Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@BioDhandapani20 күн бұрын
மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சி தலைவர்
@brindhaeducation166920 күн бұрын
தலைவா ❤
@ilayaperumal131318 күн бұрын
எம் ஜி ஆர் மாபெரும் தலைவர்
@kooththadidhanasekar525719 күн бұрын
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... எத்தனையெத்தனை கருத்துகள்கொண்ட பாட(ல்)ங் கள்மூலம் மக்களுக்கு வாழவேண்டிய வழிமுறைகளை கூறியுள்ளார். இருந்தாலும் மறைந்தாலும் புரட்சித்தலைவரின் புகழ் பரவிக்கொண்டே இருக்கிறது. புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக! 🙏
கன்று இறந்தால் தாய் பசு மட்டுமே அழுகும்... என் தலைவன் இறந்த தற்கு இந்த உலகமே அழுதது. தலைவர் எம்ஜிஆர் கடவுள் அவதாரம் மக்களுக்காகவே வாழ்ந்தவர் என் தலைவன்
@த.செந்தில்குமார்-ர5ச18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@saraswathi39716 күн бұрын
எங்களோடு வாழ்ந்துக்கொண்டு தெய்வம் அவர்.
@DKalidoss_20 күн бұрын
இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார், மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும், எது வந்த போதும் பொது என்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
எம் ஜி ஆர் 🎉 ஜெ ஜெ வழியில் சிறந்த ஆட்சிக்கு வழி கிடைக்குமா???
@S.dhivekKumar18 күн бұрын
Very good person very good politician very good actor puratchi thalaivar annavin idhayakani ponmanasemmal makkal thilagam
@vaimeivaa776019 күн бұрын
🙏👍🌹
@annajothi391220 күн бұрын
அளவின்றி கொடுத்தவனை, அளவின்றி ரசிப்பவன்!
@த.செந்தில்குமார்-ர5ச18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Spk229619 күн бұрын
எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர்.
@KsamyK-l4m19 күн бұрын
K.KANDASAMY..M.G.R ..❤🎉❤😮
@killerwhale451519 күн бұрын
👍👍
@murugadas568618 күн бұрын
💫Man God💖
@narasimhana950718 күн бұрын
அவருக்கு அமைந்த பாடல்கள் அவர் அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற முக்கிய காரணம்.அதை மக்கள் அவர் பாடுவதாக நினைத்து நம்பினார்கள்.TMS பாடினார் என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.
@Jebamani-yr1de20 күн бұрын
The only one great legend is our Thalaivar, for that reason he is still living in crores of people's heart ❤️ vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@lakshmanankv988619 күн бұрын
A TALL LEADER. HIS PERIOD WAS A GOLDEN PERIOD. IN THE POLITICAL HISTORY HIS NAME IS EMBEDDED IN GOLDEN WORDS AFTER SHRI.KAMARAJAR HE WAS THE ONLY BEST CM .
@rajusekar389812 күн бұрын
Mgr the great man
@mohammedrajabudeen205419 күн бұрын
Thalaivara pathi naenaikaadha naalae illai. Ini avar maadhri oruthar vara maataar.
Ella eriyaiyum college akkunsthunalathan Ella yountersm IT il foreign poi kalakkitu irukkanga
@gajanharshini724520 күн бұрын
Ennunumada intha nadu ungalai nanbukirathu.
@sathishsivan723920 күн бұрын
MGR ❤... அதிமுக EPS ❤...
@ganeshsankar841020 күн бұрын
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.
@velmurugan09220 күн бұрын
jain commission pugaz corrupt karunanidhi and family. Stalin Azagiri,Selvi, udayanidhi, kanimozi maran family, Three living wives karunanidhi family oziga.
@ravikumar.dravikumar.d523019 күн бұрын
அப்போ நீ என்ன பூடுங்கி இருந்தாய்?தினமும் பத்து வருடமும் போராட்டம் போராட்டம் நடத்துற கருநாநிதி யுடன் சேர்ந்து ஏன் தடுக்கவில்லை.?37வருடம் கழித்து தான் ஞானோதயம் வந்துள்ளதா?
@த.செந்தில்குமார்-ர5ச18 күн бұрын
😮 poda. கட்டுமரம் மு..க..அமாவாசை 😮
@Praveenkumar-rr5kl17 күн бұрын
அவரு ஒன்னும் அவர் பெயரில் அந்த இடத்தை எழுதிக் கொள்ளவில்லை எல்லாருக்கும் கல்லூரி ஆர மிக்க சொல்லி இலவச கல்வி கொடுங்கள் என்று தான் சொன்னார் அவர் மறைந்த பிறகு இப்படி வித்து தின்பார்கள் என்று நினைக்க வில்லை அவர் பணத்தை தான் மக்களுக்கு கொடுத்து விட்டு மறைந்த இருக்கிறார்