பெயர் குறிப்பிடாமல் நானும் இதே கேள்வி கேட்டிருந்தேன், பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி
@இரா.சிவசங்கரி5 жыл бұрын
🙏🙏🙏👌👌👍👍 பயனுள்ள தகவல் 🙏🙏👏👏
@anandindu20204 жыл бұрын
Sir வணக்கம் எனக்கு ஒரு சிறிய சந்தேகம்..... விபத்து ஏற்படுத்திய நபரிடம் insurance மற்றும் பண வசதி இரண்டும் இல்லை என்றால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு இழப்பீடு வழங்க முடியும் என்பதை சற்று கூறுங்கள் sir....
@durkakutty12594 жыл бұрын
Enna ku thereyaun bro
@dhanushdk19383 жыл бұрын
@@durkakutty1259 yanakum entha problem tha
@dhanushdk19383 жыл бұрын
Plz call panuga broo
@kingvijay93032 жыл бұрын
@@durkakutty1259 hai
@kingvijay93032 жыл бұрын
கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ என்ன நடக்கும்
@balasubramaniperiyandavar2571 Жыл бұрын
மிக்க நன்றி சார்
@SIVAsiva-dr1nj3 ай бұрын
ஐயா வணக்கம் 🙏 என்னுடைய கேள்விக்கு தயவு செய்து பதில் கூறுங்கள், 65 வயதுடைய ஒரு முதியவர் கூலி வேலைக்கு நடந்து சென்றிருந்த போது எதிர் பாராமல் இருசக்கர வாகனம் அவர் மீது மோதி கால் முறிந்து விட்டது, இப்போது தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்தது, இது வரையில் 3 லட்சம் செலவு செய்துள்ளார்கள், அந்த முதியவருக்கு ஆண் வாரிசு இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள், திருமணம் முடிந்தும் வரதட்சணை பிரச்சனையால் அவர்களும் தகப்பன் வீட்டிலேயே இருக்கிறார்கள், வேலைக்கு சென்று தான் இருக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை பார்த்து கொள்கிறார்கள், கடன் வாங்கி தான் அந்த முதியவருக்கு ஆபரேஷன் செய்துள்ளார்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், FIR பதிவு செய்துள்ளார், விபத்து ஏற்படுத்தியவர் வாகனம் இன்சூரன்ஸ் 2021 ல் முடிந்து விட்டது, இது வரைக்கும் புதுப்பிக்க இல்லை, விபத்து ஏற்படுத்தியவர் உறவினர் ஒருவர் அரசியல் உள்ளவர், மற்றொருவர் ஊர்படை காவல் துறையில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்க பட்ட முதியவர் இனிமேல் வேலைக்கும் செல்ல இயலாது, அந்த குடும்பத்திற்கு நல்ல தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
அண்ணா வணக்கம். மதுரை கோ புதூரில் வசித்து வருகிறேன்.. எனது தந்தை கடந்த 22/4/2021 இயற்கை எய்தினார்.. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரை அண்ணாநகர் பக்தியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் புதிதாக யமஹா ஸ்கூட்டர் ஒன்று வாங்கியுள்ளார்.. அந்த வாகனத்திற்கு IDFC என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார்.தற்போது என் தந்தை இறந்து விட்ட நிலையில் அந்த நிதி நிறுவனத்தில் இருந்து கடன் உடனடியாக கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.. என் தந்தை இறந்து விட்டதால் அந்த கடனில் இருந்து விதிவிலக்கு பெறமுடியுமா அண்ணா... தயவுசெய்து உதவி செய்யவும் அண்ணா...
@jijindyn12662 жыл бұрын
ஐயா எனது அண்ணனுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாக விபத்து ஏற்பட்டது எனது அண்ணனுக்கு பைக் லைசென்சும் இன்சூரன்ஸ் இல்லை இதனால் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை, அண்ணனை விபத்து ஏற்படுத்திய வண்டியின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இதனால் எனது அண்ணனுக்கு காவல் நிலையத்திலிருந்து எப்ஐஆர் பதிவு செய்தனர். எங்களுக்கு மருத்துவச் செலவாக சுமார் ஆறு லட்ச ரூபாய் ஆனது இப்போது காவல்நிலையத்தில் இருந்த நான் எனது அண்ணனுக்கு எப்ப யாரை வாங்குவதற்கு நான்காயிரம் ரூபாய் கேட்கிறார்கள். நாங்கள் பெரிய கடன்களுக்கு இருப்பதால் இதை எங்களால் கட்ட முடியவில்லை இதனால் அவரை மோதிய வாகனத்தின் உரிமையாளர் சந்தித்து FIR யை திரும்பப்பெற கேட்டோம், ஆனால் அந்த வண்டியின் உரிமையாளர் எங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நீங்க தான் தர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் அப்படித் தந்தால் FIR யை திரும்பப் பெறலாம் என்று கேட்கிறார்கள். நாங்கள் இனி அந்த நபருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியுமா எங்களுக்கு ஏதேனும் நிதியுதவி கிடைக்குமா.
@moulikan45545 жыл бұрын
iya ennoda vaganam karaikkal valiyaka varum poluthu policidam matti kondathu atharkku Transport valakkil vathivu seithirukkirarkal nan eppadi en vandiyai meetpathu thayavu seithi enakku oru valiyai sollungal iyya
@myfriends56532 жыл бұрын
ஐயா தங்கள் அலைபேசி எண் தருவீா்களா.
@jayapaldrivar72084 жыл бұрын
வணக்கம் சார் அரியலூர் மாவட்டம் நண்பர் ஒருவர் வெளி மாநிலம் நேபால் வரை தனது சொந்த லாரியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார் இறுதி சடங்கும் அங்கேயே நடந்து விட்டது தனது லாரியில் இன்சுரன்ஸ் 1 மாததிற்கு முன்னாடியே முடிந்து விட்டது பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதா சார்
@rameshramesh-vy3bo5 жыл бұрын
எங்கள் ஊரில் 24 மணி நேரமும் மதுக்கடைகளில் மது விற்பனை அனைத்து கடைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இதனை தடுக்க சட்டம் வழி என்ன தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா
@aruns84485 жыл бұрын
Oru trust aarambichu athai uruvakinavar iranthuvitaal athai cancel seiya mudiyuma antha trust in sothukal vaarisugaluku varuma athai avargal sale pana mudiyuma yarukku sale pana mudiyum
@rjvideos2910 Жыл бұрын
hi sir ennaya vera oruthan accident pannitan bt agum pothu insurance illa bt 2 days la insurance potuten.fir potachi rto la 2000 fine potanga pay paniten .ennku insurance claim panna mudiyuma
@shajahanshajahan15369 ай бұрын
சார் வணக்கம் சார் என்னுடைய அண்ணனுக்கு வந்து வாகன விபத்து ஏற்பட்டது வாகனத்தை வந்து ரிவேஸ்ல இடிச்சு கால உடைச்சிட்டாங்க விபத்துக்கு ஆயிருச்சு அவங்க வந்து எதுவுமே வந்து ஒரு ரெஸ்பான்ஸ் தரவில்லை எதுவுமே செஞ்சு தரமாட்டாங்க நாங்க அட்மிஷன் போட்டு ஹாஸ்பிடல்ல இருக்கிறோம் பண்றோம் அதுக்கு உண்டான சொல்யூஷன் எப்படிங்க சார்
@venkateshwaranm90725 жыл бұрын
Sir, oru doubt. Oru nabar thanathu manaivi and baby ya vittu tu theriyama foreign poita enna panrathu. Munnadiye avar thanathu wife ah adichi problem panni irukkar
@manimani-ej5pu4 жыл бұрын
விபத்து நடந்து இன்சூரன்ஸ் கிளையின் அவை எத்தனை வருடங்கள் ஆகும் சார் இன்சுரன்ஸ் இருந்தால்
@raviravibharathi8282 Жыл бұрын
Sir பத்திரம் இல்லாத இரு சக்கர வாகனத்தை பத்திரம் ஆக்க முடியுமா sir please சொல்லுங்க
@rameshramesh-vy3bo5 жыл бұрын
மதுக்கடைகளில் அனுமதியற்ற மது அருந்தும் கூடம் அனைத்து கடைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இதனை தடுத்து நிறுத்த சட்டத்தில் என்ன வழி அன்பு கூர்ந்து கூறுங்கள் ஐயா
@cinemacinema61555 жыл бұрын
very useful
@நியூஸ்444 жыл бұрын
ஐயா வாகனம் தொலைந்து விட்டது இதைனை இன்சுரன் பற்றி Sollu ga
@jayakumar33414 жыл бұрын
என்னிடம் மூண்றாம் நபருக்கான காப்பிடு (third party insurance)உள்ளது அதை வைத்து நான் இருசக்கர வாகனம் ஒட்டலாமா.இல்லை போலிஸ் பிடித்தால் அபாரதம்(fine)கட்ட வேண்டுமா
@mayadigital24474 жыл бұрын
Expiry date varai use pannalam unga bike kku coverage irukathu, third party kku coverage la irukku, so police accept pannuvaanga
@srinivasanvasan8333 жыл бұрын
கணவன் விபத்தில் இறந்து விட்டால் மனைவிக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இழப்பீடு வருமா? Sir
@ismailismail36293 жыл бұрын
அய்யா வணக்கம் ஒரு சாலை விபத்தில் என் மனைவி இறந்து விட்டார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் காம்ப்ரமைஸ் பேச அழைத்து காலம் தாழ்த்தி விட்டார் ஏமாற்றி விட்டார் (என் வாகனத்திற்க்கும் எதிரியின் வாகனத்திற்க்கும் இன்சூரன்ஸ் இல்லை ) சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிறது இதற்கு மேல் அவர் மீது வழக்குத் தொடர முடியுமா என்பதை விளக்க வேண்டுகிறேன் நன்றி
@rayappans2729 ай бұрын
எங்கள் அண்ணன் மோட்டார் வாகன விபத்தில் இறந்துவிட்டார் நாங்கள் உயர் நீதிமன்றம் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தோம் ஐந்து வருடம் கழித்து கேஸ் முடிந்து விட்டது ஆனால் இன்னும் பணம் வரவில்லை நாங்கள் என்ன செய்வது சார்
@manirvd68744 жыл бұрын
Insurance illata bike oru car malla mothiduchu athukku carkarar ku ilapidu yartharanum sir pls solluga
@arjun.s38224 жыл бұрын
Bike Mela thappuna ippo drunk and drive, rash drive na, bike seize panni case poduvanga fine kattanum bike velila eduthutu vararthuku, jailukku pora Mari irundha jaminla velila varlaam, elapidu ku avanga case podanum adhula kooda lastla kaas illanu solli veli varuvanga jail na jamin avaloodhaan bro
@dhanushdk19383 жыл бұрын
@@arjun.s3822 antha mari kaau ella nu soli last ta valiya vara midiyuma broo
@muneespandi91355 жыл бұрын
starting and ending edhachu pesi start pannunga... example madan Gowri you tube videos...nalladhu panravanga videos neraya peruku reach aaganum adhuku unga videova ellarum virumbi pakanum
@vedinamachivaayaaa51952 жыл бұрын
கணவன் வண்டில போய் எதிர்பாராமல் விழுந்து இறந்துவிட்டால் காசு வருமா sir
@muneespandi91355 жыл бұрын
sir videos konjam lenth ah pesunga...
@KumarKumar-xw1df5 жыл бұрын
எங்கள் அப்பா பைக்கி சைக்கிள் அப்பா சைக்கிள் ள ரோட கிராஷ்பன்னும்போது பைக் மோதியது இன்சூறன்ஷ் இல்ல வயது55 16 Gh மருத்துவம் பழனின்றி உயிர் இழந்தார் இதூக்கு என்ன சட்டம்சார் இறந்தவருக்கு 3பிள்ளைகள் 2மகள் 1 மகன்
@ganeshdinesh13694 жыл бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றத்தில் சட்ட பணிகள் ஆணையக்குழு இருக்கும். அங்கே சென்று மனு தாருங்கள் இழப்பீடு கிடைக்கும்.
@rishicar1003 жыл бұрын
இங்கே பேசின யாருக்குமே நீங்க பதில் கூறவில்லை சார். ஏன்.?
@VishvanathaMoorthi9 ай бұрын
பணம்
@mathankumar4035 жыл бұрын
வாகன விபத்து க்கு இருவரும் சமாதானம் ஆனால் பனம் கட்ட வேண்டுமா
@bosebose66215 жыл бұрын
இதுபோல் விபத்து நடந்து மூன்று வருடம் 3 மாதம் ஆயிற்று எனக்கு வழக்கு போடுவதற்கான வசதி கிடையாது எனக்கு மருத்துவச்செலவு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள் செலவு செய்தும் இன்னும் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில் பெரும் கடன்காரனாக வீட்டில் அமர்ந்திருக்கிறேன் எனக்கு உதவி செய்ய முடியுமா என் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி