அருமை அருமை அம்மா நம்பள மீறி ஒன்று நடந்தால் அமைதியாக இன்பமாக இரு வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️👌👍
@AbiAbi-ji3bd6 ай бұрын
வாழ்க வளமுடன்
@santhiyas718722 күн бұрын
இப்படி என் தாயை விட வாழ்க்கையை பற்றி யார் சொல்ல முடியும் ❤❤❤
@sanmugadevicd62698 ай бұрын
குருவேசரணம்! குருவேதுணை! அவன் கொடுத்ததற்கே நன்றி சொல்ல வேண்டும். குருவை கொடுத்ததற்கு கோடி நன்றி சொல்ல வேண்டும்.
@Tamizh29928 ай бұрын
Vaazhka valamudan 🥻🥻❤️
@vasanthimalligeswaran73998 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. நாம் சந்தோஷமாக இருப்பதற்கு ஒரே வழி. நம் வாழ்க்கையில் நன்மைகள் தீமைகள் என்று எது நடந்தாலும் அது இறைவனின் செயலே என்று இருப்பது தான்.
@c.muthukrishnan54857 ай бұрын
Nandringa amma nandri
@jeevajothy23698 ай бұрын
அன்பே சிவம் 🙏🙏🙏🪔🌻🙏🏻🌻🙏🏻🌻 குரு அம்மா திருவடி சரணம் சரணம் குரு துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🌻🙏🏻🌻🙏🏻🌻🌻🌻🌻❤️🌻🌻🌻
@malarshanmugam72448 ай бұрын
அருமையான விளக்கம் அம்மா.உங்களைத்தவிர யாராலும் இவ்வளவு சிறப்பான விளக்கம் தர முடியாது அம்மா.குரு வாழ்க குருவே துணை.❤
@gomathy39718 ай бұрын
குருவே துணை குருவே சரணம் 🙏🙏🙏 அருமையான விளக்கம் அம்மா.
@madheswarang37588 ай бұрын
அருமை அம்மா
@jeevakannadarajah58687 ай бұрын
Namaskaram amma
@UMARANI-qz2eb8 ай бұрын
அருமை அம்மா. நேர்மறை எண்ணங்கள் பற்றிய விளக்கம் அற்புதம் அம்மா.என்னால் முடியாததை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து சும்மா இருந்தால் போதும் என்றது அற்புதம் 🙏அம்மா
@Thiruarutprakasavallalar8 ай бұрын
அம்மா,,,தங்கஅம்மா,,,ஐ லவ் டூ மச் அம்மா🙇
@gopal86458 ай бұрын
வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம்
@geethamurugan66378 ай бұрын
அருமையானவிளக்கம்❤
@devibabu30768 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா எது வந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் இறைவன் செயல் எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் அம்மா
@av61-girijadhanasekaran308 ай бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா குரு அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா அருமை அற்புதம் அம்மா
@shanthishanthi95228 ай бұрын
Amm negal iravanin maru uruvam amma nooraandu, pallandu vaalga valamudan🌹🌹🙏🙏
@premkumarbaladhandaudhapan83418 ай бұрын
வாழ்க வளமுடன் தாயே
@PriyadharshiniPriyadhars-vn8bh8 ай бұрын
இக வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறிமாறி வரும் நாம் பர வாழ்க்கைக்காக வந்தவர்கள் அனைத்திற்கு இறைவனுக்கு னன்றி