No video

அமுதும் தேனும் எதற்கு... இஞ்சி புளி இருக்கையிலே நமக்கு? lRevathi Sankaran|Paattuvaithiyam|

  Рет қаралды 377,385

Kavasam Konnect

Kavasam Konnect

11 ай бұрын

#kavasamkonnect #ginger #tamarind #pattuvaithiyam #Paattuvaithiyam #song #kajal #music #love #singer #cover #musicmedicine #coconutmilk #bhakthi #kannan #tamil #oldage #mirror #god #thankful #motivation #newseries #god #Lord #lordganesh #lordganesha #lordganesha🙏 #srisankaratv #lordganeshablessings #ரேவதிசங்கரன் #ஸ்ரீசங்கராடிவி #kavasamkonnect #truefacts #dog #farmer #kaliyugam #tamilpandit #krishna #karnan #nandeeshwarar #tiruvannamalai #thirunavukarasar #pillayarpetti #musictherapy
அமுதும் தேனும் எதற்கு... இஞ்சி புளி இருக்கையிலே நமக்கு? lRevathi Sankaran|Paattuvaithiyam|#episode9
உங்கள் #srisankaratv KZbin சேனலில்
பாட்டு வைத்தியம்
நம்மை இசை மழையில் உற்சாகப்படுத்தி நல்ல நல்ல டிப்ஸ்களை அள்ளி தரும் பகுதி பாட்டு வைத்தியம்!
பாட்டி சொல்லும் இந்த பாட்டு வைத்தியம்... பாரம்பரியத்தை பறைச்சாற்றும்!
தவறாமல் பார்த்து பயன்பெறுவோமாக!
Pattu vaithiyam on Sri Sankara TV. It is hosted by Mrs. Revathi Sankaran. Through this series, Mrs. Revathi Sankaran interesting describes the useful tips, myths, legends, Hindu culture of our country and why we should follow our ancient culture even today. Each useful tips in each series. Interesting & energetic programme. Dont miss it.
Sri Sankara TV
#pillayar #pillayarappa #Pillayarpatti #pillayarpatti #pillayarpetti #pillayarpetty #revathisankaran #பிள்ளையார்பெட்டி #dog #farmer #புராணகதைகள் #பாட்டுவிளையாட்டு #பழமொழிவிளக்கம் #பரம்பரைவழக்கம் #ஆன்மீககருத்து #அறநெறிப்பாடல் #மறந்திட்டவிஷயம் #மறுபடிஉதயம் #அன்றையவாழ்க்கை #கிராமத்தின்சிறப்பு #பழமையின்பெருமை #பண்டிகைஅருமை
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► KZbin: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect

Пікірлер: 133
@user-fm4zy4cf6t
@user-fm4zy4cf6t Ай бұрын
Very very best Amma. .
@user-tv3kn4xy9e
@user-tv3kn4xy9e 3 ай бұрын
இஞ்சி புளி தொக்கு சூப்பர் அம்மா 🎉 நன்றி அம்மா
@SulthanAhameb
@SulthanAhameb 11 ай бұрын
உங்கள் பழமை சமையலுக்கு வாழ்க
@jacinthasimeon5411
@jacinthasimeon5411 9 ай бұрын
♥அம்மா ரேவதி சங்கரன்♥ நன்றி அம்மா, உங்களுடைய சமையல் எல்லாம் diary யில் எழுதி வைத்திருக் கின்றேன். ♥வாழ்க வளமுடன்♥ ♥God Bless you always!♥
@thenmozhielakkiya395
@thenmozhielakkiya395 11 ай бұрын
பாட்டி உங்கள் கண்ணாடி வளையல் அருமை..
@Mary-lu2se
@Mary-lu2se 11 ай бұрын
உங்கள் நள்ள மனசுக்கு நன்றிமாமி நீங்க நன்னா இருந்து பளருக்கு பயன்பட இரைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@mythrangu4812
@mythrangu4812 4 ай бұрын
சகோதரி, உங்கள் செயல்திறன், செயல்திறன் அருமை. உங்களைப் பார்ப்பதே அழகு.😊
@user-lq4ep9ms3d
@user-lq4ep9ms3d 11 ай бұрын
அருமையானஇயற்கை மருந்து
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 4 ай бұрын
அம்மா சூப்பர் 🎉🎉🙏
@rajasekarank689
@rajasekarank689 Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவுகள் அம்மா வாழ்க வளமுடன் நலமாக 🙏🙏🙏
@RAJESWARI_SUBRAMANIAN
@RAJESWARI_SUBRAMANIAN 7 ай бұрын
நீங்க சொல்றது சரிதான் எல்லாரும் இடது கையில் விட்டு ருசி பாக்கறாங்க அசிங்கமாக இருக்கு பிராமணர்கள் அப்படி செய்ய மாட்டோம்
@rahmathnisa9611
@rahmathnisa9611 3 ай бұрын
Vanakam Amma marantu pona paraampariya muraikal ungal mulam Teriyavaita kaduluku nanri solvom ungalukkum 1.000.nanrikal Amma❤
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 10 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏
@SilverRajoo-ww6zs
@SilverRajoo-ww6zs 8 ай бұрын
அருமை.. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா.🙏
@sutharamasamy4308
@sutharamasamy4308 10 ай бұрын
Amma yelathukum alavu sollunga .nandri amma❤
@SamSam-gk6dn
@SamSam-gk6dn 11 ай бұрын
அருமை
@logambals8178
@logambals8178 11 ай бұрын
Amma nalla utharanam sonninga nantre🙏🙏🙏
@banusastry646
@banusastry646 11 ай бұрын
wow Madam.Super puliinji.Attagasam.Mrs.Revati Shsnkaran you arr Ashtavadani loaded with so much informations
@rjayanti5988
@rjayanti5988 11 ай бұрын
Simply Superb
@coolrb4506
@coolrb4506 11 ай бұрын
Super Sagalagalavalli😊
@vasantharakavan6979
@vasantharakavan6979 8 ай бұрын
நான் உங்களுடைய பரம ரசிகை உங்களைமாதிரியேஎனக்கும் பழையதிரைப்பட பாடல்கள் மிகவும் பிடிக்கும் நீங்கள் எது சொன்னாலும் செய்தாலும் அது மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் எங்கே அந்த கண்ணாடி வளையல்கள் வாங்குகிறீர்கள் தயவுசெய்து இதற்கு பதில் அளிக்கவும் கடையில் தான் என்று நகைச்சுவையாகசொல்லிவிடாதீர்கள் எந்த கடைஎன்றுகூறுங்கள்
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 5 ай бұрын
சூப்பர் இஞ்சி புளி மிக்க நன்றி.
@user-qq7rn5ji7b
@user-qq7rn5ji7b 11 ай бұрын
Amma uga Kaila maruthani apaume erukku super amma ugala pathutha ngga kaikku maruthani vechukkurom
@sathiamoorthymasillamoney8520
@sathiamoorthymasillamoney8520 11 ай бұрын
Nella marundhu nella vunavu . Romba nanri. Meendum varuga. Girija.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 ай бұрын
வாசனையைப் பார்த்தால் போதும்.
@maheswariasokan5773
@maheswariasokan5773 10 ай бұрын
Nanri Amma thank you amma
@sumathir366
@sumathir366 11 ай бұрын
Thanks amma 🙏
@ssriram-qv4nm
@ssriram-qv4nm Ай бұрын
ஸ்ரீராம்
@kamalashnirobinson7032
@kamalashnirobinson7032 10 ай бұрын
Very nice amma thank you
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 11 ай бұрын
அக்கா, அமுதும் தேனும் உங்கள் குரலில் இருக்கு தேஅக்கா, உங்க வீடியோவை என் மருமக பெண்ணுக்கும் போட்டு காட்டினேன் தேசைமாவு வீடியோவும், புளி இஞ்சி வீடியோவும் இரவில் இஞ்சி வேண்டாம் என்றும் சொன்னேன் அக்கா சொல்வதை கேள் என்று சத்தமாக வைத்தேன். எல்லா பெண்மணிகளும் கேட்டு நடந்தால் உங்கள போல நன்மைகளை பெற்று ஆரோக்கியமாகவும் தீர்காயுசுடனும் இருப்பார்கள் என்பது நிச்சயம் அக்கா இன்னும் நிறைய சொல்லுங்க கேட்பவர்கள் கேட்டு ஆரோக்கியமாக இருக்கட்டும் வாழ்த வயதில தில்லைவணங்குகிறேன் அக்கா🙏உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. பகவான் எம் பொருமான் உங்க பக்கத்தில் இப்பார் அக்கா நிறைய உண்மையான டிப்ஸ்கள் உணவுகள் சொல்றீங்க உங்க நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க. ❤️🙏(ஆச்சி அமுதா அருணாசலம்)
@santhixavier9282
@santhixavier9282 11 ай бұрын
Nice
@kamalajagan692
@kamalajagan692 5 ай бұрын
😊😊😊
@appukutty885
@appukutty885 5 ай бұрын
பaப்பமா amma
@krishnadhaasi4241
@krishnadhaasi4241 11 ай бұрын
Superaga sonnengamma. Echal pathu oru ezaum therila.ellorum neenga solramadhiridhan seiranga. Nan manasukulaye kumaijindu irupen. Neenga sonnadhu aarudhala iruku.adhepola kulikama samaikiranga. Unmayai uraka sonnadhuku nanri
@nazeemismail6780
@nazeemismail6780 11 ай бұрын
Pop. 👍
@RaniVijaya-ky6ie
@RaniVijaya-ky6ie 6 ай бұрын
Thanks amma🌹
@vijayasudamani7275
@vijayasudamani7275 11 ай бұрын
பழசு தான் ஆனால் புதுமை,அருமை
@BRAMHA727
@BRAMHA727 9 ай бұрын
Great job Mam 👍
@karthikeyanchinnathambi1676
@karthikeyanchinnathambi1676 7 ай бұрын
அருமை. நன்மைக்கான மிகச்சிறந்த நிகழ்ச்சி. அம்மா அளவுகளும் கூறினால் மிகச் சிறப்பாக இருக்கும். நலம்
@anandanv6015
@anandanv6015 8 ай бұрын
Thank you vszgavalamudan
@MangayarkarasiRamanathan
@MangayarkarasiRamanathan 10 ай бұрын
Superb Amma👌👍👏👏🙏
@pushpamano8991
@pushpamano8991 11 ай бұрын
🙏 Thanks KURUJI MADAM
@user-dy1cs4uf1o
@user-dy1cs4uf1o 5 ай бұрын
அமுதும் தேனும் உங்கள் குரலிலே உள்ளது சகோதரி மருந்து உங்கள் குரலில் வெளிப்படுகிறது
@manimekalaikrishnasamy6016
@manimekalaikrishnasamy6016 5 ай бұрын
இஞ்சிப்புளி இவ்வளவு நன்மைகள் எனத் தெரிந்துகொண்டேன்.நன்றிங்க.
@user-qq7rn5ji7b
@user-qq7rn5ji7b 11 ай бұрын
Nandri amma
@yaminikailayaruban9147
@yaminikailayaruban9147 11 ай бұрын
Excellent mami
@user-qp1vl6je5h
@user-qp1vl6je5h 11 ай бұрын
Neenga sonnadu romba sari
@user-qq7rn5ji7b
@user-qq7rn5ji7b 11 ай бұрын
Super amma
@navaneethaml8965
@navaneethaml8965 11 ай бұрын
Super Amma
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 8 ай бұрын
Thanks 🙏🙏 madam will try this is karpagavalli daughter of somasundaram Hope you remember in Chennai 8 th trust cross street
@rajinisingaravelu1400
@rajinisingaravelu1400 5 ай бұрын
Pramadam, thank you so much
@VISHAL0L
@VISHAL0L 6 ай бұрын
Super amma ❤
@Jayalakshmi-wv7ih
@Jayalakshmi-wv7ih 11 ай бұрын
Arumy. Amma
@umalakshmi1626
@umalakshmi1626 11 ай бұрын
❤❤
@Hemalatha-lf8qz
@Hemalatha-lf8qz 7 ай бұрын
உங்கள் recipe அனைத்தும் பார்த்து விட்டு ஆச்சரியம் கொள்கிறேன். மிக்க நன்றி. என் பேரனுக்கு 3 வயது ஆக போகிறது. ஒன்றரை வயது ஆன பிறகு வலிப்பு ( epilepsy) வருகிறது. அதற்கு தயவுசெய்து வைத்திய முறை சொல்லுங்கள்.
@rameshnithyanandham4627
@rameshnithyanandham4627 11 ай бұрын
Super 👌
@padmavenkat7864
@padmavenkat7864 6 ай бұрын
ஏஞ்சல் போன்றவை சூப்பர
@user-tv3kn4xy9e
@user-tv3kn4xy9e 3 ай бұрын
தங்கள் கண்ணாடி வளையல் மருதாணி இரண்டும் உங்கள் கைக்கு ரெம்ப அழகு 🎉
@naliniporkodidevi936
@naliniporkodidevi936 11 ай бұрын
Thanks Mam 🎉👍👌
@nalinin7213
@nalinin7213 11 ай бұрын
Thank you so much ma'am
@kmssayeed8959
@kmssayeed8959 11 ай бұрын
❤❤❤ Vanakkam ❤❤❤
@meeragunasekaran1134
@meeragunasekaran1134 11 ай бұрын
Ponnuthaayi Amma sagalakalavalli. Manamkavarn dha Manni🎉
@MangayarkarasiRamanathan
@MangayarkarasiRamanathan 10 ай бұрын
Superb Amma👍👌👏👏
@chitraravi3660
@chitraravi3660 11 ай бұрын
Amma super and also your blessing. Thankyou amma
@meenathenrajan9604
@meenathenrajan9604 11 ай бұрын
Amma very easy to understand and you are giving so many additional tips also thank you amma
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 11 ай бұрын
🙏🌷 அருமை 🌷🙏
@narayaninatarajan3690
@narayaninatarajan3690 11 ай бұрын
Super madam. At the end of the recipe, kindly sing a song also. You are such a great singer
@Jayalakshmi-wv7ih
@Jayalakshmi-wv7ih 11 ай бұрын
Arumy Amma
@chandrachinama1976
@chandrachinama1976 11 ай бұрын
Thank you ma'am awesome singing and good information I always admire you ma'am Thank you so much for sharing healthy recipe
@suganthig218
@suganthig218 8 ай бұрын
Superm
@michelinearlanda5985
@michelinearlanda5985 11 ай бұрын
Very good recette
@mahek8589
@mahek8589 11 ай бұрын
அம்மா மிகவும் பயன்தரும் பதிவுகள் அப்படியே மேல் வலி வரும்பொழுது மாத்திரை தவிர்த்து பாட்டி வைத்தியம் கூறவும்
@sumathiravichandran7197
@sumathiravichandran7197 8 ай бұрын
Ex
@pprema7670
@pprema7670 5 ай бұрын
CVery mice Amma
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb 11 ай бұрын
☺Thank you patti ma🙏
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 11 ай бұрын
Thanks . Your cooking method is super for guidance.
@chitravn6033
@chitravn6033 8 ай бұрын
அம்மா எல்லா துறையிலும் மிளிரீங்க நீங்கள் 🙏🙏 உங்களை முதலில் பாலச்சந்தர் சார் நாடகத்தில் டிவியில் பார்த்தது. உங்கள் பேச்சு மிகவும் பிடிக்கும்
@nsathish1225
@nsathish1225 7 ай бұрын
Unga samiyal Super ma neengalum alaga erukeenga 🙂
@sinnaththampimaheswary1369
@sinnaththampimaheswary1369 8 ай бұрын
பாட்டி உங்கட புளி இஞ்சி ரெம்ப பிரமாதம். தொடர்ந்து இப்படியான😂குறிப்புகள்
@anuselvaraj720
@anuselvaraj720 11 ай бұрын
👌👌👍🏽👍🏽
@SubbuSubbu-xc4cu
@SubbuSubbu-xc4cu 11 ай бұрын
Subar. Amma
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 4 ай бұрын
Alavugal sonnel udaviyaga irukkum
@radhamaninarayanan2780
@radhamaninarayanan2780 4 ай бұрын
வாய் துர்நாற்றம் போக வையத்தியம் சொல்லவும்
@ushavaidheeswaran8060
@ushavaidheeswaran8060 11 ай бұрын
Great mam...
@vasanthankarthikeyan4263
@vasanthankarthikeyan4263 11 ай бұрын
❤❤❤❤❤
@renganayakisr3326
@renganayakisr3326 11 ай бұрын
Thanks a lot Madam.
@vigneshkumar8171
@vigneshkumar8171 11 ай бұрын
Amma pls suggest weightloss loss powder
@sumathik6736
@sumathik6736 4 ай бұрын
உமிழ்நீர் சுரத்தல் பற்றி சொல்லுங்கள் அம்மா.
@MangayarkarasiRamanathan
@MangayarkarasiRamanathan 10 ай бұрын
👌👍👏👏🙏
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 11 ай бұрын
Very nice amma, thank you
@kamalaanandaramadoss1585
@kamalaanandaramadoss1585 8 ай бұрын
🙏
@sasikalagounder4572
@sasikalagounder4572 11 ай бұрын
Very very nice amma
@hildaparameshwari9552
@hildaparameshwari9552 11 ай бұрын
❤❤❤ Amma neenga hook sale panunga
@YM39933
@YM39933 11 ай бұрын
Appaatha sing natupura pattu.
@JayaKumar-yl4vx
@JayaKumar-yl4vx 6 ай бұрын
அம்மா எங்க அம்மா இப்படி சொல்லீ தருவாங்க இப்ப அவுங்க உயிர்ருடன் இல்ல எங்க அம்மா நினைவு வருது
@malavileseevarangam4396
@malavileseevarangam4396 4 ай бұрын
மிகவும் நன்று 🙏🙏🙏
@malavileseevarangam4396
@malavileseevarangam4396 4 ай бұрын
அம்மா
@sushilasridhar6961
@sushilasridhar6961 11 ай бұрын
Very nice ma thank u 😂
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 11 ай бұрын
அளவு சொல்லுங்க அம்மா
@LeelaMurugan-tb2gu
@LeelaMurugan-tb2gu 11 ай бұрын
CT by CT CT
@Mary-lu2se
@Mary-lu2se 11 ай бұрын
மாமி நன்னா சொல்லி கொடுத்தீங்க நன்றி
@kanchaniraman3557
@kanchaniraman3557 11 ай бұрын
ஐயோ பொன்னுத்தாயி இஇஇ நீங்க புளி இஞ்சி செநஞ்சதை பார்த்து நாக்கில் எச்சில் ஊறியது. உடனே நாளைக்கு எங்க வீட்டுல புளிஇஞ்சி பண்ணிண்டு தான் மறு வேலை.செஞ்சு பார்த்துவிட்டு சொல்லறேன்.😂❤ திருமதி காஞ்சனி ராமன் பெங்களூர்
@kanchaniraman3557
@kanchaniraman3557 11 ай бұрын
இன்னிக்கி செஞ்சு புட்டேன்ல ரொம்ப நல்லா வந்திருக்கு 👌👏👍😆 காஞ்சனி ராமன் பெங்களூர்
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 11 ай бұрын
When you say Kallu uppu, is it rock sea salt . ?
@isaacponraj1537
@isaacponraj1537 3 ай бұрын
அம்மா வணக்கம் எதற்குமே அளவு சொல்லாமலே இறருங்கிறீங்கம்மா தயவு செய்து சொல்லவும் நன்றிம்மா
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 11 ай бұрын
குலக்கந்து சொல்லித்தரவும் ❤️🙏🏼
@AASUSID
@AASUSID 11 ай бұрын
😀🤗🤗
@rajianbu8385
@rajianbu8385 11 ай бұрын
😊👌🙏
@jansirani-iz2gj
@jansirani-iz2gj 11 ай бұрын
மாமிஇதைநான்இரண்டாம்முறையாகப்பார்க்கிறேன்முதல்தடவைமிளகாய்பொடியாகநறுக்கிபோடச்சோன்னீங்களேஇன்னிக்குசோல்வலியேமாமி
@AbiramiGiridharan-df5yl
@AbiramiGiridharan-df5yl 11 ай бұрын
ஆச்சி அளவும் சேர்த்து சொல்லுங்க 🥰
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 155 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
18:48
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН