🦐 இட்லியும் இறால் குழம்பும்/Idli & prawn 🍤 kulambu at outdoor cooking

  Рет қаралды 333,458

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

3 жыл бұрын

In this video I have shown another authentic Tamil South Indian breakfast Idli and prawn curry.
Idli or idly is a type of savoury rice cake, originating from the Indian subcontinent, popular as breakfast foods in Southern India and in Sri Lanka. The cakes are made by steaming a batter consisting of fermented black lentils (de-skinned)and rice. The fermentation process breaks down the starches so that they are more readily metabolized by the body.
Prawn curry ingredients:
Prawn cleaned 750 gms
Onion large 1
Ginger cut into small pieces 1 tablespoon
Garlic cut into small pieces 1 tablespoon
Green chillies 4 to 5
Tomato 1 to 2
Mustard seeds
Oil 3 tablespoon
Chilli powder 1 tablespoon
Coriander powder 1/2 tablespoon
Tumeric powder 1/4 teaspoon
Salt to taste
Fennel seed powder 1 teaspoon
Water 1/2 cup
Coconut milk semi thick 1/4 cup.

Пікірлер: 718
@user-ls9jt4nf8v
@user-ls9jt4nf8v 3 жыл бұрын
நல்லகனவன் அமைந்தால் வெளிநாட்ள இல்ல எங்க இருந்ததாலும் சந்தோசம்தான் வாழ்த்துகள் சகோதரி
@ramyajeyaraman5750
@ramyajeyaraman5750 3 жыл бұрын
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கீங்க😚😚....வாழ்த்துக்கள் ☺☺.உங்கள் அடிப்போளிக்கு நான் பெரிய ரசிகை😊😊
@yourchannel8835
@yourchannel8835 3 жыл бұрын
இப்படி ஒரு குடும்பம் கிடைத்தால் வாழ்க்கைல எப்பவும் சந்தோஷம் தான்...... ... Love you அக்கா and மாமா😍😘
@johnsagayam2353
@johnsagayam2353 3 жыл бұрын
நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க. God bless you
@priyauthayasankar5492
@priyauthayasankar5492 3 жыл бұрын
உங்களோட வீடியோ பார்த்தாலே ஒரு தனி இன்பம் 😘😘 நீங்க பேசுற தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😘😘
@naansiva9603
@naansiva9603 3 жыл бұрын
இந்த வீடியோ மட்டும் அல்ல உங்களின் அனைத்துவீடியோவும் பிடிக்கும் ....கடைசியில் வந்த இசை...அக்காவையும்...அத்தனையும் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி...🌷🌷🌷💐
@sandhiyakathavarayan8894
@sandhiyakathavarayan8894 2 жыл бұрын
லண்டன் லா இருந்தாலும் நம்ம ஊரு பாரம்பரியதோட இருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு உங்கள பாக்க 🥰🥰
@jonathansolomon5262
@jonathansolomon5262 3 жыл бұрын
எப்போதும் போல அற்புதம்! கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 жыл бұрын
ஸ்டைலா சாப்பிடாம குழப்பி அடிக்கணும்,நச்சுன்னு சாப்பிடறது அக்காவின் ஸ்டைல்.உண்மையை பேசும் தமிழ் அக்கா.நல்ல குடும்பம்.வாழ்த்துக்கள்.
@selvarani4684
@selvarani4684 3 жыл бұрын
உங்கள் இருவரின் யதார்த்தமான பேச்சும் சமையலூம் கேட்கவும் பார்க்கவும் மிகவும் நன்றாக இருக்கிறது மக்களே இரால் குழம்பு அடி பொழி சகோதருக்கும் உங்களுக்கும்என் அன்பு வாழ்த்துக்கள்
@santhi3426
@santhi3426 3 жыл бұрын
அண்ணாச்சி, தமிழச்சி முதல் மரியாதை
@abdaheera143
@abdaheera143 3 жыл бұрын
வணக்கம் அம்மா வண்ண மலர்கள் நடுவில் நின்று சமையல் செய்யும் அழகே தனி தான் அழகான தேவதை சிரிப்பு வாழ்த்துக்கள் அம்மா விரால் குழம்பு ம்ம்ம்ம்
@valarmathi1217
@valarmathi1217 3 жыл бұрын
வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் இருப்பது உண்மை siste எனக்கு உங்கள் பேச்சு ஒரு தைரியத்தை கொடுக்குது sister 💪😍
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 2 жыл бұрын
நான் சைவம்.ஆனாலும் உங்கள் மடை திறந்த வட்டாரப் பேச்சுக் கேட்பதற்காகவே தவறாமல் பார்க்கிறேன்.
@yogamsethuraman7102
@yogamsethuraman7102 3 жыл бұрын
Vow super. எல்லாவற்றிலும் சந்தோசமாக இருக்க உங்களுக்க முடிகிறது. Nice
@selvig8399
@selvig8399 3 жыл бұрын
தோட்டத்து சமையல் அருமை சகோதரி.உங்கள் தோட்டம் அழகு அழகு மனதுக்கு இதமாக இருந்தது.அண்ணாசி உதவி சூப்பர் 👍
@jansiranit3111
@jansiranit3111 3 жыл бұрын
அக்கா நீங்கள் சாப்பிட்டு காட்டும் போது நாவில் நீர் ஊறுகிறது
@dhanalakshmi-qe2fv
@dhanalakshmi-qe2fv 2 жыл бұрын
இட்லி இறால் குழம்பு வேற level நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டீர்கள். இடையில் tea super taste. 👌👌👌👍👍
@valimaicuts9207
@valimaicuts9207 3 жыл бұрын
Enaku ungaloda love Dan theriudu total family always be happy and spotive... Really u guys are blessed 💕
@kavinithi483
@kavinithi483 3 жыл бұрын
அக்கா லண்டனல நீங்க தமிழ் பேசும் போது ரொம்ப மகிழ்ச்சி...... உங்களோட சமையல் எல்லாம் அருமை நான் யாருக்கும் கமாண்டர் போட்டது இல்ல உங்களுக்கு தான் முதல் முறையாக போட்டேன்💐💐🍫🍫
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 25 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 41 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 25 МЛН