இட்லி தோசைக்கு பதிலாக ஈசியான டிபன் செஞ்சு பாருங்க சைடு டிஷ் தேவை இல்லை | Instant Breakfast Recipe

  Рет қаралды 42,002

Laks Bhojana

Laks Bhojana

Күн бұрын

#breakfast #breakfastrecipe #instantbreakfast #idlirecipe
இட்லி தோசைக்கு பதிலாக ஈசியான டிபன் செஞ்சு பாருங்க சைடு டிஷ் தேவை இல்லை | Instant Breakfast Recipe
Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
Subscribe here:
/ @laksbhojana7457
#cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
#food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp

Пікірлер: 46
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Ай бұрын
பச்சரிசி 2பங்குக்கு ஒரு பங்கு குண்டு வெள்ளை உளுந்து மிஷின்ல குடுத்து உப்புமா ரவை பதத்துக்கு உடைச்சு வாங்கி,அதிலிருந்து நமக்கு ஒரு வேளைக்கு தேவையான அளவு எடுத்து அதிக புளிப்பு இல்லாத தயிரில் உப்பு பெருங்காய கட்டி மட்டும் போட்டு கரைத்து வைக்கவும்...குறைந்தது 4மணி நேரம் கழித்து அதில் ஒண்ணும் பாதியுமாக உடைசச மிளகு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன்,சுக்கு பொடி இரண்டு ஸ்பூன் போட்டு,நல்லெண்ணை ஒருடேபில் ஸ்பூன் நெய் ஒரு டீஸ்பூன் அளவு கலந்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இநத விடியோவில காமிச்சிருக்கும் மாதிரி தட்டையாக ஊற்றி வேக வைக்கவும்...சூப்பரா காஞ்சிபுரம் இட்லி மாதிரி இருக்கும்...காலையில் தயிரில் ஊற வைத்து விட்டால் குழந்தைகள் வரும் வேளையில் சட்டென பண்ணி விடலாம்
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Super thanks for your good tips 🙂
@venkataramaniyer2580
@venkataramaniyer2580 28 күн бұрын
You said it.
@venkataramaniyer2580
@venkataramaniyer2580 28 күн бұрын
அப்போது ஈனொ ஒன்றும் சேர்க தேவை இல்லையா. !!!😅
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 28 күн бұрын
@@venkataramaniyer2580 வேண்டாம் இயற்கையான yeastதயிரில் உள்ளது
@laksbhojana7457
@laksbhojana7457 24 күн бұрын
Thanks 👍
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 23 күн бұрын
In karnataka this item is called ‘thatte idli’.
@madhumala4695
@madhumala4695 11 күн бұрын
Ss, nice, will do tomorrow evening sir,🙏👏👌
@laksbhojana7457
@laksbhojana7457 11 күн бұрын
Good thanks 👍
@madhumala4695
@madhumala4695 11 күн бұрын
@@laksbhojana7457 u r way of narrating the recipe is clear,neat ,good sir 🙏👏
@laksbhojana7457
@laksbhojana7457 11 күн бұрын
@madhumala4695 thanks a lot 🙏
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
செய்து பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Thanks 👍
@VenkatramaKrishnamoorthy
@VenkatramaKrishnamoorthy 17 күн бұрын
Dhokla with main content is Rice and Rava.
@vanitk5078
@vanitk5078 Ай бұрын
Rava idly type?
@ganapathy6711
@ganapathy6711 Ай бұрын
இதில் grated carrot finely cut onion green chilli சேர்க்கலாமா?😊
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Yes you can
@jasriraju4067
@jasriraju4067 Ай бұрын
Namma ishtamdan
@ambikasubramani6511
@ambikasubramani6511 Ай бұрын
அருமை. இதில் eno salt போடாமல் 3 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு செய்யலாமா. அல்லது சமையல் சோடா சேர்க்கலாமா. மிக்க நன்றி
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Yes sister you can
@ambikasubramani6511
@ambikasubramani6511 Ай бұрын
@@laksbhojana7457 Thank you so much for your immediate response. Definitely will try and tell you
@Sundarsubha1
@Sundarsubha1 Ай бұрын
காரத்துக்கு தாளிப்பில் பச்சைமிளகாய் சேர்க்கலாமா? or what else can we add?
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
You can add green chilli
@venkataramaniyer2580
@venkataramaniyer2580 28 күн бұрын
Is it not same as DHOKLA. !!!
@SaraswathiSarah-mn6ih
@SaraswathiSarah-mn6ih Ай бұрын
Is it idli rice or raw rice?
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Raw rice 🌾
@vaijayanthiv817
@vaijayanthiv817 24 күн бұрын
மோர் கூழ் என்று நாங்கள் சொல்லுவோம் இதை 😂
@laksbhojana7457
@laksbhojana7457 24 күн бұрын
Thanks 👍
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 21 күн бұрын
@@vaijayanthiv817 மோர் கூழ் உப்புமா மாதிரி எண்ணை சேர்த்து கிளறுவது,இது ஆவியில் வேகவைப்பது...
@anandhisakthi2268
@anandhisakthi2268 Ай бұрын
Which rice? Pacha arsi or idly pulangal rice? Please give reply.
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Pacharisi ( raw rice)
@charumathimuthukrishnan4693
@charumathimuthukrishnan4693 Ай бұрын
His id dhokla
@charumathimuthukrishnan4693
@charumathimuthukrishnan4693 Ай бұрын
This is dhokla
@usharetnaganthan302
@usharetnaganthan302 Ай бұрын
No, Dhokla is a combination of varieties of dhall and rice.
@shanthisuresh7293
@shanthisuresh7293 Ай бұрын
Sir why Eno😢
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
நாம் மாவை புளிக்க வைக்கவில்லை அதற்காகவும் மிருதுவாகவும் வருவதற்காகவும்
@pdamarnath3942
@pdamarnath3942 Ай бұрын
Prepare something without RAVA.
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Okay I'll try thanks 👍
@gnanam7549
@gnanam7549 Ай бұрын
பச்சரிசியாஇட்லிஅரிசியா
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
Pacharisi
@Rajagopal-xj3xu
@Rajagopal-xj3xu Ай бұрын
கிண்னத்தப்பம்
@jeevak4314
@jeevak4314 Ай бұрын
ஈனோ கட்டாயம் சேர்க்க வேண்டுமா?
@laksbhojana7457
@laksbhojana7457 Ай бұрын
For puffy and soft we need to add
@vijilakshmi9147
@vijilakshmi9147 Ай бұрын
பெரிய வீடியோ வா இருக்கு...
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН