ஒட்டிய வயிறு வசீகர தோற்றத்திற்கு ஒரு அசைவு போதும் / One move for Flat Belly /

  Рет қаралды 181,057

Bachelor Recipes

Bachelor Recipes

Күн бұрын

One simple body move coupled with a breadth control technique will flatten your belly and good posture of the body, by strengthening the Transverse Abdominis Muscle, present in your Abdominal area of the stomach. You have to do this Transverse abdominis Exercise along with some Acupressure trick in your ears to activate some sensory Neuron, which were helpful in burning the Adipose tissue (Fat) and generate energy.
This Belly Fat Loss Health Tips in Tamil video is brought to you by 'BACHELOR RECIPES'.
#health #bellyfatloss #weightloss
ஒட்டிய வயிறு வசீகர தோற்றத்திற்கு ஒரு அசைவு போதும் / One move for Flat Belly
Join this channel to get access to perks:
/ @bachelorrecipes

Пікірлер: 142
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 17 күн бұрын
நான் ஒட்டுய வயிற்றை பெற்று விட்ட மகிழ்ச்சியை முன்னரே அளித்து விட்டது உங்கள் விளக்கவுரை, அறிவியல் பூர்வமாக தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்.
@jordansagayam117
@jordansagayam117 Ай бұрын
மிக மிக நன்றாக உள்ளது. சுலபமாகவும் உள்ளது. நன்றி ஐயா.
@KalaivaniKannan-r7w
@KalaivaniKannan-r7w Ай бұрын
நன்றி சார் இது என்ன பிரச்சினை என்று யாருக்கும் புரியவில்லை ஆனால் நீங்க தெளிவாக சொன்னது
@MamiyarsAdupangara
@MamiyarsAdupangara 3 ай бұрын
நன்றிகள் ஐயா. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது அனைவருக்கும் தேவையான ஒன்று
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 17 күн бұрын
அருமையான விளக்கம், நன்றிகள் கோடி
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 2 ай бұрын
தமிழில் தெளிவாக பேசுவதே ஒரு கலைதான்
@devakanniheart-to-heart526
@devakanniheart-to-heart526 3 ай бұрын
Beautiful job done with well researched scientifically proved content coupled with personal experience and proven outcome. Thanks a ton for your time, care and energy.
@Tamil2002-k1i
@Tamil2002-k1i Ай бұрын
மிகவும் நன்றி ஐயா🙏
@msubramanian6944
@msubramanian6944 2 ай бұрын
செய்முறை பயிற்சி ஒரு நபரை வைத்து சொல்லுங்கள் ஐயா
@victoremmanuel1867
@victoremmanuel1867 Ай бұрын
Thank you very much for your simple and enthusiastic way of giving tips and inspiring us. Your involvement makes the video very interesting. I will try your method.
@jamunas9392
@jamunas9392 12 күн бұрын
Kozhanfaikkum puriyara madhiri eallorum payanadaya venum eandru solla varum arvaththai parattugiren.ungal nallennam vazhga.neengal sollikkuduththadhu 100% unmaiyaga udavakkudiyadhu ..porumayaga muzhuvadhum gavaniththavargal palan adaivargal.nandri iya vanakkam.vazhga valamudan.
@vijaysarathi8367
@vijaysarathi8367 3 ай бұрын
Great content,but it can understand by anatomy known people only. But maximum viewers are dont know about it. Your explanation should like, even anatomy unknown person also easily understand.
@divyaraghu6177
@divyaraghu6177 4 күн бұрын
Sir explained well.. thank you sir.
@kamalavenisithiravel2576
@kamalavenisithiravel2576 4 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை . மக்களுக்காக நிறைய நல்ல பதிவுகளை பதிவிடுவதற்கு உங்களுக்கு கோடான நன்றிகள். ஐயா உடம்பில் முகத்தில் வரும் மருவிற்கான மருத்துவ குறிப்பு , ஏன் என்ன காரணத்தினால் வருகிறது ? இதற்கான தீர்வு என்ன? முகத்தோலோடு ஒட்டிய மாதிரி கடுகை வட சின்னதாக உள்ளது. மிகவும் மன உளைச்சலாஆக உள்ளது, நான் ஐரோப்பா நாட்டில் வசிப்பதால் மருத்துவர்கள் இதை பெர்ரிதாக எடுக்க மாட்டார்கள். இங்கு சுடுவதும் கஸ்டம். நான் நிறைய வீட்டு மருத்துவமும் செய்து பார்த்தேன். ஆனால் பயன் இல்லை நீங்கள் நல்ல தீர்விற்கான பதிவை பதிவிடுவீர்கள் எஎன்று நம்புகிறேன. கட்டாயம் பதிவு போடவும் ஐயா. நன்றிகள் சுவிஸ
@mangalakumar3127
@mangalakumar3127 3 ай бұрын
ஐயா அது உடலில் கெட்ட கொழுப்பு கூடியதால் டாக்சின் என்பதால் வருவது. நீங்கள் கெட்டகொழுப்பு நிச்சயமாக உள்ளது என்றால் அதைகுறைத்தால் மறையும் அதுவும் கழற்சிக்காய் மிளகு ம மஞ்சள் தூள் பெருங்காயத்தூள்கலந்து காலை ஒன்று இரவு ஒன்று எனதூள் உண்டுவர கண்டிப்பாய் குறையும்.மாத்தினைக்கு குறையாது
@ramanathane1327
@ramanathane1327 4 күн бұрын
அருமையான பதிவு.
@Jeni-zx8wx
@Jeni-zx8wx 26 күн бұрын
Superb good informative vedio thank you sir🙏
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 17 күн бұрын
Well explained sir, Thanks indeed.
@jafarn3861
@jafarn3861 3 ай бұрын
பயிற்ச்சிகளை செய்து காட்டுவது நலம் அய்யா: நன்றி
@vasanthisreekumar2929
@vasanthisreekumar2929 Ай бұрын
Superbly presented by you which is very useful
@thavamani7599
@thavamani7599 3 ай бұрын
He is trying to say something, watchers expectation is totally different... May be helpful and easily understandable for medical students...
@shanthia2684
@shanthia2684 4 ай бұрын
இவ்வளோ கஷ்டப்பட்டு explain பண்றதுக்கு , கூட ஒரு ஆள நிப்பாட்டி வச்சி செய்ய சொல்லி demonstration காட்டலாம்ல ..எங்களுக்கும் நல்லா புரியும்ல..😊
@VidhyaAshok-b4s
@VidhyaAshok-b4s 3 ай бұрын
Explanation very confusion sor
@rkrishna263
@rkrishna263 3 ай бұрын
Yes exactly..I also thought
@Doraimayil
@Doraimayil 22 күн бұрын
@@shanthia2684 nalla sonneenga
@HappyMovement-zt7cs
@HappyMovement-zt7cs 12 күн бұрын
@@shanthia2684 இது யோகா உட்டியான பயிற்சி. உட்டியானா பந்தம் என்று போடுங்கள் செயல்முறை வீடீயோ வரும்
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 Ай бұрын
Well explained. Scientifically explained in detail. . demonstration with a human standing would have been better Understa
@kaniamma6088
@kaniamma6088 3 ай бұрын
Good info...but it will be better if someone do the demo
@dieusp5758
@dieusp5758 4 ай бұрын
Thanks you very much sir❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilartandcraft7152
@tamilartandcraft7152 2 ай бұрын
Hello sir .pl read all comment then only u will understand viewer mindset and do correction in next video. In this video we can't understand exactly how to do exercise and howmany times many details are missing. Instead of taking somuch explanation tell exactly.thank u
@kamalamini3978
@kamalamini3978 3 ай бұрын
Nice sir but a demo would have been helpful.
@Shinchanbro922
@Shinchanbro922 3 ай бұрын
சரியான அறுவை சார் நீங்க
@chanthini5408
@chanthini5408 3 ай бұрын
செய்துகாட்டி இருக்கவேண்டும்
@sujak8422
@sujak8422 3 ай бұрын
👍👍👍💪 good sir how to do the exercise explain with the model
@Graceomg18
@Graceomg18 3 ай бұрын
Very good information sir Thank you
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 3 ай бұрын
Mudakku vatham sariyakka mudyuma sir 🙏🙏
@deodcruz7560
@deodcruz7560 3 ай бұрын
Sir paadam edukaatheega .... Vishayathuku vaanga.. short ah mudinga
@murugadasan3436
@murugadasan3436 3 ай бұрын
நீங்க ஒரு அருவ சார் ஒவ்வொரு வீடியோவும் ஒரு எதிர்பார்போடு வருவேன் கடைசில டென்ஷன் அதிகமாகுது உங்க வீடியோ பார்த்தா அதனால தவிர் த்துவிட்டேன்
@sakthivijay3104
@sakthivijay3104 3 ай бұрын
நீங்க சொல்ற விசயம் சரியா இருக்கலாம் but அதை சொல்ற விதம் இருக்குல யாரையும் கஷ்ட படுத்தாம சொல்லுங்களேன் please
@Nitinchannel428
@Nitinchannel428 2 ай бұрын
@@murugadasan3436 😅😅
@anandhm1401
@anandhm1401 Ай бұрын
Thank you very much Sir 🙏
@ashalathakrishnan963
@ashalathakrishnan963 3 ай бұрын
It would be good if you can demonstrate the exercise.
@arunaramboo4421
@arunaramboo4421 Ай бұрын
அருமை .
@lilyrosesalomi7301
@lilyrosesalomi7301 18 күн бұрын
Informative sir👍
@muthu.p.kumar.10
@muthu.p.kumar.10 4 ай бұрын
Thank you 🙏 sir.
@srimathics7992
@srimathics7992 2 ай бұрын
Thank you for your sharing ❤
@felcitaasirwatham4306
@felcitaasirwatham4306 3 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
@shantibalassingam7693
@shantibalassingam7693 2 ай бұрын
Pls make your explanation short. What you say might be the fact. But most of us don't have the patience to listen to this due to lack of time. So sorry to say this. Kindly understand...
@rajeshwarik4995
@rajeshwarik4995 3 ай бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா
@kptm_gghss
@kptm_gghss 3 ай бұрын
Nalla விஷயம் but மோசமான explanation.முடியல...
@presilasub118
@presilasub118 3 ай бұрын
Good exercise tips for tummy fat. Thanks bro
@manickarao6690
@manickarao6690 4 ай бұрын
It is long time to see u. Eager to hear from you.
@jafarn3861
@jafarn3861 3 ай бұрын
முக்கிய நல்ல விஷயம்:பே ச்சை சுறுக்கி செய்துகாட்டினால்நலம்அய்யா
@jemimahj7204
@jemimahj7204 3 ай бұрын
Sir good but need demo Uterus health video need
@ChellapandianSingaravel
@ChellapandianSingaravel Ай бұрын
Excellant,ok ,
@hpy1499
@hpy1499 3 ай бұрын
It's 💯working😊
@guitarnixon5177
@guitarnixon5177 4 ай бұрын
செய்து காட்டிங்கோ sir
@KarthikeyanS-qu2dd
@KarthikeyanS-qu2dd 3 ай бұрын
Please hernia ku enna seiya vendum
@vasanthisreekumar2929
@vasanthisreekumar2929 Ай бұрын
Nice speech
@parimala680
@parimala680 3 ай бұрын
Concept okay sir .. but explanation confused. Practical demo must sir
@sureshd8980
@sureshd8980 3 ай бұрын
நீங்க பேசுறத செஞ்சு காமிக்கலாம்ல.ஒரு பரத நாட்டிய டீச்சர் ஆடிக்காட்டாம வாயால சொல்லிகிட்டு இருந்தால் எப்படி டான்ச் கத்தூக்க முடியும்?யோசிங்க.
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
Please mind in future say shortly.
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 2 ай бұрын
தலைப்பு நன்றாக இருக்கு தகவல் சரியாக பகிரப்படவில்லை. புரியும்படி சொல்ல தெரியவில்லை. பயணற்றதாக போய்விட்டது.
@felcitaasirwatham4306
@felcitaasirwatham4306 3 ай бұрын
Sir please show us a demo
@KrishnaveniMuthusamy-l8y
@KrishnaveniMuthusamy-l8y 2 ай бұрын
Nalla explain pannuka pureyala oru men vachi sollithanka
@KarthikeyanS-qu2dd
@KarthikeyanS-qu2dd 3 ай бұрын
Please oru aala vaithu solikunguga
@JAIKRISHVIDHYASHRAM-r6n
@JAIKRISHVIDHYASHRAM-r6n 3 ай бұрын
Sir, demo please. Not able to understand
@ShyamalaBalaji-xe1uc
@ShyamalaBalaji-xe1uc 3 ай бұрын
First you do the exercise. Then only your program. Will be successful.
@kadirvlayuthammunusay9077
@kadirvlayuthammunusay9077 2 ай бұрын
Excersize to be practicly shown. How to strengthen the abdominal muscles.Totol waste.I seen thrice. But I couldn't.
@muthukumar-sc5dx
@muthukumar-sc5dx Ай бұрын
Superb
@miruthulaviji6424
@miruthulaviji6424 Ай бұрын
Purila sir,demo ku all vechi solluga...
@basali1796
@basali1796 2 ай бұрын
இவ்வளவு நேரம்...சுருக்கமாக கூறும் விசயம் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டீர்கள்!
@jacintacruz1135
@jacintacruz1135 3 ай бұрын
Long explanation. U can demonstrate n show it.
@duraimahesh8259
@duraimahesh8259 Ай бұрын
சுருக்கமா சொல்லி பாருங்கப்பா ஏப்பா போட்டு இழு இழுக்கறீங்க
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 2 ай бұрын
TQ 🎉
@selvia3296
@selvia3296 Ай бұрын
Please show me video that excercise
@luckycreation69
@luckycreation69 3 ай бұрын
I understand clear ah watch pannuna puriuthu guys
@dhanushpriya9169
@dhanushpriya9169 3 ай бұрын
Senchi kaati irundha nalla irundhurukum
@fathimazareefa5851
@fathimazareefa5851 4 ай бұрын
How many times have to do
@சாய்கணபதி
@சாய்கணபதி Ай бұрын
5 நிமிஷதுல explain பண்ண வேண்டிய விஷயத்தை அரை மணி நேரம் ஜவ்வு மாதிரி கொண்டு போறீங்க..
@dharmarajan6077
@dharmarajan6077 3 ай бұрын
Super sir Thank you sir
@imthiyasahamed9377
@imthiyasahamed9377 3 ай бұрын
வள என்று பேசாமல் ரத்தின சுருக்கமாக சொல்லுங்கள் கேட்பவர்கள் கேட்பார்கள்
@gopinatha4001
@gopinatha4001 3 ай бұрын
❤அருமை வாழ்க வளமுடன்
@sadashivaram9847
@sadashivaram9847 Ай бұрын
விழிப்புணர்வுக்கு சொல்லறீங்களா, இல்ல, விளம்பரம் பண்றீங்களா, எளிமையாக செய்து காட்டியிருக்கலாம்.
@uma5009
@uma5009 3 ай бұрын
விஷயத்துக்கு சீக்கிரம் வரமாட்டீங்க
@Sangeetha-k4w
@Sangeetha-k4w 3 ай бұрын
Sir pls ove.......,..... r bour solla vediyatha demo pannuga illaina go
@savithripadmanabhan2998
@savithripadmanabhan2998 4 ай бұрын
Too much explanation. Boaring. Want to skip
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 2 ай бұрын
பெண்கள் செய்யலாமா ஐயா...
@durairanganathan516
@durairanganathan516 2 ай бұрын
வளவள கொல கொல explanation எளிமைய சொல்ல கத்துக்குங்க. நீங்க பேசறது எங்களுக்கு மூச்சு முட்டுது
@chandru7869
@chandru7869 3 ай бұрын
Sir pz explain shortly
@saipmrsaipmr9394
@saipmrsaipmr9394 3 ай бұрын
பேச்சைக் குறைக்கலாமே போர் அடிக்குது
@kaarthishv9816
@kaarthishv9816 4 ай бұрын
Super sir
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganiahamed867
@ganiahamed867 3 ай бұрын
Good thing but not presented well
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 ай бұрын
Too much of talking.
@deodcruz7560
@deodcruz7560 3 ай бұрын
😢 enna pannenum nu sollunga
@வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள்
@வடிவேல்பழனியம்மாள்பழனியம்மாள் 3 ай бұрын
ஒன்னும் புரியவில்லை
@veeralakshmi2365
@veeralakshmi2365 2 ай бұрын
Ohhhhhh my God!!!!! Why Don't you make someone do the exercises...or you do please...
@AbdulsajAbdulsaj
@AbdulsajAbdulsaj Ай бұрын
Eppaaaa mudiyalappaaa
@gnanasubramani4616
@gnanasubramani4616 3 ай бұрын
Nalla sirekkara சரியில்லை
@appiajayanthi7790
@appiajayanthi7790 10 күн бұрын
Puriyala
@kulasingam5056
@kulasingam5056 2 ай бұрын
ஜவ்வு மிட்டாய்...இழு இழு இழு...ஏம்பா?
@samuelraja1585
@samuelraja1585 2 ай бұрын
One billion is 100 crores not 1000 crores
@getharagowria2961
@getharagowria2961 4 ай бұрын
Nice🎉
@sashikalasandanakrishnan1799
@sashikalasandanakrishnan1799 3 ай бұрын
Too much unnecessary talking. Should come to the point.
@dharmarajan6077
@dharmarajan6077 3 ай бұрын
16:49
@raymonjmini1941
@raymonjmini1941 3 ай бұрын
ஏன் sir இவளோ பேசுறீங்க?? என்ன தான் சொல்ல வரீங்க nu ஒன்னும் புரயவில்லை...சொல்ல வேண்டிய விசயத்தை short and sweet ha sollalam இல்லையா?? Worst explanation
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 913 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 16 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 626 М.
"ஆடம்பரம் திருப்தி தருமா? " - Motivational Messages
4:45
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 369
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН