குடிகார கூட்டத்தை கூண்டோடு அழித்த செல்லமே நீ வாழ்க நீங்கள் ஜாமீனில் வெளியே வந்தால் நிச்சயம் எங்கள் ஊர் பக்கம் வந்து விசச்சாராயம் விற்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@JEYAKUMAR-crp4 ай бұрын
ஆஹா சிறப்பான கமெண்ட் 👍
@arunachalam19964 ай бұрын
எளியவன் உயிரை அவ்வளவு மலிவாக போய்விட்டது பெரும் பணக்காரனுகளுக்கு கொத்தாக சாவு வரவேண்டும் இரக்கமற்ற அரக்கனுக .
நல்லயோசனை நல்லயோசனை தற்கொலைசெய்துகொல்லும் தற்குறி குடிகாரர்கள் என்றாவது ஒருநாள் டாஸ்மாக்கிலும் இந்தகுளறுபடி நடந்தால் என்ன ஆகும்
@MadhuMadhappan-u4m4 ай бұрын
25வருசம் ஒருத்தன் கள்ளச்சாராயம் வித்திட்டு இருந்திருக்கான் சரி அவனைவிடு அதே பகுதியில் காவல்நிலையம் இருக்கு இதில் எத்தனையோ காவல் அதிகாரிகள் இருந்திருக்காங்க இந்த 25 வருடத்தில் ஒரேயொரு யோகியன் கூட இல்லையே என்று நினைக்கும் போது வேதனை அளிக்கிறது இந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்கள் அனைவருக்கும் தன்டனை வழங்க வேண்டும் தண்டனை என்றால் நீங்கள் வழக்கமாக கொடுக்கும் இலாகா மாற்றம் அல்ல நிரந்தரமாக அவர்கள் காக்கி சட்டையை கழட்ட வேண்டும். இந்த அரசாங்கம் மக்கள் மீது அக்கரை உள்ளது உன்மை என்றால் கள்ளச்சாராயம் மரணத்துக்கு துனைபோன அனைவரையும் நிரந்தரமாக பணி இடைநீக்கம் செய்யபடவேண்டும்
@murugesan.s89694 ай бұрын
பணி நீக்கம் செய்ய வேண்டும்
@pattuksrajan76144 ай бұрын
அனைத்து அதிகாரி மற்றும் போல்லிசு பொரிக்கிய்களை ஏன் கைது செய்ய வில்லை சஸ்பென்சு செய்ய வில்லை
@natarajan41644 ай бұрын
மக்கள் மீது அக்கறை இருந்திருதால் , 25 வருடங்களாக ஆண்ட கேடு கெட்ட திராவிடிய அரசுகள், விட்டு வைத்திருக்குமா❓❓❓ கன்னுக்குட்டி ஒரு அம்புதான். எய்தியது அரசியல் வாதிகள் தான். அவர்களை மக்கள் தான் தண்டிக்க வேண்டும். நீதி துறை தண்டனை வழங்காது அரசியல் வாதிகளுக்கு. இந்த ஜனநாயக நாட்டில் பாமர மக்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும்.அதற்காகவே சட்டம் அமைத்த அரசியல் வாதிகள் வலியோர் தப்பிக்க ஏதுவாக பல ஓட்டைகளுடன் சட்டம் அமைத்தார்கள். சட்டத்தை மாற்றி அமைக்கும் பணி 1960/61 களிலேயே நான் பத்திரிகை யில் எழுதி இருந்தேன். ஒரே ஒரு பத்திரிகை ( Bombay based) மட்டுமே அதை பிரசுரித்து இருந்தது. Our Country is democratic Country just for name sake. Democracy is only for those Who connected in politics. Not for an ordinary Citizen.
@RevathiPerumalsamy-n8u4 ай бұрын
இப்போது போராட்டம் நடத்தும் கட்சி காரனும் அந்த பகுதியில் இருந்திருப்பான் தானே அவர்களாவது புகார் கொடுத்திருக்கலாமே ???? அவர்களும் இப்போது உத்தமர்கள் போல பேசுகிறார்கள்
@maragathamRamesh4 ай бұрын
மிகவும் உண்மையான பதிவு
@janarthanans73874 ай бұрын
கண்ணுகுட்டிக்கு அடைக்களம் தரும் அந்த பசு மாடுகளை பிடித்து தண்டயை தாருங்கள்.பிறகு கண்ணுகுட்டி தானாக அமைதி ஆகிவிடும்.
@almansoortravelfoodhalal69874 ай бұрын
பசு மாடு தெய்வமல்லப்பா
@janarthanans73874 ай бұрын
@@almansoortravelfoodhalal6987 😄😄
@began83054 ай бұрын
@@almansoortravelfoodhalal6987அடைக்கலம் தந்தது எருமை மாடாக இருக்க போகுது,அதான் யேமன் அழைத்து கொண்டான் போல
@parthibanperumal87164 ай бұрын
அரசியல்வியாதிகள் அலுங்காமல் தப்பித்துவிடுவார்கள்
@ganeshKumar-xe9ej4 ай бұрын
கன்னுகுட்டியின் முதலாளி இன்னும் கைது செய்யபட வில்லை
@truekavidhai65854 ай бұрын
முதாலாளி பெரும்புள்ளி
@batman-eq1pg4 ай бұрын
இவனே சாராயக்கடையில் கூலிக்கு வேலை பார்ப்பவன் முதலாளி எங்கடா?
@UldabeulajoyceD4 ай бұрын
Adapaavamry
@cinemaxganesan27434 ай бұрын
முதலாளி முக்கிய வேலையா இருக்கிற காரணமாக தன் சார்பாக மகனை அனுப்பி இருக்கிறேன். சொல்லி இருக்கிறார்.... வியாபாரி ஜாமீன்ல வந்த உடனே அவர பார்க்க வருவதாக மகன் சொல்லிவிட்டு போயிருக்கிறாங்க. 😅
@db_674 ай бұрын
25 ஆண்டுகள் ஆண்ட திமுக மற்றும் அதிமுக இரண்டும் இதற்கு ஆதரவு.
@Rana_23904 ай бұрын
அந்த சூரியனையும், வசந்தத்தையும் விசாரிச்சா நிறைய ரகசியம் வெளிவரும்
@safety_news4 ай бұрын
25 வருட காலமாக சாராயம் காட்சிக் கொண்டிருந்தார் காவல் துறைகள் அத்தனையும் அரசு அதிகாரிகள் அத்தனையும் அங்கு உள்ள அரசியல் வியாதிகள் அத்தனையும் கோமாவில் இருந்தார்கள் ஒட்டுமொத்தமாக அத்தனை ஆட்களையும் அத்தனை தேச துரோகிகளும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் புது இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்
@nambi.tnambi.t46504 ай бұрын
* எப்படி நடவடிக்கை எடுப்பாங்க? அரசியல் ஆசீர்வாதம் பூரணமாக இருக்குதே!
@chandranchandran72764 ай бұрын
25 வருஷமா காய்ச்சுகிரேன் என்றால் தவறு எங்கு நடந்துள்ளது இதற்கு காரணம் அண்ணா திமுக திமுக இரண்டு அரசாங்கமே உண்மை அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் திமுக கள்ளச்சாராயம் கஞ்சா இந்த இரண்டிலும் ராணுவ மூளையுடன் முதலமைச்சர் செயல்பட்டால்தான் காப்பாற்ற முடியும் ஒன்றியத்தில் சில இலாகாக்கள் இருப்பது போல இந்த போதை சம்பந்தபட்ட விஷயத்தை இராணுவத்தின் ஒப்படைக்கலாம் ராணுவம் எல்லையில் இருந்து நாட்டை காப்பது போல நாட்டுக்குள் வாழும் மக்களை காப்பாற்ற ராணுவ நடவடிக்கை தேவை இதற்காக மத்திய மாநில அரசுகள் சட்ட திருத்த மசோதா கொண்டு வரலாம்
ஆக மொத்தத்தில் காவல்துறை அதிகாரிகள் மாமூல் வாங்கி கொண்டு விட்டு விட்டார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@billairajamaas33134 ай бұрын
அடக்கலாம் கன்னுகுட்டி திமுக பிரமுகர் அவரை யாரும் தொட்டு பார்த்தது கிடையாது
@RajaRam-rk4ys4 ай бұрын
25 ஆண்டு சாராயம் வியாபாரி குடிசை வீட்டில் இருக்கானா முதலாளி யாருன்னே சொல்லல
@panneerads49834 ай бұрын
Super good
@SenthilKumar-oi8fp4 ай бұрын
அவர் மூலம் யார் பணம் சம்பாரித்தார் என்பதை கடைசிவரை சொல்லவே இல்லை
@selvakumar94484 ай бұрын
கள்ளகுறிச்சியின் அடுத்த ML A வேட்பாளராக கன்னுகுட்டி தெரிவு செய்ய பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
@samuelgnanadasan4 ай бұрын
Need CBI ENQUIRY
@Siva-wy8cz4 ай бұрын
ஆளும் அரசின் ஆதரவு இருந்தா எப்படி நடவடிக்கை எடுப்பாங்க
@loosupuntaikala4 ай бұрын
Anka admk mla bro
@srg87704 ай бұрын
காய்ச்சியவனுக்கு தெரியாதா எது நல்ல சாராயம் எது விஷ சாராயம் ன்னு 😂 இதுல என்னடா அதிர்ச்சி
@durgeshkavitha30174 ай бұрын
கள்ளச் சாராயத்துக்கு ஓனர் ஸ்டாலின்
@sahulhameed79024 ай бұрын
இந்த வழக்கில் காவல் துறையை மட்டும் கூறைகூராக்கூடாது நிதிபதிக்கும் தண்டிக்க வோண்டும்
@rpalaniappan8644 ай бұрын
Super description
@Hareshiva4 ай бұрын
DMK,ADMK intha 2kutamum oliyanum...
@Jayaseelsn4 ай бұрын
CBI விசாரணை வைத்தால் உண்மை வெளி வரும்
@meenachisundaramm78444 ай бұрын
நீங்கள் தான் உண்மையான எம் என் நம்பியார் எம் ஜீ ஆர்
@usmanusmanali34504 ай бұрын
கண்ணுக்குட்டிக்கு அடைக்கலம் கொடுபவரை கைதுசெய்தால் பல உண்மைகள் வெளிவரும்
@funtimetamil34414 ай бұрын
Ivarukku arasu velai tharapadum By Sudalai
@குமரன்_200k4 ай бұрын
அவன் திமுக கட்சிக்காரன் என்று ஏன் சொல்ல மாட்ரடா பாடு
@natarajan41644 ай бұрын
திருடன்கள் திருட்டை காட்டி கொடுப்பான்களா❓
@Disha874 ай бұрын
இது வெறும் கன்னுக்குட்டிதான் கெடா மாடுங்க எல்லாம் வெளியால ப்ரீயா தான் சுத்திக்கிட்டிருக்கும்🤦🤷
@tpadmavathiChennai4 ай бұрын
Work ethics.... only sales
@aruldev4 ай бұрын
best entrepreneur.... must give best start up award...
@Murugesan-sh1np4 ай бұрын
ஐ கண்ணுகுட்டி உலக சாதனை தான் 25 வருடம் கள்ளசாராயம் குடிப்பழக்கம் இல்லை பெருமை சொல்றிங்க அனா உன்னால முடிந்த வரைக்கும் ஒரு ஊர் ஆன் மாகாணபுறம் அளித்து விட்டாயா 😢😢😢
@RRAJINDHIRAR4 ай бұрын
அவனுக்குத்தான் தெரியும் அதன் ஆழமும் நீளமும் உயரமும்
தனது வாடிக்கயாளர்களுக்கு 10லட்சம் பணம் பெற வழி வகைசெய்தார் இது ஒரு குற்றாமா!!!! இந்த அளவு நல்லதை தன் வாடிக்கையாளர்களுக்கு யார் செய்வார்??
@MrMohan174 ай бұрын
அப்படியே லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களுக்கும் ஒரு கிளாஸ் சாராயம் ஆடர்
@indramadhu78864 ай бұрын
Saadanai, we must give him a award, 25 years means it's a great achievement.
@natarajan41644 ай бұрын
With the guidance & blessings of both the dhravidian party's. Kannukutti is only a cooliee, Supervisors, asst managers, Manager& the boss, with the help of , Controlers( Concerned departments) They must be punished first. As an Indian citizen this is my suggestion. Government survival is of Public tax ( direct, in direct+ lanjam , oozhal exetra exetra) Money.
@veedioview4 ай бұрын
After few years new "kannukkutty" will appear...
@rameshpvra4 ай бұрын
அவன் புத்திசாலி இதை நாம் குடித்தால் செத்துவிடுவேம் என்று தெரிந்து விற்பனை செய்யுதுள்ளான்
@mppkd4 ай бұрын
எங்க ஏரியாவுல ஆயிரம் பேர் இருக்காங்க நிவாரண நிதியாக 10 கோடி கொடுக்கவும்
@PerumalS-Army4 ай бұрын
அவன் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் போங்கடா
@jahantalks85874 ай бұрын
கன்னுக்குட்டி வீட்டு கதவில் ஸ்டாலின் உருவ ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதே
@RevathiPerumalsamy-n8u4 ай бұрын
செய்வது கெட்ட செயலாக இருத்தலும் அவன் சுய கட்டுப்பாட்டோடு செயல் பட்டிருக்கிறான்
@Kingeagle074 ай бұрын
அதலதா விஷ்சம் இருக்குனு தெரிஞ்சு அவன் எப்படி குடிப்பான்😡😡
@mohamedibrahimsarbudeen29194 ай бұрын
நல்லவன் நாடகம் போடு எடப்பாடி 25 வருசமாக நடக்குது இந்த தொழில்
@besi23r4 ай бұрын
ithu than thozil dharmam ❤
@parthibanperumal87164 ай бұрын
குடுத்துவிட்டுத்தான் இறந்திருக்கிறார்கள் என்றுதெரிந்தபின்னும் எமனுக்கு ஏஜன்ட்டாக செயல்பட்டு வித்திருக்கிறான் கன்னுக்குட்டி ஆனால் அந்த முதலாலி எமன் தப்பித்து விடுவான்
@kalakkalchannelkalakkalchannel4 ай бұрын
யோவ்😂😂கண்ணுக்குட்டி😂இந்த உலகத்துக்கு தேவையில்லாத பீசையெல்லாம் போட்டு தள்ளி இருக்க😂😂😂உனக்கு அவார்டு தான்யா கொடுக்கனும்😂😂😂
@manivelmannu72054 ай бұрын
Doorla.staline photos erukku super
@ANANDKTAMILNADU4 ай бұрын
இவை அனைத்துக்கும் காரணம் காவல்துறையின் மெத்தனப் போக்கே .....
@SowndaramChinnadurai4 ай бұрын
Drug Dealer Never Consumes Drugs😅
@jeevanandham25284 ай бұрын
பெரியார் மண்
@bharathsankaranarayanan4 ай бұрын
With neither standards, nor morals, Tamils will continue to vote for the current government in power despite the loss of lives. I am 100% sure that this kannukutty engira govindaraj is a fall guy and his owner just paid a lump sum to get off scot free.
Kànnukutty nilayum maravìlai adhay one room lunging dress Idhukku pinnadi iruppavan car bunglow
@Sundarajan-mo6xz4 ай бұрын
Vazhthukkal bro neenga kudikkala.idu dan dravida model 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@29111990ish4 ай бұрын
Sudalai government ivanuku call center vela patha epadi
@BabuPrince-oh5yt4 ай бұрын
சரி ஜமீன் எப்ப
@sivakumaranmech99974 ай бұрын
😂😂 he still looks poor. So real profit goes to who? Atleast he must have some crores.
@VenkateshVenkatachalam-su4sc4 ай бұрын
Makkal anupavikkavendum
@phoenixrider68844 ай бұрын
Kanukitiya saga adikanum
@Bull4u74 ай бұрын
Pasu thapiyadhu
@sivanadarajah93514 ай бұрын
Everything is police power 🤔
@arunachalam19964 ай бұрын
இந்த கண்ணுகுட்டிக்கு தாய் பசு இது மிதிரி எத்தனை கண்ணுகட்டிக்கு தாயோ தெரியலை தாய் பசுவையும் இந்த கண்ணுக்குட்டியையும் கிவல் துறையே பராமரிககிறது இல்லை என்றால் இந்த கண்ணுக்குடி பல உயிர்கள் பறி போகும் என தெரிந்தைம் விற்று இருபாபது காவல்துறை தைரியத்தில் தான் இதில் எதோ அரசியல் சதி இருக்க கூடூம் தேர்தல் நைரமும் மரணம் அடைந்த கீழ் சாதி மக்களின் உயிரும் மயிறை விட கீழாக மதிக்குமா பாஜகவை விசாரிக்கவேண்டும் ஆடு பிரியாணி போடபடவேண்டும் திமுக அதிமுக வி ஐ பிக்கள் தங்கள் கள்ள சாராய அலையை இழுத்து முடி விடவேண்டும் அரசே இதை தயாரிக்கவேண்டும் தவறு செய்யும் ஆதிகாரி தண்டிக்கபடவேண்டுமு .