அரிசி ஏன் சேர்த்திர்கள் , எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும்
@VighaSamayal8 ай бұрын
இது ஒரு வகை இட்லி பொடி சகோ ஒரு மாதம் நல்லா இருக்கும் அதற்கு மேல் வைத்து இருந்தால் காரம் குறைந்து விடும் ரொம்ப நன்றி 🙏
@SureshKumar-xu3gd7 ай бұрын
Naangalum arisi serppom
@annalaxmip78393 ай бұрын
கேள்விபட்டிருக்கேன்
@yaseen_sabnaa6 ай бұрын
Ellu podavendama
@susiladevi57604 ай бұрын
Ellu podanum
@KalyaniKalyani-tn7xm5 ай бұрын
🌹🌹🌹🙏🙏🙏👍👍
@vasanthamalligadhanasekara46609 ай бұрын
தோல் இல்லாத வெள்ளை உளுந்து சேர்த்து கொள்ளலாமா
@VighaSamayal9 ай бұрын
சேர்க்கலாம் மா 💕🌹
@vasanthamalligadhanasekara46609 ай бұрын
@@VighaSamayal நன்றி
@gururailstation51359 ай бұрын
Varukkanuma எள்
@suganthisornam93555 ай бұрын
இது வரை அரிசி சேர்த்ததே இல்லை
@bhuvanas63965 ай бұрын
😊
@sasikalac53647 ай бұрын
Ingredients podungo
@VighaSamayal7 ай бұрын
Pls check in description box ma Thankq💕🌹
@TamilGokul-dx8op6 ай бұрын
பருப்பு மிளகாய் வறுக்கும் போது உப்பு போட சொன்னதுக்கு தேங்க்ஸ் மா
@VighaSamayal6 ай бұрын
Try பண்ணி பாருங்க ரொம்ப useful ஆ இருக்கும் ரொம்ப நன்றி 🙏
@ganesanganesan87629 ай бұрын
Kulambu milagai
@anandhavarshene60679 ай бұрын
அம்மா எள் ஏன் சேர்க்க வில்லை
@VighaSamayal9 ай бұрын
எள் தேவைன்னா சேர்த்துக்கோங்க மா happy morning 💕
@hari-sm8ib5 ай бұрын
எல் இந்த பொடிக்கி சேக்கமாட்டாங்க@@VighaSamayal
@harithenidhanabalan92516 ай бұрын
Hi we are selling health mix and all other home need flour items,dress and feeding dress , Oil items and ghee all are available please support us and order with us for the best home made products
@bharathib77249 ай бұрын
100g மிளகாய் காரமாக இருக்குமே!
@VighaSamayal9 ай бұрын
காரம் சரியா இருக்கு ரொம்ப காரமா இல்ல உங்களுக்கு தேவைன்னா கொஞ்சம் காரம் குறைச்சிக்கோங்க நன்றி 🙏
@JayaDevi-im6nf6 ай бұрын
Rice. Thevai. Illai...u. should. Take. Yellu.....
@VighaSamayal6 ай бұрын
அரிசி சேர்த்து இது ஒரு method இட்லி பொடி மா எள்ளு சேர்த்து இட்லி பொடி வீடியோ share பண்ணி இருக்கேன் pls check Thankq so much ma💕🌹
@MrAgai9 ай бұрын
இந்த இட்லி பொடியில் எள்ளு சேர்த்து அரைச்சி இருக்கலாம் இன்னும் நன்றாக இருக்கும்
@VighaSamayal9 ай бұрын
உளுந்து வாசம் மட்டும் இருக்கன்னும் னு எள்ளு சேர்க்க வில்லை அடுத்த முறை எள் சேர்த்து பொடி செய்து பார்க்கிறேன் நன்றிம்மா 💕🌹
@TamilGokul-dx8op6 ай бұрын
😢
@vasudevanr22237 ай бұрын
Poonduvandam
@VighaSamayal7 ай бұрын
Thevai illannaa skip pannidalam Nanri sago🙏
@ranjaniraghavan8198 ай бұрын
If you want authentic idly podi please dont put poondu. It willing overtake all other flavour. Use hing and ellu. Nothing even curryleaves
@VighaSamayal8 ай бұрын
Another style of idli podi ma authentic idli podi kidayathu, poondu serkama ellu podi vedio share panni iruken pls check thankq happy morning ma💕🌹