எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
@muruganandammuruganandam855410 күн бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@GomathySampath-w5z15 күн бұрын
Arutperum jothi Arulperum jothi
@sarathygeepee12 күн бұрын
85 விழுக்காடு அசைவம் உள்ள நம்நாட்டில் வள்ளலார் ஜீவகாருண்யம் அகிம்சை எப்படி எடுபடுகிறது.
@நம.துரைசிபிநாத்புதுகை7 күн бұрын
தர்மம் எப்போது சமநிலை செய்ய போர்செய்யும்
@arivazhagann9136 күн бұрын
புலால் மறுத்தானை எல்லா உயிரும் தொழும் பெருமை தொன்று தொட்டுவருகிறது... என்பதை அறியுங்கள்
@arivazhagann9136 күн бұрын
85 பேர் விலங்குகளை உண்ணும் விலங்குகளாய்ப்போனாலும் 15 பேர் ஜீவகாருண்யம் என்ற பெருஞ்சிந்தனை இல்லாவிடினும் மாமிசம் உடல்நலத்திற்குக்கேடு என்பதை உணர்ந்து தவிர்த்துவிட்டனர் என்பதை உணருங்கள்...