இனிமேல் கடையில வாங்காதீங்க - இந்த ஒரு Machine போதும்

  Рет қаралды 429,267

Weightu

Weightu

Күн бұрын

Office address:
SMART INDUSTRIES
SF No: 588/3, SS Garden, Ganeshapuram, Podanur, Coimbatore - 641 023.
Contact numbers:
9514961111
9087182222
Whatsapp - api.whatsapp.c...
Whatsapp 2 - api.whatsapp.c...
***************************************
😻 Yₒᵤᵣ ₁ ₛᵤbₛcᵣᵢbₑ wᵢₗₗ ₘₐₖₑ ₘₑ ₕₐₚₚy😻
*****************************************
என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
Mail Id - officialweightubro@gmail.com
Join my telegram page -
For latest updates and manymore
t.me/weightu
Or Through Insta 👇👇👇
/ im_p_rabhu_
*******************************************
CONTENT DISCLAIMER
We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
*******************************************

Пікірлер: 203
@ANBARASANNanbumechanical
@ANBARASANNanbumechanical Жыл бұрын
இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு , (கடையில் பாக்கெட் இல் விற்கும் கண்ட கண்ட கலப்பட எண்ணெய் வாங்குவதை தவிர்க்கவும் உதவுகிறது)
@venkraje
@venkraje Жыл бұрын
we have latest machine, pls buy that in the market, what they have old machine, return policy and customer service is extremely poor. they deducted payment of 1400 for the hardly used only 3 days
@baburajendranr4047
@baburajendranr4047 Жыл бұрын
6:39
@vetriventhan752
@vetriventhan752 Жыл бұрын
அருமை! மெஷினும் சரி, தன்மையான உரிமையாளர். வாழ்த்துக்கள்!
@kathirvel7022
@kathirvel7022 Жыл бұрын
நன்றி அண்ணா
@rajasekarank689
@rajasekarank689 9 ай бұрын
கலப்படமில்லாமல் நமக்கு எந்த எண்ணெய் வேண்டுமோ அந்த என்னையை நாமே தயாரித்துக் கொள்ளலாம் இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள மிஷின்🙏🙏🙏
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு இது அருமையான பதிவு
@Weightu
@Weightu Жыл бұрын
🧡
@jeeva7358
@jeeva7358 Жыл бұрын
மனிதம் பிரதிபலிக்கிறது !!! ...வாழ்க மனிதம் வளர்க மனிதர் ( மீண்டும் ஞான பூமியாகட்டும் ... ! ) __ ஜீவா மதுரை.
@allah1956
@allah1956 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஸ்மார்ட் இண்டஸ்ட்ரீஸ் நல்லதை கண்டுபிடித்ததற்க்கும்&வெயிட்டு சேனலுக்கும் நல்லதை கண்டுபிடித்தவர்களை மக்களுக்கு காட்(சி)டியதற்கும் வாழ்த்துக்கள்
@Weightu
@Weightu Жыл бұрын
Nandri anna
@karthihosika9447
@karthihosika9447 Жыл бұрын
Weightu bro unga voicekaga and respected speechkaga mattume videos pakkaran. Superb
@Weightu
@Weightu Жыл бұрын
Thank you brother and keep supporting🥰🥰❤️❤️
@subramaniyanswaminathan2918
@subramaniyanswaminathan2918 Жыл бұрын
மிகவும் அருமையான மெஷின். அனுபவ பூர்வமான உண்மை. எள் எண்ணெய் மிகவும் நன்றாக வரும். நிலக்கடலை நன்றாக காய்ந்த நிலையில் அறைக்க வேண்டும். Good for helth. வாழ்த்துக்கள்.
@wilsonr9866
@wilsonr9866 Жыл бұрын
Good what is the cost of the mechine
@umanarayanee7970
@umanarayanee7970 Жыл бұрын
அருமையான பதிவு, Thank you bro 🙏🙏🙏
@Velmurugan-nu9pq
@Velmurugan-nu9pq Жыл бұрын
உங்கள் அறுகு முறை மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
Thanks velmurugan sir
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
வீட்டிற்கு மிகவும் தேவையானது.ஆரோக்யமான பதிவு நன்றிகள் வாங்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.emi.மூலம் வழங்க இயலுமா நாங்கள் பட்ஜெட்டில் வாழ்கின்றோம்.பதிவிற்கு வாழ்த்துக்கள்.
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
இப்போதைக்கு முடியாது ஆனால் சில வருடங்களில் தர வாய்ப்பு உண்டு
@abilashdee4302
@abilashdee4302 Жыл бұрын
All the best கதிர்வேல் bro god bless you future innovation
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
Sir iam not kathirvel iam shakthivel
@kathirvel7022
@kathirvel7022 Жыл бұрын
@@shakthivelvel3713 yaaru sami nee
@ganeshsangeetha5788
@ganeshsangeetha5788 Жыл бұрын
super sir price how much homedelivery pannuvingala
@dharanikumar6271
@dharanikumar6271 Жыл бұрын
Good information....useful and healthy life while using oil like this in future. ..good bro
@p.pooranee8823
@p.pooranee8823 Жыл бұрын
EB unit calculations 1000 watts = 1 hour = 1 unit 400 watts = 1 hour = 0.4 unit 600 watts = 1 hour = 0.6 unit Problem yanna na machine 6 month apram odamattuthu, verkadala podumbothu stuck agiduthu, unga machine yappadi sir 1year machine use pannavanga, eruntha unmaiyana report + or --- podunga sir
@vbala333
@vbala333 Жыл бұрын
Intha Machine use paniyaa
@VELUSri-rw4ns
@VELUSri-rw4ns Жыл бұрын
விலையை பதிவிடவும்
@Tharanidevi-w3z
@Tharanidevi-w3z Жыл бұрын
Without using jaggery oil will taste bitter... Right? What to do with the by product?
@manojsanker2297
@manojsanker2297 Жыл бұрын
Hi brother im from Sri Lankan can i get it from India please respond to me. Thank you
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
எள் எண்ணெய் எடுக்கும் போது கருப்பட்டி எப்படி சேர்ப்பது,
@rajasekarank689
@rajasekarank689 9 ай бұрын
இந்த மிஷினை சுத்தம் செய்வது எப்படி செய்து காட்டுங்கள்
@VELUSri-rw4ns
@VELUSri-rw4ns Жыл бұрын
சரியான முகவரி தெரிவிக்கவும் டோர் டெலிவரி செய்ய முடியுமா
@ddslooties1167
@ddslooties1167 Жыл бұрын
Machine ivalo heata iruntha oil heat irukumae sir. mara sekku oil than vangurom ipo heat problem ila.
@bharathexplores889
@bharathexplores889 Жыл бұрын
Yeah bro.. Namma ooru la namaku therinjavanga kitta tha mara chekku oil use pannurom. Athu tha better.. Intha machine heat produce aavum so oil boil anathuku samam.. Athavathu used oil ku 50 % equal.. So go for mara chekku
@rajmugam1
@rajmugam1 Жыл бұрын
அருமை .வாழ்த்துக்கள்👍👍
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
Very very useful machine thank u 🙏
@senthilnathans2477
@senthilnathans2477 Жыл бұрын
what will be the oil temperature ?
@anjelansid
@anjelansid 6 ай бұрын
Srilanka anuppa mudiuma how much
@nainamma4310
@nainamma4310 Жыл бұрын
Install ment ku kudukaringala
@spectraengineering342
@spectraengineering342 Жыл бұрын
SS 316 ONLY FOOD GRADE. 302 IS Not food grade it's for industrial
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
I think price may be more than 15k
@selvarajs792
@selvarajs792 Жыл бұрын
சூப்பர் மெஷின்.
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Жыл бұрын
Anda arpudam Ana Padam kadaila kidaikkuma
@kmugunthan5440
@kmugunthan5440 Жыл бұрын
1/2hp motor rate sollunga suflower seed enga kidaikum sir
@tamiljointfamily7776
@tamiljointfamily7776 Жыл бұрын
19000
@rajkumar-zj8ty
@rajkumar-zj8ty Жыл бұрын
Machine la oil edukum pothu oil heat agumae.
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
என்னை சூடு செய்வது சரியான முறைஇல்லை செக்கு முரைதான் நன்மை
@suthansuthan77
@suthansuthan77 Жыл бұрын
அண்ணா நான் இலங்கையில் இருக்கிறன் எனக்கு ஒரு மெசின் அனுப்பமுடியுமா? எப்படி என்று சொல்லுங்க ok வா
@saivenkatsri
@saivenkatsri Жыл бұрын
Service and spares details konjam explain panniruntha nalla irukkum
@kumarsamy9515
@kumarsamy9515 Жыл бұрын
One year warranty bro
@vishmsd7
@vishmsd7 Жыл бұрын
All The Best Thambi
@rahmathrahmathullah6149
@rahmathrahmathullah6149 Жыл бұрын
Super nice 👍👍👌👌💯
@kanchanakanchana4548
@kanchanakanchana4548 Жыл бұрын
How much is the cost of machine
@SMART.360
@SMART.360 Жыл бұрын
18500
@naguraju3627
@naguraju3627 Жыл бұрын
Var lvel bro great 👍
@anantharamanvaithiyanathan8014
@anantharamanvaithiyanathan8014 Жыл бұрын
Usually they add karupatti for oil extracts
@thiru8163
@thiru8163 Жыл бұрын
Machine price sollunga sir
@mohanvps5584
@mohanvps5584 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் ஐயா எம்புட்டு நாளா எங்கய்யா இருந்திங்க ஐயா நல்ல கண்டுபிடிப்பு நல்ல இதுதான் இல்லைன்னு சொல்லல திடீர்னு பழுது ஆகிப்போச்சுன்னா அதுக்கான பொருளை வாங்க நாங்க எங்கிட்டு போக சொல்றது புரியுது கொஞ்சம் எல்லாத்தையும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் மத்தபடி அருமையான மிஷினு வரவேற்கத்தக்கது மெக்கானிசம் மட்டும் கொஞ்சம் அங்க என்ன மட்டும் சொன்னா நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
எங்களையே நீங்கள் தொடர்பு கொள்ளலாம்...அனைத்து சேவையும் உங்களுக்கு தரமாக கிடைக்கும் மிஷின் இருக்கும் வரையில் சர்விஸ் செய்து தருகிறோம் சுமார் 15 வருடங்கள் வரை நன்றி
@venkraje
@venkraje Жыл бұрын
@@shakthivelvel3713 i returned the machine and they deducted 1400 ...good only for groundnut oil only
@kmugunthan5440
@kmugunthan5440 Жыл бұрын
sir sunflower seed enga kidaikum enaku oru mechine venum sollunga
@vijayajohn1650
@vijayajohn1650 Жыл бұрын
Online u will get sunflower seeds
@mageshbabuerodebabug9926
@mageshbabuerodebabug9926 Жыл бұрын
Fine machine super
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
ரேட் பரவாயில்லை நன்றி நண்பரே தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும் நிச்சயமாக
@vangabrotamilan7917
@vangabrotamilan7917 Жыл бұрын
Super bro 👍🏻
@palselvam7517
@palselvam7517 Жыл бұрын
Price please bro
@vlcuplevlogs
@vlcuplevlogs Жыл бұрын
Musical shop viedo Podunga
@mohamedibunu7851
@mohamedibunu7851 Жыл бұрын
1Litre Refined Oil Yeduka Evlo Current Selavagum??
@SMART.360
@SMART.360 Жыл бұрын
4hr one unit
@kumareshs2200
@kumareshs2200 Жыл бұрын
Bro juicer machines and softy icecream machine pathi video podunga
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
Ok pa
@sureshkumar-is4bq
@sureshkumar-is4bq Жыл бұрын
@@shakthivelvel3713
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
What's a cost of the machine
@venkraje
@venkraje Жыл бұрын
dont buy here pls
@ASMRvillagecooking
@ASMRvillagecooking Жыл бұрын
1:13 la smoke varudhey...avlo heat agudha..?apo oil sooda varuma..?
@kathirvel7022
@kathirvel7022 Жыл бұрын
Heater is used to dry the cake from its outlet, not to heat the oil, moreover oil is released from the barrel where Before the heater is placed. Thankyou
@ASMRvillagecooking
@ASMRvillagecooking Жыл бұрын
@@kathirvel7022 oh..ok 👍..thanks for the clarification.
@majithg
@majithg Жыл бұрын
விதைகளை எங்கே வாங்கலாம் ??
@lalithkumaran9112
@lalithkumaran9112 Жыл бұрын
Where it is available and what is the cost
@rajaj1017
@rajaj1017 Жыл бұрын
But ithu heat aagum la... Heat na oil oda nature change aagum la.. please clarify me..
@vijayakumar9949
@vijayakumar9949 Жыл бұрын
கலப்பட ஆயிலுக்கு இது 100% பயன்படுத்தத்லாம்
@dinidazz6898
@dinidazz6898 Жыл бұрын
Shop la vangura artificial oil ku ethu evlo better...
@Vadivelu-w4x
@Vadivelu-w4x Жыл бұрын
But we have to heat the machine to get oil its not a healthy way Marachecku oil is best because it won't heat the oil we will get the full health benefits
@purnimaiyer6033
@purnimaiyer6033 Жыл бұрын
Any oil keep yr mind strong and yr money to invest on proper way. All is well when yr health is good
@princejoshua87
@princejoshua87 Жыл бұрын
Can we extract without heating.. Cold pressed
@venkraje
@venkraje Жыл бұрын
it is not cold pressed, but dont buy this machine and customer service extremely poor. buy new design available in the market like ns600
@selvia6039
@selvia6039 Жыл бұрын
Price enna
@nandhinis6945
@nandhinis6945 Жыл бұрын
How many price sir
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
WoW srilanka foreign aboard shipping available
@msmanyam3300
@msmanyam3300 Жыл бұрын
Ownes saridha..allaidhathalam kedikum.pricesem
@manjulasubramaniam2998
@manjulasubramaniam2998 Жыл бұрын
எவ்வளுவு கடலைக்கு எவ்வளவு oil வரும்?
@Sethupathi-oq2vr
@Sethupathi-oq2vr Жыл бұрын
2 kg 1liter
@EmKay566
@EmKay566 Жыл бұрын
Do you have small size in 110V and how much will it cost to send to USA?
@SMART.360
@SMART.360 Жыл бұрын
18000
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
Pls cant for display number
@SuperKid369
@SuperKid369 Жыл бұрын
1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.
@udhanepalnepal7237
@udhanepalnepal7237 Жыл бұрын
தொழில் முனைவோருக்கு மூன்று தவணைமுறையில் பணம் பெற்று உதவலாம்
@savithasavi5618
@savithasavi5618 Жыл бұрын
Emi ல பண்ணி தருவீர்களா
@bagavathim3833
@bagavathim3833 Жыл бұрын
Coconut cutting before putting in machine
@venkraje
@venkraje Жыл бұрын
coconut cutting is poor performance in the machine, buy ns600 machine which has broader rod and rotator for good usage of coconunt and sesame oil this machine good only for groundnut only. also it is outdated model
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 Жыл бұрын
Super
@kubendirank4715
@kubendirank4715 Жыл бұрын
Super bro
@perumalvenkatesan1786
@perumalvenkatesan1786 Жыл бұрын
என்னைப் பொறுத்தவரை மிக குறைந்த விலை தான்..... நன்றி.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Super will buy ok one
@shanthiv5693
@shanthiv5693 Жыл бұрын
How much anna
@fazuludeen9036
@fazuludeen9036 Жыл бұрын
எள்ளோட கருபட்டி சேக்கனுமே எப்படி
@manilic3531
@manilic3531 Жыл бұрын
விலையைக் கூரவும்👶💵 நடுத்தர வர்க்கம் வாங்க முடியுமா❓❓❓❓
@chanbasha98
@chanbasha98 Жыл бұрын
Edha 1hr continues ha use panna yavallavu current unit varum
@SMART.360
@SMART.360 Жыл бұрын
2hr 1unit
@prakasherd18
@prakasherd18 Жыл бұрын
எண்ணை வியாபாரம் செய்தால் E.B charge ,domestic or commercialல் வருமா?fssai certificateவாங்கணுமா?
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
Yes pa kandippa vanganum
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 Жыл бұрын
வியாபாரம் என்று சொன்னாலே கமர்ஷியல் கரண்ட் தேவை
@gautham9282
@gautham9282 Жыл бұрын
Bajaj card available sir.....
@balaganesh8329
@balaganesh8329 Жыл бұрын
400w 1hr ku 2rupee olaga urutu
@shakthivelvel3713
@shakthivelvel3713 Жыл бұрын
1 hr ku 3 unit agum sir
@chennaiseatexperts
@chennaiseatexperts Жыл бұрын
Price
@SMART.360
@SMART.360 Жыл бұрын
14500
@subramanyamsriram3306
@subramanyamsriram3306 Жыл бұрын
What is the cost of this machine? How to get it from you.?
@cmlogesh1033
@cmlogesh1033 Жыл бұрын
Super sir
@mohansongs
@mohansongs Жыл бұрын
பாமாயில் வருமா?
@kathirvel7022
@kathirvel7022 Жыл бұрын
No sir
@nalininatarajan1049
@nalininatarajan1049 Жыл бұрын
Good products
@mohamedibunu7851
@mohamedibunu7851 Жыл бұрын
1Litre ku Raw materials Cost Evlo varum??
@SMART.360
@SMART.360 Жыл бұрын
2kg
@padmavathi6768
@padmavathi6768 Жыл бұрын
Sorry 2kg kku 800 ml mattum varum
@rhymingtalk591
@rhymingtalk591 Жыл бұрын
Superb
@asranayisha7267
@asranayisha7267 Жыл бұрын
How to get srilanka.
@Allinone-iz8uq
@Allinone-iz8uq Жыл бұрын
Brand name?
@SMART.360
@SMART.360 Жыл бұрын
Smart industries
@gunamanisivakumar4808
@gunamanisivakumar4808 Жыл бұрын
Super ma
@mahasclassickitchen787
@mahasclassickitchen787 Жыл бұрын
மிஷின் விலை எவ்வளவு அண்ணா
@SuperKid369
@SuperKid369 Жыл бұрын
1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.
@vasanthiechsvasanthiechs1092
@vasanthiechsvasanthiechs1092 Жыл бұрын
Price rate evalavu
@SuperKid369
@SuperKid369 Жыл бұрын
1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.
@k.vinodkumarraorao8039
@k.vinodkumarraorao8039 Жыл бұрын
Price sir
@suriyabi1516
@suriyabi1516 Жыл бұрын
Corn 🌽 oil making
@sr5113
@sr5113 Жыл бұрын
விலை என்ன
@SMART.360
@SMART.360 Жыл бұрын
18500
@sumaiyarasika7360
@sumaiyarasika7360 Жыл бұрын
Work from Home na panra yaru join panregana solluga sis or bro
@karthihosika9447
@karthihosika9447 Жыл бұрын
Enna job sonna kandippa ellarkum useful irukum.
@rajisiva500
@rajisiva500 Жыл бұрын
What job
@TN42DRASWIN
@TN42DRASWIN Жыл бұрын
Eating job
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Жыл бұрын
விலை மிக அதிகம் ₹7kஇருந்தால் okay. அதுக்கு தகுந்தால் போல் இதில் 4/5 பொருள் எண்ணெய் எடுத்தால் போதும். அளவு இதில் பாதி போதும். ஒரு மினி டேபிள் டாப் for kitchen model செய்து போடுங்க. எல்லோரும் வாங்குவார்கள்! வாழ்த்துக்கள்!
@Arun-yq7yc
@Arun-yq7yc Жыл бұрын
Rate
@sureshvr4775
@sureshvr4775 Жыл бұрын
Oil heat aguma
@SMART.360
@SMART.360 Жыл бұрын
No
@johnamal2571
@johnamal2571 Жыл бұрын
Shipping available in Bahrain
@SuperKid369
@SuperKid369 Жыл бұрын
Yes. 1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.
@aravamuthanr8203
@aravamuthanr8203 Жыл бұрын
சிறப்பு
@suriyaprakash3295
@suriyaprakash3295 Жыл бұрын
Kaanchi iruka koodathu , dry aavum iruka koodathu 😁
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 38 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 95 МЛН
Cold Pressed Oil Extraction Marachekku Machine For "Agri & Women" Entrepreneurs - Devi Industries
15:18
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 457 М.
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 38 МЛН