Рет қаралды 8,610
Thenimalai Murugan Temple(தேனிமலை முருகன் கோவில்)
தேனிமலை முருகன் கோவில் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்திலும், பொன்னமராவதியிலிருந்து காரையூர் வழியாக 7 கி.மீ, தூரத்திலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்தும் பொன்னமராவதியில் இருந்தும் டவுன் பஸ் வசதி உள்ளது.
Arulmigu Thenimalai Shri Azhagiya Kumaran Temple - goo.gl/maps/QHmWU6BwS34d2u7U9
தேனிமலை முருகன் கோவில் நடை திறந்திருக்கும் நேரம்(Thenimalai Murugan Temple Timings):
இந்த திருக்கோயில் தினந்தோறும் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
#aalayamselveer #thenimalai #murugan #murugantemple #ancienttemples #chennaitemples #chennaitemple #tamiltemples #tamilkadavul #tamilkadavulmurugan #tamilkadavulmuruga #lordmurugan #lordmurugantemple #pudukkottai #pudhukottai #murugantemple #murugantemples #siddhargal #siddhargalugam #siddhamaruthuvam #sithar #sithargal #sitharkal