தம்பி மிகவும் சிறந்த காணொளி. சில நேரங்களில் உங்கள் வாகன சத்தம் மிகவும் கூடி விட்டது
@kirupaarul96578 ай бұрын
Very beautiful place
@keeransiva50628 ай бұрын
முவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள காலத்தை ஆய்வு செய்து பார்த்தால் தமிழர்களுக்கிடையே சாதிக் கட்டமைப்பு என்றே ஒன்று இருந்ததில்லை.
@EMJEEPI8 ай бұрын
தாகம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் உண்டு.வீட்டுக்கு வெளியே தண்ணீர் தினமும் வைத்துக்கொள்ளுங்கள்.நாய் பூனை பறவைகளுக்கு தாகம் தீர்க்கக்கூடியதாக இருக்கும் 🙏🙏🙏
@NashPrahalathan8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பவனீசன் மோடிஜியிடம் சொல்லி மணியண்ணனின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ன எமது மண்ணில் வித்தாகியவர்களிற்கு வீரவணக்கம்
@NashPrahalathan8 ай бұрын
வயலை பார்க்க ஆசையாக உள்ளது அதை விட ஊரில் உள்ள பழைய பஞ்சாங்கம் ஒன்றும் இல்லாத ஒரு சமுதாயம் வளர்ந்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது
@jenajeya52538 ай бұрын
Super 👍 Arumaiyana pathivu 🇫🇷
@somaskandansanthakumar7 ай бұрын
பவனீசன் மானிப்பாய் பெரியயிடம் கல்வியில் மிகுதவளர்ச்யடைந்தயிடம் யாழின் முக்கிய வளர்ச்சிக்கும் காரணமானவர்கள் இங்கு தான் நாவாலியூர் சோமசுந்தரபுலவர் பிறந்து வாழ்ந்தயிடம் யாழிலின் முக்கியகல்விமான்களை தந்தயிடம் இலங்கையின் முனேற்றத்திற்கு காரணமாக திகழ்ந்தார்கள் இதற்குள் அரசியல்வாதிகளும் இருகிறார்கள் கண்டு பிடியும்
@Vathaneesan8 ай бұрын
அருமை ❤❤❤
@sarvessiva84238 ай бұрын
நன்றி தம்பியா
@b.prabhakaranalbaskeran93218 ай бұрын
Good n nice information...❤😊
@ரதிசன்8 ай бұрын
Super 🐅🇩🇪
@wytegab12018 ай бұрын
சிறப்பு தம்பி
@wytegab12018 ай бұрын
even diaspora tamils keep up their caste system. but in this village people live without caste discrimination the gentleman said. it's surprising.
@wytegab12018 ай бұрын
புலம்பெயர் தமிழர்கள் கூட தங்கள் சாதி அமைப்பைத் தொடர்கின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் மக்கள் ஜாதி பாகுபாடின்றி வாழ்கிறார்கள் என்றார். ஆச்சரியமாக இருக்கிறது
@maryjenthy34608 ай бұрын
Super
@kulatheepansulakshan81648 ай бұрын
உணமையில் வவுனியாவில் சாதிவேற்றுமை பார்ப்பதில்லை.
@moooooo65052 ай бұрын
யாழ்ப்பாணம்தான் சாதியின் உறைவிடம்.
@Shyam-05887 ай бұрын
Nice bro
@ramsivasidambaram71718 ай бұрын
Pavaneesan, Poonthotam -Beautiful village. Thank You for sharing. If it is possible for you to show Mannar Road with in Vavuniya Town, a house in front of the Vavuniya Sinhala Maha Vidyalaya playground? I lived there 50 years ago. Thank You!
@yogasingammarkandu67248 ай бұрын
Nice❤❤❤
@jegatheeswaraniyathurai26728 ай бұрын
Super super thampy ❤
@abir12908 ай бұрын
27:35 super 👏👏👏👏
@vijithathmanseevaratnam11818 ай бұрын
🎉🎉🎉 y’a y’a
@vijithathmanseevaratnam11818 ай бұрын
🎉🎉🎉
@dohacity31257 ай бұрын
அலரி மரத்தை அழிக்கவேண்டும், பூசைக்கும் உதவாது, வாழ்க்கையையும் அழிக்கும், அப்படியான மரத்தை அழித்து பூசைக்கும் மக்களுக்கு பயன்தரக்கூடிய மரங்களை நட்டு, தண்ணீர் பாய்ச்சினால் பயன் உள்ளதாக இருக்கும்,
@vijithathmanseevaratnam11818 ай бұрын
Poonthoddam camp 1996 keddupparunka????😢😢😢
@malinibkr8 ай бұрын
❤👌👌
@jeyamohanpiravin5418 ай бұрын
என் ஊர் 🥹🥹
@arulthasmayoorika34318 ай бұрын
தம்பி வவுனியா பூந்தோட்ட பாடசாலையில் படித்தேன்.ஆனால் எனது நண்பர்களின் தொடவுகள் இல்லை ஆவாலுடன் பார்த்தனான் யாரவது தெரியமாட்டார்களா என்று
@kandiahsivathasan38098 ай бұрын
❤❤❤❤❤❤❤
@PuleynThas8 ай бұрын
பூந்தோட்ட சந்தியிலை 2002 இல் சலூனில் தலை மயிர் வெட்டி மஷாச் செய்துள்ளேன். சின்ன கொட்டில் சினிமாவில் படம் பார்த்தேன். ஒருபனை கள்ளு இறக்கும் இடத்தில் போய் குடித்தேன். வேட்டை ஆடி மான் மரை காட்டுப்பன்றி உடும்பு முயல் என்று சாப்பிட்டுள்ளேன். இவ்வளவும் என்ற மாமா இறந்தததுக்காக இங்கிலாந்திருந்து போய் அவர் என்னவெல்லாம் விரும்பி செய்வாரோ அத்தனையும் நானும் செய்து மகிழ்ந்த இடம் பூந்தோட்டம்.
@robertrogi8 ай бұрын
Hi ovorunalum video podungko
@rasanvarthatharasa71398 ай бұрын
😇🥰❤👌👍🙏💯
@rajdri89577 ай бұрын
can I receive money for food from my son. Bhavaneesh be careful. Highly interesting AMMA.
@malathypirabakaran22188 ай бұрын
🤙
@gnanamragu59638 ай бұрын
♥♥♥♥♥
@jeyamohanpiravin5418 ай бұрын
Myyyyy Areaaa 😔
@bettydaniel14628 ай бұрын
🏘📚👨👩👦👦💚💛🧡💜🇱🇰🇫🇷
@kirusantansriskandaraja50338 ай бұрын
Hi
@magunthinymurugaiya84738 ай бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉❤❤👌👌👌
@thusakaran79678 ай бұрын
அந்த அலரி மரத்தை அழித்து விடலாம்
@rinthiyagirtharan92498 ай бұрын
தம்பி அலரிக்காயோடை நீங்கள் விளையாடியது பரவாஇல்லை ஆனால் உடனடியாக அது விசம் என்ற உண்மையை ஏன் கூறவில்லை. எத்தனைபேர் உங்கள் காணொளியை பார்த்து அதை உண்டு சிவலோகம் போகப்போகிறார்கறோ தெரியாது
@subramsubramaniam13278 ай бұрын
Caste Racist Jaffna Tamils never united to get their demand
@SHANNALLIAH8 ай бұрын
Only 1% talk about case now!
@suseelagowrishangar61788 ай бұрын
தம்பி விரைவாக மோட்டார் சைக்கிள் ஓடவேண்டாம், ஆபத்து.