“இனி நான் வாழ்றதே Waste சார்“- Methanol Effectஆல் நடைபிணமாக மாறும் Kallakurichi Karunapuram மக்கள்!

  Рет қаралды 19,857

DW Tamil

DW Tamil

Күн бұрын

Пікірлер: 72
@spy61
@spy61 3 ай бұрын
குடிக்கும்போது இந்த அறிவு இல்லையா?..பொறுப்புள்ள எந்த அப்பானாவது / எந்த புருஷனாவது போவானா.. இந்த பெண் சொல்வதை பார்த்தால் மீண்டு வந்தவனை விட போய் சேர்ந்தவரே மேல் என்று தோன்றுகிறது... எழவுக்கு போனா... ஒரு எழவு ஃபீரீ.. உயிர் பிழைத்த வன் திருத்தாமல் மீண்டும் குடித்து துன்பப்படுத்துவான்.. மீளாத துயரம்.. ஆனா போனவன் 10 லட்சம் கொடுத்துட்டு போறான்...
@lprasath100
@lprasath100 3 ай бұрын
A Wake-Up Call .🎉🎉
@documentaryflims
@documentaryflims 3 ай бұрын
DMK & ADMK than itharkku kaaranam
@Lucifer_Satanas
@Lucifer_Satanas 3 ай бұрын
சாராயம் குடிச்சவன் தான் காரணம்...
@sanjeevmail
@sanjeevmail 3 ай бұрын
அவங்க தான் வீடு வீடா கிளாஸ் கொண்டு வந்து கொடுத்தாங்களா?
@hometech-vj1yd
@hometech-vj1yd 3 ай бұрын
சாத்தானே​@@Lucifer_Satanas
@dharshinikanagaraj-t5e
@dharshinikanagaraj-t5e 3 ай бұрын
நாம் செய்யும் தவறுகளுக்கு அடுத்தவர்களை குறை சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம். யாராவது குடித்தே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்களா. இல்லையே.
@ThamizhIniyan.I
@ThamizhIniyan.I 3 ай бұрын
Bro Thirukural Theriyumaa ?
@sz5dj
@sz5dj 3 ай бұрын
சீமான் சொல்றார்ள்ள அத சரியாப்படுதா ?
@hometech-vj1yd
@hometech-vj1yd 3 ай бұрын
ஏற்கனவே அந்த மக்களுக்கு ஒழுக்கம் சுய கட்டுப்பாடு இல்லை இதுல சாராயத்தை விலை மலிவாக விற்றால் அதை குடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு போக மாட்டார்கள்‌. அடித்து திருத்த வேண்டிய காவல் துறையும் சரியில்லை
@naveenrock1420
@naveenrock1420 3 ай бұрын
65 deaths recorded still now...No words to express their feelings
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 3 ай бұрын
ஸ்டாலினோட திராவிட மாடல்😂😂😂😂😂😂😂
@senthilgdirector
@senthilgdirector 3 ай бұрын
இன்றைய காலத்தில் குடிப்பது தவறான செயல் என்று யோசிப்பது இல்லை.. பீர் குடித்தால் தப்பு இல்லை என்று ஆரம்பிக்கும் வருங்கால தலைமுறை வாழ்வு என்பது பெரிய கேள்விக்குறி ..
@Sathish650
@Sathish650 3 ай бұрын
கொஞ்சம் கொஞ்சமாவது அறிவு இருக்கனும்
@santhoshsprings
@santhoshsprings 3 ай бұрын
Sad 😔 விழிப்புணர்வு வேணும் 😢😮
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 3 ай бұрын
அப்ப கடைசி வரைக்கும் குடிக்கிறவன ஏன்டா குடிக்கிற ன்னு கேட்கமாட்டீங்க!
@Sekkizhaar34
@Sekkizhaar34 3 ай бұрын
இதை பற்றி எல்லாம் அவன் கவலை படல அதான் 10 லட்சம் கொடுத்துட்டேன் ல மவனே அமெரிக்கா ககு flight ticket போடு டா ஜாலியா ஒரு டூர் போய்ட்டு வாரேன்😂😂
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 3 ай бұрын
திருமண நிச்சயம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளிலும் சாராயம் வழங்கப் படுகிறது.
@jothivasu40
@jothivasu40 3 ай бұрын
பாஜக ஆளும் குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது ஆனாலும் அங்கு இருந்து மக்கள் கேரளா, தமிழகத்திற்கு போதை ஒழிப்பு மையங்களில் சிகிச்சை பெற வருகிறார்கள், அதற்காக மோடிக்கு மட்டும் தமிழகம் என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு சுகாதார அம்சங்களுக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்கள். பின்னர் பாஜகவும், மோடியும் குஜராத் மாடலின் 20,000 புத்தகங்கள் படித்த ஐபிஎஸ் அண்ணாமலைக்கு பற்றி தெரியும் ஆனால் மேடையிலோ, பொதுக் கூட்டத்திலோ பேசமாட்டார்.
@ManigandanS-gt1vo
@ManigandanS-gt1vo 3 ай бұрын
அதுக்கு, டாஸ்மாக் தப்பு இல்லை என்று சொல்ல வரீங்களா? எந்த மாநிலத்திலும் அரசே விற்கவில்லை, தெரியுமா?...
@karthikarvindcs
@karthikarvindcs 3 ай бұрын
Inga ulla problem ah pesuna gujarat, up, Bihari nu poiruvan… typical upi
@bmniac4738
@bmniac4738 3 ай бұрын
Fraud
@alpho993
@alpho993 3 ай бұрын
DMK MLA உதய சூரியன் கள்ளசாராயம் 😂KINGPIN
@vigneshtube1936
@vigneshtube1936 3 ай бұрын
Alpho koothi
@bmniac4738
@bmniac4738 3 ай бұрын
@@vigneshtube1936 Muttaal!
@PRAKASAM.S
@PRAKASAM.S 3 ай бұрын
அப்புறம் சாக வேண்டியவர்கள் தான்
@lprasath100
@lprasath100 3 ай бұрын
விடுங்க Bro....
@vigneshtube1936
@vigneshtube1936 3 ай бұрын
Ayya avan yen kudika poraan avanuku arivu illa
@kalaivani5698
@kalaivani5698 3 ай бұрын
தயவுசெய்து தலைப்பு எழுதும் போது தமிழ் கலந்து ஆங்கிலம் பயன்படுத்தாதீர்கள். அது என்ன (( Life) அது என்ன ( waste) . ஒன்று முழுவதும் ஆங்கிலத்தில் எழுதுங்கள், இல்லையென்றால் தமிழில் எழுதுங்கள். இப்பொழுது இரண்டு மொழிகளையும் கெடுக்கிறீர்கள் .
@கண்ணன்தமிழன்-ண6ச
@கண்ணன்தமிழன்-ண6ச 3 ай бұрын
மரண தண்டனை தேவை😢
@seshadri5285
@seshadri5285 3 ай бұрын
இவர்கள் ஓட்டு யாருக்கு போட்டார்கள் நல்லவர்க்கா?
@seaworldz5829
@seaworldz5829 3 ай бұрын
Indha mathiri karumattha yen kudikuringa🤦🤦🤦 manaivi ,kozhandaigal kaaga vazhungal 👍👍
@prabhuv6110
@prabhuv6110 3 ай бұрын
Politicians are mainly responsible
@karthicktech5206
@karthicktech5206 3 ай бұрын
Kallu paathi video pooduga
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 2 ай бұрын
Still dmk ADMK are voted by these tamils
@dharshinikanagaraj-t5e
@dharshinikanagaraj-t5e 3 ай бұрын
சொல்லுங்க புரோ
@ro8jhhraja
@ro8jhhraja 3 ай бұрын
மக்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் அரசாங்கத்தின் மேல போட்ட எப்படி.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 3 ай бұрын
அட, ரொம்ப புத்திசாலியோ? அரசாங்கம் ஏன் அந்த சாராயத்தை டாஸ்மாக்ல விற்கிது? திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து டாஸ்மாக் மூலம் எதற்கு விற்று, மக்களை குடிக்கு அடிமை ஆக்கனும்? சாராய ஆலைகளை வைத்திருப்பதே திமுக MLA, MP க்கள் தான்.
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 3 ай бұрын
Very good village.,
@domeshwarannamadevan5118
@domeshwarannamadevan5118 3 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இது உண்மையிலேயே இது கள்ள சாராயம் அல்லது டாஸ்மாக் ட்ரிங்க்ஸா இவ்வளவு ஒப்பென்ன ஒரு பொம்பள சொல்லுறது சரக்குன்னு undefined ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கேரளா பாண்டிச்சேரி அந்திரப்ரதேஷ் கர்நாடக மாநிலங்களில் கிடைக்கும் சரக்கு நல்ல இருக்கு. டாஸ்மாக் ல கிடைக்குறது கள்ள சாராயம் போல இருக்கு. பேருக்கு பல பெரு பல விலை அனா எல்லாம் ஒன்றே. டாஸ்மாக் ட்ரின்க்ஸ்க்கு கள்ள சாராயம் டேஸ்ட் எவ்வளவோ நல்ல இருக்கு.
@swisstamilbros
@swisstamilbros 3 ай бұрын
2026 seeman
@ganeshram4567
@ganeshram4567 3 ай бұрын
Proud to say non drinker smoker
@god-ij5ih
@god-ij5ih 3 ай бұрын
Kozhupu Evan kudika sonnan😂
@RamarRamrithupandi
@RamarRamrithupandi 3 ай бұрын
We want 90 ml pocket
@ramanvelayudham5496
@ramanvelayudham5496 3 ай бұрын
இது குஜராத் மாநிலத்தில் கூட நடந்தது.
@bmniac4738
@bmniac4738 3 ай бұрын
Adamal ithu sari
@anonymousstr5313
@anonymousstr5313 3 ай бұрын
Dravidiya aatchi-in matoru saadhanai 🎉🎉🎉🎉
@TAMILMEDIA7788
@TAMILMEDIA7788 3 ай бұрын
Naam thamilar atchikku varanum
@Varun_Vasudev
@Varun_Vasudev 3 ай бұрын
Loosu ku🔥
@benhardas7020
@benhardas7020 3 ай бұрын
​@@Varun_Vasudevnee loosu ku nu paathaalae therithu
@swisstamilbros
@swisstamilbros 3 ай бұрын
Yes bro 100
@swisstamilbros
@swisstamilbros 3 ай бұрын
​@@Varun_Vasudevdmk adimai spotted ippedi dmk admk vote pottu adimayave irungoda
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 3 ай бұрын
Thambi ..seeman 1 fraud ..da ...nambatha
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 3 ай бұрын
Dmk oliyanum!!!
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 72 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН