காணொளியில் வந்து இரு கரங்கள் கொண்டு இனிய சுவை தந்து! - பத்து விரல் பாடம் சொல்லுதே - அதை கண்ட இதழ் தேனூறுதே..... கவி பாடும் சுவைகள் ஆறும் ஆறாக பெருகி ஓடுதே... மனம் தேனாக உருகிப்போகுதே.... கலை இதுவே ! சமையல் சுவை இதுவே ! இனிமை பதிவிதுவே ! அதுவும்.... புதுவிதுவே ! வாழ்த்துக்கள் அன்புடன் கலைதாசன்.