இது இன்று மட்டும் தான் செய்யலாமா ? அம்மா வேறு எப்போது செய்யலாம்?
@SwastikAnmegam520 сағат бұрын
Monday Wednesday day, chadhurthi days
@kavithamuniyagoundar8919Күн бұрын
Ennagu . Varavendiea. Panam. Vainthu. Vittathu
@NithyaM-y5sКүн бұрын
அம்மா நீங்க சொல்லுற பரிகாரங்கள் என்னால் முடிந்த வரை செய்து வருகிறேன். ஆனா எனக்கு நல்லது நடக்கவில்லை என்றாலும் பரவாயில்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு தினமும் ஒரு பிரச்சனை நான் என்னமா செய்யறது🙏🙏🙏😊
@SwastikAnmegam5Күн бұрын
நீங்கள் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போய் அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்து வந்து பூஜை அறையில் துணியில் கட்டி வையுங்கள்
@NithyaM-y5sКүн бұрын
ரொம்ப நன்றி மா🙏
@NithyaM-y5sКүн бұрын
அம்மா எனக்கு அடுத்த வாரம் புதன் கிழமைக்குள்ளே 2.00.000 பணம் வேண்டும் ஒருவருக்கு கொடுக்கனும் எனக்கு பணம் கிடைக்க பரிகாரம் சொல்லுங்க பிரார்த்தனையும் செய்யுங்க அம்மா 🙏🙏🙏