இனி தொப்பை நிரந்தரமாக வராது / Belly Fat Loss Tips & Tools / Weight Loss Tricks / Bachelor Recipes

  Рет қаралды 20,325

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

An easy belly fat loss tips and tools, based on the results of so many scientific researches are explained by AJH in Tamil. This video particularly speaks about the 'VISCERAL FAT', which is one of the reason for HEART ATTACK, BP, STROKE, DIABETES and even PANCREATIC CANCER etc.,
Learn how to reduce belly fat and lose weight with these HORMONAL MANAGEMENT TECHNIQUES, tips and tricks. These health tips are useful not only to lose belly fat but also help to build healthy body muscles, improve will power and automatically motivated to get energised throughout the day. This health tips in Tamil video is brought to you by 'BACHELOR RECIPES'.
முப்பது நாளில் எடை குறைய வைப்பதோடு மட்டுமல்லாமல், இன்னும் ஏராளமான நன்மைகளை உடலுக்கு தரும் , அறிவியலின் அடிப்படையிலான டிப்ஸ் பலவற்றை பற்றி தெளிவாக விளக்குகிறார் AJH. இவர் சொல்லும், தொப்பையை குறைக்கும் எளிய வழியால் , 30 நாட்களில் தொப்பை குறையும், எடை குறையும்.
இனி தொப்பை நிரந்தரமாக வராது / Belly Fat Loss Tips & Tools / Weight Loss Tricks / Bachelor Recipes
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Пікірлер: 27
@Srimathi__
@Srimathi__ 4 ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா. மிக அருமையான பதிவு . மிக தெளிவாக, விரிவாக இருந்தது . சிறிய வேண்டுகோள், இந்த வீடியோ பதிவையே இரண்டாகவோ அல்லது மூன்று பகுதிகளாக வோ பிரித்து எங்களுக்கு வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். நிறைய பேருக்கு இத்த விஷயங்கள் சென்று அடைந்திருக்கும். நேரம் இன்மையால் நிறையப்பேர் இதை காண தவறி இருக்கக் கூடும். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் போன்றது, இதை யாரும் தவற விடக் கூடாது என்பது என் விருப்பம்😊
@hanshicreativemind7682
@hanshicreativemind7682 5 ай бұрын
மிகமிக அருமையான பதிவு மனதில் பதிந்த பதிவு மறக்க முடியாத பதிவு மிக்க மிக்க நன்றி மிக மிக சிறப்பு நன்றி
@PremSekar1
@PremSekar1 4 ай бұрын
பேச்சு அதிகமாக இருப்பதால் காணொளி சலிப்பு தட்டுகிறது
@ashokkumarrs369
@ashokkumarrs369 5 ай бұрын
அற்புதமான காணொளி வாழ்த்துக்கள்...
@malarvizhip5946
@malarvizhip5946 4 ай бұрын
Very good d video sir. Thank you
@usharani7481
@usharani7481 4 ай бұрын
Fantastically explained sir. Very very informative. Tq sir.
@fathimasakeena8313
@fathimasakeena8313 4 ай бұрын
Super explanation Sir🎉🎉
@ArulI-cp3ki
@ArulI-cp3ki 5 ай бұрын
Well done. Very useful
@user-rd9fe9ue5g
@user-rd9fe9ue5g 4 ай бұрын
Glad to hear from you 👍 thanks 🙏 beautiful location
@rajeswarij2664
@rajeswarij2664 5 ай бұрын
சிறப்பான பதிவு 👌
@krishnaswamy4783
@krishnaswamy4783 5 ай бұрын
அருமை யான பதிவு நன்றி
@rajanpattusami1759
@rajanpattusami1759 3 ай бұрын
Super sir
@nammatv-3467
@nammatv-3467 5 ай бұрын
Super super super sir thank you for your social responsibility
@Sankari123-qy6fp
@Sankari123-qy6fp 4 ай бұрын
Very good and useful lecture🎉
@krishnar3245
@krishnar3245 4 ай бұрын
Nowadays la working time veri aradu. Abroad time la work pannum podu according to Indian timing la eppadi sadyam akum. Please reply.
@mangaymysoul9071
@mangaymysoul9071 4 ай бұрын
Tnk u very much sir.🙏🙏🙏
@Jayarajjayarajraj
@Jayarajjayarajraj 4 ай бұрын
Video leantha pokuthu sir please🙏 sir
@kiandrachandran9460
@kiandrachandran9460 4 ай бұрын
Diabetic patient have to 8 hours sleep but B K organiser dr sayinb 4 hours sleep is enough is it truepls help
@rajahindhiran5593
@rajahindhiran5593 4 ай бұрын
U r great
@erodegomathi1397
@erodegomathi1397 4 ай бұрын
Arumai Arumai
@mohanasundari1114
@mohanasundari1114 4 ай бұрын
😊
@ALPHAFF6
@ALPHAFF6 5 ай бұрын
🙋🏻‍♂️
@RenukaK-h8h
@RenukaK-h8h 4 ай бұрын
🎉🎉
@sumanmathi6674
@sumanmathi6674 4 ай бұрын
❤👍🙏🙏🙏
@ganapathys6516
@ganapathys6516 4 ай бұрын
Reduce talk. Come to the point.
@soundarrajraj7159
@soundarrajraj7159 5 ай бұрын
Super sir
@user-pc8jk9bt9v
@user-pc8jk9bt9v 4 ай бұрын
Supper. Sir
Sauna Benefits Deep Dive and Optimal Use with Dr. Rhonda Patrick & MedCram
1:21:29
MedCram - Medical Lectures Explained CLEARLY
Рет қаралды 2 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН