No video

பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1

  Рет қаралды 1,109,594

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

பகுதி 2 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள்-6 முதல் 13 சாபங்கள் வரை| Remedies for curses - Part 2
• பகுதி 2 - தலைமுறை சாபங...
தலைமுறை தாண்டி நமக்கு சில சாபங்கள் இருப்பதாக நமது ஜாதகத்திலும், பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட சாபங்களைப் போக்குவதற்கு உண்டான வாழ்வியல் காரணங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 1 100
@tamilarasi8081
@tamilarasi8081 3 жыл бұрын
சகோதரி எனக்கு ஐம்பத்தி மூன்று வயது உங்கள் யதார்த்தமான பேச்சு என் உள்ளத்தை நெகிழ வைக்கிறது உங்களை மனதார வாழ்த்துகிறேன் என் தாயே
@hemalathasundaram1705
@hemalathasundaram1705 2 жыл бұрын
. you don't know Tamizh.
@amirthasutha4862
@amirthasutha4862 2 жыл бұрын
@@hemalathasundaram1705 aà🙄🙄
@amirthasutha4862
@amirthasutha4862 2 жыл бұрын
@@hemalathasundaram1705 no
@SinekaDeviAEM
@SinekaDeviAEM Жыл бұрын
@@hemalathasundaram1705 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@priyagj5765
@priyagj5765 3 жыл бұрын
அது எப்படி !!!அம்மா என் மனதில் ஏதாவது ஒரு விசயத்தை பற்றி நினைத்து கொண்டிருந்தால் அதை பற்றிய வீடியோ உங்களிடம் இருந்து வந்து விடுகிறது.. மிகவும் ஆச்சரியம்... 🙏🙏🙏🙏
@harishmasa4618
@harishmasa4618 2 жыл бұрын
Ll
@shanmugamsaravanan8134
@shanmugamsaravanan8134 Жыл бұрын
ரர
@revaselvarevaselva6341
@revaselvarevaselva6341 Жыл бұрын
Aama Akka true than....
@devasamyuktha1069
@devasamyuktha1069 Жыл бұрын
Ama ama
@AlecJeba
@AlecJeba Жыл бұрын
kzbin.info/www/bejne/joubg6BpotN3iKc
@shobanashobanagayathiri7680
@shobanashobanagayathiri7680 2 жыл бұрын
சகோதரி நீங்கள் நிறைய பேருக்கு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். நீடூழி வாழ்க 🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
தாய் தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வம் குலதெய்வத்தையும் வணங்குவோம் அனைத்து சாபங்களையும் நீக்க வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@bhuvanasathish7447
@bhuvanasathish7447 3 жыл бұрын
இவ்ளோ தெளிவா எங்களுக்கு எடுத்து சொல்லுறதுக்கு ரொம்ப நன்றிங்க. 👌
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்துமன்னித்து அருள வேண்டுகிறேன் கடவுளே குலதெய்வம் காமட்ச்சி அம்மா தாயே தந்தையே மன்னித்து எல்லோர் உடைய குடும்பத்தையும் காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@premapriya579
@premapriya579 23 күн бұрын
கோடான கோடி நன்றிள் தாயே என் மனதில் இருந்த மிகப்பெரிய கவலைக்கு பதில் அளித்து விட்டீர்கள்
@banumathy7881
@banumathy7881 3 жыл бұрын
தங்களின் பேச்சு மனஅமைதி கிடைக்க செய்கிறது நீங்கள் நீடூழி வாழவேண்டும்.
@KarthiKarthi-wx7kz
@KarthiKarthi-wx7kz 3 жыл бұрын
இப் பதிவை பார்த்த பிறகு என்னுடைய குணத்தை நிறைய மாற்றம் செய்கிறேன் அம்மா.மனமார்ந்த நன்றி
@vgk1395
@vgk1395 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@vismithasivanyaa4697
@vismithasivanyaa4697 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி, என் பாட்டனார் காலத்துலயே பெண் சாபம் வாங்கிட்டாராம், இப்போ அந்த சாப்பத்தை போக்க வழி தந்தமைக்கு நன்றி
@AjayKumar_here
@AjayKumar_here Жыл бұрын
எல்லா சாபத்திற்கும் ஒரே நிவர்த்தி குலதெய்வ வழிபாடு ஒன்றே...!
@kavithamohan2558
@kavithamohan2558 3 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் பதிவு அருமை அடுத்த பதிவுக்கு காத்துருக்கிறேன்
@kalaiselvis2086
@kalaiselvis2086 Жыл бұрын
ஒரு வீட்டில் உள்ள பெண்களுக்கு நல்ல கல்யாண வாழ்க்கை அமையாததற்கு காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்
@rogueknightgaming9059
@rogueknightgaming9059 3 жыл бұрын
எவ்வளவு இனிமையான விளக்கம் 🙏🙏🙏நன்றி அம்மா, வாழ்க வளமுடன்
@kml3210
@kml3210 3 жыл бұрын
நல்ல தகவல் சகோதரி.. நிலைபடிவாசலில் விளக்கு ஏற்றுவது பற்றி பதிவு தாருங்கள் சகோதரி...
@kaviyavarnaashok5342
@kaviyavarnaashok5342 3 жыл бұрын
உங்களது பேச்சை கேட்பதை என் பாக்கியம்.
@chinnamadhun865
@chinnamadhun865 2 жыл бұрын
Ungal sotpoliu kekkum podhu manasukku nimmathi
@vanihareneselvi6109
@vanihareneselvi6109 2 жыл бұрын
True
@muthumanikumarasamy360
@muthumanikumarasamy360 3 жыл бұрын
சகோதரியே உன் பேச்சு தெய்வீகமாக இருக்கு
@karthikeyana4376
@karthikeyana4376 3 жыл бұрын
Yes bro it's true 💯👌
@rajalakshmideivendran1805
@rajalakshmideivendran1805 3 жыл бұрын
I respect u sister. I like your speech. God bless u sister
@mypages778
@mypages778 3 жыл бұрын
அம்மா நான் மனம் வருந்தும் போதெல்லாம் நீங்கள் என் பக்கத்துல இருக்காப்ல ஏதாவது ஒரு விஷயத்தை சொல்றீங்க ரொம்ப thanks அம்மா... i feel really very bad... but after watching ur video im ok..
@m.k.thangamthangam4534
@m.k.thangamthangam4534 Жыл бұрын
தொடரட்டும்உங்கள்சேவைஅம்மா
@shamithasimplerangoli4359
@shamithasimplerangoli4359 3 жыл бұрын
அம்மா வணக்கம், மிக அருமையான பதிவு. அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஆன்கள் பெற்ற தாய் தந்தையரையும் உடன் பிறந்த சகோதரியையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார். ஆனால் கட்டிய மனைவியையும், குழந்தைகளையும் ஒவ்வொரு நிமிடமும் அழவைத்துக் கொண்டு அடித்து துண்புறுத்திக்கொண்டு, மனைவியின் தாய் தந்தையரை பார்க்க கூட அனுமதிக்காமல் இருந்தால், அந்த மனைவியின் மனவேதனை எந்த அளவுக்கு பாதிக்கப்படும். அந்த மனைவி மற்றும் பெண் குழந்தைகளின் சாபம் கணவரின் தாய் தந்தையரையும், அவரின் சகோதரியையும் ஒன்றும் செய்யாதா அம்மா.
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
My doubt too, but they are living happily only. Wife and their family members only suffering a lot. Idhu ellam paava kanakula varaadho ennamo
@shamithasimplerangoli4359
@shamithasimplerangoli4359 3 жыл бұрын
@@induraj6813 மிகவும் சரியாக சொன்னீங்க சகோதரி, கணவர்கள் மிக மிக அதிகமான சந்தோசத்தில் உலா வருகின்றார்கள், அதற்கு உருதுணையாக அவரின் அம்மா, சகோதரிகள் பக்க பலமாக இருக்கின்றார்கள். ஆனால் பெண்ணை பெற்று திருமணம் செய்து கொடுத்து தன் மகளையும், பேரன், பேத்திகளையும் பார்க்காமல், பேசாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரத்திற்கு ஈடு இனை உண்டா. இந்த பாவத்திற்கு எந்த தண்டணையும் கடவுள் தரமாட்டாரா. நியாமில்லாத கடவுள்.
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
@@shamithasimplerangoli4359 Exactly. Kadaisivaraikum en son and daughter paakaamalae 40 days before my mom passed away. So now a days not having faith in this paavam punniyam. If there is any karma it should affect that particular person in particular birth not in next birth or not to his other generations.
@Ganeshkarthi42
@Ganeshkarthi42 3 жыл бұрын
Mam, ungal pathivukal engalai pondravarkalukku oru valikattuthalaka irukkirathu. Thank you for your service.
@valarmathib1964
@valarmathib1964 3 жыл бұрын
மன உளைச்சல் இருந்தது விடைக்கு நன்றி😊😊😊
@swathidhuruvan4915
@swathidhuruvan4915 3 жыл бұрын
அம்மா மிக்க நன்றி முதல் முதலில் இந்த மாதிரி ஒரு பதிவை கேட்கிறேன்இது வரை நீந்த சாபத்தைப் பற்றி ஒரு பதிவையும் நான் கேட்டதில்லை மிக்க நன்றி அம்மா
@bhakyaadiksha4230
@bhakyaadiksha4230 3 жыл бұрын
வணக்கம் அம்மா. வழக்கம் போலவே மிக அருமையான பதிவு. பிள்ளைகளின் மேல் எந்த அக்கறையோ, பாசமோ இல்லாமல் அதே சமயம் தனக்கு நடக்க வேண்டியது மட்டும் எல்லாம் நடந்து விட வேண்டும் என்ற, சுயநலத்துடன் இருக்கும் அம்மா அப்பாவை என்ன செய்வது. பதில் கூறுங்கள் அம்மா.
@prasanth4362
@prasanth4362 3 жыл бұрын
Ama amma plz reply
@neidhal4325
@neidhal4325 3 жыл бұрын
நன்றிங்கம்மா 🙏 பாவவிமோசனத்திற்க்கு நல்ல வழி சொல்லியிருக்கீங்கம்மா.வாழ்க வளமுடன்மா 🌹
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா சாபம் பற்றிய தெளிவான விளக்கம் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@sakthivels6827
@sakthivels6827 3 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது
@chinthamanipadmanadhan6656
@chinthamanipadmanadhan6656 2 жыл бұрын
Y6
@senthilnathan3789
@senthilnathan3789 3 жыл бұрын
அம்மா, குழந்தைகள் படிப்பில் ஆர்வம் மற்றும் சிறந்து விளங்க என்ன விரதம் மற்றும் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.... தயவு கூர்ந்து உதவி செய்யவும்.. தற்போது என் மகன் பத்தாவது படிக்கிறான்...
@devavkc1983
@devavkc1983 3 жыл бұрын
Arrange good tuition and speak about future
@kalavathisuresh5190
@kalavathisuresh5190 2 жыл бұрын
Llllllllllllllllllllllllllll
@nirmalanimmy2127
@nirmalanimmy2127 3 жыл бұрын
Arumaiyana vilakkam,pala kelvikallukku pathil alithullirgal,theivamae amarthu sonnathu pol ullathu,Nantri Amma.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam எங்கள் புகுந்த வீட்டு பெரியவர்கள் இதை அடிக்கடி கூறுவார்கள். ஏனென்றால் அவ்வளவு துர்மரணம் நடந்திருக்கிறது. அம்மா அருமையான பதிவு அம்மா அருமையான விளக்கத்துடன் பரிகாரங்கள் அருமை அம்மா நன்றி அம்மா .. வாழ்க வளமுடன்
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plssssssss
@kalaivani8492
@kalaivani8492 3 жыл бұрын
நல்ல தகவல் தொகுப்பு நன்றி சகோதரி
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
மேடம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@shakthinishwantbalaji3474
@shakthinishwantbalaji3474 3 жыл бұрын
Sister I loved your speech. Some what iam living. So many difficult faced .now iam 56 age sister. My prayers to god is should be good end by leaving this earth.
@SivanTamilstory
@SivanTamilstory 3 жыл бұрын
அம்மா வணக்கம். தங்களது பதிவுகளால் எங்களது பல சந்தேகங்களுக்கு விடைகிடைத்தன. நாங்கள் குடி இருக்கும் வீட்டில் பூரான் அதிகமாக வருகின்றன. அதனை அடிப்பதால் ஏற்படும் பாவத்திற்கும் இனி வராமல் தடுப்பதற்கும் வழியை தாருங்கள்.
@vijidhana9267
@vijidhana9267 3 жыл бұрын
same pblm
@tamilselvansellamuthu5950
@tamilselvansellamuthu5950 Жыл бұрын
* பெண் சாபம். * பிரேத சாபம். * பிரம்ம சாபம். * சர்ப சாபம். * பித்ரு சாபம். * கோ சாபம். * பூமி சாபம். * கங்கா சாபம். * விரிச்ச சாபம். * தேவ சாபம். * ரிஷி சாபம். * முனி சாபம். * குலதெய்வ சாபம்.
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
தங்களின் கருத்து அருமையாக தெளிவாகவும் உள்ளது நன்றி அம்மா
@balachandran3299
@balachandran3299 3 жыл бұрын
நல்ல விளக்கம்
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 3 жыл бұрын
Most welcoming post. Thank you so much mam 🙏
@kmeenalskasi5747
@kmeenalskasi5747 3 жыл бұрын
சாபம் இருக்கிறது என்பதை(முன்னோர்கள் சாபபட்டிருக்கிறார்கள்) எப்படி தெரிந்து கொள்வது?
@sakthiarisheditz893
@sakthiarisheditz893 3 жыл бұрын
Please sollunga
@user440i
@user440i 3 жыл бұрын
Ungaluku neraya negative aana vishayangal or avanga saabam kodutha mariye nadandalum apdi therinjikalam brother.. Unga family horoscope pathu kuda therinjuku mudiyum, but good astrologer ah hire pannanum appo dan accurate ah irukum...
@saravananr979
@saravananr979 3 жыл бұрын
Thank you Amma miga Nalla visayam
@vanajaraj7611
@vanajaraj7611 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரி. மிக்க மிக்க நன்றி சகோதரி. ஒரு சந்தேகம் சகோதரி. எனக்கு தெரிந்த ஒருவர் கூறினார் குடும்பத்தில் கெடுதல் செய்வாராம் ஆனால் கடவுள், மற்றவர்களுக்கு நல்லது செய்து சரி செய்து கொள்வார் என்றார். நான் சொன்னேன் அது எப்படி சரியாகும் என்றேன். இல்லை சரி ஆகும் என்றார். அதேபோல அவரும் அவர் குடும்பத்தில் கணவரையும் மாற்றி நாத்தனாருக்கு திருமணம் முடித்து வைக்க முயற்சி எடுக்க வில்லை. அந்த பெண் மிக வேதனையை பட்டாள். பின்னர் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்ய முயற்சி செய்து துடிக்கிறார்கள். அவரின் இந்த கூற்று சரியா? அவர்களுக்கு பாவம் வராதா?தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி. அடுத்து எல்லா பாவம் புண்ணியம் சொல்லி வளர்க்கப்பட்டவள் தான் நான். ஆனால் நான் படாத துயரம் இல்லை. அது ஏற்பட்டதற்கு காரணம் ஆனவர்களிடம் என் தாங்கொணா துயரினாலும், மேலும் இதே போல நடக்காமல் சரி செய்து விட்டு அவற்றை விட்டுவிடலாம் என்றும், மேலும் அவர்கள் என்னைத் அந்த நிலையிலும் துன்புறுத்தியது தாங்க முடியாமலும் நான் சில தவறுகள் செய்து விட்டேன் புத்தி தடுமாறி. அது என்னை பாதிக்காமல் இருக்க வழி சொல்லுங்கள் சகோதரி. தயவுசெய்து கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் சகோதரி. மனம் வேதனையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது செய்து மனநிம்மதி அடைகிறேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.
@sasisasi8364
@sasisasi8364 3 жыл бұрын
Romba thanks amma 🙏🙏🙏
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா தங்களை நேரில் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏
@jayasudhashankar7469
@jayasudhashankar7469 3 жыл бұрын
பயனுள்ள பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!
@swathidhuruvan4915
@swathidhuruvan4915 3 жыл бұрын
அடுத்த பதிவு எப்போ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன், கொண்டு இருக்கிறோம் நாங்கள் அனைவரும்😊
@manimegalaim4844
@manimegalaim4844 2 жыл бұрын
நன்று.
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நன்றி அம்மா ❤️❤️❤️
@easwarann8491
@easwarann8491 3 жыл бұрын
மஹாளய அமாவாசையின் சிறப்பு
@makeshkumar3848
@makeshkumar3848 3 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@reshminabi
@reshminabi 3 жыл бұрын
நன்றி அம்மா😊
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
💓 touching speeches videography editing and presentation.
@ShubasVlogs
@ShubasVlogs 3 жыл бұрын
Nalla oru pathivu. Aanaal, aan varisu ellaamel pohum enbathu oru saabama? Veettil pen kuzhanthai irundhal enna, aan kuzhanthai irundal enna. Kuzhanthai bakiyam irundhal podhum allavaa?
@bala0
@bala0 3 жыл бұрын
Sis kulanthainu pakkum pothu ondruthan. Anal antha vasam athodu mudithu pogum sis.
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Enka fmly gents yarum nala eruka matranka amma 2 sis husband 1 st sis hus death 2 sis hus health pro erukanka en fmly gents yarum nalapatiya ila ma yen sola mutiuma appa nala erukanka
@sisterssquad909
@sisterssquad909 3 жыл бұрын
Kothiram, kuladeivam ellaame aan vaarisu vazhiyaaga dhaan next generation kku pass aagum
@gunapriya9288
@gunapriya9288 3 жыл бұрын
Shubavlogs subscriper/ shuba & daughters fan
@jeyasrijegathess1214
@jeyasrijegathess1214 2 жыл бұрын
நான் கணக்கு நல்ல செய்வேன். அக்கா. எல்லவற்றையும் ஏன் தோழிக்கு பரீட்சையின்போது காண்பிப்பேன். ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு வில் கணக்கு பாடம் தோல்வி அடைந்தேன்.அதுக்கு அப்புறம் தெரிந்தது. முன்பு தோழிக்கு காண்பித்தேன். ஆதலால் வந்த சாபம்
@DiyanTamizh
@DiyanTamizh 3 жыл бұрын
மனைவி அப்பா அம்மா மகனோடு இருக்க விடமாட்டாங்க ..நடிக்கிறாங்க.பாவம் ஆண் பிள்ளைகள்
@gayathrir8961
@gayathrir8961 3 жыл бұрын
சும்மா மனைவி மேல பழி சொல்ல கூடாது தோழரே உங்களுக்கு சொந்தமா அறிவு இல்ல உங்க அப்பா அம்மாவ பாதுகண்ணுன்னு தெரியாதா
@sachin_arumugam
@sachin_arumugam 3 жыл бұрын
Waiting for part two 🙏🙏🙏
@n.s.saravanansaravanan3814
@n.s.saravanansaravanan3814 3 жыл бұрын
Kaduvule vanthu sonna mathiri irrukku Amma nantri
@gmangai7499
@gmangai7499 3 жыл бұрын
அம்மா நன்றி. எனக்கு என் மாமியார் நாத்தானார் மிகவும் என்னை ‌கொடுமைபடுத்தி கேவலப்படுத்தினார்கள்.
@saravananperumal9869
@saravananperumal9869 3 жыл бұрын
Same .
@gomaathaasrysu.kuppusamy1631
@gomaathaasrysu.kuppusamy1631 3 жыл бұрын
உங்களுடைய உபதேசம் பயனுள்ளது❤️🙏
@yugesprabu2006
@yugesprabu2006 3 жыл бұрын
பித்ரு சாபம். பித்ரு தோசம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன அம்மா? பித்ரு தோசம் பெண் பிள்ளைகளை பாதிக்குமாம்மா? இதுப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
எனக்கு சிறுவயதிலேயே பெற்றோர் கள் இறந்து விட்டார் கள் ஒரு அக்கா ஒரு தம்பி எங்கள் குடும்ப த்தினார்கள் எல்லோராலும் சிறுவயது முதலே மிகவும் கொடுமை படுத்த பட்டு உடன் பிறந்த வர்களுக்கு ம் நான் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு வகையான துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன் திருமணம் செய்த பாவியாலும் மிகவும் துன்புறுத்தபட்டு பிரிந்து எல்லா வற்றிலிருந்தும் விரக்தியில் தனிமையில் ஒரு சந்நியாசி யை போல தான் பல ஆண்டு களாக வாழ்ந்து வருகின்றேன் 55 வயதுக்கு மேல் ஆகி விட்டது உடன் பிறந்த வர்கள் என்னை ஒரு மனுஷியாக வே நினைத்தில்லை பல ஆண்டு களாக பேசுவதே இல்லை எல்லோரும் என்னை ஒதிக்கி வைத்து இருக்கிறார் கள் துளி கூட யாருக்கும் அன்போ பாசமோ அக்கறை யோ இரக்கமோ மனிதாபிமான மோ துளி கூட கிடையாது ஆனால் நான் இறந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எல்லோருக்கும் நிறைய உள்ளது காரணம் எனக்கு இருக்கும் கொஞ்சம் சொத்து களின் மீது உள்ள பற்று தான்
@latham6945
@latham6945 2 жыл бұрын
Yen ma appati
@radhikasai7628
@radhikasai7628 3 жыл бұрын
ஆனால் எனக்கு துரோகம் (முதல் சாபம்) செய்தவர்கள் முன் நான் தான் கஷ்டப்பட்டு இருக்கேன் இதற்க்கு என்ன தீர்வு சொல்லுங்க அம்மா 🙏
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 3 жыл бұрын
Thanks sister தற்போது தேவையில்லாமல் வேண்டும் என்றே குழந்தையை கலைக்கிராங்களே அதற்கு என்ன சாபம் வ௫ம்
@MuthuPandi-dv4me
@MuthuPandi-dv4me 3 жыл бұрын
நன்றி 🙏💕🙏💕🙏💕
@panneerselvam9753
@panneerselvam9753 3 жыл бұрын
எங்கள் வழிகாட்டி தெய்வம்
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 3 жыл бұрын
அருமை madam
@nirmaladevi6652
@nirmaladevi6652 3 жыл бұрын
குழந்தைகளை அடித்து வளர்ப்பது நல்லத அல்லது கெட்டத இத பத்தி கொஞ்சம் சொல்லுகள் எனக்கு இரு பிள்ளைகள் கணவர் வேலைக்கு சென்று லெடகதன் வருவாங்க எப்படி முழுநேரம் அவட்கலை பாத்துக்கொல்வது சில நேறங்கலில் நான் அடித்து விடுகிறேன் 😭
@karthikkannan8927
@karthikkannan8927 2 жыл бұрын
Amma munnorgal seitha pavam poga eanna seiya vendum
@silampiyasakthi3539
@silampiyasakthi3539 3 жыл бұрын
அம்மா எங்க வீட்டில் தொடர்ந்து ஆண்கள் அகல மரணம் அடைக்கின்றன அதற்கு என்ன செய்ய வேண்டும் please அம்மா இதற்கு சொல்லுங்கள் அம்மா
@sureshpriya5688
@sureshpriya5688 2 жыл бұрын
ஜாதகம் பாருங்க,பரிகாரம் செய்யுங்க.கணபதி ஹோமம் பண்ணுங்க.குலதெய்வ வழிபாடு பண்ணுங்க.
@shanthia3311
@shanthia3311 2 жыл бұрын
@@sureshpriya5688 Thanks
@santhiyav3836
@santhiyav3836 2 жыл бұрын
கோபம் வராமல் இருக்க என்ன செய்வது சொல்லுங்க
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 Жыл бұрын
தியானம் ஒன்றே வழி
@rajeswaris1811
@rajeswaris1811 2 ай бұрын
எங்கள் வீட்டில் பெண்பிள்ளை வாரிசு 5தலைமுறைக்கும் இல்லை அம்மா. அதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அம்மா
@saraswathivenkatasubramani9576
@saraswathivenkatasubramani9576 3 жыл бұрын
What if husband’s sister is reason for all mental agony madam ? How much ever we do they don’t realise our love and keep insulting us ? How to deal with them
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
விரலி மஞ்சள், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றில் பெண்கள் பூசி குளிக்க உகந்த மஞ்சள் எது? முகம் மற்றும் மாங்கல்ய கயிற்றுக்கு மட்டும் பூசினால் போதுமா? அல்லது உடல் முழுவதும் பூச வேண்டுமா? உடல் முழுவதும் பூசும்போது கீழிருந்து மேலாக அதாவது பாதத்தில் இருந்து முகத்திற்கு பூசிவர வேண்டும் என்றும் பூசிய பிறகு தலையில் தண்ணீர் விடக்கூடாது என்றும் ஏதேதோ சொல்லி பயமுறுத்துகிறார்கள். இதைப்பற்றி தங்களது கருத்து என்ன? மருத்துவ மற்றும் ஆரோக்கிய ரீதியாக கிருமிநாசினியான மஞ்சள் கிருமிகளை அழிக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும், சரும நோய்கள் ஏற்படாது, ரோமங்கள் நீங்கி பளபளப்பு உண்டாகும் என்பதெல்லாம் மீறி ஆன்மிக ரீதியாக என்ன பயன் என்று கூறுங்கள் மேடம். முன்பெல்லாம், ஒரு பெண் என்றால்‌ முகம் நிறைய மஞ்சள் ‌பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து பார்ப்பதற்கு அம்பிகையே நேரில் வந்தாற்பேல் இருக்கும். இப்போது மெல்ல மெல்ல நமது அந்த பாரம்பரிய பண்பாடு மற்றும் கலாச்சாரம் மாறி வருகிறது. உங்களது பதிவை கேட்டு இந்த காலத்து பெண்களும் மஞ்சள் ‌பூசி குளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது உங்களால்தான் முடியும். எனவே இது பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!!
@kevinstephenkevinneshwaran6560
@kevinstephenkevinneshwaran6560 3 жыл бұрын
Mam pls tell us about how to remove dhosyam.
@karthikaprakash6899
@karthikaprakash6899 3 жыл бұрын
அம்மா வணக்கம் எங்கள் ஜாதகத்தில் சந்தான கன்டாதி சாபம் உள்ளது என்று குறினார்கள். இதை பறறியும் விளக்கம் தாரூங்கள்.. இரண்டு முறை 6 மாதங்களில் கரூ சிதைவு ஏற்பட்டது.. திருமணம் ஆகி 10 ஆண்டு நிறைவு பெற்றது... எங்களுக்கு சந்தான பாக்கியத்திற்கு வழி காட்டுங்கள்...
@indianindian4458
@indianindian4458 3 жыл бұрын
Mam pls tell me the do's nd don't while lighting vilakku..plsss
@poovizhisendhilkumar3175
@poovizhisendhilkumar3175 Жыл бұрын
எங்கள் தம்பியின் திருமணம் தடை நீங்க நான் என்ன செய்வது!அவன்தான் எங்கள் தாய்தந்தையரை கண்போல் பாதுகாத்து வருகிறான் ஆனால் திருமணம் நடக்க யாரும் பெண்தர முன்வரவில்லை அவன் உதவும் குணம் கொண்டவன் ஆனால்....
@vidyausha9881
@vidyausha9881 Жыл бұрын
Marg aydcha avangalku
@DrValanTeena
@DrValanTeena 3 жыл бұрын
Hari Om! Mother in law and Sister in law torture. Spoiled my Husband. Ruined my married life. Kicked me out of the home with 9 yrs old daughter.. Now I’m severely depressed. My little one too. Please help. Talk for me like Women too.. please always don’t support mother in law and sister in law.
@sharan7702
@sharan7702 3 жыл бұрын
Please stay strong Sister. They will know your value soon. Keep ur mind calm, take good care of ur daughter, divert ur mind by doing what u like.
@DrValanTeena
@DrValanTeena 3 жыл бұрын
Thank you Madam! Hope is life!
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you amma 🙏🏻
@LakshmiRSrinivasan
@LakshmiRSrinivasan 3 жыл бұрын
குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக (படிப்பிலும், behaviour உம் நன்றாக) வளர என்ன செய்வது?
@p.veeraraghavalup.veerarag2997
@p.veeraraghavalup.veerarag2997 3 жыл бұрын
.
@sharmilan3907
@sharmilan3907 3 жыл бұрын
Mam , en husband ku etho sabam iruku athanala kulanthai ku late agum nu solranga but ena sabam nu therila.. athuku ethathu vazhi solunga
@muthukaruna4218
@muthukaruna4218 3 жыл бұрын
நமசிவாய என்று சொல்லுங்கள் 💙💙💙💙💙🕉🕉🕉🕉
@susisrikitchen8559
@susisrikitchen8559 3 жыл бұрын
Amma enga vitla 3 thalai muraiya aan kulanthai illama adhuku parigaram sollunga Amma please
@k2geethak2geetha17
@k2geethak2geetha17 2 жыл бұрын
Enhusband enmamiyar enmamnar ena plan Pani divorce panu veedu vidu thorathunaga athu veeda Naana pathu pathu Kaduna naan amma veedula irruga case court la nadaguthu enkanner Suma viduma
@indrapriya1114
@indrapriya1114 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றிங்க அம்மா.🙏🙏🙏💝😘
@rajeswaripalaniappan3111
@rajeswaripalaniappan3111 3 жыл бұрын
Super mam great thanks for a useful information
@yogavm2127
@yogavm2127 3 жыл бұрын
முன்னோர்கள் செய்த பாவம் நீங்க பரிகாரம் சொல்லுக அம்மா இதனால் என்னுடைய இரு குழந்தைகளும் நடக்கவில்லை pls
@yogavm2127
@yogavm2127 3 жыл бұрын
Pls contact number mam
@priyaahm2544
@priyaahm2544 3 жыл бұрын
Kulatheivam yaaru theriyaathu mam. I'm living in Malaysia. Eppadi kulatheivam valipaadu seivathu? Eppadi kulatheivam kandupidikkirathu?
@arungeetaa272
@arungeetaa272 3 жыл бұрын
Jothidar..
@arungeetaa272
@arungeetaa272 3 жыл бұрын
Lot of trustable jothidar able to assist on this.. We managed to find my husband's Kula deivam in India & I'm also from Malaysia.
@shiamalanershwin9968
@shiamalanershwin9968 3 жыл бұрын
Which jothidar
@arungeetaa272
@arungeetaa272 3 жыл бұрын
@@shiamalanershwin9968 I used to check with 1 jothidar at Brickfields area. Not so sure if he is still in Malaysia now.
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 5 ай бұрын
சகோதரி என் மாமியார் வீட்டில் 150 வருடமாக ரோமன் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தை பின்பற்றுகிரார்கள் ஆனா நாங்க இந்து மதத்தை ஏறுக்கொண்டோம் அதனால் எங்கள் குல தெய்வம் தெரிய வில்லை நாங்கள் என்ன செய்யவேண்டும் சகோதரி சமிப காலமாக திருமுள்ளை வாயல் பச்சயம்மன் குலதெய்வமாக வணங்கி வருகிறேன்
@QuantitativeaptitudeforC-uj1ri
@QuantitativeaptitudeforC-uj1ri 5 ай бұрын
மிகவும் நன்று உங்கள் தாய் தந்தை குலதெய்வங்களை உங்கள் குலதெய்வங்களா கருதுங்கள் . உங்கள் குழந்தைகளை இந்து முறைப்படி வளருங்கள் நன்மையே நடக்கும்
@kanimozhi8742
@kanimozhi8742 5 ай бұрын
​@@QuantitativeaptitudeforC-uj1ri❤
@banubama8701
@banubama8701 3 жыл бұрын
Puthira thosam endral atharku enna parikaram sollunga please
@user-wy8og4iq2l
@user-wy8og4iq2l 5 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா
@ananthakannanananthakannan1637
@ananthakannanananthakannan1637 2 жыл бұрын
எனக்கு 12 வயது ஆகிறது அம்மா நான் சிவனடியார் அம்மா நான் திருவாசகம் பயின்று வருகிறேன்
@sundaramoorthy8116
@sundaramoorthy8116 3 жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏 குலதெய்வம் பெண் தெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி கண்டு பிடிப்பது தயவு செய்து எனக்கு தெரிவிங்களேன்
@shanmughavadivu2300
@shanmughavadivu2300 3 жыл бұрын
Very useful speech;my douts clear. Thanku very much sister. Then ; God bless you .
@shanmugasuthishanmugasuthi5194
@shanmugasuthishanmugasuthi5194 3 жыл бұрын
Brammakathi thoosam sollunga mam
@muruganmurugan2993
@muruganmurugan2993 3 жыл бұрын
நினைத்த காரியம் நிறைவேற பதிவு தாருங்கள் PLEASE MA
@baghiyalakshmi8694
@baghiyalakshmi8694 3 жыл бұрын
🙏🙏🙏 thanks sister we are suffered from this sapan now we follow ur remedies we think this will very helpful for us thank u very much
@pramessubra8579
@pramessubra8579 Жыл бұрын
Madam , Can you share about parents who neglect their children wellbeing ? what is curses for such parents ? . Petha mattum ...petroraga ...agamudiyathu , pillaangaluku ...seiya vendia kadamia seiyanuum ....illai na ...aadu maadu kum ..manasana kum...vithasam illama pogidum .
@muruganmm9611
@muruganmm9611 2 жыл бұрын
வணக்கம் சகோதரி.🙏 ஒரு சந்தேகம் பூரான், கரப்பான்பூச்சி இவைகளை அடிப்பதாலும் பாதிப்பு வருமா.அதற்கு என்ன செய்யலாம்.நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து பதில் கூறுங்கள். 🙏
@baaminisreel3998
@baaminisreel3998 3 жыл бұрын
Today only we our family talked about sabangal..gods grace u uploaded video.
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 169 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН