இந்த பிள்ளைகள் படிக்க மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை அரசு கொடுப்பதை கொச்சைப்படுத்தும் சில ஜென்மங்கள் இந்த பிள்ளைகளை பார்த்து திருத்தட்டும்
@arokiyaelakiya24594 ай бұрын
Correct sir
@thailakulamsrivilliputhur64514 ай бұрын
1000 ரூபால இப்ப கொடுக்கல சார் யாருக்கும் குடுத்த மாதிரி இல்லை
@vinodhini50844 ай бұрын
1000 மட்டும் கொடுத்தால் போதாது நல்ல தரத்துடன் கூடிய உயர்நிலை இளநிலை மற்றும் முதுநிலை கல்வி முற்றிலும் இலவசமாக அனைத்து துறைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும்
@manirathnam7214 ай бұрын
Avungaluku kudukalam da.. Ungalamari thesa throkki ku tan kuduka kudathu
@AEPSankiliraj4 ай бұрын
hello 1000 for college students only ,athukku pathila laptop kodukalamla
@walkandtalk244 ай бұрын
இந்த பிள்ளைங்க கஷ்டம், இப்போ தான் உலகத்துக்கு தெரியுது. திருடல, பொறுக்கித்தனம் பண்ணல. உழைக்கும் சாதி. மாரி சார், you are great...🤝🤝🤝
தம்பி நீ கண்டிப்பா VAO அதிகரிய அக்குவ வாத்துக்கள் 💙
@babubabus83774 ай бұрын
இந்த முழு எபிசோடும் விஜய் டிவியில் பார்த்தேன். இந்த பிள்ளைகளின் வலிகளுக்கு வார்த்தையே இல்லை. கண்ணீர் மட்டுமே. நீங்கள் எல்லாம் அந்த கடவுளுக்கு சமம். நல்ல நிலைமைக்கு வர வாழ்த்துக்கள் என் சகோதர சகோதரிகளே . வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤
@Sharm_man4 ай бұрын
I was crying while watching the whole episode..
@spvrangoli53594 ай бұрын
இப்படி கஸ்ட்படுவாதால் தான் ரொம்ப பொறுப்பா இருக்காங்க வளர்ந்தும் பெரிய நிலையில் இருப்பார்கள் படிப்பொட அருமை தெரியும் குடும்ப கஷ்டம் தெரிந்து வளர்வார்கள் இது தெரியாத பசங்க phone paarththu கெட்டு போறாங்க
@nkraj77854 ай бұрын
All are real hero's. God bless you all
@ganesans42624 ай бұрын
This episode is not Troll materials ,its pain of poor people 😭
@MalarVannan-cy5yr4 ай бұрын
Yes
@Maduraicouples54644 ай бұрын
Yes correct
@Vasanthibala-ux3ck4 ай бұрын
காலை சத்துணவு திட்டம் மற்றும் கல்வி உதவித் தொகை திட்டம் இதை கொச்சை படுத்தி பேசுபவர்கல் இதை பார்க்கவம்
@Muipal4 ай бұрын
👏👏👏
@SDeepa-dq3us4 ай бұрын
வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்திருக்கிறார்...!!! அண்ணன் மாரி செல்வராஜ் வாழ்க வளமுடன் பல்லாண்டு இதே போன்ற பல உன்னதமான வாழ்வியல் படைப்புகளை படைக்க வேண்டும்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️ என்றென்றும் தொடரட்டும் வாழ்வியல் பயணம்...!!! மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வியல் மாற இவ்வுலகம் அறிய பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் அண்ணா மாரி செல்வராஜ் ❤❤❤ மேலும் ஒரு வேண்டுகோள் சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களுக்கு செருப்பில் அடிப்பதைப்போல் ஒரு கலைப்படைப்பை படையுங்கள்...!!!!❤❤❤
@shanmugarajan33524 ай бұрын
மனுசனா நீங்களா எதை கிண்டல் பண்ணனும் கூட தெரியாதா
@varshni54624 ай бұрын
உண்மை எதைக் கிண்டல் பண்ணனும்னு அறிவே இல்ல ஃ
@rameshnatarajan96114 ай бұрын
இப்போ வாழை சுமக்க வட நாட்டு இளைஞர்கள் தான் வராங்க 🙏.. நம்ம ஆட்கள் டாஸ்மாக் ல குடிச்சிட்டு வேலைக்கு போகல...
@shesaim4 ай бұрын
+2 வரைக்கும் சத்துணவு சாப்பிட்டவன்.
@prabhasiva78614 ай бұрын
நானும் இப்படி தான் 23 வயது வரை.... ரப்பர் பால் வெட்டுறது, பசுவுக்கு புல்லு பறிக்கிறது, வாழைக்கு தண்ணி ஊத்துறது,😂😂😂😂😂
@mohaninvestzone20044 ай бұрын
குடும்பத்தை சமாளிக்க குடும்ப தலைவிக்கு 1000, மாணவர்கள் படிக்க உதவியாக 1000 மிகச்சிறப்பு. இதை கொச்சை படுத்தும் மனிதர்களுக்கு இதயமும் மூளையும் இருக்க வாய்ப்பே இல்லை
@subramanianv37934 ай бұрын
👌👌👌
@subramani1354 ай бұрын
1000 வேண்டாம் இலவசம் வேண்டாம் டாஸ்மார்க்க நிப்பாட்டினா போதும் பல கோடி குடும்பங்கள் வாழும் விவசாயம் பன்றவங்க அத்தனபேரும் கஷ்டப்படறாங்க கரும்பு சருகுல மத்தியத்துல அந்த சருகுல வேல பாத்து அந்தகாச டாஸ்மார்க்ல குடுத்துட்டு தங்கள் குடும்பத்தை கஷ்டப்பட வைக்கராங்க ஆயிரம் வேண்டாம் மது இல்லா தமிழ்நாடு போதும் எங்கள் வாழ்கை மலரும் பல கோடி குடும்பங்கள் மலரும்.
@sakthivelchidambaram58994 ай бұрын
இது சமுகம் தந்த வலி ஏன்என்றால் ஒருபக்கமாக உயர்ந்த சமுகம்
@பொ.சூரியா4 ай бұрын
5000 கோடி ல கல்யானம் பண்ண தேசம் ஐது
@RamachandraRama-yn1qw4 ай бұрын
எல்லா ஊர்லயேம் VAO இப்படித்தான் வேலை பாக்குறாங்க காவேர்மண்டு மாதம் சம்பளம் குடுக்குது ஆனால் ஒரு கையெத்து வாங்கரத்துக்கு 100 500இன்னு பணம் வாங்குறாங்க
@subramanianv37934 ай бұрын
👌👌👌
@nkraj77854 ай бұрын
The almighty bless All for their Great future
@JV-zq3dh4 ай бұрын
மில் தொழிலாளர்கள் வேலையும் கடினமானது , காலை 6 to, 5 , இரவு 12 to 6, மதியம் 2 to 12 மணி இப்படி 3 வேளையும் கடுமையாக உழைத்தான் எங்களை படிக்கைத்து ஆளாக்கினார் , (அரசியல்வாதிகளை தவிர) ஒவ்வொரு மனிதனும் கடுமையாக உழைத்துதான். குடும்பதை காப்பாற்றினர் 🙏
@Manjalnila4 ай бұрын
விறகு சுமக்க மணல் லோடுமேன் செங்கல் சூளை காங்ரீட் போடுறதுக்கு கேட்ரீங் சர்வீஸ் போர்வெல் வண்டி பாத்திர கடை இத்தனை வேலையும் பார்த்திருக்கேன் இன்றைக்கு மத்திய அரசு வேலை இது இல்லன மேல சொன்ன எதாவது ஒன்ன தான் இன்னும் செஞ்சிட்டு இருந்துருப்பேன்
@Muipal4 ай бұрын
👏👏👏
@MrSaravanassn4 ай бұрын
I started worked in my family wholesale/retail grocery shop from 5th standard on weekends. Now settled in Australia.
@ChithuSamayal4 ай бұрын
Please don't troll this... அவங்களுக்கு தான் அந்த வலி தெரியும்.. கஷ்டமா இருக்கு
@LakshmiE-b6x4 ай бұрын
என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும் கவர்மெண்ட் வேலை கிடைக்காது
@AshwikGaming4 ай бұрын
கூலிப்படை பன்னாடைங்க.... பீச் காதலர்கள்..... கஞ்சா குடிக்கிகள் கண்ணில் படும் வரை பகிரவும்
@chandrana97794 ай бұрын
நிகழ்ச்சி இடையே சம்பந்தம் இல்லாத காமிடி நன்றாக இல்லை
@aravindkumar17574 ай бұрын
Good boys great ❤❤❤❤ God bless you...
@MageswariRavi-yt5ss4 ай бұрын
Really super
@sujaiyer18614 ай бұрын
So hard working .they know the value of money and life
@Shamu7434 ай бұрын
😢indha video paarkum podhu ... starting to ending varaikum azhuthutu thaan irundhen😫🥺
@Jayanthi26144 ай бұрын
Me too😢
@safiullahm77724 ай бұрын
அந்த VAO இதை பார்த்தான்னா வெட்கி தலை குனிந்து போவான்... வாழ்க்கை எல்லாருக்கும் வசந்த காற்று வீசுவதில்லை.. பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டமாகவே போகிறது..😢😢😢
@AgsSegar4 ай бұрын
1000/- கொடுத்து மாணவர்களின் தன்மானத்தை விலைபேச வேண்டாம் படித்து முடித்த மணவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குங்கள் தமிழ்நாட்டில் அன்டை மாநிலத்தவர்கள் தான் அரசு அலுவலகங்களில் அதிகம் என்று படித்ததாக ஞாபகம்
@mathiphy46614 ай бұрын
I agree this statement
@prabakaran40494 ай бұрын
Super 👍
@sandhanamari23834 ай бұрын
அம்மா அப்பா இருந்தும் என் பையன் காலேஜ் விட்டு யூனிபாம்மோட நைட் ரோடு கடைக்கி வேலைகி போவான் நைட் வரும் வரை அழுதுட்டே இருப்பேன் வரும் போது மாவா இருக்கும் ட்ரெஸ்லாம் என் கனவர் ஹார்ட் பேஷண்ட் நானும் 8வயசுல இருந்து வேலை பார்த்தேன் இப்பொது ரொம்பவே முடியாம போய்ட்டேன் என் பையன் வேலை பாத்துகிட்டே படிக்கிறான் இப்போ வர வேலை பார்ப்பது கேவல இல்லை கஷ்ட்டமு பிள்ளைகளுக்கு தெரியணும் தப்பு இல்லை படிப்புல என் பிள்ளை முதல் இடம் 2:பசங்களும் சிறந்த மாணவன் என்ற பட்டமும் வேலை பார்க்கும் இடத்தில் ஒனேர் என்ன நேரில் பார்த்து நேர்மையானா பிள்ளைங்கள வளர்த்துக்கிங்க என்று சொன்னார்கள் கண்டிப்பா நல்ல எதிர் காலம் வேண்டும் என்றால் வியர்வை சிந்த வேண்டும்
@sandhanamari23834 ай бұрын
என் பிள்ளைங்கலும் வேலை பார்த்து கொண்டே படிக்கிறது சூழ்நிலை
@vijayhari64104 ай бұрын
All students salut
@muthurajk41064 ай бұрын
Edit la camadya podura video ella ithu
@karthickb61144 ай бұрын
That's why need to social justice..
@annieinbamani71704 ай бұрын
இவங்க கஷ்ட படுறாங்க இல்லைங்கல அதற்கு தகுந்த எளிய கருவியை பயன்படுத்த முதலாளிகளும் அரசாங்கமும் முன்வரணும் அதை விடுத்து இப்படி நிகழ்ச்சி நடத்தி அவங்க உணர்ச்சிகளோடு விளையாடுவதை நிறுத்தவும்
கஷ்டப்பட்டால் அதில் நிலைத்திருந்தால்... கண்டிப்பா இன்ஷாஅல்லாஹ் நல்ல நிலமைக்கு வரலாம்.. வைராக்கியம் என்ற எரிபொருள் இருக்கும் வரை... நானும் அதில் ஒருவனே...என் 40 வயதில் (இப்போது) இந்த நிகழ்ச்சி மூலம் என் வாழ்க்கை ஒட்டத்தை திரும்பி பார்க்கையில் எவ்ளோ நாமும் கஷ்டப்பட்டுள்ளோம் என்று உணர முடிகிறது.. ஆனால் இன்று இச்சமுதாயத்தில் நல்ல இடத்தில் இருக்கிறேன்.. அல்ஹம்துலில்லாஹ்
@JothiDeepan-e5g4 ай бұрын
Please intha maari vedios ku troll venam
@Orange2014-f2k4 ай бұрын
Very painful 😢
@MarisMaris-rx9ry4 ай бұрын
King mari anna
@rajeshcp19834 ай бұрын
Wishing god that all these heroes are honored well in their life.
@VRThaarudev2eye4 ай бұрын
Velai seirathu padikkurathu nalla palakkam nalla pullainga Chellam koduthu tham thanni kancha ... Nnu kettu poi kidakkungu
@sadaiyanajithspr93064 ай бұрын
முதலில் சாதியால் ஒடுக்க பட்டோம் இப்பொழுது அவனுடைய சமுதாயத்தால் ஒதுக்கபடுகிறோம்
@kamaleshsrimal47384 ай бұрын
That's a hats off to Director's like Maari Selvaraj! 👏👌👍 Kudos to #TVteam #MrGopinath & to all the #Warriors there 👏👏👏 எடிட்டிங் வேற ரகம் @YnotTrolls 👏👏👏 📌26Aug2024 || 4:11PM
@SanaSundar-zv2dr4 ай бұрын
இவங்க இவ்ளோ கஷ்ட பண்றாங்க எதுக்கு இந்த காமெடி சீன்ஸ்
@haricr72614 ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉🎉
@murugesanc83034 ай бұрын
அவங்க பேச்சா பார்த்தா உங்களுக்கு அவ்வளவு நக்கலா போச்சா உங்களுக்கு சம்பாதிக்கிற வழியே இல்லையா அவங்க எவ்வளவு வழியை வெளிப்படுத்தி இருக்காங்க நீங்க அதுல போய்😂😂 விட்டது
@ringcorner63554 ай бұрын
Pongada nala irupingada elarum❤
@jstvee4 ай бұрын
Lifela Nalla varuveenga Thangam!! God bless you all 😢
@alamelumangai75594 ай бұрын
நானும் சின்ன வயசுல கஷ்டப்பட்டு தான் வந்தேன் விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து பூ பறிக்க கூலிக்கு போவேன் வீட்டுல இருந்து ஸ்கூல் போக4கிலோ மீட்டர் நடந்து தான் ஸ்கூல் போவேன் இந்த எபிசோட் விஜய் டிவியில் பார்த்தப்போ எனக்கு தாங்க முடியாத வலியும் வேதனையும் கண்ணீரும் தான் வந்தது ஆனா இப்ப கௌர்மெண்ட் வேலை கிடச்சி நிம்மதியா இருக்கர ஆனா இத பாக்க என்னுடைய அப்பாவும் அம்மாவும் உயிரோட இல்ல😂😂😂
@St4r_yeetz4 ай бұрын
God.Will give long life and heights to all these kids who are suffering now!
@sivaam64554 ай бұрын
All guys are motivated to other people
@Buvana07044 ай бұрын
Memes ithukellam podathinga. Kashtama iruku
@NM-fc8vu4 ай бұрын
I perfetly understand the pain these kids go through. I used to work in the farm at least 2 or three hours before the school and at least 3 or 4 hours after the school. I have somehow managed to go through system and get a Ph.D
@saaralmusic52114 ай бұрын
வணக்கம் சார் இந்த வீடியோக்களை எல்லாமே நீங்க போடுறது சூப்பரா இருக்கு ஆனா இந்த வீடியோ விஜய் டிவில எத்தனாவது எபிசோடு எத்தனாவது சீசன் சொல்ற மென்ஷன் பண்ணீங்கன்னா ஃபுல் வீடியோவும் நாங்களும் பார்ப்போம். எங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுகிறோம் ப்ளீஸ் அதை கொஞ்சம் மென்ஷன் பண்ணுங்க வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️
@babubabus83774 ай бұрын
இந்த வாரம் நீயா நானா நிகழச்சி. ஹாட்ஸ்டார் ஆப்பில் பார்க்கவும்.
@johnaskinas15554 ай бұрын
Super
@Perimmasamayal4 ай бұрын
Sinimavil varum katshi vent
@S.edu20234 ай бұрын
Many people proudly speak about their survival in Chennai, by doing several petty works to achieve their ambition. In rural areas, not many livelihood opportunities or skills, so create such opportunities in that areas...
@Suresh-od7lx4 ай бұрын
😭😭no no mummy daddy
@shesaim4 ай бұрын
ஸ்கூல் லீவ்ல வீக் என்டுல 3 முதல் 5 வகுப்பு வரை காய்கறி மார்கெட்ல கூவி விக்கிற வேலை இஸ்திரி கடைல சித்தாள் வேலை 6வது படிக்கும் போது கம்பி கட்டும் வேலை, சம்மட்டி அடிச்சிருக்கேன். கார்பென்டர் ஹெல்பர் எலக்டிரிஸியன் ஹெல்பர் 9வது 10வது படிக்கும் போது லோடு ஏத்த இறக்க போவோம். இப்படி 51 வயசு வரைக்கும் ஏதோ செஞ்சிட்டு வாழ்ந்துட்டோம்
தன்மானத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது இந்த ஊக்கத்தொகை காரணம் வெட்டியாகபயன்படும் பணம் வளரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கட்டுமே!
@sritharan63474 ай бұрын
Episode link iruka
@Devendran124 ай бұрын
நமக்கன்னு ஒரு அம்மா இருந்திருந்தா இந்த வேலைக்கு விட்டிருக்க மாட்டாங்க 😢😢
@afijieun4 ай бұрын
Without edit video how to watch?😅
@hashikavasumathi44054 ай бұрын
👌👌👌👍👍👍
@Shewak-fx6hs4 ай бұрын
Best editer neethana 2024
@sivapandisivan33244 ай бұрын
Brutal fact...Y da playing comedy videos
@ravichandran85254 ай бұрын
Gopi vijay tv eppovume episode promote panrauthukkaga sentiment podre Gopi Naanum gramathula irrunthu vanthavan thaan Gopi neenga sampathirakkathula etha uthu help panrengala Unga polaPpa nalla panrenga gopi
@abinsmariajohn30964 ай бұрын
Ellarum nall vanthruveenga da😢
@Ramu.l94 ай бұрын
இந்த கோபிநாத் வந்து கண்டிப்பா கோபிநாத் வந்து இதை பார்க்கணும் விவசாயம் பண்ற தப்பா இப்படி சொல்லி சொல்லி விவசாயம் பண்றவங்க இதை விவசாயம் பண்றவங்க பூரா அப்படி சொல்லி வெளியே எடுத்து விடுங்க தேனப்பன் யார் பண்ணுவா அப்ப விவசாயி பண்றதுக்கு யார் வருமா அப்ப எல்லாரும் டிவி அரசியல் எப்படி போயிரும் அரசியலில் நடிக்கப் போய் விடுவோமா சோறு எப்படி வரும் வாழைப்பழம் எப்படி வரும் இதெல்லாம் இதைவிட எல்லாம் கருது கட்டு தூக்கி நாலு கிலோமீட்டரில் தூக்கிட்டு போயிருக்கும் 2 அடி வரப்புல இதெல்லாம் ஒருவன் படம் எடுத்துக்கிட்டு இருக்க
@manigandanv36784 ай бұрын
இவர்களை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢
@arivarasann74254 ай бұрын
😢
@mylipeb4 ай бұрын
What's the joke..why is those in-between clips
@PPrincykaB-Rollno-wi1sp4 ай бұрын
Nice editing y not troll 😊
@dr.vsethuramalingam91974 ай бұрын
இந்த நிகழ்வு மனவலியை கொடுத்தது
@santhidevi28074 ай бұрын
Oh god.....
@Kokivimal4 ай бұрын
Edhukulam troll podathinga bro.😢
@AdaikalamjebastinAdaikalamjeba4 ай бұрын
👍👍👍👌👌
@nellai_don_siva34774 ай бұрын
😢😢❤
@harshithramkumar20274 ай бұрын
Inda madiri aana serious & emotional topics ku memes podadeenga pa
@robinjose92464 ай бұрын
Ellarum olaikathanda seirom
@pokemon._.ash._.pikachu4 ай бұрын
Episode please
@sheebakumar15884 ай бұрын
25.08.24
@ananthparams53214 ай бұрын
🎉🎉🎉🎉
@andrewsgunasekaran53034 ай бұрын
5.22 😡
@prasannavasudevan9434 ай бұрын
not a toll content.choose the right ones to troll wisely. This is a painful episode to watch
@aravindkumar17574 ай бұрын
காமெடியா யான் edit பண்றீங்க ...இதெல்லாம் வலி ....
@moneyonly1004 ай бұрын
Please don’t use comedy memes 😢
@ErMuthu-zv9xs4 ай бұрын
Here after north Indian worker only available to do the agricultural work Now day film show agriculture work will do only slave it's affected Tamil cinema but affected all over Tamil Nadu worker without work force we can't do anything
@jeromjoseph95844 ай бұрын
Oru manusa noda kastam tha soldra comedy ku intha mathri pannathiga
@YN_trolls4 ай бұрын
@@jeromjoseph9584bro it's not comedy bro. Please understand. ❣️