அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏🪔🪔🪔🪔🙏🪔🙏🪔
@gmanimaran13173 күн бұрын
மிகவும் மிகவும் அற்புதமான தெளிவான விளக்கம் கூறுகின்றீர் நீடூடி வாழ்க வாழ்க மிகவும் மிகவும் அற்புதமான தெளிவான விளக்கம் கூறுகின்றீர் நீடூடி வாழ்க வாழ்கவே
@chellaml3823 күн бұрын
நன்றி 💐
@muruganandammuruganandam855419 күн бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லாம் செயல் கூடும் 💕🙏 எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
@gopalragavan559413 күн бұрын
Good speech ,nice talk, best voice,these are given god vallalar.Arutperunjothi
@chellaml3823 күн бұрын
🙏💐
@uyirulagam.982712 күн бұрын
❤l🎉❤🎉❤🎉
@chellaml3823 күн бұрын
🙏🙏
@lathadeviduraivelu711812 күн бұрын
Thank You Sir
@chellaml3823 күн бұрын
🙏💐
@vanikaniyappan215820 күн бұрын
நித்தம் நித்தம் ஆன்ம உயர்வு மேன்மையடைவதை உணர்கிறேன் ஐயா"ஆணவம் ஒடுங்குவதை உணர்கிறேன், தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா, இராமலிங்கா அபயம் அபயம் நன்றிங்க ஐயா
உங்களின் இராமலிங்க பெருமான் சொற்பொழிவுகள் கேட்கும் நல் நிலை நான் பெற்றேன். இது நான் பெற்ற பெரும் பேரு. ராமலிங்கா அபயம்
@laxmehassanarl49375 күн бұрын
அம்மா நம் தனகோடி இராமலிங்கம் என்று சொல்லுங்கள்.இறைவன் நமக்காக பூமி வந்து பிற ஜீவர்களுக்காக எந்த சுகமும் அனுபவிக்கா து வாழ்ந்த அருட்பெருஞ்ஜோதியின் முதல் மகனார்.
Great ways explained for us to follow aiya everyday to change our manam and make it better to take control of it rather than it controls us. ❤❤Nandri sir
@chellaml38220 күн бұрын
Thank you mam
@rameshmuthusamy545719 күн бұрын
Arutperumjothi maha mantram patti sulenga aiyya.🙏
@chellaml38219 күн бұрын
Ok ayya
@chellaml38219 күн бұрын
இதே வள்ளலார் பெருமைகள் youtube ல் சொல்லியுள்ளேன் ஐயா
@senthilnathans386820 күн бұрын
Nice
@chellaml38220 күн бұрын
Thanks
@devinagarajan473419 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalimuthupoosaithurai437817 күн бұрын
ஐயா வணக்கம் . திருவருட்பா 5,6 திருமுறை அகவல்,உரைநடை புத்தகங்கள் கிடைக்குமா ? எவ்வளவு தொகை ஆகும் . கிடைக்க வழிவகை செய்ய முடியுமா? நன்றி ஐயா 🙏🙏🙏
@flower762216 күн бұрын
Flip cart ல் மாக மந்திரம் கிடைக்கிறது.. வடலூரில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்
@balajichandrasekaran465014 күн бұрын
என்னுடைய 42 வது வயதில் உங்களுடைய இந்த பதிவினை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.இது வரை எனக்குள் இருக்கும் குணங்களை மாற்றி கொண்டு நீங்கள் சொன்ன பாதையில் வர வாய்ப்பு உள்ளதா?? என்ன செய்து மாற்றத்தை கொண்டு வர முடியும்.
@chellaml38214 күн бұрын
நிச்சயமாக முடியும் திருஅருட்பா படியுங்கள் மாற்றம் வரும்
@r.solaiyappan403718 күн бұрын
Sir Pls share ur contact details . For learn sanmargam,
@chellaml38218 күн бұрын
உங்களின் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்யுங்கள் நான் தொடர்பு கொள்கிறேன் ஐயா