Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
@Stunnerrtr-nr6xl Жыл бұрын
Welcome sir 🙏
@Arasuselvan-t2u Жыл бұрын
After this I won’t cry for my Amma physical body . She is the another name of sacrificer and bestest Mom in the whole universe . She did everything even sometime couldn’t do by some moms . Love you Amma forever & ever . Now my Amma in the highest level .Thanks a millions for your guiding bro . 🙏🏽💯👼
@vanithasaravanakumar6769 Жыл бұрын
வணக்கம் சார் 🙏💐 நீங்கள் பகிரும் தகவல் மறுக்க முடியாத உண்மையாகும்... தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் சார் 🙏💐
@MuthupetchiVanithakumar11 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை தான் உங்க வீடியோ மூலம் எனக்கு தெளிவு கிடைத்தது நன்றி அண்ணா 😢😢😢😢😢😢
@ShankarShanthi-om6ks Жыл бұрын
வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க. உண்மைதான் தம்பி. என் அம்மா கூட என்கணவில் இறந்தது போல் கனவில் வந்தார்கள். இப்போது தெளிவு கிடைத்தது நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@ascholattftamizhan425424 күн бұрын
நன்றி அண்ணா. என் கணவர் என்னோடுதான் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
@maheswari7959 Жыл бұрын
நன்றி அண்ணா என் கேள்விக்கு உங்கள் தெளிவின் வழி மூலம் பதில் கிடைத்தது மகிழ்ச்சி என் மகள் கணவரை இழந்து வேதனையில் இருந்த போது உங்கள் பேச்சின் மூலமாக. என் மகள் மீண்டு வந்தால் அவள் கணவர் இறந்த. 16.நாள் உங்கள் வீடியோ இளம் வயதில் மரணம் எங்கள் கண்ணில் பட்டது இது என் மரு மகனே எங்களுக்கு வழி காட்டியது போல் இருந்தது என் மகள் & நான் உங்கள் பேச்சின் மூலமாக எங்கள் கவலை மறந்து மீண்டு வந்தோம் ஆறுதலாகவும் இருக்கு நன்றி🙏🙏🙏🙏எங்களை போல் எத்தனை யோ பேருக்கு ஆறுதலாக. வழிகாட்டியாக. இருக்கிறீர்கள்🙏🙏🙏🙏
@thelivinvazhi Жыл бұрын
❤️❤️❤️🧚♂️🌈🌈👑👍🙏
@SuganyaK-w4y Жыл бұрын
Super sir... My husband after his death he came like dead in dream... Now he answer to this dream through your video.. He uses this channel to improve my mental health I think like that sir.. I hav taken counselling session also with you.🙏
@rajeshprema154711 ай бұрын
நன்றிங்க குருவே 🙏உங்களின் வார்த்தை மிக ஆறுதலாக உள்ளது..வாழ்க வளமுடன் 🙏
@VidhyaVidhya-ri8niАй бұрын
அருமையான விளக்கம் சார் தெளிவின் வழி சேனல் மென்மேலும் வளர வேண்டும் நன்றி சார்
@ammusuresh27834 ай бұрын
எனக்கு இத கேக்கும்போது அழுகையே வந்துட்டு அண்ணா எங்க அப்பா இறந்து 1.5 வருஷம் ஆகுது டெய்லி அவர நினைக்காத நேரமே இல்லை ஆனா கனவுல சில நேரம் இறந்து போற மாற்றி வரும்போது பயமாருக்கும் கஷ்டமாறுக்கும் இந்த வீடியோ பார்த்ததுகு அப்புறம் நிம்மதியா இருக்கேன் அண்ணா அடிக்கடி எங்க அப்பா ட்ட நான் பேசுறேன் னு நினைக்கும்போது எங்க அப்பா என் பக்கத்துலே இருகாங்க னு ஒரு தெம்பு இருக்கு அண்ணா 😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி
@rajeshwarimuniraj70452 ай бұрын
நலமுடன் வாழ்க 🎉
@shobanaa3495Ай бұрын
Edhey enakum nadakudhu same feel
@shanmugasundari28910 ай бұрын
Etha keakum pothea i am crying. En husband en gitta sonnathu pollave erunthathu It's 100% true my husband is beautiful and strong soul. Thank you so much sir
@thelivinvazhi10 ай бұрын
💜🧚🌈
@K.manikandan.185010 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathisenthilnathan4271 Жыл бұрын
Unmai dhaan. After my father's dead I happened to see ur videos.
@sivavelu4433Ай бұрын
வணக்கம் சார் என்றும் நலமுடன் வாழ்க. உண்மை தான் சார்.என் அப்பா இறந்து விட்டார் ஆனால் திரும்ப இறந்தது போல் கனவில் வந்தார். இப்போது தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி சார். 🙏
@shunmuga Жыл бұрын
நேற்று என் அக்கா நான் இறக்கல உங்க கூட தான் இருக்கேனு சொல்றா... நான் சந்தோஷப்படுறேன். ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு எங்க மாமா போன் போட்டு அக்கா இறந்துட்டாங்க சொல்றாங்க. அவ வீட்டுக்கு போய் பார்த்தா இறந்து இருக்காங்க. நான் கனவில் அழுகிறேன். இன்று இந்த பதிவை பார்த்து அதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா
@ezhumalaik912111 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@Stunnerrtr-nr6xl Жыл бұрын
Tq tq tq so much sir...enn magal thaan thlivin vazhi parkka vaithhaal. Tq universe...🙏
@panjalaichakkara55573 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி அம்மா இறந்து 2 வருடமாகிறது என்னால் மறக்க முடியல இப்போது என் அம்மா என்னுடனே இருக்காங்க என புரிய வைத்தீர்கள்
@KumariVeeraKumari-t2j10 ай бұрын
Arumaiyana vilakkam sir
@rajeshwarimuniraj70452 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏💐💐💐
@vasanthkumar-lq2tx2 ай бұрын
Really I got scared before saw u r video sir.. Now I clear.. Really thanks
@thelivinvazhi2 ай бұрын
Great 👍
@jesusthelord7863 Жыл бұрын
Nallea thelivoo brother Nandri🙏
@beneekaruppasamy47748 күн бұрын
Ayya en illai tharkolai seidhu gondan en seithan enaku theriyanu
@nagamanibalaji49 Жыл бұрын
Thank you sir 💐💐💐
@preethikumar6648Ай бұрын
ரொம்ப நேரமாக உயிர் போகாமல் மிகவும் சிரம படுகிறார் என் பாட்டா அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..ஏதோ தீராத ஒன்னு அவர் மனதில் இருந்துவருகிறது என எனக்கு கனவில் தோனுச்சு... கடந்த 4 வருடங்களாக நான் என் வேலையின் காரணமாக வெளியூர் இருக்கிறேன்.. அதனால் நான் என் பாட்டாவுடன் நேரம் ஒதுக்கவில்லை என்று என் மனதில் இருக்கிறது
@mr.karthi7871 Жыл бұрын
an kanavar thelivinvazhi mulama an kelviku pathi tarugirar anna.nantri anna
@thelivinvazhi Жыл бұрын
🌟⚡️🌟❤️
@dharanibalasuresh28239 ай бұрын
This dream also come with my sleeping time.... thank you sir...
@Stunnerrtr-nr6xl Жыл бұрын
Welcome sir 🙏
@Vasanthiradhakrishna Жыл бұрын
Nalla pathivu. Nantri sir
@waytocracktnpsc-wct2138 ай бұрын
Thank you so much sir enaku oru thelivu kidachtuchu
@sivavelu4433Ай бұрын
நீங்க சொன்னது எல்லாம் கேட்டதுமே அழுகேயே வந்துவிட்டது சார்
@sivaranjanie24822 ай бұрын
Enoda aundy 10 month munadi accident la eranthutanga......adikadi en kanavula varuvanga.....avunga uiroda engayo erunthu vanthutanga epdi uyiroda vanthinga nu nanga ellarum avangala viyapa pakurom rmba happy a ellarum pesurom aprm na kanavula erunthu elunthuten......ithuku ena artham plz solunga....
@vanishree374612 сағат бұрын
TQ sir am very much cleared
@TamilArasi-o8i Жыл бұрын
kai kulanthai irappu patri video podunga sir my baby 8 monthly iranthudanga
@thelivinvazhi Жыл бұрын
பிறந்த குழந்தை, கருவில் இருக்கும் குழந்தை இறப்பது ஏன்? kzbin.info/www/bejne/Y3eznoiHgcyce80
@thelivinvazhi Жыл бұрын
சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young? kzbin.info/www/bejne/a5C9oqeZrJKNq5Y
@ss-jj8gr Жыл бұрын
தெளிந்தேன் அண்ணா
@banusenthilkumaran578 Жыл бұрын
Pls post the video again ..about the yoga"How to communicate with the dead people "
@thelivinvazhi Жыл бұрын
Already uploaded
@sandhyam71576 ай бұрын
Good answer
@jesusthelord7863 Жыл бұрын
Brother real llife la erupadhu polal eruku marubadium naan vandhuvitean yandru solgirargal regular life polave eruku but kaiyeel oru kulandhai ulladhu ketaal adhu yen kulandhai adhu thaan naan yankirargal endha kanavoo yanaku 3 times thodarkiradhu meaning theriyavilai ungaluku therindhaal sollungal pls. Brother Nandri 🙏🙏🙏🙏
@jayachandransada8 ай бұрын
நன்றி
@sivarevathy9356 ай бұрын
நன்றி சார்
@Uservs-d2qАй бұрын
Ayya yeppodho irandhavar meendum irandhadhu pol irappu seidhi mattum vandhal ena palan
@Gomathi-z1e6 күн бұрын
என்னுடைய பாட்டி இறந்து 8 மாதம் ஆகிவிட்டது அவங்க மறுபடியும் இறப்பத போல் என் கனவில் வந்தது அதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்க
@MalathiMalathi-i6c4iАй бұрын
Iyya vanakkam yen kanavar yeranthu 9month aguthu nethu night yena marubadi mrg pannaru kanavula onga video search panne yenakku antha video kedaikkala yenna arththam sollunga iyyaa😢
@sailajahganesharajah-jl7ux Жыл бұрын
Anna 26.01.2004 amma passed away. Appa 17.12.2022 passed away. Athuvarai thaayai thanthayai erunthathu en anpu appa. Appavudan ammavai think panni appavum naanum vethanaipaduvom. En appa trees udan thanimayil kathaipar. Epo naan appa enri athe trees udan pesukiren. Appa ungalidam enna enna ellam pesinar enru kedpen. Amma patti kedpara enru aluthen. But en manathil kanaththa param erupinum epo naan athe trees udan en appa amma en pakkathil erupathai feel panni amma appa udan trees udan kathaikren. Naan thanimayai ninaithu alavillai. But appa amma edam kedkiren. Ungal jothi vadivai enaku kaddungal enru. Nidsayam kadduvarhal. Dream el daily avarhaludan valkiren pala jenma places en dream el varukinrana. Alahana temple ellam en pona jenmangalil kankinren. Engal kulatheiva kovil kankiren. Veru house veru school building temple. But Ella dream laum athe amma appa than enaku ullarhal. Veru anpitkuriyavarhal enaku theriyathavarhal vararhal. But yaar avarhal enru enaku puriyala anna. Aal manam thiranthu mulu aanmeehavathi aanal enaku puriuma anna. Veru yarukum en dreams sonnal ennai payithiyam enparhal. Ungalal maddum than en dream patti puriya mudium anna. Ellavattitkum en anpu Ragu annaku than en kodanukodi nanrihal. Universe thank you......
@maheswarisubbu-rx5um11 ай бұрын
வணக்கம் அண்ணா..நான் என் கணவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அதாவது மனசுக்குள்ளே நினைத்தாலும் சரி அல்லது வாய் விட்டு வெளிப்படையாக புலம்பினாலும் சரி உடனடியாக எனக்கு கொட்டாவி வருகிறது ...Just one second ...அவ்ளோதான் ...இது எனக்கு பல முறை நடந்துள்ளது ...அதுவும் அடுத்தடுத்து தொடர்ந்து கொட்டாவி வருது....இதற்கு என்ன காரணம்...இதில் இருந்து நான் என்ன புரிந்து கொள்வது...இதே கேள்வியை வேறொரு நபரும் கேட்டிருந்தார்கள் ஆனால் நீஙக பதில் சொல்லல...தயவு செய்து இதை பொதுநபர் கேள்வியாக ஏற்றுக்கொண்டு பதில் சொல்லுங்க அண்ணா Pls
@lathaprakash4035 Жыл бұрын
I usually dream of hugging my mom n asking her will she reborn as my daughter she laughs n say go happily what does this mean plz reply sir❤❤❤
@thelivinvazhi Жыл бұрын
I need more details to interpret this dream
@lathaprakash4035 Жыл бұрын
Lost mom 3 months back , n in my dream she comes n i ask her to reborn as my daughter as I'm childless since 8 yrs she replies by smiling only what does this mean?? Plz reply
@januqunee8252Ай бұрын
🙏🏻 sir. Im Janu 🇱🇰🇨🇦. Sir ennoda periya amma oruthavanga eranthu romba varsham aagudhu. Enaku eppo 29 age but na porakuradhuku 10 varshathuku munnadiye avanga erandhutanga . Na vangala photolatha paathu eruke. Erunthalum yeno theriyala enaku avangala romba pidikum avanga uyeroda eruntha nalla erukumnu aasa paduve . Avanga eppavum ennoda ninapola erukanga but thedirnu yeno theriyala avanga eranthu pona matheri kanavu vanthuchi aana avangaloda udamba ennala paaka mudiyala. Avanga udamba sudukatoku kondu poranga appavum na avangala paaka pore angaum poito ennala paaka mudiyala. Epdi oru kanavu vanthuchi. Ethu yen . Epdi kanavu enaku vanthuchi plz reply sir🙏🏻 but ennakitha 1st time unga video paakuren
@rathakrishnan3971 Жыл бұрын
Ty u sir 🙏🙏🙏
@selvamani33655 ай бұрын
En appa adikadie kanavula vararu Appa eranthu 1 varusam achu an adikadie kanavula vararu
@sasidatci4 ай бұрын
அண்ணா என்னோட மாமியார் எருந்துட்டாங்க என்னோட கனவுல அவங்க மீண்டும் எருந்தமாரி நாங்க போதைக்க போற மாறி இருக்கு ஆன அவங்க என்ன பாத்து எனக்கு பசிக்குது அப்படினு கேட்டாங்க எங்க கூட வீட்கு வராங்க . எனக்கு ஒரு தெளிவு படுத்துங்க அண்ணா
@PriyankaPriyanka-tg9hr3 ай бұрын
Sir, Yen thambi oru chinna accident la yengala vittu pirinchitaru sir 21 age tha bike la orama vandharu oru tempo lorry edichittu poiduchu odambu yendha kayamum eilla sir thalaila adi pattu eiruku kadhula blood vandhuduchu nanga vandha apram 2 periya moochi vittu yengala vittu pirichittan sir yengala yethukka mudiyala yen thambi eillama eindha boomi la yennala eiruka mudiyala sir.... Yen thambi romba Murugar bakthi sir kazhuthula yeppamey murugar malai eirukum aadi masam yeppamey amman garam thalaila thukkuvanga avalo nalla paiya yendha katta pazhakamum eilladhavan apram yedhuku sir eindha kadavul kapathala😭😭😭😭😭😭 yen thambi yen sir yengala vittu ponum eidhuku yedhuku yengaluku andha kadavul nambikka throgam pannanum... Yen thambi yenaku marupadiyum magana vandhu pirakanum sir 😭😭😭😭😭
@nandhu317210 ай бұрын
Tq sir
@geethavijayakumar4221 Жыл бұрын
Sir oru videola irandhavanga aanma nam udalil varuvadhu saathiyam illanu sonninga. But Pala aandugaluku munbaaga nadandha oru nigazhvu. Oru siruvan friendsudan vellur otteriyil vilaiyaadumbodhu Ivan adithu chellapattu irandhaan. Oru kovil thiruvizhavirku en relationudan naan ponen. Anghu oru Pen meedhu andha siruvan aanma vandhu anghey avan friendsai kattipidithukondu yenda ennai neenga kaapaathala? Appadinu solli azhudhaan. Adhu innamum en manadhai vittu neengavillai sir. Idharku unga badhil sir?
@thelivinvazhi Жыл бұрын
Watch my video again
@RaviMahes-tq6ke9 ай бұрын
என் சித்தி பொண்ணு கணவர் இறந்துட்டாரு இறந்து 1 வருடம் ஆகிடுச்சு இன்று காலையில் 4 மணிக்கு கனவு பாதி உடல் பாதி எலும்புடன் வருகிறார் நல்லா பேசுறாரு நான் போட்டோ எதுக்கிறேன் என் தங்கை திட்டுற அவரும் திட்டுறார் அதுக்கு என்ன அர்த்தம் pls பயமா இருக்கு சொல்லுங்க
@thelivinvazhi8 ай бұрын
I need more personal details to decode this dream
@vijayaraghavanc77578 ай бұрын
சார்.. இத்தனை நாட்களாக இறந்தவரை உடலாக பார்த்து விட்டோம்-- ஆத்மாவாக எப்படி உருவகம் அல்லது கற்பனை செய்வது? ஆத்மா எப்படி இருக்கும்?
@suchitrav53359 ай бұрын
Yesterday again death aagara dream enaku vanthuthu... This video's la 5th point na enakanatha eduthuta... Negalum same atha a solitiga
@sailajahganesharajah-jl7ux Жыл бұрын
I am waiting anna
@Muthuvelsathya Жыл бұрын
En mama driver than anaal avanga iranthathu bick la atippattu than iranthhangaggv
@Aj-kw4gh11 ай бұрын
Hai sir irathavar kita nama pesalama mudiyuma sir
@thelivinvazhi11 ай бұрын
kzbin.info/www/bejne/o2XKhIV9eb5oeMU
@Aj-kw4gh11 ай бұрын
Thank you anna I will try this
@TamilSelvi15off2 ай бұрын
வணக்கம் sir. என் தாய்மாமவின் மனைவி,சிறுவயதில் இறந்து விட்டார்.14. வருடங்கள் ஆகுது. இன்று என் கனவில் அந்த பெண் உயிருடன் இருப்பது போல், படுத்தபடி என்னிடம் மன்னிப்பு கேட்டு , என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இறந்து விடுகிறார். இதற்கு என்ன அர்த்தம்?
@GeethaGeetha-ss7kr2 ай бұрын
Enka appa enkutave erukkaru
@Panneerselvam-e5z4 ай бұрын
ஹாய் sir
@kavithag13345 ай бұрын
Anna idhu pola kanavu enaku ippo afternoon la vandhadhu...enna artham
@thelivinvazhi5 ай бұрын
I hope the answer is already in the video
@sivakumars1880Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyankaPriyanka-tg9hr3 ай бұрын
ஐய்யா என் தம்பி ஒரு சிறிய விபத்தில் எங்களை விட்டு பிரிந்து விட்டார்.... என் கனவில் என் தம்பி எப்போதும் உயிர் பெற்று மறுபடியும் எங்களிடம் வருவது போல் கனவில் வருகிறார் இதற்கு அர்த்தம் என்ன ஐய்யா
இறந்தவர் கனவில் மீண்டும் இறந்து அவரை பார்த்து அனைவரும் அழுத்த நிலையில் என் மகள் இறந்த என் தாத்தாவை தட்ட அவர் உயிர்த்தெழுந்து வந்தாங்க இதற்கு என்ன அர்த்தம்
@thelivinvazhi8 ай бұрын
kzbin.info/www/bejne/fKSnZHl9epKUrKs
@DaivanaiDaivanai-ov7ny5 ай бұрын
2:57 @@thelivinvazhi
@radhakumar18144 ай бұрын
சரி எங்க அப்பா இறந்துட்டாங்க மறுபடியும் இறந்த மாதிரி கனவு வந்துச்சு ஆனா இறக்கவில்லை ஹாஸ்பிடல்ல இறந்து விடுவீர்கள் என்று சொன்னாங்க அந்த முன்னாடியே நின்னாங்க அவங்க கையை பிடிச்சு நான் அழுதேன் அவங்க
@radhakumar18144 ай бұрын
சார் ரிப்ளை பண்ணுங்க சார் ப்ளீஸ்
@veeramaraththiuyiraval20084 ай бұрын
வணக்கம் அண்ணா இறந்தவர்கள் கோயிலில் நிற்பது போன்ற கனவு கண்டால் என்ன அர்த்தம்.
@thelivinvazhi3 ай бұрын
You are connected with him in higher dimensions.That is the meaning
Your body is not the focus... You are focused in your experience in that realm.. You're not physical in astral realm.. So your mind doesn't symbolizes your body mostly
@archanaramu54578 ай бұрын
😭😭😭
@udhayaprapa1032 Жыл бұрын
🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼
@KanmaniK-p4j6 ай бұрын
Purila ga long solriga
@vasanthi12748 ай бұрын
வணக்கம் சார் என் அப்பா என் வழிகாட்டி அவர்கள் இறக்கும் 2 ஆண்டுகள் முன் தான் தெளிவாக என்னை முழுமையாகத் புரிந்து கொண்டார்கள் என் கணவர் என்னையும் என் பிள்ளையும் விட்டு ஓடியதால் என் பலமாக இருந்தார்கள் அவர்கள் இரண்டு ஆண்டுகள் முன் தவறி விட்டார்கள் என் அம்மா என் உயிர் அவர்களும் அதே ஆண்டு 71/2 மாதத்தில் தவறி விட்டார்கள் நான் திக்கு தெரியாமல் இருக்கிறேன் இந்த சேனல் காட்டினார்கள் சமயத்தில் அழுகை வரும் சமயத்தில் கோபம் வரும் அவர்கள் இருவரையும் நினைத்து என் பிள்ளை எதிர் காலத்தை நினைத்து என் எதிர் காலத்தை நினைத்து பயம் ஆனால் இரண்டு நாட்கள் முன் இருவரும் என் கனவில் வந்தனர் அப்பா இறந்த உடல் அம்மா என்னிடம் பேசினார்கள் பின் அப்பாவும் எழுந்து பேசினார்கள் அவனை நம்பாதே என கூறினார்கள் இப்போது தெளிவு அடைந்தேன் உங்கள் சேனல் பார்த்து மிக்க நன்றி சார் ஆனால் வாழ்க்கை பற்றிய குழப்பம் தீராது எனக்கு