அற்புதமான பதிவு.. மிக்க நன்றி அம்மா கடவுள் அருளால் என் பெண் திருமணமாகி 8 வருடத்திற்கு பிறகு கர்பமாக இருக்கிறாள்.. நல்லபடியாக பிரசவம் ஆக அசிர்வதியுங்கள்
அம்மா எனக்கும் இந்த பாக்கியம் விரைவில் கிடைக்க ஆசி வழங்குங்கள் அம்மா. மிகுந்த மன வேதனையில் உள்ளேன்
@mythilisenthil063 жыл бұрын
Kandippa kidaikum sis nanum ungala mari feel pannitu irunthen kanda sasti viratham iruga and daily kanda sasti kavasam padiga
@suriyavishakha99263 жыл бұрын
Me to sisters
@sisterssquad9093 жыл бұрын
சஷ்டி விரதம் இருங்க
@malligakasivisvanathan23002 жыл бұрын
@@mythilisenthil06 loop
@neemqueen39112 жыл бұрын
Hi sisters... Yarum kuzhantha ellanu feel pannadhinga... Karpa rakshambhigai amman songs KZbin la daily kelunga... Kandippa 2months kulla baby form agidum... It's my experience... 🙏
@sakthiprakash21573 жыл бұрын
After my miscarriage waiting for gud news 4 yrs....1 week la enoda valaikaapu miss agiduchu en kulanthaium...santhosama enakum intha nigalvu nadakanum nu vaalthungal Amma 🙏🏽
I request all the mamiyars and nathanars who are watching this video. Marumagaluku , anniku, valaigapu senju azhagu paarunga...adhu ungal kadamai , Chumma ava mela irukura kovathla pazhakam illa adhu illa eethu ilana nu solaadhinga, unga paiyana kai kulaa veka try panradhuku badhil unga marumagala kai kula vechika try panunga, apo dhaan veedu virakthi aagum, marumagal dhan ungal veetuku vilaku yetra vandha magal, aval pakam niyaayam irundhu aval kaneer sindhinaal veetuku aagadhu. vandha ponnu manasu kulirndha dhaan unga ponnu pora veetla nalla irupa... Ilana saabam dhaan ungaluku minjum, yendraikum neengal seigindra naladhu ungaluku naladhaagavey vandhey theerum....ketadhu seidhaal double ah varum. Eedhu dhaan niyaayam dharmam.....yenaku yenudaiya anni dhaan valaigapu senjaanga, avanga manasukum avanga seidha naladhukum kadavul avangala nalla vechurkanga. Onu niyabagam vechikonga , nalaiku unga marumaga dhaan saapadu pottu ungala pathukuva , magal kidaiyaadhu, adha manasula vechitu kadamaigalai correct ah panunga apo dhan ungaluku nadaka vendiya kadamaigal seriyaaga nadakum..... Vazhga valamudan 🙏
@saritascreations43412 жыл бұрын
Enakku valaikappu nadaththa en mamiyarukku pidikka villai. En kanavar muyarchiyil nadandhadhu. But en mamiyar vandhavanga yaraiyum valaiyal poda vidala. Saami room pootti vaithu time waste panni emakandathil dhan pottanga. Andrilirundhu indru varai ennui azha vaiththu vedikkai parththuttu dhan irukkanga.
@raji8486 Жыл бұрын
Fact
@raji8486 Жыл бұрын
Yannaku appti than sis murai lla athu lla nu avaga yarum ethum seiyala ean amma than 5th month and 9 month valagapooo panna ga
@kalpanaisaipriyan61092 жыл бұрын
ஒவ்வொரு சடங்குகளையும் அதற்கான காரணங்களையும் நீங்கள் சொல்வதைக்கேட்கும் போது மனது உருகிப் போகிறது அம்மா.எங்கு வாழ்பவர்களுக்கும் உங்களிடம் நிச்சயமாக ஒரு இலகு வழி தீர்வு இருக்கும்.மனம் நிறை நன்றி அம்மா🙏
@vijim72023 жыл бұрын
Nandri amma.. Enaku epdi valaikappu panna porom periyavanga yarum solrathuku illayenu enga amma kavala patanga.. Intha video use ful ah iruku.. Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ratha72127 күн бұрын
Thank u mam. I m pregnant so nine month valakapu vaika erukom. Useful this video 🙏mam. Tk u. 👍
@arunrick48973 жыл бұрын
உங்க தொண்டு சிறக்க வேண்டும் சகோதரி குரு சரணம் 👍👍👍👍
@Ammusuresh-dc7bc5 ай бұрын
எனக்கும் வளைகாப்பு பண்ணனும்னு ஆசை யா இருக்கு மா நான் விரைவாக கர்ப்பமாக ஆசீர்வதிங்கமா 😭😭🥺
@ammudevi12343 ай бұрын
Dont worry sis nengalum pragnant ayiduvenga nan pray pannikiren 😍🥰❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌹🌹
I'm five months pregnancy 5 months baby shower finished.. I'm so happy
@susidhanu9141 Жыл бұрын
En wife 9th month plz pary every one hp 8.7iruku raththa last pottaga alargi mathiri vanthathu so stop pannitiga now raththam poduraga ellarum nalla padiya mudiyanum pray pannuga becoz last year enaku 7th month baby dead
@divyamohan2942 жыл бұрын
Mam, I am in my 5th month pregnancy. Every day I ensure to watch atleast one video of yours, coz I am getting lot of positive vibes from ur voice and all your videos are so informative. I always wish every family should have one mentor like you. Plz bless me and my baby. Thank you,mam.
@ramachandrahanuman1483 жыл бұрын
Hearty wishes to all the pregnant ladies watching this video. May you have the safe delivery and a happy motherhood ahead! God bless you all.
@kasthurik3693 жыл бұрын
Thank you
@ramachandrahanuman1483 жыл бұрын
@@kasthurik369 god bless you
@subaaravind94142 жыл бұрын
Thank you
@nithyakb09193 жыл бұрын
நான் 5 மாத கர்ப்பிணி அம்மா இந்த வீடியோ பாக்குறப்போது நீங்க சொல்றத கேக்குறபோதும் மனசுக்குள்ள அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு....❤😍 ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா...🙇♀🙏🙏🙏❤
@vaniwinsome21733 жыл бұрын
Mam...do one video about marriage formalities like from. பந்த கால் ,நலங்கு, on marriage, upto மறு வீடு.. need complete explanation..please..thank you
@dhanshikdhanshik92433 жыл бұрын
Thank you mam.. This week my baby shower function..
@lavanyasaravanakumar54373 жыл бұрын
Nenga sollumpothu,manasu romba santhosh paduthu,ana antha pakkiyam ,ennaku 4 varusama kedaikula,still I am waiting.sekiram good news varanum.
@ssmusic16813 жыл бұрын
மிகவும் அருமை அம்மா. நல்ல பயனுள்ள தகவல். நீங்கள் சொல்லும் போது மனதில் இணை புரிய சந்தோஷம். ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணம்.
@senganipandiyan50213 жыл бұрын
Amma intha pathivu enakaga pottaga Amma...kodanakodi nanri Amma 🙏🙏🙏🙏🙏 naa 3 month pregnant 🤰ha irukka Amma neega sonna aanathum ennoda seemantham vizha nadakanum Amma ...unga vaarthaiyal enne bless pannuga Amma...ungala paatha saamiya nerla paatha maathiri irukku Amma... enne bless pannuga Amma..enakaga pray panniga amm a....
@rajagopal17873 жыл бұрын
அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhisanthi36712 жыл бұрын
என் வாழ்க்கை மில் இவ்வளவு அருமையான பதிவை கேட்டதே இல்லை சகோதரி தெளிவாக அழகாகச் சொல்கிறார்.மிக்க நன்றி.
@pushpap19972 жыл бұрын
மிக அருமையான பதிவு.எ
@annampoorani70193 жыл бұрын
ௐம் நமசிவாய. பயனுள்ள அருமையான பதிவு. விளக்கம் அருமை. நன்றி அம்மா.
@chinmayasahu1733 жыл бұрын
Amma ungalku time irundha, unga bangle collection, saree collection, athoda memories... ithupathi oru video podunga Amma
@seethas19137 ай бұрын
Dear friends. I am.longing for a child for more than 7 years. Undergone 2 surgeries IVF Failed Please pray for me
@shanthysivalingam394Ай бұрын
Pray to sriadi baba.
@suganyayadhav62033 жыл бұрын
நான் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் ஆனால் என் புகுந்த வீட்டில் வளைகாப்பு செய்யும் முறை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது
Nice என் பொண்ணுக்கு சீக்கிரம் வளைகாப்பு நடக்கணும் அம்மா நீங்க வேண்டிக்கங்க மா நன்றி அம்மா
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு நன்றி.சகலகலாவல்லிக்கு வணக்கம்.
@udhagaithendral40963 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவதற்கு காரணம் என்ன, கனவினை பற்றி ஒரு பதிவு போடுங்கள் தோழியே, மிக்க நன்றி 🙏
@madhanmathan3170 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள திருச்செந்தூர் முருகன் கோயில் ல சஷ்டி விரதம் அப்போ பாத்தேன் சந்தோஷமாக இருந்தது
@RPSRIYT3 жыл бұрын
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
அடடா! அருமை அம்மா . பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். நன்றிங்க அம்மா
நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் ரொம்ப யூஸ்புல்லா இருந்தது
@ilakiyanedu982 жыл бұрын
Unga speech Kegum pothu santhosham ma irugu amma romba nandri .nenga nala iruganum
@yogasathishvlifestyle22023 жыл бұрын
அம்மா செவ்வாய் கிழமை வெள்ளி கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு எற்றலாம ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏.... நன்றி
@punithasakthivel31578 ай бұрын
Eanaku amma iella eanga appavum perusa kandukala ana ean mamiyar veedu nalla granda pannalamnu solranga eanku romba. Happya ieruku now i am 5 month pregnent😊😊😊
@shanthipriya28176 ай бұрын
Valga valamudan
@vinothasuresh51453 жыл бұрын
Romba nandri amma...my sister 6th month pregnancy...u blessed for my sister amma 🌹🌹🌹💜💛🧡💚
@rajalakshmivengat73962 жыл бұрын
Amma nenga aadi puram viradham murai video poturindhinga nenga sonna padi nanga senjom ma ipo na 3 months pregnant ah irukka ma married agi 8 yrs ku apuram na conceive agirka ma engaluku romba sandhosam ma ungaluku romba romba mikka nandri ma
@gurusharan.g163 жыл бұрын
வணக்கம் அக்கா ,உங்கள் பதிவு பார்ப்போம, மனம் தெளிவாக இருக்கிறது,நிம்மதி யாவும் இருக்கிறது நன்றி
@sangavisugumar69613 жыл бұрын
வீடு கிரகபிரவேசம் எப்படி செய்ய வேண்டும் அதைப் பற்றி சொல்லுங்க அம்மா
@dhivyalakshmi57043 жыл бұрын
Romba sandhosam amma.en thambi wife ku next month valaikappu ungaloda speech keytu endha muraigalai seirom amma.realy so much of thanks ma👍🙏🙏🙏🙏
@RavichandrandcChinnaiyapillai3 жыл бұрын
Congratulations unga thambi wife ku
@saranyamurugesan76579 ай бұрын
Sonthangalai vida akkam pakkathinar munna pinna theriyathavargal than nambala nalla valthuranga
@vibushitac64752 жыл бұрын
I became pregnant after 5 years for second time very steadily and following all poojas slokas faith alongside my treatment....yellam nalladan pochu for 6 months but 10 daysla yellam marichu I had severe preeclampsia they delivered baby in 6 months 3 days nalla irundan aprm illa...after gone through all hard times painful days but with all hope and faith.....then yeduku sloka pooja when nothing can protect even in hard times.......
@lavanyaravisankar28312 жыл бұрын
நம்பிக்கையுடன் கடவுளை வணங்குவது சரிதான். முறையான மருத்துவ கவனிப்பும் மறக்கக்கூடாது. தேவைப்பட்டால் second opinion என்ற முறையில் இன்னொரு மருத்துவரையும் ஆலோசனை கேட்கலாம். அடுத்த முறை, கருவுருவதற்கு முன்பாகவே உடல் நலனை மருத்துவர் வழிகாட்டுதல் பெற்று மேம்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு கருவுற்றது உறுதியானதிலிருந்தே முறையாய் மருத்துவம் பாருங்கள். இப்படி செய்து கொண்டால், எந்த தடங்கல்,குறையின்றி ஆரோக்கியமான குழந்தை நிச்சயம் பிறக்கும். வாழ்க வளமுடன்
@saimuruga3693 жыл бұрын
கோமாதா பூஜை பற்றி சொல்லுங்கள் சகோதரி☺️
@puwaneshwaran432 Жыл бұрын
அம்மா பரிகாரத்தை சொல்லி ஆறுதலும் சொல்வதற்கு நன்றி அம்மா!🙏🏻
@selvim-healthynaturerecipe30153 жыл бұрын
வணக்கம் மா.மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.மிக்க நன்றிங்மா.
@swetharithi73993 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா... நான் எதிர்பாத்த தகவல்...
@ilakkiyashri53453 жыл бұрын
அம்மா குழந்தைக்கு முதல் முடி இறக்குதல் பற்றி சொல்லுங்க..
@SindhuKrish-i5p7 ай бұрын
ரொம்ப தெளிவாக சொன்னிர்கள் நன்றி அம்மா ❤🙏
@alliswell78203 жыл бұрын
Wow thank you mam. Next week valaikappu for me . god only made you to give this video for me in current time. Thank god
@thusharaymand7703 жыл бұрын
Congrats dear, be happy, be safe, eat healthy foods, god’s will bless you & your baby too, but don’t forget to be safe first at this time ( Covid-19) enjoy your Valaikkappu… 💐
@m.kalirajveni30983 жыл бұрын
Amma seekram enakum intha pakkiyam kidaikanum ungal aaseervaatham vendum🙏🙏🙏🙏
@thavasujcp84153 жыл бұрын
அம்மா அம்மாவாசை (or ) திதி அன்று விரதத்திற்கு என்ன என்ன காய்கறி வைத்து சமையல் செய்து விரதம் இருப்பது
@karthiksiva22833 жыл бұрын
திருமண நளுங்கு சொல்லுங்க அம்மா என் மகளுக்கு திருமணம் கூறினீர்கள் என்றால் மிக சந்தோஷம் நிறைய பயனடைந்தேன் நீங்கள் கூறுவதை ஏற்றுள்ளேன் மிக்க நன்றி
எனக்கு திருமமாகி 6 வருடம் கழித்து இப்போ தான் IVF treatment மூலம் இரட்டை குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது விநாயகர் கோவிலில் 7 மாதம் வளைக்காப்பு பன்னாலாமா எனக்கு ஆசையா இருக்கு சொல்லுங்க அம்மா
@RamyaMohan-be2tw Жыл бұрын
Please reply pannuga amma
@bhargavi11373 жыл бұрын
My sister is pregnant next week baby shower function... Thank you ma'am
@gayathrivibes87152 жыл бұрын
Amma enaku 5 years baby illa pona varusham ninga sonna madhiri adi purathil valaikappu sadangu pannom intha varusham ippa 3 month cansive va irruken amma
@saikrishgovind68443 жыл бұрын
🙏🙏🌹❤🌹நன்றி அம்மா பயனுள்ள தகவல்கள் கண்டிபா அனைவரும் அறிந்து கொள்ள உதவியா இருக்கும் 🌹❤🌹🙏🙏
Hi akka, Thank you very much for sharing this video. After seeing your video I felt so happy and my eyes filled with tears. For me first vallaikappu happened in India like you said with the presence of all the relatives and in grand manner but due to work we came to U.K and my second vallaikappu happened without any relatives but only with my husband's close friends and their families in a very simple way at home. My father is no more and I have only my mom and a younger brother who is married and my mom stays with my brother. My mom is not able to travel to U.K due to health issues. For my second vallaikappu I cooked all the variety rices and purchased glass bangles on my own. My husband kept nallangu for me in this I felt so happy than the first vallaikappu. My second vallaikappu is close to my heart and also a memorable one. For me first baby is a boy and the second one also a boy born in U.K itself. Now he is 1 and 1/2 years old. I watch all your videos. It is interesting and your move to sharing knowledge to younsters who are keen to know more about our language, culture, tradition and literatures. Parents are busy with their work and no elders are staying at home to share all these to younger generations. Keep up the good work you are doing. All the best for your efforts. You are touching all the subjects like physical and mental health. Because both are needed for the well being of human to live on this earth. That is amazing. Once again thank you very much for all your videos.
@Manu-nithra-833 Жыл бұрын
அம்மா எனக்கு 9மாசம் ஆகுது நல்லபடியா குழந்தை பிரக்கனும்னு ப்ரே பன்னுங்க அம்மா
@tamilselvis93953 жыл бұрын
எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு மேடம்... ரொம்ப நன்றி 🙏🙏🙏👍👍👍
Wow it’s unbelievable ma’am, I’m from Sri-Lankan I’m leaving in Canada, I never see this function Ma’am, I saw in movies, but now mostly people are doing this function , but I’m 100% sure they don’t know what’s a reason on this function, everyone’s copying different cultures, but they don’t know what they are culture has, thank you 🙏 you ma’am….please Ma’am if you have a time tell us about henna party before wedding day? Please Ma’am…. Thank you 🙏
@vairamjegathees52542 жыл бұрын
அம்மா... 🙏நன்றிகள் பல....
@samyukthasyummymom74113 жыл бұрын
Sariyana nerathil intha pathivu. Nanri amma
@thirupathyk92803 ай бұрын
வணக்கம் அம்மா, ஆகஸ்ட் 19 பௌர்ணமி அன்று திங்கட்கிழமை வளைகாப்பு போடலாமா
@indumathigopalakrishnan28973 жыл бұрын
Hello mam.. Thank you very much for your lovable and motivational speech.. Thanks a lot for everything.. Ella padhivum romba nalla iruku, payanulladha iruku ma... Aashada navaratri pathi solunga ma... Inda varudam epodu varudhu... Epadi kondaduvadhu.. Solunga ma pls.. Thank you🙏..
@yamuyami87373 жыл бұрын
Naan ennoda pregnency time la romba kasta patean ma... Adhan vilaivaga... Ennoda paiyan 7month laye pirandhutan... Enakku health issues adhuvum illa... So pregnant ladies ah ..kooda irukavanga romba happy ah vachukanga...pls... Indha time avangalukkum kulandhaikum marubadiyum kidaikadhu..
@adidevanmanimehala68143 жыл бұрын
Romba santhosam amma kanthapurannam pathi solluga plz plz plz plz nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjugammeenu254711 ай бұрын
Thelivaana vilakkam mikka nandri ma
@premavathiemuthukumaran45343 жыл бұрын
It's very happy to listen u r speech. I feel happy. While listening speech iam feeling iam with my friend
@dhanamkarthi62303 жыл бұрын
நன்றி அம்மா... ஜூலை 11 எனக்கு வளைகாப்பு.என்னை வாழ்த்துங்கள் அம்மா
@lak2606SD3 жыл бұрын
Congratulations
@dhanamkarthi62303 жыл бұрын
@@lak2606SDthank u
@sairpsaipr86713 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐
@ramyakavyachannel34953 жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙌🙌
@padmapriya39913 жыл бұрын
வாழ்க வளமுடன்... தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்
Amma u shared most useful information in this video Rmba Nandri🙏🏼🙏🏼🙏🏼 Amma oru penum aanum marriage ku munadi avanga health ahh yepadi vachukunum nu oru video podunga Amma palarukum useful ahh irukum... Nandri🙏🏼
@nithyanv70993 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@balakrishnan1343 Жыл бұрын
மிகவும் அருமையான அவசியமான பதிவு நன்றி வணக்கம் மேடம் 🎉🎉🎉🎉🎉
@ammukuty2938 Жыл бұрын
நன்றி அம்மா, 🙂
@vasanthalakshmanan1055 Жыл бұрын
Madam Namaskaram Superb மிகவும் விரிவாக சொன்னீர்கள். மிகவும் நன்றி. உங்கள் பணி தொடர வேண்டும். நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பணியை செய்துகொண்டு உள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
@sathyasanthakumar2190 Жыл бұрын
Nandri vanakam 😊
@indianindian13462 жыл бұрын
Kathithirukiren apdi oru naalukaga.... kadaul thunai irukanum .
@muthukumarank60723 жыл бұрын
சகோதரி வாழ்க வளமுடன் .நல்ல பதிவு. நன்றி.
@amishaelayaraja88783 жыл бұрын
Enakum entha function nadakanum amma pls pray for me
@prathikrachu49423 жыл бұрын
அம்மா தீபாஞ்சி அம்மன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
@mitv-vx2xg Жыл бұрын
Very useful for me. Thank you so much ma🤝👌🙏🙏🙏🙏🙏👏👏👏🙂
@vijayalakshmielango1718Ай бұрын
Excellent explanation. Aalam sutri pottu vaikum pothu left handla vaikanuma or right hand. Can u pls tell me
@satheeshpoongodi69672 жыл бұрын
Amma enakum sikkiram entha mari nadakanum asirvadham panu nga amma
@SathishKumar-qu8ep2 жыл бұрын
Kandipa nadakun 👍
@DrNPRABA3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி அம்மா🙏🏿🙏🏿🙏🏿
@gayathrit41616 ай бұрын
Mam 2 வது pratnancy 7th month aguthu தேய்பிறை முகூர்த்த நாள் அன்று வளைகாப்பு போடலாமா