மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@tatareegan440 Жыл бұрын
குன்றக்குடி முருகன் கோவில் இது வரை தெரியாத தகவல்கள் தந்தையைக்கு நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@meenakshisundaram24443 ай бұрын
மிக்க நன்றி அனைத்து தகவல்களும் மற்றும் பலன்களையும் சொன்னீர்கள் மிக்க நன்றி🙏
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@chellamuthumanickam Жыл бұрын
தங்களுடைய இறைப்பணி ஆன்மீக தகவலுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பல!
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@SundarS-c8s5 күн бұрын
Naan theeviramana muruga bakthan om Saravana bhava 😄😀😄😀😄😀
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@jayeeshaj396 Жыл бұрын
வணக்கம் சகோதரா 🙏🙏🙏 நான், நீங்க சொன்ன லக்ஷ்மி மந்திரம் செல்வம் நம்மை தேடிவர அகத்தியர் கூறிய "ஓம் இடாயி இடாயி டாகினி ரீங்" .... இந்த மந்திரம் தினமும் தியானம் பண்ணுகிறேன்.... நான் non-veg சாப்பிடலாமா?
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி, பொதுவாக அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து குளித்து விட்டு இறைவழிபாடு /பூஜைகள்/மந்திரங்கள் ஜெபித்தால் செய்யலாம்.
@jayeeshaj396 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே 🙏🙏🙏
@kanimozhig833610 ай бұрын
Antha manthiram enanu full ah solunga pls
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I