வணக்கம் ஐயா என் தந்தை இறந்து இன்றோடு 64 நாள் ஆகிறது அவர் புகைப்படத்தை பார்த்து நான் தினமும் பேசிக்கொண்டிருப்பேன் சில கஷ்டங்களும் துன்பங்களும் இன்பங்களும் பகிர்ந்து கொள்வேன் உடனே ஆத்மார்த்தமாக கனவு மூலம் வந்து உடனே ஆலோசனை சொல்லி பதில் அழித்துவிடுவார் விடுவார் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார் உறவுகளை இழந்த உறவுகளுக்கு மட்டும் தான் இந்த உணர்வு புரியும் 😭😭🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@eswarisellamuthu-c9l28 күн бұрын
நன்றிங்க ஐயா.
@Chitragame-kh3qd21 күн бұрын
நான் பேசுவது அவருக்கு கேட்குமா அதை எப்படி நான் தெரிந்து கொள்வது
@rosirose552828 күн бұрын
ரொம்ப நன்றி ங்க ஐயா
@peralatha400528 күн бұрын
நான் என் பிள்ளை ஆகாஷுடன் எந்த நேரமும் பேசிக்கொண்டிருக்கிறேன். என் பிள்ளை கேட்கிறான் 😢🙏
@mahendraarunachalam443525 күн бұрын
❤great ❤thanks
@esakkiammalperumal344119 күн бұрын
நான் பேசுவது அவருக்கு கேட்குமா அதை நான் எப்படி தெரிந்து கொள்வது நான் அவரிடம் டெய்லி பேசுகிறேன் அழுகிறேன் அவர் மீண்டும் என் மகன் மற்றும் மகள் வயிற்றில் பிறப்பாரா
@kannadhasan367428 күн бұрын
Nanri ayya
@RajRaj-i3y27 күн бұрын
நானும் என் கணவருடன் பேசுவேன்
@sasikalapugal25 күн бұрын
நான் என் தந்தையுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் அப்பா இறந்து 40வருடங்கள்ஆகின்றன.