இனி இதை பதிவிட்டால் உடனே கைது - 2 மாதங்களாக சமூக வலைதளங்களை அலசும் காவல்துறை | Social Media Police

  Рет қаралды 851,112

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 1 300
@பிஎஸ்எஸ்எஸ்கே
@பிஎஸ்எஸ்எஸ்கே 3 жыл бұрын
டிக் டாக் சூர்யாவை கைது பன்னுங்க அப்போதுதான் காவல்துறையை நம்பமுடியும். கோர்ட் உத்தரவு என்னாச்சு
@ajithkumar966
@ajithkumar966 3 жыл бұрын
Unmai
@gvmmani5243
@gvmmani5243 3 жыл бұрын
அவங்கள எல்லாம் கைது பண்ண மாட்டாங்க
@sureshbrabha5051
@sureshbrabha5051 3 жыл бұрын
Rowdy baby சூர்யா: முடிஞ்சா புச்சுபாரு(சென்னை தமிழ்) 😁
@sanrajvideos7377
@sanrajvideos7377 3 жыл бұрын
Correct 👏👏👏👌
@actionkiller6642
@actionkiller6642 3 жыл бұрын
Yes 👍👍👍👍👍
@thiruvalluvam8726
@thiruvalluvam8726 3 жыл бұрын
அப்போ school TC ல ஜாதியா எடுங்க, வேலைவாய்ப்பில் ஜாதிய எடுங்க, சாதி, பாலினம், சமய வேறுபாடின்றி பொதுவாக வேலைவாய்ப்பை தர முடியுமா!!!
@deepanraj2912
@deepanraj2912 3 жыл бұрын
Arumayana karuthu nanba 🙏👍👍👍
@Super_Successive_Riders
@Super_Successive_Riders 3 жыл бұрын
Nanba arumayana comment hatsoff u...👍
@indrakumarr9334
@indrakumarr9334 3 жыл бұрын
Unmai
@gokulnathv345
@gokulnathv345 3 жыл бұрын
Super thala
@parthasarathy3066
@parthasarathy3066 3 жыл бұрын
Appothu. Yengaluku. Varumanam.( Maamul). Yaartharuvaa
@THENIDISTRICTCRICKET
@THENIDISTRICTCRICKET 3 жыл бұрын
நல்ல விஷயம் அப்படியே தண்டணையவும் கடுமையாக்குங்க
@divyasri6806
@divyasri6806 3 жыл бұрын
epadi govt ku against ah paesinaal arrest panalam
@divyasri6806
@divyasri6806 3 жыл бұрын
Arasiyal la irukavan ah vimarsanam panaal siraiedu dhan ya real democracy country
@Joker-et6ph
@Joker-et6ph 3 жыл бұрын
@@divyasri6806 govt againsta pesuna illa..islamiyargal theevirvadhinu soldramari
@rajabharathym8685
@rajabharathym8685 3 жыл бұрын
👍👍👍👍👍❤️
@PremVijayVelMani
@PremVijayVelMani 3 жыл бұрын
@@divyasri6806 தனிமனித தாக்குதல் செய்ய எந்த "Democracy" உம் அனுமதிக்கவில்லை. அரசின் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் விமர்சிக்கவும், எதிர்த்து போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
@learneverything659
@learneverything659 3 жыл бұрын
முதல்ல Prank பண்றவங்களை Arrest பண்ணுங்க ..... ரொம்ப over ஆ பண்றாங்க
@manojnandhan8677
@manojnandhan8677 3 жыл бұрын
Pranks from large youtube channel are scripted and they're paid for acting. So noone can take action against them.
@MANOJKUMAR-iu5co
@MANOJKUMAR-iu5co 3 жыл бұрын
இதுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது யாரு ....~மதன் op 🔥🔥🔥🤣🤣🤣
@johnvictor1501
@johnvictor1501 3 жыл бұрын
O💩😂
@dhanasrhi5326
@dhanasrhi5326 3 жыл бұрын
🤣
@sharmilabanu7725
@sharmilabanu7725 3 жыл бұрын
😂
@nakkuchethapayale
@nakkuchethapayale 3 жыл бұрын
கே.கூ சாமியும்தான்
@petworldtrack
@petworldtrack 3 жыл бұрын
😂😂😂
@ninipostproduction9585
@ninipostproduction9585 3 жыл бұрын
டிக் டாக் சூர்யாவை கைது பன்னுங்ka gp muthu never use bad word and he has a good heart
@rescueship1450
@rescueship1450 3 жыл бұрын
மிக மிக அருமையான காவல் துறை நடவடிக்கை. இப்போதாவது விழித்துக் கொண்டு செயல் படும் தமிழ்நாட்டு காவல் துறைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sarfunnisha6993
@sarfunnisha6993 3 жыл бұрын
இந்த நடவடிக்கை மத துவேஷத்தையும் மத மோதல்களையும் தவிர்க்கும் வாழ்த்துக்கள் 👌
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
ஜாதியை தான் பேச கூடாதாம். மதம் பத்தி ஒன்னும் சொல்லலங்க
@asoonlove3720
@asoonlove3720 3 жыл бұрын
Ni amaithiya muditu iru
@musicthehind2023
@musicthehind2023 3 жыл бұрын
Ondriya uyirinam naaingala arrest pannanum
@liteheartevillook4336
@liteheartevillook4336 3 жыл бұрын
Apdi paatha unga aalungala dha madam first pidikanum
@PVAR1983
@PVAR1983 3 жыл бұрын
Super, all the pee jee pee, PMK members will go to jail soon
@devilkingchannel2202
@devilkingchannel2202 3 жыл бұрын
அப்போ ஆம்பளைய இழிவா பேசுனா நடவடிக்கை இல்லையா 😷😷
@gaming333ff4
@gaming333ff4 3 жыл бұрын
Crt
@மதுரை-ட5ங
@மதுரை-ட5ங 3 жыл бұрын
🤣🤣🤣
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 3 жыл бұрын
அவதூறு பேசுவது 99.%ஆண்கள் தான்
@chakrasb3772
@chakrasb3772 3 жыл бұрын
அது எந்த country ல யும் இல்ல brother.. ஆனா இப்படி சட்டம் கொண்டு வர்றது aambala அதிகாரிகள் தான்.
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 3 жыл бұрын
பெண்களே தங்களை இழிவாக கண்பிகத்து சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் ஆபாச பெண்களை முதலில் கைது செய்யவும்
@rajivr8596
@rajivr8596 3 жыл бұрын
Surya, mathan, ilaykiya இவர்கள் மூவரும் மிகவும் அதிகமாக கவனிக்க வேண்டியவர்கள் 🙏🏻
@kabaddikatheerkabaddikathe434
@kabaddikatheerkabaddikathe434 3 жыл бұрын
Daii madan la sollatha
@rajivr8596
@rajivr8596 3 жыл бұрын
@@kabaddikatheerkabaddikathe434 ama da appdi soluven, nan mattum ma solra uryea kari thupputhu
@veryfunnyvideos-i4b
@veryfunnyvideos-i4b 3 жыл бұрын
GB muthu அவர் உண்டு அவர் வேலை உண்டு னு இருக்காரு
@vijayabaskar1319
@vijayabaskar1319 3 жыл бұрын
😂😂😂
@KENOfficial755
@KENOfficial755 3 жыл бұрын
😂😂
@varmanak2121
@varmanak2121 3 жыл бұрын
Antha velaiyatan vendamnu sollaranga
@chennaiamudha8305
@chennaiamudha8305 3 жыл бұрын
@@varmanak2121 😂😂😂😂😂
@jaganathansrinivasan4500
@jaganathansrinivasan4500 3 жыл бұрын
Appo gp muthu vediova unga pasaga kitta potu katu
@sivagurur3010
@sivagurur3010 3 жыл бұрын
சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகளை என்ன செய்வது?
@sigma__santhosh
@sigma__santhosh 3 жыл бұрын
Makkal ketta adhu kadaisila anti Indian solldrathu... 🗡 Arasiyala first stop pannunga... Apram tappu panna Puduchu aras panunga..
@flki7444
@flki7444 3 жыл бұрын
gp muthu : nan patuku sivanau tandaa irunda 😂
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
சமயல் கற்று க் கொடுப்பது போல் வெளியே வீடியோவுக்கு தலைப்பு, ஆனால் உள்ளே கேவலமான ஆபாச கதை வாசிப்பு! இதற்கும் ஒரு ஆப்பு வையுங்கள் ஐயா.
@8489782404
@8489782404 3 жыл бұрын
ஐயா தேடி போய் கதை படிச்சிட்டு என்ன ஒரு குசும்பு....😉
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
@@8489782404 இப்ப உனக்கு என்ன இழப்பு? கம்பி எண்ண போகாமலிருக்க ஓரு எச்சரிக்கை! சம்மந்தப்பட்டோர் திருந்தினால் நல்லது.
@8489782404
@8489782404 3 жыл бұрын
@@nesamonignanamuthu329 தலைவரே இப்புடி இங்க வந்து காத்தடிக்குறதுக்கு .. அந்த விடியோக்கு ஒரு report adichirukkalam ...don't recommend this... பண்ணிருக்கலாம் யாருமே கம்பி என்னத்தேவை இல்ல...😉
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
@@8489782404 அப்புரமா அங்க போக மனம் இல்லேடா! நீ போனா அத செய்திடு
@ravi7264
@ravi7264 3 жыл бұрын
Idhu enna pudhu vishayama irukku!
@munavramunavra8448
@munavramunavra8448 3 жыл бұрын
Nice step taken
@roshana.l4106
@roshana.l4106 3 жыл бұрын
Gp Muthu anna fans. Do like♥️
@pulsar-180-ride3
@pulsar-180-ride3 3 жыл бұрын
H Raja நீதிமன்றம் தீயே thappa pesunaru இன்னவரையும் ethum seiya mudiyala
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 жыл бұрын
ஜிபி முத்துவ ஏண்டா இதில் சேக்குறீங்க? அவர் நல்ல பொழுதுபோக்காளர்.
@varmanak2121
@varmanak2121 3 жыл бұрын
Sumathana irukaru sethivitalame nu🤣😂🤣
@epetta
@epetta 3 жыл бұрын
அவர் கெட்ட வார்த்தை குழந்தைகளை வைத்துக்கொண்டே பேசுகிறார்... 18+ matter எல்லாம் கிட்ஸ் முன்னாடி ஓபன் பண்ணுகிறார். அது தவறு...
@SMARTSMILEMEDIA
@SMARTSMILEMEDIA 3 жыл бұрын
அப்போ ஜாதியின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளையும் ஜாதிக்காக இருக்கும் கட்சிகளையும் என்ன செய்வது
@ruthravarma1326
@ruthravarma1326 3 жыл бұрын
Onnum seiya mudiyadhu ellarume jaadhi Arasiyal dhan seiuranga
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 3 жыл бұрын
Ellorume athan seiranga
@SMARTSMILEMEDIA
@SMARTSMILEMEDIA 3 жыл бұрын
@@dharmeshdharmesh3031 ivangala tirutthave mudiyatu
@_beat_5099
@_beat_5099 3 жыл бұрын
👍💥💥
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 3 жыл бұрын
திமுகவுக்கு சப்போர்ட் செய்தா விட்டுடனும் . அதிமுக்கன்னா கைது பண்ணனும் .
@prasadhm8178
@prasadhm8178 3 жыл бұрын
😄🤝அப்படித்தான் தண்டிக்க வேண்டும்👌
@abdulvahabmahabula2
@abdulvahabmahabula2 3 жыл бұрын
காவல் துறை யை பாராட்டுகிறேன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்
@kajafunlyinfo7915
@kajafunlyinfo7915 3 жыл бұрын
அருமை அருமை அருமையான உத்தரவு வாழ்த்துகள் தமிழ்நாடு காவல்துறை
@makeshp220
@makeshp220 3 жыл бұрын
ஸ்கூல், காலேஜ், வேலை வாய்ப்பு துறை, இதுல ஜாதிய தூங்குங்க அப்பறம் இத செய்யலாம்
@kabadilover3664
@kabadilover3664 3 жыл бұрын
Super nanba ithu than crct
@lakshmibavithra8156
@lakshmibavithra8156 3 жыл бұрын
Idhu correct
@surendiran7918
@surendiran7918 3 жыл бұрын
Enna oru puthisaali thanam
@randomvideos1003
@randomvideos1003 3 жыл бұрын
Oorum cheriyum onna agunana .. government itha seivaga.. first namba manasula irunthu caste ah thookanum
@thinakaranktn8289
@thinakaranktn8289 3 жыл бұрын
மிக சிறப்பு 👍பணிகள் மேலும் தொடர வேண்டும் 💐💐👌தன்டனைகள் மிக கடுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் சமுக நல்லொழுக்கம் தொடரும்👍
@bigbees4994
@bigbees4994 3 жыл бұрын
மொத்தத்தில் எல்லாத்தையும் close பண்ணுங்க...இளைஞர்களின் திறமை அதிகரிக்கும்...இது உண்மை...
@Madurai522
@Madurai522 3 жыл бұрын
Ama
@maasraj2260
@maasraj2260 3 жыл бұрын
சாதியை பற்றி பேசுவது தவறு அதனால் தண்டனை அளிக்கவேண்டும் ஆனால் அரசியல்வாதிகளை விமர்சிப்பது பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை 💯👍
@balumahi842
@balumahi842 3 жыл бұрын
GP muthu enaya panaru... Gp muthu : na batuku sevanaeynu dhana irundhen
@gokulk771
@gokulk771 3 жыл бұрын
Vera level.. 🔥🔥 Real life la poonai ah irunthavan lam social media la avana oru puli ah nenachikitu pesuvanunga inime antha mathri cringe videos lam paaka matom nu namburan... Great work by TN Govt❤️
@pandiyanramalingam.4720
@pandiyanramalingam.4720 3 жыл бұрын
Good start. Well done tn police. Pls continue.
@nagarajanrajan2112
@nagarajanrajan2112 3 жыл бұрын
சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேல் தான் பார்க்க போறோம் 👌👌👌💪💪💪🙏🙏🙏
@dhamodharan4896
@dhamodharan4896 3 жыл бұрын
யா தலைவா என்ன பண்ணாரு வாழ்க ஜீபி முத்து.. 🤟
@marimuthu7982
@marimuthu7982 3 жыл бұрын
Oombunaru
@gameofthrones8018
@gameofthrones8018 3 жыл бұрын
Antha keduketa nayikku eppadi ivlo fans
@sparkytorkqy77
@sparkytorkqy77 3 жыл бұрын
@@gameofthrones8018 stomach burn🤣
@arish397
@arish397 3 жыл бұрын
Super.. 👌👌👌👌Frist tiktok subulakshmi, divya arrest pannuinga
@jathujs9267
@jathujs9267 3 жыл бұрын
GP muthu வை விட்டுவிடுங்கள் ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவர்😒
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
நல்ல நடவடிக்கை. நன்றி
@subramanidheena7780
@subramanidheena7780 3 жыл бұрын
ஆபாசமாக பேசுற எல்லாருடைய பதிவுகள் முடக்க வேண்டும் மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும்
@gamingstreamersthamil1228
@gamingstreamersthamil1228 3 жыл бұрын
Apdi ஆபாசமா பேசுறவங்களா அரெஸ்ட் பண்ணனும் நா. தமிழ்நாடு ல 2%பேருதான் வீட்டுல இருப்பாங்க. Mattha வாங்கலாம் ஜெயில் ல தான் இருக்கணும்😂😂😂😂
@local0166
@local0166 3 жыл бұрын
@@gamingstreamersthamil1228 :அப்போ 242 பேருதான் இருக்க முடியும். Police: யாருடா அந்த 242 பேரு. : ஒரு தொகுதிக்கு ஒருத்தன் தான் இருக்க முடியும், அதுவும் நேத்து பொறந்த சின்ன குழந்தை யாதான் இருக்க முடியும். (கஞ்சா கருப்பு comedy 😜)
@gamingstreamersthamil1228
@gamingstreamersthamil1228 3 жыл бұрын
@@local0166 😂😂
@fireboys7149
@fireboys7149 3 жыл бұрын
@@gamingstreamersthamil1228 athalm Ila neraya par abasama pasurathu ila sela arivuketta janmam tan apadi pasuthunga
@gamingstreamersthamil1228
@gamingstreamersthamil1228 3 жыл бұрын
@@fireboys7149 bro. adhellaam andha kaalam. ippa laam 4th , 5th padikura kolandhaigaley pesudhu
@mindvoicesodhanaigal4293
@mindvoicesodhanaigal4293 3 жыл бұрын
Sirappaana nalla utharavu..... Sema vera level
@Shibu_here
@Shibu_here 3 жыл бұрын
Gp Muthu vaa... Ithu listlaye illaye 😂
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Super.thank you for the video
@thijo7823
@thijo7823 3 жыл бұрын
ரேப் பண்றாங்க அவங்கள கைது செய்யாது உங்களை கைது செய்யுங்கள்
@sivakami7821
@sivakami7821 3 жыл бұрын
Super. I greatly appreciate this move
@vishvakeerthi.pvishvakeert808
@vishvakeerthi.pvishvakeert808 3 жыл бұрын
ரொம்ப நல்ல செய்தி அப்படியே பள்ளிக்கூடங்களில் சாசிசான்றிதள் வாங்க வேண்டாம் என கூறுங்கள் ஏனெனில் அங்குதான் இதெல்லாம் ஆரம்பித்தது. காடுகளை அழித்து கோயில் கட்டும் கொள்ளையர்களை பிடித்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யுங்கள்.
@mahimailovemykids6986
@mahimailovemykids6986 3 жыл бұрын
Sema kelvi pichitenga
@Krish.Fuk39T
@Krish.Fuk39T 3 жыл бұрын
யாரு காட்டை அழித்து கோயில் கட்டினார்கள்
@ankumar3710
@ankumar3710 3 жыл бұрын
👏👏👏Govt muzichikichhu Pa.
@ascentshiva
@ascentshiva 3 жыл бұрын
சரியான சம்பவம்! பெண்களும் ஆண்களும் ஒண்ணுதான்! அதில் என்ன வேற்றுமை வேண்டி கிடக்குது👍
@jeevarajamani4403
@jeevarajamani4403 3 жыл бұрын
Romba nandri sir
@toymovie8077
@toymovie8077 3 жыл бұрын
சாதி அடிப்படையிலான திருமண தளம் என பண்ணுவீங்க.
@sulaimanjainullabudeenqadi9868
@sulaimanjainullabudeenqadi9868 3 жыл бұрын
சரியான நடவடிக்கை
@sribros807
@sribros807 3 жыл бұрын
அருமையான தகவல் தமிழ் நாடு காவல்துறைக்கு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள்.
@mohamedthahir5305
@mohamedthahir5305 3 жыл бұрын
அருமையான பதிவு
@TalkwithMurugan
@TalkwithMurugan 3 жыл бұрын
முதலில், Zee tamil, tv யில் ஒலிபரப்பு ஆகும், தமிழா தமிழா நிகழ்ச்சியை தடை செய்யுங்கள்.. அவன் தான், சாதி பற்றி அடிக்கடி சொல்லிட்டு இருக்கான்..
@balasuriya9747
@balasuriya9747 3 жыл бұрын
Good News , Apriciated ❤️
@mohamedafsalyusuff482
@mohamedafsalyusuff482 3 жыл бұрын
Thalaivan Gp muthu ennaya pannunaru😢😢😢😭
@aslammohamed8965
@aslammohamed8965 3 жыл бұрын
👏 சிறப்பு 👏
@georgedurairaj4803
@georgedurairaj4803 3 жыл бұрын
It is welcome. We salute Police Department as well as State Government.
@mohankumara5943
@mohankumara5943 3 жыл бұрын
Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@jeeva770
@jeeva770 3 жыл бұрын
Apo collage admission la edukku caste ?? Jail podungaya avagala
@vlrr3565
@vlrr3565 3 жыл бұрын
Loosuகாலம் காலமாக படிக்க நல்ல வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க தான் சாதி கேட்பது. இது சமூக நீதி.
@shivasfactory8388
@shivasfactory8388 3 жыл бұрын
அப்பா செம செம .... இது தான் வேணும் தேவையற்ற ஆபாச பதிவில் கவனம் கொள்ளுங்கள்
@malai09
@malai09 3 жыл бұрын
ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் இயங்கும் ச.வ.தளத்தில் மற்ற கட்சியினரை இழிவுபடுத்தும் நோக்கில் பதிவிடப்படுகிறது...அது எல்லாம் நடவடிக்கை எடுக்கப்படுமா.?
@arun-qz7ov
@arun-qz7ov 3 жыл бұрын
சிறப்பு....
@sathishs2812
@sathishs2812 3 жыл бұрын
ஆ ராசா அசிங்கமாக பேசியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்
@kumarmariakumar
@kumarmariakumar 3 жыл бұрын
🤣🤣... Nalla kadaru ya.. Intha matiri comment pottatukuey unna ulla tooki vaipanga.. Moodikitu odiru.. Sollatha karutha sonna tandanai undu
@tamilmanivmsonsalem4712
@tamilmanivmsonsalem4712 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@selvaperia8512
@selvaperia8512 3 жыл бұрын
அப்படி என்ன ஆபாசமா பேசுனாரு, ப்ரோ.
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
டேய் அவரு எதுவும் அசிங்கமா பேசல. அப்படியே இருந்தாலும் அவருக்கு election commission தண்டனை ஏற்கனவே வழங்கி விட்டது 😀😀. இந்த சங்கிகளுக்கு மூள வலிமை ரொம்ப ஜாஸ்தி... 😀 😀
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 3 жыл бұрын
@@kumarmariakumar unna than 1st thooki jail ah vaikkanum. H.raja ku support pannrathuku avan elloraium veesi magannu solli irukkan poi paru
@jayaretnakumar176
@jayaretnakumar176 3 жыл бұрын
Great news.thank you TN police
@Thamizhshorts_04
@Thamizhshorts_04 3 жыл бұрын
நல்ல செய்தி ! இதை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
@Askj137
@Askj137 3 жыл бұрын
Very good work sir I appreciate you sir
@dukebala9241
@dukebala9241 3 жыл бұрын
இந்த அரசு மிகவும் சூப்பராக செயல்படுகிறது
@villageboy6658
@villageboy6658 3 жыл бұрын
அருமை அருமை
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
சமுக வலைதளங்களில் மனித உறுப்புகளின் பெயரை கூறி தகாத வார்த்தையை பதிவிடுவோர்களையும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
@lightson9697
@lightson9697 3 жыл бұрын
நண்பர்களே இந்த கொரோனா காலத்தில் என்னால் முடிந்த positivity ஐ என் சேனல் மூலம் தருகிறேன் முடிந்தால் பாருங்கள்
@The_suitsinger_india
@The_suitsinger_india 3 жыл бұрын
Mass katringa thala
@pk3
@pk3 3 жыл бұрын
@Vineeth Ada channel account la irunthu tha comment panraru. Athu tha channel per.
@lightson9697
@lightson9697 3 жыл бұрын
Thank You Nanbargalae
@fdgkmbvv
@fdgkmbvv 3 жыл бұрын
Supper tq lot
@யாவரும்என்மக்கள்
@யாவரும்என்மக்கள் 3 жыл бұрын
சூப்பர். சார்... அப்படியே அருவா கத்தி வச்சி வீடியோ போடுறவங்களையும் ஒடுக்குங்க சார் ப்ளீஸ்
@yasersview1723
@yasersview1723 3 жыл бұрын
சரியான நகர்வு
@thabrezahamed2067
@thabrezahamed2067 3 жыл бұрын
மகிழ்ச்சி தமிழக அரசு நன்றாக வேலை செய்கிறது
@suryastatussaver3081
@suryastatussaver3081 3 жыл бұрын
நல்ல job👍👍👍
@sudharani4417
@sudharani4417 3 жыл бұрын
நல்லது இங்க நிறைய பேக் ஐடிங்க இருக்கு வந்து கைது பண்ணுங்க
@jayaramans8754
@jayaramans8754 3 жыл бұрын
சூப்பர் சார் வந்த உடன் அறுவடையை ஆரம்பிச்சிட்டீங்களா வாழ்த்துக்கள்
@vigneshlogan364
@vigneshlogan364 3 жыл бұрын
1st Unga channel ah vara matrimony advertisement ah stop pannunga.
@mohammedismoil1994
@mohammedismoil1994 3 жыл бұрын
Good Action👍..
@kavirajantony693
@kavirajantony693 3 жыл бұрын
வாட்ஸாப் ஸ்டேட்டஸ் ல கூட ஜாதி ஸ்டேட்டஸ் போடுறானுங்க 🤣
@solo_man3434
@solo_man3434 3 жыл бұрын
Freedom of speech left the chat 👍
@kk-jz2sx
@kk-jz2sx 3 жыл бұрын
DMK doing well 🔥🔥 Respect❣️
@rajanthamizhan591
@rajanthamizhan591 3 жыл бұрын
Asingamana padhivugal pottu sambadhikum keezhtharamana chanel urimaiyalargalai kaidhi seiyavum... Nandri..
@animalsvs8141
@animalsvs8141 3 жыл бұрын
குறிப்பு : இந்த சட்டம் அரசியல் வாதிகளுக்கு பொருந்தாது. சாதாரண மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் .
@fidemTM
@fidemTM 3 жыл бұрын
இதுல dislike போட்டவன்களா தேடி கண்டுபிடிச்சு கைது செய்யுங்க. அவனோ தான் criminal ahh இருக்கும்.
@yuvaraj0732
@yuvaraj0732 3 жыл бұрын
Why did this government give job via caste . Please take all caste give all job in general.
@bepositive7755
@bepositive7755 3 жыл бұрын
Nalla kelvi Nanba 👍..
@YogeshThangavelu
@YogeshThangavelu 3 жыл бұрын
Can't give all job in general. what if selecting committee members decides to do benefit to who they like..I think Government needs all (caste based) peoples working together in one job(atleast some job).
@yuvaraj0732
@yuvaraj0732 3 жыл бұрын
@@YogeshThangavelu all caste are based on their job.
@YogeshThangavelu
@YogeshThangavelu 3 жыл бұрын
@@yuvaraj0732 yep. all casted are based on their job. That's why government created reservation in jobs to ensure every people going to jobs they like..
@yuvaraj0732
@yuvaraj0732 3 жыл бұрын
@@YogeshThangavelu it's only benefits for sc and st caste not for OBC .the government think all obc are sc and st are not rich.truth is everyone is poor.
@shivanandhu1229
@shivanandhu1229 3 жыл бұрын
Fantastic..!! Apdiye avanga elarayum photo share panina Nala irukum...
@yahshua309
@yahshua309 3 жыл бұрын
பொய் சொல்லி ஓட்டு கேட்ட அரசியல் கட்சி தலைவர்களை உங்களால் கைது பண்ண முடியுமா?
@prakashprakash4801
@prakashprakash4801 3 жыл бұрын
🤩🤩🤩Wow super step ya Kaval duraikku Hands off
@getrelax744
@getrelax744 3 жыл бұрын
Yes. Suttham. Seiyavendum .... everything has a limit. 👍🏼🙏
@sarakutty0073
@sarakutty0073 3 жыл бұрын
நல்ல விஷயம் ....💯👍
@jith9918
@jith9918 3 жыл бұрын
Social media la post podrangla pudinga courtla niruthintha publicity vangi kudunga. Real crime (/henious crimesl) pandravangla vittidunga.....super
@allwynj3771
@allwynj3771 3 жыл бұрын
@@akshaibrittoneet8096 evlo long nu theriyum boss.. justice delayed justice denied
@inforocker6424
@inforocker6424 3 жыл бұрын
Sooooooperb Great Step 🔥🔥🔥
@mrlegal.
@mrlegal. 3 жыл бұрын
Illa antha PSBB case la enna pannittu irukkinga and JEYARAJ N BENNIKS case enna aachi
@dhanalakshmivinnarasi4834
@dhanalakshmivinnarasi4834 3 жыл бұрын
Yes 😢 naanum yosichen PSBB issue enaa Aachu Nu endha news um illa
@mrlegal.
@mrlegal. 3 жыл бұрын
@@dhanalakshmivinnarasi4834 they r hiding that news by madan op issue. 😭
@farookmaricar9400
@farookmaricar9400 3 жыл бұрын
Appreciated sir 💐
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 3 жыл бұрын
தனி மனித அவதூறுகளை பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை தேவை
@josephmilton8026
@josephmilton8026 3 жыл бұрын
Nice to hear this news keep rocking tamilnadu 🥳🥳🥳
@SakthiVel-kj9pv
@SakthiVel-kj9pv 3 жыл бұрын
இந்த சட்டம் உடனே நடைமுறைக்கு வந்தது மிக மகிழ்ச்சி
@poojabose8742
@poojabose8742 3 жыл бұрын
Rajapakshe வை கைது செய்
@rajamurugang4659
@rajamurugang4659 3 жыл бұрын
சூப்பர் நல்ல விஷயம்
@kailash8
@kailash8 3 жыл бұрын
அப்போ பெட்ரோல் திருடர் தாடிஜி பற்றி பேசலாம் தானே?
@Krish.Fuk39T
@Krish.Fuk39T 3 жыл бұрын
சுடலை விக்கை பற்றியும் கொஞ்சம் பேசலாம் 😀
@todaysinformation3914
@todaysinformation3914 3 жыл бұрын
மகிழ்ச்சி
@forcedave4997
@forcedave4997 3 жыл бұрын
இதெல்லாம் பண்றது திமுக காரனுங்க தான் அவனுங்களையும் கைது செய்யுமா?
@gamingstreamersthamil1228
@gamingstreamersthamil1228 3 жыл бұрын
@Vijay bro. News la Enna சொன்னாங்க. கட்சி தலைவர்கள எதிர்த்து பதிவு போட கூடாதாம். மீறி போட்டா சாட்டை துரைமுருகன் நிலைமைதான்
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 3 жыл бұрын
ஆதாறம் இல்லாமல் பொய்யான செய்திகளை இங்கு பதிவு செய்பவர்களையும் காவல்துறை கைது செய்யும்
@gamingstreamersthamil1228
@gamingstreamersthamil1228 3 жыл бұрын
@@kaberdasssamiappan5993 அப்ப comment என்கின்ற option a dhaan disable pannanum.
@truelovekavi1732
@truelovekavi1732 3 жыл бұрын
Super valthukal
@prkumarr
@prkumarr 3 жыл бұрын
மத நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக உள்ள இந்த ஹெச் ராஜா, அர்ஜுன் சம்பத், கரு நாகராஜன் இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
@murugesanp5204
@murugesanp5204 3 жыл бұрын
Unmaiya sonnal unga matha nallinakkam bathikkapadutho. Matravargal ellam matha otrumai thaan pesuraanga.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 30 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 29 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 30 МЛН