaviShankar-nr4fd4 жыл бұрын
Super super
@subbaiyannadimuthu46072 жыл бұрын
🙏🚩🚩🚩🚩🚩🇨🇮
@sinnatkrishnan41164 жыл бұрын
Tamil God great children
@shanmugamravi244 жыл бұрын
எங்க கவிஞர் ஊர் தான் நான்
@kovipalani49113 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@happyraj13684 жыл бұрын
Super sir
@kamalakannan98724 жыл бұрын
Super
@maruthasalamr10142 жыл бұрын
பாட்டுக்கோட்டை புலவர்.
@asshreekkumar28782 жыл бұрын
அவருக்கு முதல் மரியாதை செய்தது அதே அய்யர் என்பதை தங்கள் நினைவு கூற வேண்டும்