ஸஸஸ நிஸ க ஸக ம பா ம கமப கரிஸ நி நி நி தநி தபம பஸ நி ஸ நி தப இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவர் மெசியாவாம் -2 ஆண்டவரை பாடுங்கள் அவர் பெயரை வாழ்த்துங்கள் 2 அவரை அரியார் நடுவினில் அவரின் மாட்சியை சொல்லுங்கள் வயல்வெளி நல்ல மலர்களும் வாழ்த்தி பாடி மகிழுங்கள் - இன்று ஆ...ஆ... ஆ... ஆ.. வானங்கள் மகிழட்டும் வையகம் களி கூறட்டும் கடலும் அதில் வாழ் அனைத்துமே களி நடனம் புரியட்டும் நீதி நேர்மை நிறைத்திடும் நிலைத்த ஆட்சியை அறியுங்கள் - இன்று
@harijuturi766711 ай бұрын
тнαик уσυ ʝєѕυѕ
@antonyselvam808011 ай бұрын
இந்த வருடம் கிறிஸ்துமஸ் திருப்பலியல் தியானா பாடல் பாடப்பட்டது ஆவடி புனித அந்தோனியார் திருத்தலம் அருமையாக இருந்தது நன்றி happy Christmas 🌲🎄🎅🏻🤝👏👏👏
@mrganto00711 ай бұрын
மிகவும் எளிமையான அருமையான பாடல்
@maheshmuthu722515 күн бұрын
Very nice nalla ragam🎉
@antonyselvam808011 ай бұрын
Super song 🎉❤
@antonyselvam808011 ай бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் ❤❤❤
@johnbaskarkumars8721 Жыл бұрын
ஆமென் ஜீசஸ்
@pradeepkumar-cq7fg11 ай бұрын
Excellent song...Nice lyrics. Music also played nicely
@leopeter6673 Жыл бұрын
எளிமையான பாடல். அழகான வரிகள். இனிமையான இசை. அற்புதம்.
@anusiyaanusiya139911 ай бұрын
Super song❤️❤️❤️
@sagayamarytriplefchannel664011 ай бұрын
Praise the lord
@anishs87113 жыл бұрын
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவர் மெசியாவாம் - 2
@sethuramandeivanayaki2406 Жыл бұрын
Very nice song.we got two prize in Carol's competition.Thank you Jesus
@lokeshkarthick65483 жыл бұрын
Thank you for your upload..this song my fvrt ❤️🥰❤️🥰
@lakshmikiruba43616 күн бұрын
Thanks da thambi.
@christalmary54334 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்👌🙏
@thayawathijeyaratnam34844 жыл бұрын
Super song
@franklin2523 Жыл бұрын
Kok98l8 J
@mahibabaiju6050 Жыл бұрын
Arumai
@m.jeyarajnirmala18482 жыл бұрын
Excellent Song 👍 Greetings 💅 AMEN
@mahibabaiju6050 Жыл бұрын
Best devotional song
@anandjohn64422 жыл бұрын
இசை மற்றும் ராகம்,குரல் மிகவும் அருமை...
@JohnPaul-ls3wf4 жыл бұрын
Very nice song🤝 🙏
@jaison25. Жыл бұрын
Very nice
@amalicharles36953 жыл бұрын
Very nice song and sweet love greetings
@josedevadas54742 жыл бұрын
மிக அருமையான பாடல்
@kraj34754 жыл бұрын
One of my most favourite 😘
@வண்ணத்தமிழ்வாழ்க2 жыл бұрын
அருமையான பாடல் பதிவு
@Jegen-c7d4 күн бұрын
❤❤❤❤❤❤
@fatimamarierocke78124 жыл бұрын
Nice Song ❤️🙏
@siva32742 жыл бұрын
Super voice and Nice chorous
@manoharmanohar76319 күн бұрын
🌹🙏👍👌❤️
@nirmalam65333 жыл бұрын
Very Nice melody song
@subhalakshmimadhusudhanan7453 жыл бұрын
Very nice song I like this song
@BaskarS-p3e10 ай бұрын
Fantastic song
@mathew05092 жыл бұрын
Good vibe I listen this song
@shanthasuresh94724 жыл бұрын
Lyrics and music are fine.
@thayawathijeyaratnam34844 жыл бұрын
Super nice song
@marygobalasingham40342 жыл бұрын
One of my favorite song.
@Nexus2126 Жыл бұрын
0:35
@Nexus2126 Жыл бұрын
0:01
@Nexus2126 Жыл бұрын
3:50
@nihin4474 жыл бұрын
I need this song karaoke
@Nexus2126 Жыл бұрын
1:15
@juminoimmanuel88192 жыл бұрын
Is it 7/8 or 2/4 thalam...pl clarify
@mathewtonalrecords47562 жыл бұрын
3/4
@juminoimmanuel88192 жыл бұрын
Dear sir...this is 7/8 only...... not 3/4th rhythm.as u replied..... I think you are not composer....of this song...
@martinraj90852 жыл бұрын
It's in 7/8 thalam & D minor scale
@francisxavier7740 Жыл бұрын
அருமையான பாடல் பாடல் இயற்றியவர், இசை, பாடகர்கள், பதிவுக்கூடம் ஆகிய தகவல்களைப் பகிரலாமே..