இறுதி நாளில்

  Рет қаралды 17,778

TNTV தமிழ் ஊடகம்

TNTV தமிழ் ஊடகம்

Жыл бұрын

வடலூர் திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களின் உருவம் எப்படி இருந்தது?
வேறு எவரிடமும் இருந்திராத அதேவேளை அவரிடம் மட்டுமே காணப்பட்ட சிறந்த தனித் திறன்கள் என்னென்ன ?
சித்தர்கள் பற்றிக் கூறப்படுவதுபோல வடலூர் இராமலிங்க வள்ளல் பெருமானாரிடம் இருந்த சித்திரியல் திறமைகள், அற்புதங்கள் என்னென்ன ?
வடலூர் இராமலிங்க வள்ளலார் இறவாத நிலை அடைந்தார் என்றால் அவரை எப்போது கடைசியாக மக்கள் பார்த்தார்கள் ? கடைசி நாட்களில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருந்தன ?
இவை பற்றியெல்லாம், வள்ளலாரின் நேரடி முதன்மைச் சீடராக இருந்த தொழுவூர் வேலாயுதம் அவர்களின் இறுதி அறிக்கையின் தமிழாக்கம். குரல் வடிவில்.

Пікірлер: 43
@suryar6677
@suryar6677 3 ай бұрын
என்றும் என் குரு வள்ளலார் வழியில் 🧘‍♂️🪔🙏🔥💯அருட் பெரும் ஜோதி 🪔🙏
@inoino1976
@inoino1976 Жыл бұрын
வள்ளல் பெருமானை மட்டுமல்ல எல்லா சித்தர்களை புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்கள் கூறிய வழியில் பயணிக்க எல்லாம் தானே புரியும் ❤🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@sivakumarvelvizhi4894
@sivakumarvelvizhi4894 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி ஆண்டவருடன் கலந்து இன்னும் என்றும் ஒளிதேகத்தோடு நம்முடனும், நமக்கு பின்னரும் வாழ்பவர் அய்யா வள்ளலார்
@raghavendrababu7652
@raghavendrababu7652 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@deenadayalan2325
@deenadayalan2325 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 💐💐💐🙏🙏🙏🙏
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
நீ சொல்லிட்ட இல்ல இனிமேல் எல்லாம் இன்புற்று தான் வாழ போகுது
@sundharams6444
@sundharams6444 Ай бұрын
@@RajKumar-fp4vw வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெருட் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரு்ம கருணை"அருட்பெரும் ஜோதி
@GsvTamil
@GsvTamil Жыл бұрын
அருற்பெருஞ்சோதி அருற்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருற்பெருஞ்சோதி
@LaluAnuMol
@LaluAnuMol 2 ай бұрын
Param Poojianeeya Sree Ramalinga Vallalar ki jai
@rajmohan8503
@rajmohan8503 Жыл бұрын
அருட்பெறுங்கருணை தனிப்பெருங்கருணை!
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
🙏🙏🙏
@ramachandranmohan2753
@ramachandranmohan2753 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி.
@mmurugesannadar1384
@mmurugesannadar1384 3 ай бұрын
போதும் போதும் சாயம் வெளுத்து விட்டது
@TNTVTamilOodagam
@TNTVTamilOodagam 3 ай бұрын
@mmurugesannadar.... என்ன நாடாரே என்ன நீயும் அந்தப் பைத்தியகார சங்கத்து சங்கியா ?
@BjBharat-tv3it
@BjBharat-tv3it 2 ай бұрын
யாருசங்கி ​@@TNTVTamilOodagam
@25Crores
@25Crores 2 ай бұрын
அவர்களின் கேள்விக்கு இது பதில் இல்லயே, அவர்கள் தொழுவூர் வெளாயுதனாரை நேரடியாக குற்றம் சாட்டுகிறார்கள், நீங்கள் அவர் சொன்னதை சாட்சி என்று கூறுகிறீர்கள் , குற்றம் சாடபட்டவரையே எப்படி சாட்சியாக ஏற்றுகொள்ள முடியும் ? உண்மையில் உங்கள் சாயம் வெளுதுவிட்டது தான்
@srinivasangandhi2433
@srinivasangandhi2433 Жыл бұрын
He was killed by Brahmins. Is it true?
@TNTVTamilOodagam
@TNTVTamilOodagam Жыл бұрын
kzbin.info/www/bejne/lX-1onhnnr-em80
@roberta4919
@roberta4919 Жыл бұрын
Vallakar maraya villai thiru uruu maatram adaindhu irukurar arut perum jothi andavarodu irandhura kalandhaar avar muddhega siddhi petravar muuvarum devarum mutharum siddarum yaavarum petrida iyal enak alithanai apdinu valallar thiruartupa la solli irupaar avarum nikamara mara nirandhu irupaar...
@muralic5597
@muralic5597 Жыл бұрын
No, that is not true..
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Жыл бұрын
காற்றாலே புவியாலே ககனமதனாலே என தொடங்கும் பாடலையும் மற்றும் திருவருட்பாவையும் படித்துவிட்டு இங்கு வந்து பேசவும்
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Жыл бұрын
நன்றாக ஆராய்ச்சி செய்து பின்பு மகானை பற்றி பேசுங்கள் நீங்கள் சொல்வது உண்மையானால் எப்படி தைப்பூசத்தன்று ஜனவரி 30 அப்படி ஒரு திருநாளிலா? அத்தனை மக்கள் இருக்கும் போதா? உலகமே நம்பி கொண்டிருக்கும் உண்மையை உங்களை போன்றவர்கள் தயவு செய்து தவறான செய்தியை பரப்பி பாவத்திற்கு ஆளாகாதீர்கள். அருட்பெருஞ்ஜோதி அபயம்
@chellapandis876
@chellapandis876 3 ай бұрын
அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН