"கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி வரமிளகாய் ,புளி அதிகமாக சேர்த்து ,அதை நன்கு வதக்கிய பின்பு அதை அரைத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளிக்கும் போது மனம் இங்கு வரை வீசுகின்றது ,அதில் உப்பு சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கி காட்டியது அருமை,இப்பவே சுட சுட 2 இட்லி உடன் இந்த சட்னியை வைத்து சாப்பிட வேண்டும் போல உள்ளது.
@SiblingsDreamWorldTamil4 жыл бұрын
🥰
@mleela30873 жыл бұрын
Oil, puli too much!
@karunanithi46173 жыл бұрын
A@
@thimalrajthimalraj88712 жыл бұрын
@@mleela3087 yas
@glspicykitchen1824 жыл бұрын
ஆஹா ஆஹா பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிரது அருமை அருமை சகோதரி இதை செய்து வைதாள் எத்தனை தினங்களுக்கு கெடாமல் இருக்கும்
@Idhuungalsaapaattuneram4 жыл бұрын
இஞ்சி துவையல் மிகவும் அருமை... வாயில் எச்சில் ஊரும் நிறம்.. எல்லாமே ஆரோக்கியத்திற்கு தேவையானபொருட்கள் சேர்ந்தவை. நன்றாக செய்து வழங்கினீர்கள்.
@chithoorssamayal18214 жыл бұрын
இஞ்சி துவையல் Super. Iwill try.
@anbukkarasimanoharan77511 ай бұрын
Best preparation. Very tasty even without Jaggery.
@youtubelotustamilchannel4 жыл бұрын
ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சி துவையல் மிக மிக அருமை
@Therhythmofcharu3 жыл бұрын
மிக அருமை. சாதத்தில் கூட போட்டு சாப்பிடலாம் போல...👏🏻👍🏻🙏🏻💐😋
@goodvibes44914 жыл бұрын
Very useful recipe...infact searching for a perfect one...super
@allinallcinemanews4 жыл бұрын
இஞ்சித் துவையல் செம சூப்பர் வேற லெவல் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் சகோ பிரம்மாண்டமாக இருந்தது
@YummyfoodsTamil4 жыл бұрын
Thankyou sir 🙏
@AngelsNilachoru4 жыл бұрын
Inji thuvayal puthusaa irruku sis, super
@sheelaroslin555210 ай бұрын
Superb. It will be very tasty. Thank you for A class inchi thuvayal. From Bangalore
@VijayasCookery4 жыл бұрын
Inji thuvaiyal Arumai😋👌
@SVFASHION074 жыл бұрын
மிகவும் ஆரோக்கியமான இஞ்சி துவையல் மிக அருமை 😊
@dharapuramgmcooking4 жыл бұрын
Lk27 பார்க்கும் போது செம tempting a irukku
@CozyDelicacies4 жыл бұрын
very tasty... nice presentation.. full video watched... super. stay connected...
@meeragunasekaran11342 жыл бұрын
Super will try
@Sarashomecooking4 жыл бұрын
yummy and very healthy inji thuvayal
@daywithpriaa4 жыл бұрын
இஞ்சி துவையல் அருமை 😋👌
@worldofganesh3 жыл бұрын
அருமையான பதிவை எளிதாக செய்து காட்டினீர். மிக்க நன்றி. மேற்படி கூறியதில் எண்ணெய் பிறிவு அல்ல. பிரிவு என்பதே சரியாகும்🙏
@Mahasrecipes4 жыл бұрын
Ginger thovayal nice preparation sis
@chettinaduvaiyam65864 жыл бұрын
Nice👌. Will try👍😊
@anandhipillay85573 жыл бұрын
Out standing. 👌👏💯👍
@swarnasarangan8112 Жыл бұрын
Super thuvayal
@appaveetusamayal56724 жыл бұрын
For everything it's a good combination
@bairavarillam4 жыл бұрын
Wowooo wonderful chutney
@BhakthiSaaral4 жыл бұрын
V nice.... Healthy recipe done tastly
@abinaya.raja74633 ай бұрын
How many days we can store in fridge?
@vijayaluckumi50544 жыл бұрын
Fine Ginger Thuvaiyal.
@SharmisStyle4 жыл бұрын
Very healthy dish looks yummy thanks for sharing
@williamvikingofficial18284 жыл бұрын
Woooow perfect recipe each dish looks very colorful 👍👍👍👍👍
@Mrs360style4 жыл бұрын
Good combination got curd rice.keep in touch.
@sudhkarvpm3 жыл бұрын
super dish I do this today very tasty
@Neha_Entertainment_Vlog4 жыл бұрын
Healthy thuvayal. good for digestion
@RecipesPotliA24 жыл бұрын
Wowiee this iss soo diffrnt for mee again Learned sumthing new Your recipess are jst at high point Supr lyk
@mujimuji16233 жыл бұрын
Superb recipe
@nammaveettuchannel41054 жыл бұрын
Very very healthy one thanks for the new recipe
@amazingrevathi22594 жыл бұрын
Wow ginger chutney 😋 looks tempting 😋
@beaulahhelan99292 жыл бұрын
Wonderful taste 😋
@arokiyamumadupankaraiyum38474 жыл бұрын
inji thuvayal super....👌👌👌👍👍👍👍💖💖💖💖 like36👌👌👌👌👌👌
@YasiTVChannel4 жыл бұрын
Ingji thuvayal super
@wonders63524 жыл бұрын
Aahaaa tasty ....thank u somuch
@YummyfoodsTamil4 жыл бұрын
Thankyou mam
@tamilarasan24574 ай бұрын
சூப்பர்
@happyhomemakercorner25334 жыл бұрын
Wow.. looking spicy😋😋👌👍 Stay connect dear😍🙏
@kfoodmb4 жыл бұрын
Very yummy👍👍👍👍 Wonderful my friend
@vadivelthanikaivel7904 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட தோணுது
@Mythilikumarchannel4 жыл бұрын
Nice recipe 👌👌very useful recipe 👍
@iqraiqra8163 жыл бұрын
Very nice cooking
@tiktoktamil54233 жыл бұрын
Wow amazing cooking
@dhansirakshapopfun95564 жыл бұрын
Very tasty and different chutney
@geethsingredients21584 жыл бұрын
Very very healthy recipe Thanks for sharing
@AbiramisKitchen4 жыл бұрын
Healthy Recipe Dear 👌 I'll try 🤗
@subiswonderland23074 жыл бұрын
Yummy food always makes the viewers feel yummy with their fantastic recipes 😋😋 superb ginger chutney 😋😋😋
@yamunabai6205 Жыл бұрын
Superb
@priyanair47894 жыл бұрын
Tried this!!! It was a bomb!! Fantastic! Thank you fr sharing 🙏
@YummyfoodsTamil4 жыл бұрын
Thankyou for your valuable comments 🙏
@rizwanrizwan50333 жыл бұрын
அருமை
@dewijeevi64513 жыл бұрын
Fantastic
@ssumaariyalur1044 жыл бұрын
உண்மையில் ஒரு அற்புதமான குறிப்பு
@YummyfoodsTamil4 жыл бұрын
Thank you sister 🙏
@deepikadeepika75956 ай бұрын
Super tasty
@vidhushreesamayal4 жыл бұрын
Super thuvaiyal 😋
@muralilokesh534518 күн бұрын
Indha thvadeala eppde store pannanum
@ambikskitchen80224 жыл бұрын
Super 👌yummy😋
@cskteamfans85453 жыл бұрын
Super
@Srijucookingchannel4 жыл бұрын
Very healthy and tasty recipe sisy super
@Balamurugan-wd3fu3 жыл бұрын
How many days stored in room temperature
@dreaminspire25264 жыл бұрын
Nice recipe. 😊
@KannanPalani-j2b6 ай бұрын
Best
@jayaselvi13334 жыл бұрын
We should keep it in fridge? or we can keep outside...?
@YummyfoodsTamil4 жыл бұрын
No need to refrigerate mam we can keep it outside itself.
@arivazhaganv83074 жыл бұрын
Suppar❤️❤️❤️
@YummyfoodsTamil4 жыл бұрын
Thank you sir
@vennilaj40383 жыл бұрын
Truly yummy
@smitaskitchenaroma81054 жыл бұрын
19 like nice recipe new frnd 🤝 stay connected 👍
@ArulArul-wj7gn3 жыл бұрын
அருமை, குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும், இதற்குப் பெயர் 'இஞ்சித் தீயல்' என்பதாகும்.
@vijayacreations74023 жыл бұрын
Semaya iruku
@fr3droqmusic4 жыл бұрын
Looks good! Like & subscribed
@foodandfun6794 жыл бұрын
Wow looks so delicious. Liked
@SivamalarSelluthurai3 жыл бұрын
No sugar?
@arunkumar-uc1hx3 жыл бұрын
சூப்பர்.. பேசாததற்கு நன்றி
@Mehandibykarthik4 жыл бұрын
Mam! water Ila ma Thana green pannanum
@YummyfoodsTamil4 жыл бұрын
S sir water ilama than araikanum
@Mehandibykarthik4 жыл бұрын
@@YummyfoodsTamil hm. Ok ma'am sema test thanks you so much ma'am 🙌🏻🙌🏻🙌🏻
@VafisCraftiliciousWorld4 жыл бұрын
Healthy one looks delicious
@DhanbuLovables4 жыл бұрын
Wow superana preparation 😋😋😋😋 It vil be very tasty, spicy... super sis😋😋😋👌👌👌
@DivyasCooking4 жыл бұрын
Wow inji thovayal fantastic useful for all
@nkg64684 жыл бұрын
Lovely
@YummyfoodsTamil4 жыл бұрын
thank you🙏🏻
@SivaKumar-up6ib3 жыл бұрын
Tq for the wonderful ginger thuvayal😍🥰
@smithassamayal33284 жыл бұрын
Yummy and Healthy too. Stay connected. Clicked the like button too 24
@vadivuraja36923 жыл бұрын
👌👌👌👌
@dailycious39654 жыл бұрын
My mother will do inji thogayal somewhat similar to this, looks delicious 👌
@mylifestyleandcooking4 жыл бұрын
இஞ்சி துவையல் றொம்ப நல்லது றொம்ப நல்லா செய்து இர்ருக்கிங்க
@thecookingdad24244 жыл бұрын
Looks so yummy and delicious!! Thanks for the post!!
@MumMumRecipes4 жыл бұрын
Yummy yummy. Healthy dish
@alexanderjoseph60953 жыл бұрын
சிறாப்பாகத்தானீருக்கும்போல் நன்றே
@AmruthVihari274 жыл бұрын
Yummy
@spssamayal3 жыл бұрын
👍😋
@haseenagod48333 жыл бұрын
இஞ்சி துவையல் நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக உள்ளது இது எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று சொல்லமுடியுமா உங்கள தேங்க் யூ சிஸ்டர்
@YummyfoodsTamil3 жыл бұрын
For one month sister
@gunasekaran25344 жыл бұрын
👌
@senthilnathanviswanathan49243 жыл бұрын
அருமை...ஒரு வார்த்தை பேசாமல் அற்புதமாக செய்து விட்டீர்...பாராட்டுக்கள்