அம்மா இந்த ஆடி மாதம் துவக்கத்தில் இருந்து உங்கள் பதிவுகளை பார்த்து அனைத்து பூஜைகளும் நான் செய்து வருகிறேன் அம்மா. எனக்கும் என் குடும்பத்திற்கும் மன அமைதி கிடைத்துள்ளது அம்மா . மிகவும் நன்றி அம்மா. என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா.
@ungahaayah95653 жыл бұрын
She is super right my family love her alot
@radharaju40213 жыл бұрын
நிங்கள் சொன்னது அனைத்தும் என்னால் முடிந்த வரை செய்து கொண்டே இருக்கிறேன் நிங்கள் சொன்ன தினமும் கஞ்சி செய்து குடிக்கிறோம் ma'am மிகவும் நன்றி ma'am
@தாமரைச்செல்வி-ம1ந3 жыл бұрын
அம்மா தங்கள் வழிகாட்டுதல் படி நேற்று எங்கள் வீட்டில் குலதெய்வ ஆடி வெள்ளி மற்றும் திருவிளக்கு பூஜை செய்தோம் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா🙏இறைவனை சரணடைவதை விட வேறு மகிழ்ச்சி இல்லை அம்மா🙏
எங்கள் வழி காட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
@priyaramesh6113 жыл бұрын
🙏
@ffking22833 жыл бұрын
🙏🙏🙏🙏
@muthulakshmi63513 жыл бұрын
kzbin.info/www/bejne/qna6f3SCYq1gpMk 🙏
@RaRa-to4ku3 жыл бұрын
நன்றி ஆத்மகுருவே குருவே குருவடிசரணம்🙏💕🙏💕 இயற்கை சூழல் நன்றாக இருக்கிறது
@kalaivani48623 жыл бұрын
அருமை அம்மா......நன்றி....தெளிவான விளக்கம்
@prithikam8d9393 жыл бұрын
திரு குருவடி சரணம் 🙏 பச்சை பசேல் என்று பசுமையான பதிவு கேட்கும்போது மெய்சிலிர்த்தேன் நன்றி அம்மா 🙏
@ranjisabesan65023 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@dvdv6343 жыл бұрын
Good morning amma rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai
@radikaaradikaa43793 жыл бұрын
அம்மா இப்படி எல்லாம் ஒரு வழிபாடு இருக்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரிந்தது எனக்கு தெரிந்தது எல்லாம் கோவில் போய் சாமி கும்பிட்டு வரனும் வீட்ல விளக்கு வைத்து சாமி கும்பிடனும் அவ்லோதான் அம்மா நீங்க சொன்ன பின் தான் நல்ல வழிபாட்டு முறை தெரிந்தது நன்றி அம்மா 🙏🙏🙏
@manosaravanan17993 жыл бұрын
அருமை அம்மா இதுவரை இப்படி ஒரு கஞ்சி இருப்பது எனக்கு தெரியாது இன்று தெரிந்து கொண்டேன் . பகிர்நதமைக்கு நன்றி
@dhanabalan73823 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@myphone30673 жыл бұрын
I am a srilankan. lot of thanks amma. very use ful your speech for us.i proud of you amma
@sangeethagunashekaran60803 жыл бұрын
நன்றி அம்மா Excellent information for us
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
@karunamoorthyganesh53853 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா ❤❤❤❤❤❤
@manoj-uv6bl3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் வேண்டுகிறேன். அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்
@n.easwarin.easwari80673 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு அம்மா நன்றி
@malaprakash56473 жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
@banubanu31183 жыл бұрын
வணக்கம் அம்மா. நன்றி அம்மா... 🙏🙏🙏🙇♂️🌻🙇♂️🙏🙏🙏
@kpnvlogs58463 жыл бұрын
Amma sivayanama🙏🙏🙏
@shivashankarm8733 жыл бұрын
Wish u happy Guru purnima Mam. U r my Anaanmeega Guru. Adi month Special a very good message about this prasadam Amma Devi Saranam.
@vinukrishna68583 жыл бұрын
Thankyou for the information Mam ❤️😍🙏
@huntergaming73013 жыл бұрын
Thanks amma 🙏🌹🌹
@savithirikanagaraj37303 жыл бұрын
அம்மா குரு பூர்ணிமா வாழ்த்துகள் நன்றி வணக்கம் அம்மா குரு வணக்கம் வாழ் கவளமுடன்
Very nice speech Madam and devotional speaking and happy 🌹🌹🌹
@kamalaarjuna46803 жыл бұрын
Excellent information sharing for the younger generation who have to be told of the great values of traditional food as well as what can be presented as prasatham.🙏🙏🙏
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@senthilkumark47733 жыл бұрын
Thank you amma. Marunthu kanji thakaval arumai amma. Nankalum try panrom amma
@MadewithLove_25153 жыл бұрын
Amma neenga solratha nan follow panren ma nalla change teriuthu Romba nandri Amma
@radikaaradikaa43793 жыл бұрын
அம்மா சத்தியம் சொல்றேன் அம்மா நீங்க தான் என் குரு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யனும் என்றே எனக்கு இப்போ ஒரு வருடம் மாக தான் தெரியும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ நன்றி தாயே....
@maheswaran21613 жыл бұрын
இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும் கேள்வி. 🔱 சென்ற ஆண்டு "தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா. 🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா. நன்றி!!
@dpriya74663 жыл бұрын
Nandri Amma
@kavithakavi-gl7fe3 жыл бұрын
Very informative Amma,I am your well wisher.
@malaeswaran92333 жыл бұрын
அம்மா சிவாய நம நன்றி மா🙏🙏🙏🙏🙏
@moorthydhivakaran45373 жыл бұрын
அம்மா! எங்கள் ஊரில் அம்பாள்(கிராம தேவதை) கோவில் திருவிழாவின் போது ஊரில் உள்ள அனைவரும் கூழ்வார்த்து வழிபடுவர். எங்கள் கிராம தேவதைக்கு ஏழுநாள் திருக்கல்யாண காப்பு உற்சவம் நடைபெறும். அப்போது அந்த திருவிழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பாள், கரக வடிவில் ஊர்வலம் வருவார்கள். காப்பு உற்சவத்தின் ஏழுநாளும் கரக வடிவத்தில் தான் எழுந்தருளி வருவார். இது ஆடி மாதம் நடக்கும். அதாவது அம்பாள் ஊர்வலமாக வரும்போது எங்கள் வீட்டின் முன் வந்தால் அவர் முன் கூழ் வார்த்து வழிபடுவோம். சமீப காலமாக ஆவணி மாதத்தில் தான் அத்திருவிழா நடைபெறுகிறது. அம்பாள் முன்னிலையில் தான் கூழ்வார்க்க வேண்டும் என கோவில் பூசாரி சொல்லிவிட்டார். ஆடிமாதத்தில் பொதுவாக செய்ய வேண்டியதை ஆவணியில் செய்யலாமா? அப்படி எங்கள் ஊரில் இந்த திருவிழாவின் போது அம்பாள் முன்னிலையில் கூழ்வார்க்கவில்லை என்றால் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அந்த அம்பாள் முன்னிலையில் கூழ்வார்க்க இயலாமல் போய் விடும் என்பது எங்கள் கிராமத்தின் சொலவடை. நாங்கள் போன வருடம் அந்த திருவிழாவிற்கு முன்னரே ஆடி மாதத்தில் எங்கள் வீட்டில் கூழ்வார்த்து விட்டோம். அந்த திருவிழாவின் போது நாங்கள் எங்கள் குலதெய்வக்(அம்பாள்)கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டோம். இருந்தாலும் கிராம தேவதையின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமோ? என்ற குற்ற உணர்வு அடிக்கடி எழுகிறது. நாங்கள் இந்த வருடம் கூழ்வார்க்க இயலாமல் போய்விடுமோ என்ற பயம் எழுகிறது. இதிலிருந்து விடுபட ஏதேனும் பரிகாரம் உண்டா அம்மா? தயவுசெய்து கூறியருளுங்கள். நான் 17 வயது சிறுவன். எங்கள் வீட்டுப்பெரியவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என அடியேன் கேட்கிறேன். கூறியருளுங்கள் அம்மா🙏🙏🙏
@நித்யாகணேஷ்நித்யாகணேஷ்3 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@jacquienesundrajan28493 жыл бұрын
I really don't how to thank u sis... U are wonderful... Tq for the information
@meenumeenu63083 жыл бұрын
Tbank you sister
@sumathid71043 жыл бұрын
Nandri ma...🙏🙏🙏
@printharaja93633 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you for your information Amma
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@muthulakshmin48183 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.
@saravananarpati29223 жыл бұрын
நன்றி அம்மா👌🙏🙏🙏 💐💐💐💐
@thiyoniravi49653 жыл бұрын
Thank you akka❤❤❤
@kamale27263 жыл бұрын
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி பெரியாண்டிச்சி அவர்களை பற்றி கூறுங்கள் அம்மா
@vijaykumar-ff2bz3 жыл бұрын
Amma🙏🙏🙏
@jeyaramanraman57603 жыл бұрын
வணக்கம் அம்மா.🙏 Love you amma
@santhapalanichamy94003 жыл бұрын
நன்றி சகோதரி
@dishitaranidishitarani43763 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍😍
@tharun-zg4ro3 жыл бұрын
Guru vanakkam amma vaalga valamudan
@mrmuru6053 жыл бұрын
AMMA VANAKAM... Engu Malayasia liyum Addi Massam Kool poojai, Kanji Pojjai, Maavilakku miga miga serapai seivom.... Addi Massam engu tiruvilla koollam than Amma Ungal KZbin patjivugal miga² arumai AMMA OM SHAKTI OM VALGA NALAMUDDEN
@saravanaabhavani39133 жыл бұрын
Nandri amaa
@nirmalakeerthi8684 Жыл бұрын
அம்மனுக்கு கூழ் ஊத்துராங்க , ஆனால் மிகவும் அசிங்கமாக வாழ்கின்றவர்களை அம்மன் தன்டிப்பாங்களா அம்மா.
@ChitraChitra-il8ms3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.
@vanithaperumal343 жыл бұрын
Super amma arumaiyana padhivu.marunthu kanji epdi panrathunu azhaga sollikuduthinga amma.kandippa nan veetla senju kudukaren amma.🙏🙏🙏🙏🙏